Tuesday, July 29, 2008

குழந்தைத்தனமான அரசியல்!!!











27 comments:

விஜய் ஆனந்த் July 29, 2008 at 6:14 AM  

ஹா ஹா ஹா ஹா!!!!
இந்த பதிவுக்கும் மீ த பஷ்ட்ட்டூ...

rapp July 29, 2008 at 6:18 AM  

அழகழகான படங்கள். கலக்கல். சரி நான் உங்களை தொடர சொன்னேனே ஞாபகம் இல்லையா? குழந்தைப் படங்களைப் போட்டு இன்று தப்பிச்சிட்டீங்க.

goma July 29, 2008 at 7:11 AM  

அருமையான கலக்கல்.அரசியல்வாதிகளுக்கு குட்டி குட்டி பசங்களை வச்சு நீங்கள் வச்ச குட்டு.அது சரி,அவர்களுக்கெல்லாம் இது உரைக்கும்னு நினக்கிறீங்க?

Sen22 July 29, 2008 at 7:11 AM  

Nalla Irukku ungal Comments...

goma July 29, 2008 at 7:11 AM  

snaps are super collection

Kanchana Radhakrishnan July 29, 2008 at 7:15 AM  

நான் கலைஞர் குடும்ப வாரிசா இருந்திருந்தா இவ்வளவு நேரம் ஒரு M.L.A.,இல்லை ஒரு M.P. ஆகியிருப்பேன் என்று ஒரு குழந்தை சொல்வது உங்களுக்கு கேட்கவில்லையா?
ஏல்லாமே சூப்பர்

சின்னப் பையன் July 29, 2008 at 7:18 AM  

வாங்க விஜய் -> பதிவு தமிழ்மணத்திலே வர்றதுக்கு முன்னாடியே கமெண்ட் போட்டதுக்கு (ராப்புக்கும் சேத்து) ஒரு பெரிய ஓ!!!

வாங்க ராப் -> அட.. டைப் அடிக்க வேணாங்களா?... வியாழன் காலை 6.00 EST மணிக்கு அந்த பதிவு... ( நாளைக்கு ஏற்கனவே வேறே ஒண்ணு ரெடியா இருக்கு...)

வாங்க கோமா -> தெஹல்கா மாதிரி பெரிய பெரிய பத்திரிக்கையிலே வந்ததையே யாரும் கண்டுக்கமாட்றாங்க, இதையா பாக்கப்போறாங்க.. நாம சும்மா ஜாலிக்கு எழுதறதுதான்.... என்ன சொல்றீங்க..

நன்றி sen22.

goma July 29, 2008 at 7:18 AM  

உங்கள் கருத்துப் படி நாலு பேரை சிரிக்க வைக்கணும்னா மொக்கை மட்டும் இல்லை ,கடி ஜோக் கடிச்சு கடிச்சு பொக்கையா போனாலும் பர்..ர்.ர்ர்வா இல்லே.
ஒருவரை சிரிக்க வைப்பது 100 பேர் கண்ணீரைத் துடைப்பதற்கு சமம்.[செப்பினது யாரு ...நாந்தேன் ....]

புதுகை.அப்துல்லா July 29, 2008 at 7:23 AM  

இதுல நிறைய ச்சின்னப் பையன்கள் இருக்காங்க...அதுனால உங்களை என்னால கண்டுபிடிக்க முடியல! அந்தப் படங்கள்ல நீங்க எதுண்ணே?
:))

goma July 29, 2008 at 7:24 AM  

2000 வருஷங்களா நல்ல நல்ல அறிஞர்கள் ஞானிகள் சொல்லியும் எழுதியும் கேட்காததையா சின்னப் பையனும், கோமாவும் சொல்லி கேட்கப் போகிறார்கள்?ஏதோ நம் ஆழ் மனதில் கசடுகள் தேங்க விடாமல் பதிவில் போடுகிறோம்.அம்புடுதேன். ஆனாலும், அம்புட்டும் தேன்.

புதுகை.அப்துல்லா July 29, 2008 at 7:26 AM  

நேரம் கிடைக்கும் போது என்னோட புதுபதிவுக்கு வாங்க.

பிரேம்ஜி July 29, 2008 at 7:30 AM  

:-))))))))))
அசத்தல்...

Anonymous,  July 29, 2008 at 7:36 AM  

ச்சின்னப்பையன்,

உங்க சேக்காளிகள அறிமுகப் படுத்துனதுக்கு நன்றி.

