Monday, August 25, 2008

இப்படிக்கு...

33 comments:

kanchana Radhakrishnan August 25, 2008 at 6:36 AM  

அடடா..என்ன ஒரு கவித்துவமான கற்பனை? ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

Syam August 25, 2008 at 6:59 AM  

ஒன்னு ஒன்னும் சூப்பர் :-)

குகன் August 25, 2008 at 7:05 AM  

கிண்டலான வலைப்பதிவு மட்டும் தான் எழுதிவீர்கள் என்று நினைத்திருந்தேன். கவிதை கூட நன்றாக எழுதியுள்ளீர். வாழ்த்துக்கள்.

உங்கள் வலைப்பதிவை படித்த பிறகு எனக்கு தோன்றிய ஒன்று...

மிதிப்பட்டு
மற்றவர்களை பாதுக்காக்கிறேன்
- இப்படிக்கு செருப்பு

இவன் August 25, 2008 at 8:23 AM  

கற்பனை சூப்பருங்கண்ணா

ச்சின்னப் பையன் August 25, 2008 at 9:52 AM  

வாங்க விடமாட்டோம்ல -> ஆமா. நீங்கதான் பஷ்டு!!!

வாங்க விஜய் -> நன்றி.

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> ஹிஹி. ஆமா...

வாங்க ஸ்யாம் -> நன்றி...

ARUVAI BASKAR August 25, 2008 at 10:29 AM  

நல்லா இருக்கு!
இப்படிக்கு,
பாஸ்கர் .

krishna August 25, 2008 at 10:31 AM  

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா...

நாமதான் வெட்டியா.. ஹூம்!

பரிசல்காரன் August 25, 2008 at 10:35 AM  

// krishna said...

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா...

நாமதான் வெட்டியா.. ஹூம்!//


இது நாந்தான் தலைவா..
வேற ஐ.டி-ல மெய்ல் ச்செக் பண்ணீட்டிருந்தேன்

ச்சின்னப் பையன் August 25, 2008 at 10:46 AM  

வாங்க குகன் -> ஆஹா... சூப்பர். இதே மாதிரி நிறைய எழுதிப் போடுங்க... நன்றி...

வாங்க இவன் (ஆதி) -> நன்றி... எப்படி பேரை கண்டுபிடிச்சேன், சரியா????

வாங்க பாஸ்கர் -> நன்றி...

வாங்க பரிசல் -> அவ்வ்வ்... வேறே வேறே ஐடிலே பின் போடறீங்களா?... ஓகே ஓகே.....

புதுகை.எம்.எம்.அப்துல்லா August 25, 2008 at 11:10 AM  

வாங்க இவன் (ஆதி) -> நன்றி... எப்படி பேரை கண்டுபிடிச்சேன், சரியா????
//

இதில் இருந்து அறியும் நீதி :

ச்சின்னப்பையன் புதுகை.அப்துல்லாவில் பதிவுகளை ஓழுங்காகப் படிக்கிறார். :)

வெட்டிப்பயல் August 25, 2008 at 11:48 AM  

குழந்தை சொல்றதை படிக்கும் போது கஷ்டமாயிடுச்சி :(

தாமிரா August 25, 2008 at 12:06 PM  

கவுஜதான் வரமாட்டேங்குதே..அதப்போயி.. ஏன் இப்பிடி?

ச்சின்னப் பையன் August 25, 2008 at 12:12 PM  

வாங்க அப்துல்லா -> பொருளாளரோட பதிவுகளையே படிக்கலேன்னா எப்படி.....

வாங்க வெட்டி -> :-(((

வாங்க தாமிரா -> இந்த மேட்டருக்குதான் நான் எங்கேயுமே - லேபிள் உள்பட - கவுஜன்னே சொல்லலே.... அவ்வ்வ்.....

கயல்விழி August 25, 2008 at 1:03 PM  

நல்லா இருக்கு :)

மங்களூர் சிவா August 25, 2008 at 1:32 PM  

ஸ்ஸப்பா
கண்ணை கட்டுதே
இப்படிக்கு
மங்களூர் சிவா

வால்பையன் August 25, 2008 at 1:37 PM  

நல்ல முயற்சி!
காப்பி ,பேஸ்ட் பண்ணி கமெண்டு தான் போட முடியல!

நமது தலைவரின் அருமை பெருமைகளை சொல்லியிருக்கிறேன்
வந்து பாருங்க

குடுகுடுப்பை August 25, 2008 at 3:06 PM  

அருமை இரண்டாம் ஜே.கே. ரித்தீஷ்.

ச்சின்னப் பையன் August 25, 2008 at 7:32 PM  

வாங்க கயல்விழி, சிவா, வால் -> நன்றி...

வாங்க குடுகுடுப்பை -> அவ்வ்வ்...

r.selvakkumar August 25, 2008 at 11:42 PM  

//தொலைக் காட்சிப் பொட்டியாய் பிறந்திருக்கலாம்.//

நன்றாக இருக்கிறது.

வழிப்போக்கன் August 26, 2008 at 12:24 AM  

Thala,

Thanks for sending posts to Tamilmanam..

ennum broadband set pannale..this is from Sify Center

வழிப்போக்கன் August 26, 2008 at 12:27 AM  

neenga potta 7 postaiyum paduchacchu..

Punch dialogue Super..

Boston Bala August 26, 2008 at 12:34 AM  

தூள். எல்லாமே தூள்!

ஜிம்ஷா August 26, 2008 at 1:38 AM  

ஷாக் அடிக்குது சோனா...! நீ நடந்து போனா...!! ஷாக் அடிக்கணும்னாலும், என் கம்ப்யூட்டரை பார்க்கவேண்டுமானாலும் கண்ணைக் கவரும் வகையில் ஒரு நல்ல புகைப்படம் போடணும். சரியா...!

Anonymous,  August 26, 2008 at 2:36 AM  

Hi Chinna,

No laughing but it brings up nice smile on my face while reading. How was that can you only be different in thinking.

Every Day end with Joyful.

Can you remember me?

ச்சின்னப் பையன் August 26, 2008 at 7:50 AM  

வாங்க செல்வகுமார் -> நன்றி...

வாங்க வழிப்போக்கன் -> ஓகே. இணையத்துக்கு வந்தாச்சா... நம்ம பொருளாளர் பதிவுகளை பாத்துட்டீங்களா?????

வாங்க பாலா -> ரொம்ப நன்றிங்க....

வாங்க ஜிம்ஷா -> அவ்வ்வ்... படம் சூப்பர்.... ஆ.. பக்கத்துலே தங்கமணி...

வாங்க ராஜா -> 5.95 கோடியிலே ஒரு கோடியிலே நீங்க நின்னாகூட கண்டுபிடிச்சிட்டேன்.... ஐயா.. ஒரு ப்ளாக்கர் கணக்கை துவக்கி பின் போடலாமே?????? பாத்து செய்ங்க...

பாரிஸ் திவா,  August 26, 2008 at 12:10 PM  

சூப்பரு

Anonymous,  August 26, 2008 at 1:06 PM  

இப்படியும் செய்வேன்னு ஒரு இப்படிக்குப் பதிவு போட்ட செப்படி வித்தைக்காரச் சின்னப்பையா உன்னை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

தமிழன்... August 26, 2008 at 2:39 PM  

ஏதாவது யோசிக்ச்சுக்கிட்டே இருப்பிங்க போல...

தமிழன்... August 26, 2008 at 2:41 PM  

நல்ல கற்பனைகளும் கருத்துக்களும்...

ச்சின்னப் பையன் August 26, 2008 at 3:27 PM  

வாங்க பாரிஸ் திவா, வேலன் மற்றும் தமிழன் -> நன்றி...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP