Wednesday, August 6, 2008

பரிசுச்சீட்டு - ஒரு சிறிய கதை, மூன்று முடிவுகள்!!!

சூடான தோசை தின்றுகொண்டே பரிசுச்சீட்டு முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ், துள்ளி குதித்தான்.


"கடவுளே, கடவுளே... அந்த எண் என்னுடையதா இருக்கவேண்டுமே..."


ஓடிப்போய் சட்டைப்பையில் இருந்த பரிசுச்சீட்டை எடுத்து எண்ணை சரி பார்த்தான்.


"தங்கமணி... தங்கமணி... ஓடியா... எனக்கு பரிசு விழுந்திருக்கு... எவ்ளோ தெரியுமா?.. ரெண்டு கோடி.. ஆஹா.. என்னாலே நம்பவே முடியலையே.. சீக்கிரம் வாம்மா... எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலையே..."


முடிவு 1:


'டமால்'னு ஒரு சத்தம். சுரேஷ் கட்டிலிலிருந்து கீழே விழுந்தான். ச்சே. அவ்வளவும் கனவா என்று நொந்தபடி அலுவலகத்திற்கு கிளம்பினான்.

(இந்த முடிவை எழுதியிருந்தேன்னா, என்னுடைய ஐ.பி. யை வைத்து இடம் தேடி வந்து அடிக்கறதுக்கு ஆள் நிறைய பேர் இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும்!!!!. அதனால், தொடர்ந்து படிக்கவும்...).

முடிவு 2:

"ம். பரிசு விழறதெல்லாம் கதையிலேயும், சினிமாவிலேயும்தான் நடக்கும்" என்றபடி படித்துக் கொண்டிருந்த குமுதத்தை மூடி வைத்துவிட்டு, அலுவலகத்திற்கு கிளம்பினான் சுரேஷ்.

(இந்த முடிவை எழுதினாலும், @#$@# சொல்றதுக்கு பல பேர் காத்துக்கிட்டிருப்பாங்க... என்ன நான் சொல்றது... அதனால், இந்த முடிவும் வேண்டாம்... தொடர்ந்து படிக்கவும்...).

முடிவு 3:

சுரேஷின் கூச்சலைக் கேட்டு தங்கமணி அங்கே வந்தார்.

"என்னங்க.. பரிசு ரெண்டு கோடியா?"

"ஆமாம்மா. நாளைக்கே போய் அந்த பரிசை வாங்கிட்டு வந்துடறேன். இனிமே நமக்கு பிரச்சினையேயில்லை. ஜாலியா இருக்கலாம். எல்லா பணத்தையுமெ எங்காவது சேமிச்சிட்டு வட்டியிலேயே காலத்தை ஓட்டிடலாம். உனக்கு சந்தோஷம்தானே?"

" நீங்க எந்த காலத்துலே இருக்கீங்க? நம்ம ரெண்டு பசங்களையும் அடுத்த வாரம் நர்சரி பள்ளியிலே சேர்க்கணும். அவங்களோட ஒரு வருஷத்திய ஃபீஸும், டொனேஷனும் உடனடியா கட்டணும். அதனாலே என்ன பண்றீங்க, முதல்லே, அந்த ரெண்டு கோடியை வாங்கி அவங்க ஸ்கூல்லே கட்டிட்டு, மீதி இருக்கற பணத்துலே அவங்களுக்கு ஆளுக்கொரு லாலிபாப் வாங்கிக்குடுங்க. சந்தோஷப்படுவாங்க. சரி சரி. நீங்க அலுவலகத்திற்கு கிளம்பற வழியைப் பாருங்க."

(இதுதான் ஒரிஜினல் முடிவு. லேபிளையும் ஒரு தடவை பாத்திடுங்க.)

பின் - 1: சுரேஷ் சாப்பிட்டிண்டிருந்தது ____ன்னு எழுதலாம்னுதான் முதலில் நினைத்தேன். ஆனால், நண்பர் திரு.வால்பையன் (இதைப் படிப்பாரா!!!) ஏதாவது சொல்வாரோன்னு பயந்துதான் அதை 'தோசை'ன்னு எழுதினேன்!!!.... அவ்வ்வ்வ்வ்...

212 comments:

வால்பையன் August 6, 2008 at 6:22 AM  

//சூடான தோசை தின்றுகொண்டே பரிசுச்சீட்டு முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ், துள்ளி குதித்தான்.//

கண்டிப்பா தோசை தட்டோட கீழே விழுந்துருக்கும். அதுக்கே ஒரு கோடி போச்சு!

வால்பையன்

வால்பையன் August 6, 2008 at 6:23 AM  

//"கடவுளே, கடவுளே... அந்த எண் என்னுடையதா இருக்கவேண்டுமே..."//

ஒருவேளை மாறியிருந்தால் கடவுள் மேல் கேஸ் போட வாய்பிருக்குதா?

வால்பையன்

வால்பையன் August 6, 2008 at 6:23 AM  

//ஓடிப்போய் சட்டைப்பையில் இருந்த பரிசுச்சீட்டை எடுத்து எண்ணை சரி பார்த்தான்.//

2030-ல் சட்டைக்கு பையெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க, அப்போ இந்த கதை 2030 இல்லையா

வால்பையன்

வால்பையன் August 6, 2008 at 6:23 AM  

//"தங்கமணி... தங்கமணி... ஓடியா... எனக்கு பரிசு விழுந்திருக்கு... எவ்ளோ தெரியுமா?.. ரெண்டு கோடி.. ஆஹா.. என்னாலே நம்பவே முடியலையே.. சீக்கிரம் வாம்மா... எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலையே..."//

கையும் ஓடல காலும் ஓடல! என்ன சொலவடை இது? கால் தானே எப்போதும் ஓடும்! கை எங்கே ஓடும்

வால்பையன்

வால்பையன் August 6, 2008 at 6:23 AM  

//சுரேஷ் சாப்பிட்டிண்டிருந்தது ____ன்னு எழுதலாம்னுதான் முதலில் நினைத்தேன். ஆனால், நண்பர் திரு.வால்பையன் (இதைப் படிப்பாரா!!!) ஏதாவது சொல்வாரோன்னு பயந்துதான் அதை 'தோசை'ன்னு எழுதினேன்!!!.//

நீங்க கோடு போட்டாலும் நாங்க எல்லோரும் சேர்ந்து அதுக்கு ரோடு போட்டு விடுவோம்.

அதென்ன படிப்பாரா?
மாசம் ஐம்பது டாலர் செக் அனுபிச்சிட்டு நிறைய பின்னூட்டமெல்லாம் போட சொல்லிட்டு படிப்பாரான்னு கேட்டா நீங்க என்னை நம்பளைன்னு தானே அர்த்தம்.
(இந்த மாசம் நீங்க செக் அனுப்ப வேண்டாம்) உங்க மேல நான் கோபமா இருக்கேன்

வால்பையன்

வால்பையன் August 6, 2008 at 6:24 AM  

முடிவு 4:
சுரேஷ்: தங்கமணி எனக்கு பரிசு விழுந்துருக்கு, உடனே துணிமணி எல்லாம் எடுத்துகிட்டு கிளம்பு!

தங்கமணி: எங்கேங்க போறோம்?

சுரேஷ்: எங்கே போறோமா! நீ மட்டும் தான் உங்க அம்மா வீட்டுக்கு போற, இனிமே உங்கூட எனகென்ன வேலை

வால்பையன்

பிரேம்ஜி August 6, 2008 at 6:27 AM  

//அந்த ரெண்டு கோடியை வாங்கி அவங்க ஸ்கூல்லே கட்டிட்டு, மீதி இருக்கற பணத்துலே அவங்களுக்கு ஆளுக்கொரு லாலிபாப் வாங்கிக்குடுங்க. //

:-)))))))))

ச்சின்னப் பையன் August 6, 2008 at 6:35 AM  

அடடா.. அடடா.. வால்பையன்.. கரெக்டா வந்துட்டீங்க.... நம்பறேன்.. உங்களை நம்பறேன்... அந்த ___ என்னன்னு சொல்லலியே.. என்னோட லட்சக்கணக்கான வாசகர்கள் கேட்டா, நான் என்ன சொல்றது?... அவ்வ்வ்வ்...

வால்பையன் August 6, 2008 at 7:00 AM  

//ச்சின்னப் பையன் said...
அடடா.. அடடா.. வால்பையன்.. கரெக்டா வந்துட்டீங்க.... நம்பறேன்.. உங்களை நம்பறேன்... அந்த ___ என்னன்னு சொல்லலியே.. என்னோட லட்சக்கணக்கான வாசகர்கள் கேட்டா, நான் என்ன சொல்றது?... அவ்வ்வ்வ்...//

ஹீ ஹீ ஹீ
லட்சத்துல ஒருத்தர் கூடவா பதில் சொல்ல மாட்டார்
(மெதுவாக_
இதெல்லாம் நாம தனி மடல்ல பேசிக்கலாமே

வால்பையன்

rapp August 6, 2008 at 7:11 AM  

////ச்சின்னப் பையன் said...
அடடா.. அடடா.. வால்பையன்.. கரெக்டா வந்துட்டீங்க.... நம்பறேன்.. உங்களை நம்பறேன்... அந்த ___ என்னன்னு சொல்லலியே.. என்னோட லட்சக்கணக்கான வாசகர்கள் கேட்டா, நான் என்ன சொல்றது?... அவ்வ்வ்வ்...//

ஹீ ஹீ ஹீ
லட்சத்துல ஒருத்தர் கூடவா பதில் சொல்ல மாட்டார்
(மெதுவாக_
இதெல்லாம் நாம தனி மடல்ல பேசிக்கலாமே

வால்பையன்

//


ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும், இப்போ அது என்னன்னு தெரியற வரைக்கும் எனக்கு 'கால் மட்டும்' ஓடாது.

rapp August 6, 2008 at 7:13 AM  

நான் மன்றத்தின் தலைவிங்கர முறைல உங்களை எச்சரிக்கை பண்ணிடறேன், பி.வாசு அடுத்த படத்துக்கு கதை வசனமெழுத உங்களை தீவிரமா தேடிக்கிட்டு இருக்காராம்

Anonymous,  August 6, 2008 at 8:05 AM  

வால் பையன்

டேஷ் -னா என்னா? எனக்கு மட்டும் சொல்லுங்க ப்லீஸ்.

மன்றத்தலைவிக்குச் சமர்ப்பணம் பண்ணி நான் ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க.

விஜய் ஆனந்த் August 6, 2008 at 8:22 AM  

ஆஹா!!!ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்க!!!!

வெண்பூ August 6, 2008 at 10:16 AM  

சரி.. சரி.. வால்பையனைப் பத்தி அந்த டேஷ்ல என்ன கெட்ட வார்த்தை சொன்னீங்கன்னு சொல்லிடுங்க.. அவரு நல்லவரு ஒண்ணும் தப்பா நெனக்க மாட்டாரு.

வெண்பூ August 6, 2008 at 10:20 AM  

என்னாப்பா இது? இங்க ஒரு மனுசன் கமெண்ட் மாடரேஷன் எடுத்து விட்டு இருக்காரு. கும்முறதுக்கு ஆளே காணோமே?

வால்பையன் August 6, 2008 at 10:29 AM  

//வெண்பூ said...
சரி.. சரி.. வால்பையனைப் பத்தி அந்த டேஷ்ல என்ன கெட்ட வார்த்தை சொன்னீங்கன்னு சொல்லிடுங்க.. அவரு நல்லவரு ஒண்ணும் தப்பா நெனக்க மாட்டாரு.//

ஏன் இந்த கொலைவெறி

வால்பையன்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 11:23 AM  

வாங்க பிரேம்ஜி -> நன்றி..

வாங்க வால் -> சரி. சொல்லமாட்டீங்க....

வாங்க ராப் -> ஏன் இந்த கொலவெறி? சூஸ் மாதிரி இன்னும் யார் மார்கட்டையாவது இறக்கணும்னு நினைக்கறீங்களா?...அவ்வ்வ்...

வாங்க வேலன் -> சொல்றேங்க... சொல்றேங்க....

ச்சின்னப் பையன் August 6, 2008 at 11:25 AM  

வாங்க விஜய் -> எதை ஆரம்பிச்சிட்டாங்கன்றீங்க... யாராவது ஒருத்தர் தெளிவா குழப்புங்கப்பா... ச்சே.. சொல்லுங்கப்பா...

வாங்க வெண்பூ -> ஏங்க இன்னிக்கு வேறே எந்த பதிவும் மாட்டலியா? அவ்வ்வ்....

எல்லாருக்கும் -> அந்த ___ ஒண்ணும் கெட்ட வார்த்தை இல்லீங்க.... தோசைக்கு பதிலா போட்டிருப்பேன்னு சொன்னேனே... அப்படின்னா அது சாப்பிடற பொருள்னுதானே அர்த்தம்.... அங்கே போட நினைச்சது 'இட்லிவடை'. அவ்வ்வ்வ்வ்வ்வ்......

வால்பையன் August 6, 2008 at 11:33 AM  

அடாடா!
மணிக்கட்டு வரைக்கும் வந்து விரலுக்கு வராம போச்சே!
அப்பவே நினைச்சேன் இந்த பதிவில எங்க இட்லிவடையை காணோம்னு

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 11:34 AM  

//வால்பையன் said...
அடாடா!
மணிக்கட்டு வரைக்கும் வந்து விரலுக்கு வராம போச்சே!
அப்பவே நினைச்சேன் இந்த பதிவில எங்க இட்லிவடையை காணோம்னு
//

என்ன பிரச்சினை வால்? உங்களுக்கும் இ.வ.க்கும்?

வால்பையன் August 6, 2008 at 11:38 AM  

எனகென்ன பிரச்சனை இட்லிவடைக்கு மட்டும் விளம்பரம் தந்துட்டு எனக்கு செக்கு மட்டும் தர்ராறேன்னு ஒரு ஆதங்கம் தான்

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 11:42 AM  

//எனக்கு செக்கு மட்டும் தர்ராறேன்னு ஒரு ஆதங்கம் தான்
//

அந்த செக்குல நல்லா எண்ணைய் ஆட்ட முடியுதா? இல்லைன்னா சொல்லுங்க கன்ஸூயூமர் கோர்ட்ல கேஸ் போட்டுடலாம்.

வால்பையன் August 6, 2008 at 11:48 AM  

அந்த செக்கும் இட்லிவடை சாப்பிட மட்டும் தான் செல்லுமாம், அப்போ எனக்கு இட்லிவடை மேல கோபம் வருமா வராதா?

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 11:53 AM  

//அந்த செக்கும் இட்லிவடை சாப்பிட மட்டும் தான் செல்லுமாம், அப்போ எனக்கு இட்லிவடை மேல கோபம் வருமா வராதா? //

அப்ப நான் கேள்விபட்டது உண்மைதான்...ச்சின்னப்பையன் இட்லிவடை நிர்வாகத்துல முக்கிய பொறுப்புல இருக்காராமே.. உண்மையா? :)

வால்பையன் August 6, 2008 at 11:59 AM  

//ச்சின்னப்பையன் இட்லிவடை நிர்வாகத்துல முக்கிய பொறுப்புல இருக்காராமே.. உண்மையா? :)//

இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
ஒருவேளை
இருந்து வெளியேறியிருக்கலாம்
இல்லை வெளியே இருந்து
உள்ளே சென்றிருக்கலாம்.

என் சந்தேகமெல்லாம்
இந்த அளவுக்கு நகைசுவையோடு
இட்லிவடையில் ஒரு பதிவு கூட இல்லையே!

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 12:02 PM  

//என் சந்தேகமெல்லாம்
இந்த அளவுக்கு நகைசுவையோடு
இட்லிவடையில் ஒரு பதிவு கூட இல்லையே!//


ஓ... இப்ப இ.வ. உப்பு சப்பில்லாம போனதுக்கு காரணம் ச்சின்னப்பையன் வெளிய வந்ததுதான் காரணம்ன்றீங்களா?

அட ஆமாம்.. இவரு ரெகுலாரா தினமும் பதிவு போட ஆரம்பிச்சப்புறம்தான் இ.வ. "சப்"புன்னு போயிடுச்சி. பாரேன்.. இத்தன நாளா நமக்கு தெரியாமயே இருந்திருக்கு..

ச்சின்னப் பையன் August 6, 2008 at 12:07 PM  

அட்றா சக்கை.. அட்றா சக்கை... என்ன ஆச்சு இன்னிக்கு உங்க பேருக்கும்?... நானா? இட்லிவடையிலேயா?... அதுதான் எவ்ளோ தெளிவ்வ்வ்வா வால் சொல்லியிருக்காரு பாருங்க....

வெண்பூ August 6, 2008 at 12:09 PM  

எது அவரு தெளிவா சொல்லியிருக்காரா? அப்ப தெளிவா சொல்றத உங்கூர்ல என்ன சொல்லுவீங்க??

ச்சின்னப் பையன் August 6, 2008 at 12:12 PM  

அட உங்க சந்தேகத்தை விடுங்க... என் சந்தேகத்தை கேளுங்க. வால் சொல்லும்போது - என் பதிவிலே ' நகைசுவை' இருக்குன்னு சொல்லியிருக்காரு. அப்போ 'ச்' இல்லேன்னு சொல்லவர்றாரா.... இனிமே 'ச்','ச்','ச்' கதைகளா போடணுமா? ஒண்ணுமே புரியலையே.....

வெண்பூ August 6, 2008 at 12:15 PM  

//அட உங்க சந்தேகத்தை விடுங்க... என் சந்தேகத்தை கேளுங்க. வால் சொல்லும்போது - என் பதிவிலே ' நகைசுவை' இருக்குன்னு சொல்லியிருக்காரு. அப்போ 'ச்' இல்லேன்னு சொல்லவர்றாரா.... இனிமே 'ச்','ச்','ச்' கதைகளா போடணுமா? ஒண்ணுமே புரியலையே.....//

என்னாது ச், ச், கதைகளா? தங்கமணி ஊருக்கு போய்டாங்களா?

அது மட்டுமில்லாம இன்னொரு பிரச்சினை என்னான்னா அதுலயும் நகைச்சுவை கலந்துதான் எழுதுவீங்க...:)

ச்சின்னப் பையன் August 6, 2008 at 12:18 PM  

அது சரி. தங்கமணி ஊருக்குப் போயிட்டாதான் *** கதைகளா போடுவோமே... அதுவும் இல்லே. தமிழ்மணத்திலேயும் இனிமே அப்படிப் போடமுடியாது... ம்... நம்ம மொக்கையை தொடர வேண்டியதுதான்..... அவ்வ்வ்

வெண்பூ August 6, 2008 at 12:20 PM  

//நம்ம மொக்கையை தொடர வேண்டியதுதான்//

சரியாச் சொன்னீங்க... நாம உண்டு நம்ம மொக்க உண்டுன்னு இருக்க வேண்டியதுதான்..

வால்பையன் August 6, 2008 at 12:22 PM  

நகைச்சுவை என்பதை
நகைச்சு வை என்றும் படிக்கலாம்
அது செயல் வினை அதாவது பொருட்சொல் ஆகாது.
அதனால் தான் நகைசுவை

"சாப்பா
டுப்போ
டப்ப
டும்"

மாதிரி படிக்கும் ஆட்களுக்கு புரிய வேண்டும் இல்லையா

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 12:22 PM  

இந்த கும்மிக்கு ஏதுவா கமெண்ட் மாடரேஷன் எடுத்து விட்ட உங்கள பாராட்டி ஒரு தெருக்குரல்..

கும்முதல் யார்க்கும் எளிய அரியவாம்
கும்மிக்கு குனிந்து விடல்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 12:22 PM  

ஓகே. நிறுத்திக்குவோம். எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்... ( நான் சாப்டுட்டு, மீட்டிங் போகணும்... அங்கே போய்தான் தூங்கணும்.... ஆவ்வ். (கொட்டாவி))...:-).. குட் நைட்...)

வால்பையன் August 6, 2008 at 12:24 PM  

//கும்முதல் யார்க்கும் எளிய அரியவாம்
கும்மிக்கு குனிந்து விடல்//

ஐயோ இது தவறான அர்த்தத்தை கொடுக்கலாம்
வேண்டுமானால்
"கும்மிக்கு சொரிந்து விடல்"
என்று வைத்து கொள்ளலாம்

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 12:25 PM  

//அது செயல் வினை அதாவது பொருட்சொல் ஆகாது.
//

இதெல்லாம் நான் இஸ்கோல்ல படிக்குறப்பவே சாய்ஸ்ல விட்டுட்டேன்... இப்ப போய் ஞாபகப்படுத்துறீங்களே???

வால்பையன் August 6, 2008 at 12:26 PM  

சரி விடுங்க
நம்ம கும்முற தொழிலையே செய்வோம்

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 12:28 PM  

//ஐயோ இது தவறான அர்த்தத்தை கொடுக்கலாம் //

அடப்பாவிகளா எதுலடா மேட்டர் கிடைக்கும்னு இருக்கீங்களா???? ஏதோ நான் நல்லவனா இருக்குங்காட்டியும் பரவாயில்ல...

வால்பையன் August 6, 2008 at 12:32 PM  

பண்றதையும் பண்ணிட்டு நான் நல்ல பையன்னு சொல்ற மாதிரி இருக்கு

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 12:34 PM  

ஆமா உங்களுக்கு வால் பையன் அப்படின்றது, இயற்பெயரா இல்லை புனைப்பெயரா இல்ல பட்டப்பெயரா இல்ல காரணப்பெயரா?

வால்பையன் August 6, 2008 at 12:38 PM  

எல்லாதுக்கும் இயற்பெயர் வால்பையன் தான்
நீங்கெல்லாம் பழச மறந்துடிங்க
நான் ஞாபகமா அந்த பேர வைச்சுகிட்டேன்

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 12:39 PM  

//எல்லாதுக்கும் இயற்பெயர் வால்பையன் தான்
நீங்கெல்லாம் பழச மறந்துடிங்க
நான் ஞாபகமா அந்த பேர வைச்சுகிட்டேன் //

ஏன் நீங்க இப்படி ****ஆ பேசுறீங்க? (நாங்க எல்லாம் ரொம்ப நல்ல பசங்களாக்கும்)

வால்பையன் August 6, 2008 at 12:43 PM  

நான் பின்னாடி இருந்த வால பத்தி சொல்றேன்
நீங்க எதை சொல்றிங்க

ரொம்ப நாளைக்கு "முன்னாடி" இருந்த வால பத்தியாவால்பையன்

வெண்பூ August 6, 2008 at 12:44 PM  

இன்னொரு கேள்வி, ச்சின்னப்பையன் நிஜமாவே சின்னப்பையனா?

வெண்பூ August 6, 2008 at 12:45 PM  

கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும் அத விட்டுட்டு வெண்பூ வெள்ளையா இருப்பாரா எதிர்கேள்வி எல்லாம் கேக்கக்கூடாது ஆமா...

வால்பையன் August 6, 2008 at 12:51 PM  

ச்சின்னபையன் உண்மையிலேயே பெரிய ஆள்
அவர் பதிவுலையே அது தெரியும்
ஆனா அவருக்கு ச்சின்னபையனா இருக்க தான் புடிச்சிருக்கு!

நீங்க கருப்பா தான் இருப்பிங்க
அதனால கவலை படாதிங்க
சிவாஜில பண்ற மாதிரு சிகப்பா மாத்திருலாம்

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 12:52 PM  

//நீங்க கருப்பா தான் இருப்பிங்க
அதனால கவலை படாதிங்க
சிவாஜில பண்ற மாதிரு சிகப்பா மாத்திருலாம் //

ம்க்ம்.. இனிமே என்னத்த மாத்தி என்னத்த பண்ண...ம்ம்ம்ம்ம்

வால்பையன் August 6, 2008 at 1:00 PM  

பாத்திங்கள இப்பவே கவலை பட ஆரம்பிச்சிடிங்க!
கருப்பா இருக்குற ஆம்பளைங்கள தான் பொண்ணுங்களுக்கு புடிக்கும்

வால்பையன்

Anonymous,  August 6, 2008 at 1:02 PM  

ஒரு 50 போட்டாச்சு

வெண்பூ August 6, 2008 at 1:03 PM  

//பாத்திங்கள இப்பவே கவலை பட ஆரம்பிச்சிடிங்க!
கருப்பா இருக்குற ஆம்பளைங்கள தான் பொண்ணுங்களுக்கு புடிக்கும்

வால்பையன் //

அட... நீங்க வேற... அந்த புலம்பலுக்கு அர்த்தமே வேற.. நானெல்லாம் நான் உண்டு என் தங்கமணி உண்டு என் குட்டிமணி (அதுதாங்க கொழந்த) உண்டுன்னு இருக்கேன்.. இப்ப போயி... ஆனாலும் உங்களுக்கு கோயமுத்தூர் குசும்பு சாஸ்திதான்..

வெண்பூ August 6, 2008 at 1:03 PM  

வாங்க வேலன்.. உள்ளாற வர்றீங்களா?

வால்பையன் August 6, 2008 at 1:06 PM  

//வடகரை வேலன் said...
ஒரு 50 போட்டாச்சு//

90 தானே எப்பவும் போடுவிங்க இது போதுமா

வால்பையன்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:06 PM  

அடடா.. 50 அடிச்சாச்சா... (போட்டுருக்கற 132 பதிவுலே இதுதான் முதல் 50!!!)...

நான் கேள்வியெல்லாம் கேக்கமாட்டேங்க... பதில் சொல்றேன் கேட்டுக்குங்க... எனக்கு வயசு 35 ஆகுது... எவ்ளோ வருஷத்துக்கு முந்தின்னு கேக்கப்படாது.... ஓகே....

Anonymous,  August 6, 2008 at 1:08 PM  

சரி கேக்கல.

35 வயசும் 120 மாசமுமா?

வால்பையன் August 6, 2008 at 1:08 PM  

//வெண்பூ said...
அட... நீங்க வேற... அந்த புலம்பலுக்கு அர்த்தமே வேற.. நானெல்லாம் நான் உண்டு என் தங்கமணி உண்டு என் குட்டிமணி (அதுதாங்க கொழந்த) உண்டுன்னு இருக்கேன்.. இப்ப போயி... ஆனாலும் உங்களுக்கு கோயமுத்தூர் குசும்பு சாஸ்திதான்..//

நெருப்பு கோழி தலைய மண்ணுக்குள்ள புதச்சிகிட்டு உலகம் இருண்டதுன்னு நினைக்குமாம்.
அது மாதிரி இருக்கு இது. உங்க விளையாட்டெல்லாம் வெளியே தெரியாதுன்னு நினைச்சிங்களா

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 1:08 PM  

//நான் கேள்வியெல்லாம் கேக்கமாட்டேங்க... பதில் சொல்றேன் கேட்டுக்குங்க... எனக்கு வயசு 35 ஆகுது... எவ்ளோ வருஷத்துக்கு முந்தின்னு கேக்கப்படாது.... ஓகே.... //

அதுக்கு ஒரு நன்றி அப்படின்னு கேக்குறது சிறுபுள்ளத்தனம்னு எங்களுக்கு தெரியாதா என்ன?

Anonymous,  August 6, 2008 at 1:08 PM  

//90 தானே எப்பவும் போடுவிங்க இது போதுமா//

வால் வ்லைவாசி ஏத்தம்தான் காரணம்.

வெண்பூ August 6, 2008 at 1:09 PM  

//90 தானே எப்பவும் போடுவிங்க இது போதுமா //

ஆமா யு.எஸ்.ல கட்டிங் எப்படி (தலையில தான்னு கடிக்கக்கூடாது?).. 35 வயசாச்சே.. டிரை பண்ணியிருப்பீங்களேன்னு கேட்டேன்..

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:10 PM  

வேலன் -> அங்கங்கே வந்திருக்கிற பித்த நரையைப் பாத்து வயசாயிடுச்சுன்னு நீங்க எப்படி நினைக்கலாம்?

வால்பையன் August 6, 2008 at 1:10 PM  

//ச்சின்னப் பையன் said...
அடடா.. 50 அடிச்சாச்சா... (போட்டுருக்கற 132 பதிவுலே இதுதான் முதல் 50!!!)...
நான் கேள்வியெல்லாம் கேக்கமாட்டேங்க... பதில் சொல்றேன் கேட்டுக்குங்க... எனக்கு வயசு 35 ஆகுது... எவ்ளோ வருஷத்துக்கு முந்தின்னு கேக்கப்படாது.... ஓகே....//

இடுப்பு வரைக்கும் வயசு சொன்னா ஒத்துக்க மாட்டோம்

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 1:11 PM  

//
அதுக்கு ஒரு நன்றி அப்படின்னு கேக்குறது சிறுபுள்ளத்தனம்னு எங்களுக்கு தெரியாதா என்ன? //

அச்சச்சோ... தப்பான கமெண்ட்ட காப்பி.. பேஸ்ட் பண்ணிட்டேன்.. 50 அடிச்சதுக்கு நன்றின்னு வரணும்.. கும்மியில இதெல்லாம் சகஜமப்பா

வால்பையன் August 6, 2008 at 1:11 PM  

//வடகரை வேலன் said...
//90 தானே எப்பவும் போடுவிங்க இது போதுமா//
வால் வ்லைவாசி ஏத்தம்தான் காரணம்.//

வீட்லயே காச்சிக்க வேண்டியது தானே

வால்பையன்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:12 PM  

அப்போ மல்டி கும்மிங் பண்றீங்களா? அவ்வ்வ்....

வெண்பூ August 6, 2008 at 1:12 PM  

//வேலன் -> அங்கங்கே வந்திருக்கிற பித்த நரையைப் பாத்து வயசாயிடுச்சுன்னு நீங்க எப்படி நினைக்கலாம்?//

ஆஹா... இவரு லதானந்த் சாரோட கிளாஸ்மேட் போலிருக்குதுறோவ்....

வால்பையன் August 6, 2008 at 1:13 PM  

//ச்சின்னப் பையன் said...
வேலன் -> அங்கங்கே வந்திருக்கிற பித்த நரையைப் பாத்து வயசாயிடுச்சுன்னு நீங்க எப்படி நினைக்கலாம்?//

உங்களுக்கு சரியா டை அடிக்க தெரியாதுன்னு ஒத்துக்கங்க

வால்பையன்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:14 PM  

ஹாஹா.. இடுப்பு வரைக்கும், வாலுக்கு மட்டும் அப்படின்னு கிடையாதுங்க.. மொத்த உடம்புக்கே அவ்ளோதான் வயசு!!!

Anonymous,  August 6, 2008 at 1:14 PM  

மொத்த நரைய டை அடிச்சு பித்த நரை மாதிரி காட்டி யார ஏமாத்தறீங்க?

வெண்பூ August 6, 2008 at 1:14 PM  

//அப்போ மல்டி கும்மிங் பண்றீங்களா? அவ்வ்வ்....//

ஹி..ஹி.. மூணு பேருக்கு நடுவுல வந்து நின்னுட்டு என்ன கேள்வி இது????

வெண்பூ August 6, 2008 at 1:15 PM  

//வீட்லயே காச்சிக்க வேண்டியது தானே

வால்பையன் //

அப்ப நீங்க அன்னாடங்காச்சியா?

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:15 PM  

சீச்சீ.. டை அடிக்கறதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க... வெள்ளை முடியெல்லாம் ஒண்ணு ஒண்ணா **ங்கினதுலே, கொஞ்சம் வழுக்கையானதென்னமோ உண்மைதான்.... அதுக்காக நீங்க இப்படியெல்லாம் சொல்லக்கூடாது.... அவ்வ்வ்வ்....

வெண்பூ August 6, 2008 at 1:16 PM  

//வடகரை வேலன் said...
மொத்த நரைய டை அடிச்சு பித்த நரை மாதிரி காட்டி யார ஏமாத்தறீங்க?
//

அதானே.. டவுட் இருந்தா வடகரை வேலன கேளுங்க.. எப்படி கரெக்டா டை அடிக்கறதுன்னு சொல்லித்தருவாரு.. அவருக்கு இல்லாத எக்ஸ்பீரியன்ஸா?

Anonymous,  August 6, 2008 at 1:16 PM  

//வீட்லயே காச்சிக்க வேண்டியது தானே//

வீட்ல தங்கமணி காச்சுற காச்சில இங்க் அவனவன் ட்ரவுசர் கிழிஞ்சு அல்லாடுறான்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:17 PM  

எந்த கடையிலே நீங்க (மூணு பேரும்) டை வாங்குறீங்க? .. (ஏதோ ஒரு பழைய பாட்டு மெட்டுலே பாடிக்கோங்க).

வெண்பூ August 6, 2008 at 1:17 PM  

//வெள்ளை முடியெல்லாம் ஒண்ணு ஒண்ணா **ங்கினதுலே//

நீங்க பெரிய **ங்கின்னு நீங்களே வாக்குமூலம் கொடுத்துட்டீங்களே!! உங்க மன்றத்துல எதும் சொல்லமாட்டாங்களா???

வால்பையன் August 6, 2008 at 1:18 PM  

//வெண்பூ said...
அப்ப நீங்க அன்னாடங்காச்சியா?//

வாரத்துல ரெண்டு நாள் மட்டும்

வால்பையன்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:18 PM  

தங்கமணிங்க காச்ச மட்டுமா செய்றாங்க... தினமும் லட்சார்ச்சனைதான்... அதுக்குத்தான் ஆபீஸுக்கு லீவ் போடாமே காலங்கார்த்தாலே வந்துடறது....

வெண்பூ August 6, 2008 at 1:19 PM  

//வடகரை வேலன் said...

வீட்ல தங்கமணி காச்சுற காச்சில இங்க் அவனவன் ட்ரவுசர் கிழிஞ்சு அல்லாடுறான்
//

என்னங்க இதையெல்லாம் பப்ளிக்ல சொல்லிட்டு....ஹி..ஹி..

வால்பையன் August 6, 2008 at 1:20 PM  

//வெண்பூ said..":
நீங்க பெரிய **ங்கின்னு நீங்களே வாக்குமூலம் கொடுத்துட்டீங்களே!! உங்க மன்றத்துல எதும் சொல்லமாட்டாங்களா??? //

என்ன கொடும இது
கும்மி போய் வெட்டு குத்து வந்துரு போலிருக்கே

வால்பையன்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:20 PM  

நம்ம சூஸ் சொன்னாமாதிரி டக்குன்னு தமிழ்லேயோ கன்னடத்துலேயோ ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிறவேண்டியதுதான்...

வெண்பூ August 6, 2008 at 1:21 PM  

//தங்கமணிங்க காச்ச மட்டுமா செய்றாங்க... தினமும் லட்சார்ச்சனைதான்... அதுக்குத்தான் ஆபீஸுக்கு லீவ் போடாமே காலங்கார்த்தாலே வந்துடறது....//

அட நானெல்லாம் சண்டே கூட ஆபிஸ் போயிடுவேன்னா பாத்துகுங்களேன்.. ஆபீஸ்ல வொர்க்கஹோலிக் அப்படின்னு நெனச்சிட்டு இருக்காங்க.. சொல்லிடாதீங்க...

Anonymous,  August 6, 2008 at 1:22 PM  

//என்னங்க இதையெல்லாம் பப்ளிக்ல சொல்லிட்டு....ஹி..ஹி..//

இல்லன்னா மட்டும் தெரியாதா? இதெல்லம் யுன்வெர்சல் ட்ருதுங்க

வால்பையன் August 6, 2008 at 1:22 PM  

//அட நானெல்லாம் சண்டே கூட ஆபிஸ் போயிடுவேன்னா பாத்துகுங்களேன்.. ஆபீஸ்ல வொர்க்கஹோலிக் அப்படின்னு நெனச்சிட்டு இருக்காங்க.. சொல்லிடாதீங்க... //

சண்டே வேற பக்கம் போற மாதிரியில சொன்னாங்க

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 1:22 PM  

//நம்ம சூஸ் சொன்னாமாதிரி டக்குன்னு தமிழ்லேயோ கன்னடத்துலேயோ ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிறவேண்டியதுதான்... //

அப்படியில்லன்னா அப்படியே நீங்க பிரேசில் போயி பொலிவிய மொழியில ஒரு டிவி பேட்டி கூட கொடுக்கலாம்.

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:22 PM  

நான் இங்கே வரலாமா?

Anonymous,  August 6, 2008 at 1:22 PM  

கும்மிக்கு தமிழ் பிரியனும் வாரார்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:22 PM  

//ஆபீஸ்ல வொர்க்கஹோலிக் அப்படின்னு நெனச்சிட்டு இருக்காங்க.. சொல்லிடாதீங்க...//

இது பரவாயில்லையே... ஆல்கஹாலிக்னு சொன்னாத்தான் தப்பு!!!

வழிப்போக்கன் August 6, 2008 at 1:23 PM  

//நீங்க பெரிய **ங்கின்னு நீங்களே வாக்குமூலம் கொடுத்துட்டீங்களே!! உங்க மன்றத்துல எதும் சொல்லமாட்டாங்களா???
//

துணைத்தலைவரை இது போன்று தாகாத வார்த்தைகளை பயன்படுத்தும் அளவிற்கு தூண்டிய

"வால்பையன், வெண்பூ, மற்றும் வடகரை வேலன்" மூவரையும்

மன்றத்தின் சார்பாக மிக மிக வன்மையாக நான் கண்டிக்கிறேன்.

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:23 PM  

எனக்கு கும்மி அடிக்கவெல்லாம் தெரியாது அதனால கேக்குறேன்

வெண்பூ August 6, 2008 at 1:23 PM  

//அப்படியில்லன்னா அப்படியே நீங்க பிரேசில் போயி பொலிவிய மொழியில ஒரு டிவி பேட்டி கூட கொடுக்கலாம்.//

ஆனா மறுநாளே டான்பரி போயி நான் சொன்னது அந்த பொலிவியா டிவி தப்பா போட்டிருச்சி அப்படின்னு லோக்கல் டிவியில சொல்லணும்.. புரிஞ்சிதா???

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:23 PM  

ச்சின்ன பையரே! இப்ப உங்க தங்கமணி சொல்வது அப்டேட் செய்யலியா?

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:24 PM  

பதிவை இன்னும் படிக்கலையே தப்பில்லையா?

வால்பையன் August 6, 2008 at 1:24 PM  

//துணைத்தலைவரை இது போன்று தாகாத வார்த்தைகளை பயன்படுத்தும் அளவிற்கு தூண்டிய
"வால்பையன், வெண்பூ, மற்றும் வடகரை வேலன்" மூவரையும்
மன்றத்தின் சார்பாக மிக மிக வன்மையாக நான் கண்டிக்கிறேன். //

இவ்ளோ நேரம் தனியா விட்டு போயிட்டு இப்போ என்ன கண்டனம் வேண்டி கிடக்கு

வால்பையன்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:24 PM  

//சண்டே வேற பக்கம் போற மாதிரியில சொன்னாங்க //

அவருதான் எந்த ஆபீஸ், யாரு ஆபீஸ்னு சொல்லவேயில்லையே!!!

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:24 PM  

ஓ....... இது ரித்தீஷ் குழுமத்தின் கும்மியா?

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:24 PM  

ரித்திஷ் சங்கத்தில் எனக்கு என்ன போஸ்ட் தருவீங்க

வெண்பூ August 6, 2008 at 1:25 PM  

ஆஹா... எல்லாரும் வாங்க... இன்னிக்கு ஒரு 150 இல்ல 200 போட்டுடுவோம்.. என்னா சொல்றீங்க...

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:25 PM  

100 யாருன்னு சொல்லுங்க

வழிப்போக்கன் August 6, 2008 at 1:25 PM  

தலைவர் பதிவுக்கு கூட 50 அடிக்கல இந்த பதிவுக்கு 100 அடிக்கறதா ??

நெஞ்சு பொறுக்குதில்லையே...

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:25 PM  

அப்போ மத்தவங்கல்லாம் பதிவை படிச்சிட்டாங்கன்னு நினைக்கிறீங்களா?????

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:26 PM  

///வழிப்போக்கன் said...

தலைவர் பதிவுக்கு கூட 50 அடிக்கல இந்த பதிவுக்கு 100 அடிக்கறதா ??

நெஞ்சு பொறுக்குதில்லையே...///
வழிப்போக்கர் வழியில் வந்து தடுத்துட்டாரே! சங்கத்துக்கு புதுசா வந்து சேர்ந்த ஆளுக்கு இப்படியா வரவேற்பு கொடுப்பீங்க

Anonymous,  August 6, 2008 at 1:26 PM  

சங்கத் தலவி ராப் முடிவு பண்ணித்தான் போஸ்ட் கொடுப்போம்

வெண்பூ August 6, 2008 at 1:26 PM  

//அவருதான் எந்த ஆபீஸ், யாரு ஆபீஸ்னு சொல்லவேயில்லையே!!! //

இதெல்லாம் தெரிஞ்சி போச்சா... சாக்கிரதையாத்தான் இருக்கோணும்...

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:26 PM  

உங்களுக்கு வேணா வாரத்துக்கு ரெண்டு ரோஸ்ட் குடுத்துடறோம்...

வழிப்போக்கன் August 6, 2008 at 1:26 PM  

நான்தான் நூறு..

ஹா..ஹா..

வால்பையன் August 6, 2008 at 1:26 PM  

//தமிழ் பிரியன் said...
பதிவை இன்னும் படிக்கலையே தப்பில்லையா?//

நாங்க மட்டும் படிச்சிட்டா கும்மி அடிச்சிகிட்டு இருக்கோம்

வால்பையன்

வெண்பூ August 6, 2008 at 1:27 PM  

//அப்போ மத்தவங்கல்லாம் பதிவை படிச்சிட்டாங்கன்னு நினைக்கிறீங்களா????? //

நானும் இதேத்தான் சொல்லவந்தேன்... "அப்ப நானெல்லாம் பதிவ படிச்சிட்டேன்னு நெனச்சிட்டு இருக்கீங்களா" அப்படின்னு.. குட் ச்சின்னப்பையன்.. கீப் இட் அப்..

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:27 PM  

பிளீஸ்... எனக்கு சாம் ஆண்டர்சன் சங்கத்தில் உறுப்பினரா இருந்து அனுபவம் இருக்கு? தொண்டர் போஸ்ட்டாவது கொடுங்கப்பா

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:27 PM  

//சங்கத் தலவி ராப் முடிவு பண்ணித்தான் போஸ்ட் கொடுப்போம்//

மொதல்லே உங்க அப்பாயின்ட்மென்ட் லெட்டரை காட்டுங்க...

வழிப்போக்கன் August 6, 2008 at 1:28 PM  

//அப்போ மத்தவங்கல்லாம் பதிவை படிச்சிட்டாங்கன்னு நினைக்கிறீங்களா?????//

நான் படிக்க ஆரம்பிக்கரப்போ 65..பின் எழுத ஆரம்பிச்சப்போ 88..இப்பொ 108..

பின்னி்ட்டீங்க து.த

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:28 PM  

///வால்பையன் said...
//தமிழ் பிரியன் said...
பதிவை இன்னும் படிக்கலையே தப்பில்லையா?//
நாங்க மட்டும் படிச்சிட்டா கும்மி அடிச்சிகிட்டு இருக்கோம்
வால்பையன்///
அப்ப நாம எல்லாம் ஒன்னு மன்னு தானா? சேம் பிளட்னு சொல்லிக்கிறேன்

வெண்பூ August 6, 2008 at 1:29 PM  

//எனக்கு கும்மி அடிக்கவெல்லாம் தெரியாது அதனால கேக்குறேன்//

அட உள்ள வந்துட்டீங்கள்ள.. அப்புறம் என்னா.. தானா வரும் கவலப்படாதீங்க்..

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:29 PM  

வேறே கட்சியிலிருந்து வந்தாக்கா, அமைச்சர் பதவியெல்லாம் அரசியல்ல மட்டும்தான் கிடைக்கும். இங்கே கௌரவ நடிகர் மாதிரி வேணா ஏதாவது ஒரு பதவி உருவாக்கித் தரலாம்.

வால்பையன் August 6, 2008 at 1:30 PM  

ச்சின்னபையனின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்
அதே நேரம் ரித்தீஷ் மன்றத்துக்கு தயவுசெய்து எனக்கு எந்த பதவியும் தந்துவிட வேண்டாமென்று கதறி கூப்பாடு போட்டு கேட்டு கொள்கிறேன்

வால்பையன்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:30 PM  

//பின்னி்ட்டீங்க து.த//

ஒண்ணும் கேவலமா திட்டலியே???

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:31 PM  

//ச்சின்னபையனின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்
அதே நேரம் ரித்தீஷ் மன்றத்துக்கு தயவுசெய்து எனக்கு எந்த பதவியும் தந்துவிட வேண்டாமென்று கதறி கூப்பாடு போட்டு கேட்டு கொள்கிறேன்//

அப்போ நீங்க வெளியிலிருந்து ஆதரவு கொடுங்க...

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:31 PM  

ஆமா! இங்க இருக்கும் எல்லாரும் வயசான ஆளா இருக்காங்கலே.... என்னைப் போன்ற பொடிப்பையனுகள் உள்ளே வரலாமா?

வெண்பூ August 6, 2008 at 1:31 PM  

நாமெல்லாம் எவ்ளோ நேரமா இருக்குறோம். இப்ப வந்துட்டு உடனே 100 அடிச்சிட்டு வழிப்போக்கன் இப்படி ஸ்டெடியா இருக்காரு பாருங்க... ம்ம்ம் ...பெரிய ஆளுதான்..

100 அடிச்சதுக்காக அவருக்கு குசேலன் டிக்கெட் 2 குடுங்கப்பா...