MSK / Saravana July 29, 2008 at 7:38 AM  

:-))))))))))
அசத்தல்...

அருப்புக்கோட்டை பாஸ்கர் July 29, 2008 at 8:27 AM  

நல்லா இருக்கு , படங்களும், கருத்தும் !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

சின்னப் பையன் July 29, 2008 at 8:43 AM  

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> ஓ. இதுவும் சூப்பரா இருக்கு. நான் மிஸ் பண்ணிட்டேன்... நன்றி..

வாங்க கோமா -> ஹிஹி. அப்போ இதே மாதிரி பதிவு போட்டா பர்வாயில்லேங்கறீங்க... நன்றி...

வாங்க அப்துல்லா தம்பி -> அவ்வ்வ்வ்...... நான் இல்லே.. நான் இல்லே..

சின்னப் பையன் July 29, 2008 at 8:45 AM  

வாங்க பிரேம்ஜி, சரவண குமார், பாஸ்கர் -> நன்றி..

வாங்க வேலன் -> அவ்வ்வ்.... சேக்காளின்னா???... நண்பர்கள்னு அர்த்தமா.... ஹிஹி.. நான் சென்னைங்க.. எனக்குப் புரியல..

Saminathan July 29, 2008 at 8:45 AM  

ச்சின்னப் பையன்ங்கறது சரியாத்தான் இருக்கு....

ராஜ நடராஜன் July 29, 2008 at 9:03 AM  

கட்சி அமைக்கிற அளவுக்கு குழந்தைகள் தேறும்போல இருக்குதே.

ஆமா! உங்க கட்சில நான் சேரணுமுன்னா எத்தனை பொட்டி இல்லை தோள்ப் பை கொடுப்பீங்கன்னு சொன்னா உங்க பக்கம் சேருவதா கூடவே குசும்பன் கிட்ட பேரம் பேசவும் வசதியாயிருக்கும்.யோசிச்சு சொல்லுங்க...நான் அப்புறமா வர்ரேன்.

சின்னப் பையன் July 29, 2008 at 10:19 AM  

வாங்க ஈர வெங்காயம் -> நன்றி..

வாங்க ராஜ நடராஜன் -> நீங்கள் கேட்ட கேள்வியையே அந்த குழந்தையிடம் கேட்டதற்கு கிடைத்த பதில்:
'எந்த கத்சியிலே தேந்த கூத்தம் காசு கொட்த்து தேந்த கூத்தம் இல்லே. அன்பாலே தேந்த கூத்தம்'... அவ்வ்வ்வ்...

Selva Kumar July 29, 2008 at 1:51 PM  

சூப்பரோ சூப்பர்...

ஒரு வரில சொல்ல வேண்டியத சொல்லீட்டீங்க..

Selva Kumar July 29, 2008 at 1:54 PM  

//'எந்த கத்சியிலே தேந்த கூத்தம் காசு கொட்த்து தேந்த கூத்தம் இல்லே. அன்பாலே தேந்த கூத்தம்'... அவ்வ்வ்வ்...//


இந்த டயாலக்ஸ் எல்லாம் பாப்பா கிட்ட இருந்து சுட்டுட்டு வந்துட்டீங்களா ???

ஆஆஆஆஆவவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்வ்வவ்

சின்னப் பையன் July 29, 2008 at 3:10 PM  

வாங்க வழிப்போக்கன் -> எங்கே கொஞ்ச நாளா ஆளே காணோம்? ஒருத்தரு பதிவு போட்டே தேடுறாரு பாருங்க...

கிரி July 29, 2008 at 3:28 PM  

கலக்கல் படங்கள் கலக்கல் கமெண்ட் :-)

ராஜ நடராஜன் July 29, 2008 at 5:12 PM  

///'எந்த கத்சியிலே தேந்த கூத்தம் காசு கொட்த்து தேந்த கூத்தம் இல்லே. அன்பாலே தேந்த கூத்தம்'... அவ்வ்வ்வ்...//

நானும்தான் 123 ஆதரிச்சேன்.ஆனா அந்த அஞ்சாவது எம்.பிக்கு மட்டும் காசு கொட்த்துட்டு என்கிட்ட மட்டும் அன்பாலே தேந்த கூத்தமா:)

Selva Kumar July 30, 2008 at 2:43 AM  

அடடே...123 பதிவுகள்.. வாழ்த்துக்கள்.

thumbi December 11, 2009 at 5:48 AM  

naalapadam nalla karuthu naalanaeram arasiyalvathikal pakkalay

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP