எளிமையான தெளிவான அறிவுரை.! அவ்வளவு மோசமில்லை அவ்வப்போது கடிதம் என்றாலும் ( நான் பிறரை சொல்லவில்லை, கட்டுரையில் கூறப்பட்டதை கூறுகிறேன்) சரியான நேரத்தில் கிடைத்த எனக்கான அறிவுரையாகவும் கொள்கிறேன். நன்றி.!
மொத்த கடிதமும் சூப்பர்.பதிவர்கள் மட்டுமில்லாமல், பிறந்த குழந்தைகளும் அவர்கள் கடிதத்தை நகலெடுத்து தங்கள் மெத்தைக்கு பக்கத்தில் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்...
தங்களது கடித வரிசையில் ஒரு சிலவற்றுக்கு ஆம் என்று தான் சொல்ல வேண்டியிருந்தது. முடிந்த வரை திருத்திக் கொள்கிறேன். ஏண்டா அந்த சனியன் (கடிதமும்) கையுமா உக்காந்திருக்கேன்னு என்னைப் பாத்து என் டேமேஜர் கேக்கறதுக்கு முன்னாடி சரியான நேரத்தில சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி.
வாங்க விக்னேஸ்வரன் -> நல்லாத்தானே பேசிட்டிருந்தீங்க???? திடீர்னு என்ன ஆயிடுச்சு?... குசேலன் பாத்துட்டீங்களா? ... ஆஆஆஆ....
வாங்க வால் -> ஸ்டாம்ப்... அப்படின்னு சொல்லிப்பாருங்க. உதடு ஒட்டும்... அப்படிப்பட்ட ஸ்டாம்பையே நான் என் உதடுகளுக்கு நடுவில் வைத்து ஈரப்படுத்தி கடிதத்தில் ஒட்டியிருந்தேனே?.... வரலியா????
வாங்க சிவா -> ஆமா ஆமா... தாங்க முடியல.....
வாங்க அப்துல்லா -> அடேடே.. திறந்த மடல்னா தெரியாதா???? தெரியாதா???? உங்களுக்குத் தெரியவே தெரியாதா????
வாங்க தாமிரா -> ஏன் இந்த கோபம் உங்களுக்கு? என்னோட மத்த பதிவுகளை இன்னும் படிக்கலியா? (டேய், படிச்சப்புறம்தாண்டா கோபம் ஜாஸ்தியாவுதுன்னு நீங்க சொல்றது என் காதிலே விழலே)!!!...
வாங்க அப்துல்லா -> வீட்டு ஜன்னல், கதவு 'எல்லாத்தையும்' திறந்துட்டு எழுதுற மடல்தான் - திறந்த மடல்....!!!
30 comments:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
me the first
திட்ட வார்த்தைகளை தேடுக்கொண்டிருக்கிறேன்
:-)))))))))))))
யப்பா சாமி,
முடியல.
நயந்தாரா போட்டோ சூப்பர்
இருந்தாலும் இவ்ளோ கவர்ச்சியான படத்துக்கு பதிலா வேற போட்டிருக்கலாம்
இங்கப்பாருடா... இங்கயுமா... ஐயோ ஐயோ.... இன்னிக்கு ஓய்வே இல்லை போங்க....
அண்ணா ,
நிச்சயமாக இக்கடிதம் பதிவர்களுக்கு மட்டுமல்ல என்னைப் போல பின்னூட்டமிட்டு அலைகின்ற பலருக்குமான ஒரு கடிதமாகவே பார்க்கிறேன் .
நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்குமே என் பதில் ஆம்தான் ,
பொட்டில் அடித்தது போல் அனுபவமிக்க உங்களைத்தவிர வேறு யாரும் இவ்விசயத்தை அணுகியிருக்க முடியாது ( உங்கள் அனுபவம் அப்படி )
நிச்சயமாக இப்பதிவு என்னுள் பல மாற்றங்களை நிகழ்த்தும் .
எளிமையான தெளிவான அறிவுரை.! அவ்வளவு மோசமில்லை அவ்வப்போது கடிதம் என்றாலும் ( நான் பிறரை சொல்லவில்லை, கட்டுரையில் கூறப்பட்டதை கூறுகிறேன்) சரியான நேரத்தில் கிடைத்த எனக்கான அறிவுரையாகவும் கொள்கிறேன். நன்றி.!
ச்சின்ன பையன் அவர்களுக்கு....
உங்களின் கடிதம், கடித பதிவு போதையில் இருக்கும் பலரின் கண்களை திறக்கும் நான் உள்பட...
நன்றி
மொத்த கடிதமும் சூப்பர்.பதிவர்கள் மட்டுமில்லாமல், பிறந்த குழந்தைகளும் அவர்கள் கடிதத்தை நகலெடுத்து தங்கள் மெத்தைக்கு பக்கத்தில் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்...
தங்களது கடித வரிசையில் ஒரு சிலவற்றுக்கு ஆம் என்று தான் சொல்ல வேண்டியிருந்தது. முடிந்த வரை திருத்திக் கொள்கிறேன். ஏண்டா அந்த சனியன் (கடிதமும்) கையுமா உக்காந்திருக்கேன்னு என்னைப் பாத்து என் டேமேஜர் கேக்கறதுக்கு முன்னாடி சரியான நேரத்தில சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி.
நல்லா இருந்திச்சி.. இது எல்லோருக்கும் பொருந்தும். தக்க சமயத்தில் வந்த சிறந்த கடிதம்..
இதை அடிக்கடி (3 மாத இடைவெளிகளில்) மறு பதிப்பு செய்யவும்.
கொடுக்க வந்தத கடிதத்தை ரொம்ப அழகா தெளிவா கொடுத்திருக்கிங்க.... இது பதிவர்களுக்கு மட்டும் அல்ல பள்ளி மாணவருக்கும் தான், நான் உட்பட.
சமீப காலத்தில் பலரும் பலருக்கு கடிதம் எழுதுகீறார்கள், அதில் உருப்படியான கடிதம் இதுதான்...
வலைப்பூவில் சிறந்த இடுக்கைகள் என பின்னாளில் யாரேனும் சேகரித்தால் நிச்சயம் இந்த இடுக்கையும் அதில் இடம்பெறும். இடம்பெறவேண்டும்.
எனக்கு ஸ்டாம்ப் ஒட்டாமல் கடிதம் அனுப்பிய ச்சின்னபையனை வன்மையாக கண்டிக்கிறேன்
வாங்க தமிழ் பிரியன் -> அவ்வ்வ்வ்...
வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> அவ்வ்வ். ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு?
வாங்க பிரேம்ஜி, வேலன் -> நன்றி...
வாங்க சிவா -> தப்பா காபி & பேஸ்ட் பண்ணிட்டீங்களா... எனக்கே குழம்பிடுச்சு.... அவ்வ்வ்...
/
ச்சின்னப் பையன் said...
வாங்க சிவா -> தப்பா காபி & பேஸ்ட் பண்ணிட்டீங்களா... எனக்கே குழம்பிடுச்சு.... அவ்வ்வ்...
/
இல்லை கடிதம் பதிவு படிச்ச (என்ன இருக்கு படிக்க அப்படிங்கறீங்களா??) காண்டுல போட்ட பின்னூட்டம்!!
இந்த கடிதம் தொல்ல தாங்கலடா சாமி
:)))
அண்ணே! இதைப் பார்த்துட்டு கூட யாராவது உங்களுக்கு திறந்த மடல் போட்டுட போராய்ங்க.
திறந்த மடல்ன்னா என்னண்ணே? பசை ஓட்டாம போடுறதா?
வாங்க விக்னேஸ்வரன் -> நல்லாத்தானே பேசிட்டிருந்தீங்க???? திடீர்னு என்ன ஆயிடுச்சு?... குசேலன் பாத்துட்டீங்களா? ... ஆஆஆஆ....
வாங்க வால் -> ஸ்டாம்ப்... அப்படின்னு சொல்லிப்பாருங்க. உதடு ஒட்டும்... அப்படிப்பட்ட ஸ்டாம்பையே நான் என் உதடுகளுக்கு நடுவில் வைத்து ஈரப்படுத்தி கடிதத்தில் ஒட்டியிருந்தேனே?.... வரலியா????
வாங்க சிவா -> ஆமா ஆமா... தாங்க முடியல.....
வாங்க அப்துல்லா -> அடேடே.. திறந்த மடல்னா தெரியாதா???? தெரியாதா???? உங்களுக்குத் தெரியவே தெரியாதா????
யோவ்.. விக்கி.! என்ன நக்கல் பண்ணுறியா.? நானே காண்டுல இருக்கேன், நீ வேற வெறுப்பேத்திகினு..சே.!
வாங்க அப்துல்லா -> அடேடே.. திறந்த மடல்னா தெரியாதா???? தெரியாதா???? உங்களுக்குத் தெரியவே தெரியாதா????
//
தெரியாது!தெரியாது!தெரியாது!
வாங்க தாமிரா -> ஏன் இந்த கோபம் உங்களுக்கு? என்னோட மத்த பதிவுகளை இன்னும் படிக்கலியா? (டேய், படிச்சப்புறம்தாண்டா கோபம் ஜாஸ்தியாவுதுன்னு நீங்க சொல்றது என் காதிலே விழலே)!!!...
வாங்க அப்துல்லா -> வீட்டு ஜன்னல், கதவு 'எல்லாத்தையும்' திறந்துட்டு எழுதுற மடல்தான் - திறந்த மடல்....!!!
ஏய்.. வேணாம்..
வாயில வசவா ஏதாவது வந்துடப்போகுது..
அட! நாந்தான் 25ஆ?
(இல்ல நீங்க நூறு-ன்னு பின்னூட்டமாறு செய்யக் கூடாது)
சிவா: ==நயந்தாரா போட்டோ சூப்பர்==
வ.போ: திரிசா போட்டோ மட்டும் சூப்பரு..
சிவா : அப்ப ஸ்ரேயா போட்டோ நல்லா இல்லையா ?
வ.போ: நல்லா இல்லைனு எப்பங்க சொன்னேன். நல்லா இருந்தா நல்லாயிருக்கும்னு தானே சொன்னேன்.
சிவா :இல்லை கடிதம் பதிவு படிச்ச (என்ன இருக்கு படிக்க அப்படிங்கறீங்களா??) காண்டுல போட்ட பின்னூட்டம்!!
இந்த கடிதம் தொல்ல தாங்கலடா சாமி
:)))
வ.போ:அட ச்சின்ன ப்பையன் எப்ப தலைவர் ஆனாரோ அப்பவே மொக்கை படுபயங்கரமா போட ஆரம்பிச்சுட்டார்.
அப்துல்லா --> தலைவர் பதவிக்கு தகுதியான ஆள் நீங்கதான்.
நாங்க ரெடி. நீங்க ரெடியா ?
(கஜான காலியா வெச்சிருக்கிறதே உங்க பெரிய சாதனையாச்சே)
பரிசல் -> இன்னும் தூங்காமெ என்ன பண்றீங்க?
வழி -> கஜானாவ உடனடியா காலி பண்ணிட வேண்டியதுதான்.....
மனுசனைக் கொஞ்சநேரம் சும்மா இருக்கவிட்டாலும்...............
:-))))
கஜான காலியா வெச்சிருக்கிறதே உங்க பெரிய சாதனையாச்சே)
//
கணக்க மைனஸ்ல காட்டாம இருக்கேனே! அதுக்கே நியாயமா அவார்ட் குடுக்கனும் :)))
Post a Comment