Thursday, July 17, 2008

ஒரு பதிவரின் பதிவு வரலாறு!!!

ஒரு பதிவர் புதிதாக ஒரு வலைப்பூவைத் தொடங்கி - பல்வேறு தளங்களில் பயணித்து - பிரச்சினைகளை சந்தித்து - இறுதியாக என்ன ஆகிறார் என்று பார்ப்போம்.


கீழே கொடுத்துள்ளதெல்லாம் அவரது 'லேபிள்'கள் மட்டும். அந்த லேபில்களில் உள்ள (எல்லா) பதிவுகளையும் அவர் அதே வரிசைக்கிரமமாக எழுதியதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்..


சம்பவங்கள் அனைத்தும் உங்கள் கற்பனைக்கே...


வணக்கம்(1)

உதவி(3)

சொந்த கதை(5)

சிறுகதை(2)

அரசியல்(3)

திமுக(4)

பார்ப்பனீயம்(5)


பதிவர் வட்டம்(3)

****(1)

தமிழ்மணம்(5)

அராஜகம்(3)


தற்காலிக பிரிவு(1)

ஃபீனிக்ஸ்(1)

சமையல் குறிப்பு(20)

Day-end மொக்கை(55)

டிஸ்கி: என்னோட எல்லா பதிவைப் போல, இதுவும் 'நாட்டு நடப்பை' வெச்சி எழுதின ஒரு நக்கல் பதிவுதாங்க..... யாரையும் குறிப்பிட்டு எழுதல.


16 comments:

rapp July 17, 2008 at 6:11 AM  

கலக்கல் கலக்கல் கலக்கல், தினசரிகளை வெச்சே படம் எடுக்கிற ஆர்.கே.செல்வமணியையே மிஞ்சிட்டீங்க, சூப்பர் துணைத் தலைவரே:):):)

Syam July 17, 2008 at 6:20 AM  

எதையாவது வெச்சு தினமும் ஒரு பதிவு போடும் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நம்ம அகிலாண்ட நாயகனுக்கு சிபாரிசு செய்கிறேன் :-)

வெண்பூ July 17, 2008 at 6:49 AM  

படிச்சி முடிச்சவுடனே உங்களோட லேபிள் பாத்தேன். "தமிழ்மணம்" அப்படின்னு இருக்கும் நெனச்சேன். இல்லையே? தமிழ்மணத்தைத் திட்டி அடுத்த நாலு எப்ப போடப்போறீங்க?

புதுகை.எம்.எம்.அப்துல்லா July 17, 2008 at 7:17 AM  

ஏண்ணே! ரூம் போட்டு யோசிப்பியலோ? கீப் இட் அப் துணைத் தலைவரே!!!!!!!1

ச்சின்னப் பையன் July 17, 2008 at 8:50 AM  

நன்றி தலைவி....:-)

சிபாரிசுக்கு நன்றி ஸ்யாம்....:-)

ஹாஹா வெண்பூ -> மாட்டிவிட்டுடுவீங்க போலிருக்கே.. நான் வரலே இந்த ஆட்டத்துக்கு.... அவ்வ்வ்வ்:-))

நன்றி அப்துல்லா...

வாங்க கண்ணன்... ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க... நன்றி....

வால்பையன் July 17, 2008 at 9:22 AM  

அப்படியெல்லாம் சொல்லமுடியாது
நானெல்லாம் மொக்கையை தாண்டி போறதே இல்ல

வால்பையன்

ச்சின்னப் பையன் July 17, 2008 at 11:25 AM  

ஹிஹி வால்... நான்கூட அப்படித்தான்... என்னோட தலைப்பிலேயே போட்டிருக்கேனே...

வழிப்போக்கன் July 17, 2008 at 1:14 PM  

தலைவா...எப்படிங்க தெனமும் எதாவது போட்றீங்க ??

:(((

வழிப்போக்கன் July 17, 2008 at 1:16 PM  

உங்க பதிவுக்கு "தினம் ஒரு புன்னகை" அப்படினு வெச்சுக்கங்க..

வழிப்போக்கன் July 17, 2008 at 1:23 PM  

//தமிழ்மணம்(5)

அராஜகம்(3)

தற்காலிக பிரிவு(1)

ஃபீனிக்ஸ்(1)

//

இதெல்லாம் ஒரு வரிசையா இருக்கே..

ஏதோ மெசேஜ் இருக்ற மாதிரி இருக்கே...

வழிப்போக்கன் July 17, 2008 at 1:27 PM  

தமிழ்மணத்தின் அராஜத்தால் தாற்காலிக பிரிவில் சென்றவர் பீனிக்ஸாய் திரும்பினார்....

எப்படி கரெக்டா ???

ச்சின்னப் பையன் July 17, 2008 at 1:47 PM  

வாங்க வழிப்போக்கன் ->

1. ஹிஹி. ஆபிஸ்லே வேறே என்ன வேலைன்றீங்க????

2. குறைஞ்சது 4 பேரையாவது 'புன்னகை'க்க வெக்கணும்ன்றது என் ஆசை... எப்படி????

3. ஏங்க. நாந்தான் சொல்லிட்டேனே.. அதே வரிசையிலே அவர் பதிவு போடறாருன்னு. அப்போ, சம்பவங்களும், (சண்டைகளும்) பதிவுகளும் உங்கள் கற்பனைதான்....

பிரேம்ஜி July 17, 2008 at 2:21 PM  

:-))))))
சமகால நிகழ்வுகளை வெச்சு நையாண்டி செஞ்சிருக்கீங்க. ரொம்பவே ரசிக்கும் படியா இருக்கு.

போற வழியில...

//தண்ணி 'தெளிச்சி' விட்டா போறாதுன்னு, குடத்தை அப்படியே தலையிலே கவுத்துட்டாங்க தங்கமணி!!! //
சூப்பர்.

கயல்விழி July 17, 2008 at 4:12 PM  

வித்யாசமா இருக்கு ச்சின்னப்பையன். :) நல்ல முயற்சி

ச்சின்னப் பையன் July 17, 2008 at 5:36 PM  

நன்றிங்க பிரேம்ஜி மற்றும் கயல்விழி...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP