நிஜமாகவே விடை பெறுகிறேன்...!!!
இவ்ளோ நாளா என்னோட உளறல்களை பொறுத்துக்கிட்டு வாழ்த்தி, ஊக்குவித்து, திட்டி பின்னூட்டமிட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றி...
கொஞ்ச நாள் இந்த பூச்சாண்டிக்கு ஓய்வு கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.
அதனால், பை பை!!!
எல்லோரும் கொஞ்ச நாள் ஜாலியா இருங்கப்பான்னு சொல்லலாம்னு நினைச்சேன் - ஆனா... ஆனா...
அடுத்த மாசம்... வேறொரு இடத்திலேந்து உங்கள் இதே ச்சின்னப் பையன் மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!!
33 comments:
// அடுத்த மாசம்... வேறொரு இடத்திலேந்து உங்கள் இதே ச்சின்னப் பையன் மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!! //
அடுத்த மாசம்ன திங்கள்கிழமைல இருந்தா ?
அடுத்த மாசம்னா திங்கள்கிழமைல இருந்தா?
(அடுத்தவன் கஷ்டப்பட்டு எழுதுறத வலிக்காம ரிப்பீட்டுன்னு சொல்லாம முழுசாவே மறுக்கா கூவிட்டேன்)
// அடுத்த மாசம்... வேறொரு இடத்திலேந்து உங்கள் இதே ச்சின்னப் பையன் மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!! //
என்னங்க வீக் எண்ட்ல வீடு மாத்தறீங்களா???
//அடுத்த மாசம்... வேறொரு இடத்திலேந்து உங்கள் இதே ச்சின்னப் பையன் மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!!//
சரி.. சரி. போனமா வந்தாமான்னு சட்டு புட்டுன்னு வாங்க.
:)
// அடுத்த மாசம்... வேறொரு இடத்திலேந்து உங்கள் இதே ச்சின்னப் பையன் மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!! //
அடுத்த மாசம்ன திங்கள்கிழமைல இருந்தா ?
(அடுத்தவன் கஷ்டப்பட்டு எழுதுறத வலிக்காம ரிப்பீட்டுன்னு சொல்லாம முழுசாவே மறுக்கா கூவிட்டேன்)
எல்லோருக்கும் ->
அடுத்த மாசம்னா -> ஆமா. திங்கட்கிழமையிலேர்ந்துதான்.....
வீடு மாத்தறேனா -> ஆமா. வீடு மாத்தறா 'மாதிரி'தான்......
மத்தபடி, உங்களுக்கே தெரிஞ்சிடப்போகுது... திங்கள் காலை 5 மணிக்கு..
மங்களூர் சிவா said...
\

ரிப்பீட்டு...:))
உங்க பிளாக மாத்த போறீங்கன்னு நினைக்கிறேன்...
கரெக்ட்டா?
மத்தபடி, உங்களுக்கே தெரிஞ்சிடப்போகுது... திங்கள் காலை 5 மணிக்கு..
//
பெயரை ச்சின்னப்பையன்னு வச்சுக்கிட்டு பேச்சப்பாரு பெரிய சித்தர் மாதிரி..
:)
டெம்ப்ளேட்டை மாத்தறதுக்கு இவ்ளோ பில்டப்பு!
அடி வாங்கப் போறீங்க என்கிட்ட!
நெஜமாவே விடை பெற்றீங்கன்னா
சாத்துற சாத்துல ஐயோ அம்மான்னு நூறு பதிவு வந்து விழும்!
சொல்லீட்டேன் ஆமா!
நல்லா போட்டீங்க ஒரு தலைப்பு.,
அதைப்பார்த்துட்டு நானும் அப்படி ஒரு முடிவெடுக்கலாம்னு நினைச்சேன்.
அப்புறம் பார்த்தா...தெரியாமலா சொன்னாங்க பெரியவங்க..ச்சின்னப்பையன்
பேச்சை எல்லாம் சீரியஸ்ஸா எடுக்கக்கூடாதுன்னு...
//Blogger விஜய் ஆனந்த் said...
// அடுத்த மாசம்... வேறொரு இடத்திலேந்து உங்கள் இதே ச்சின்னப் பையன் மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!! //
என்னங்க வீக் எண்ட்ல வீடு மாத்தறீங்களா???//
இது ஒரு நல்ல கேள்வி :)
நேற்றும் இன்றும் படுபிஸி(!!!)யாக இருப்பதால், பதில்களும், நண்பர்களின் பதிவுகளில் பின்னூட்டமும் நாளைக்கு!!!
// அடுத்த மாசம்... வேறொரு இடத்திலேந்து உங்கள் இதே ச்சின்னப் பையன் மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!! //
அடுத்த மாசம்ன திங்கள்கிழமைல இருந்தா ?
(அடுத்தவன் கஷ்டப்பட்டு எழுதுறத வலிக்காம ரிப்பீட்டுன்னு சொல்லாம முழுசாவே மறுக்கா கூவிட்டேன்)
யோவ் உங்க பூச்சாண்டி வேலய காட்டுறீரா?
உங்களை பத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் அனுமதி கெடக்குமா?
// ச்சின்னப் பையன் said...
எல்லோருக்கும் ->
அடுத்த மாசம்னா -> ஆமா. திங்கட்கிழமையிலேர்ந்துதான்.....
வீடு மாத்தறேனா -> ஆமா. வீடு மாத்தறா 'மாதிரி'தான்......
மத்தபடி, உங்களுக்கே தெரிஞ்சிடப்போகுது... திங்கள் காலை 5 மணிக்கு..
//
எனக்கு தெரிஞ்சுடிச்சி!!! திங்கக்கிழம புது வேலைக்கு வேற province-ல போகப்போறீங்க!!! ஸோ புது வீடுதான!!!!அது சரீஈஈஈ...அப்போ புது blog பேரு பேயாண்டியா இல்ல பிசாசாண்டியா???
எப்படியெல்லாம் கிளம்புறாங்க...
பொறுமையா புத்துணர்ச்சியோட வாங்க!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்...வாங்க!
பட்டைய கிளப்புங்க!
வாருங்கள் சின்னப்பையன வழியனுப்பிட்டு, புதுசா வரப்போறவர வரவேற்போம். நீங்க செய்யிறதுதான் சரி. பின்ன இவ்ளோ வயசாகியும், ச்சின்னப் பையன்கிற பேர்லயே எழுதமுடியும், சரி, இனிமே பெரிய பையன்கிற பெயர்ல எழுதுவோம்னு தானே முடிவு செஞ்சுருக்கீங்க?
புதுசா டொமெய்ன் வாங்கியிருக்கீங்களா?
வாங்க கார்த்திக் -> ஆமா. நன்றி...
வாங்க அப்துல்லா -> ஹிஹி.. நல்ல பாலிஸி....
வாங்க விஜய் -> அந்த மாதிரிதான்.....
வாங்க ஸயீத் -> நன்றிங்க... ஆனா நீங்க அங்கேயும் எனக்கு ஆதரவு தரத்தான் போறீங்க...
வாஙக் இராம் -> நன்றி...
வாங்க சிவா -> நன்றி...
வாங்க தமிழன் -> நன்றி..
வாங்க சரவணகுமரன் -> இல்லீங்கோ.... இல்லே...
வாங்க அப்துல்லா -> அவ்வ்வ்.... நான் இல்லீங்கோ....
வாங்க பரிசல் -> இல்லீங்கோ... டெம்ப்ளேட்லாம் மாத்தலீங்கோ... நிஜமாகவே விடை பெறலீங்க... அங்கேயும் வந்து நீங்க ஆதரவு தரத்தான் போறீங்கோ... :-)))
வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> அவ்வ்வ்வ்....
வாங்க வெட்டி -> ரிப்பீட்டுக்குப் பதில் இப்படியும் சொல்லலாமோ???????
வாங்க ஆயில்யன் -> நன்றி...
வாங்க குடுகுடுப்பை -> எழுதுங்க... எழுதுங்க... அதுக்கு எதுக்கு அனுமதின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு....... :-))
வாங்க விஜய் -> அதெல்லாம் இல்லீங்கோ... வெயிட் பண்ணுங்கோ....
வாங்க விக்னேஸ்வரன் -> இப்படித்தான்....
வாங்க ச்சின்னப்பையனை வளர்ப்போர் சங் -> ரொம்ப நன்றிங்க......
வாங்க சுரேகா -> நன்றிங்க...
வாங்க ஜோசப் -> டெல்லிக்கே ராஜான்னாலும் ச்சிபை ச்சிபயைதாங்க.... அவ்வ்வ்...
வாங்க யோசிப்பவர் -> நல்லா யோசிக்கறீங்க... ஆனா... அது இல்லே... அவ்வ்வ்....
அண்ணே அடுத்த மாசம் பொறந்தாச்சு! ஓடி வாங்க சீக்கிரம் :))
வந்தாச்சு!!! செப்டம்பர் மாசம் என்னை http://vavaasangam.blogspot.com -மில் வந்து பாருங்கள்!!! நன்றி...
ஆஹா நைசா அதுல பதிவுப்போட்டு வாலிபராகிட்டீங்களா???????? :):):)
சின்னமனிக்கு என்னோட காலம்தாழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க ப்ளீஸ்
hi chinnapaiyan, i just came across ur blog & found it interesting. btw u look like the the guy in a new movie called "naayagan"
chinna thambi
Post a Comment