வால்பையன் August 6, 2008 at 1:32 PM  

//ச்சின்னப் பையன் said...
//பின்னி்ட்டீங்க து.த//
ஒண்ணும் கேவலமா திட்டலியே???//

இனிமேலுமா

வால்பையன்

Anonymous,  August 6, 2008 at 1:32 PM  

//அப்போ நீங்க வெளியிலிருந்து ஆதரவு கொடுங்க...//

ராமதாஸ் மாதிரியா, இது வேலி, வேட்டி கதை

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:33 PM  

கதை சூப்பரா இருக்குங்க ச்சின்ன பையன்.... :)

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:33 PM  

சூஸும், உலக நாயகனும் பேத்தி வயசுலே இருக்கறவங்ககூட டான்ஸ் ஆடும்போது... எங்களுக்கு ஆனதெல்லாம் ஒரு வயசே இல்லே...இல்லே.. இல்லே...

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:33 PM  

கிளைமாக்ஸ் அதை விட அருமையா இருக்கு... :)

வெண்பூ August 6, 2008 at 1:33 PM  

//தமிழ் பிரியன் said...
ஆமா! இங்க இருக்கும் எல்லாரும் வயசான ஆளா இருக்காங்கலே.... என்னைப் போன்ற பொடிப்பையனுகள் உள்ளே வரலாமா?
//

40 வருசத்துக்கு முன்னால எடுத்த போட்டோவை போட்டுகிட்டு இது என்னா பித்தலாட்டம்?? எங்களுக்கெல்லாம் என்னா தெரியாதுன்னு நினைச்சிங்களா??

வழிப்போக்கன் August 6, 2008 at 1:33 PM  

//ச்சின்னபையனின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்
அதே நேரம் ரித்தீஷ் மன்றத்துக்கு தயவுசெய்து எனக்கு எந்த பதவியும் தந்துவிட வேண்டாமென்று கதறி கூப்பாடு போட்டு கேட்டு கொள்கிறேன்//


நீங்ன பெரிய பதவி வேணும்னு கேட்கறீங்க போலிருக்கே ??

வேணும்னா இணைத்துணைத்தலைவர் பதவி இருக்கு..

தலைவிகிட்ட பேசிட்டு சொல்றேன்.

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:33 PM  

கடைசி செண்டிமெண்ட் சீனில் கண்ணில் தண்ணீர் வந்து விட்டது,.... :)

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:34 PM  

//கதை சூப்பரா இருக்குங்க ச்சின்ன பையன்.... :)//

அப்போ படிச்சிட்டேன்றீங்க....

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:35 PM  

//கடைசி செண்டிமெண்ட் சீனில் கண்ணில் தண்ணீர் வந்து விட்டது,.... :)//

இப்போதான் நம்பறேன்... நீங்க டிவியிலே ஏதோ பாத்துக்கிட்டே டைப் பண்றீங்க...

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:35 PM  

இந்த கதை தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் கஞ்சா நெஞ்சன் அண்ணன் ரித்தீஷ் நடிக்க ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொ'ல்'கிறேன்... :)

வெண்பூ August 6, 2008 at 1:35 PM  

//ச்சின்னப் பையன் said...
சூஸும், உலக நாயகனும்
//

உ.நா.னு சொல்லாமல் உலக நாயகன்னு சொன்னதிலிருந்து இவரு கமல் ரசிகர்னும், குடும்பத்தோட தசாவதாரத்த ரசிச்ச்ச்ச்சி பாத்தார்னும் தெரியுது..

Anonymous,  August 6, 2008 at 1:35 PM  

//இங்க இருக்கும் எல்லாரும் வயசான ஆளா இருக்காங்கலே//


ப்ரொபைல இருக்க போட்டோ வச்சுப் பாத்தா நாந்தான் ச்சின்னப் பையன்.

வால்பையன் August 6, 2008 at 1:35 PM  

//வெண்பூ said...
நாமெல்லாம் எவ்ளோ நேரமா இருக்குறோம். இப்ப வந்துட்டு உடனே 100 அடிச்சிட்டு வழிப்போக்கன் இப்படி ஸ்டெடியா இருக்காரு பாருங்க... ம்ம்ம் ...பெரிய ஆளுதான்..
100 அடிச்சதுக்காக அவருக்கு குசேலன் டிக்கெட் 2 குடுங்கப்பா...//

சரி தான் இதவிட பெரிய தண்டனை அவருக்கு கொடுக்க முடியாது

வால்பையன்

வழிப்போக்கன் August 6, 2008 at 1:35 PM  

//ஆமா! இங்க இருக்கும் எல்லாரும் வயசான ஆளா இருக்காங்கலே.... என்னைப் போன்ற பொடிப்பையனுகள் உள்ளே வரலாமா?

//

நிச்சயமா..
நான் வயசுல..மனசுல இன்னும் ச்சின்னப்பையன்தான்.

(சில பேரு மாதிரி பேருல மட்டுமில்ல)

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:36 PM  

நானும் என் வயசுக்கு(அட!!! கம்மி வயசுதாம்ப்பா...சமீபத்துல!!! இல்ல...) சிலபல கும்மிகள பாத்துருக்க்க்கேன்ன்...ஆனா எதுவும் இந்த ரேஞ்ஜுக்கு இல்ல....இப்டி கும்மு கும்முன்னு கும்மி....குமுறு க்கஞ்சி காச்சிட்டீங்களேப்பா!!!!

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:36 PM  

சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு.... அது கஞ்சா நெஞ்சன் இல்லை... அஞ்சா நெஞ்சன்.... சங்கமே மன்னிப்பு வழங்கிடு

வெண்பூ August 6, 2008 at 1:36 PM  

//தமிழ் பிரியன் said...
இந்த கதை தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் கஞ்சா நெஞ்சன் அண்ணன் ரித்தீஷ் நடிக்க ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொ'ல்'கிறேன்... :)
//

இந்த கதையில ஏதும் பன்னிகுட்டி கேரக்டர் வரலயே????

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:37 PM  

///வடகரை வேலன் said...
//இங்க இருக்கும் எல்லாரும் வயசான ஆளா இருக்காங்கலே//
ப்ரொபைல இருக்க போட்டோ வச்சுப் பாத்தா நாந்தான் ச்சின்னப் பையன்.///
நான் சொன்னது உண்மையான வயசை வைத்து... நான் தான் ச்சின்ன பையன்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:37 PM  

//இந்த கதை தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் கஞ்சா நெஞ்சன் அண்ணன் ரித்தீஷ் நடிக்க ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொ'ல்'கிறேன்... :)//

மன்றத்துலே இன்னும் சேராமெயே இப்படி பேசினீங்கன்னா, சேந்தப்புறம் எப்படி பேசுவீங்க... தெரியலியா... எல்லாரைப்போலவும் வாயாலேதான்....

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:38 PM  

///விஜய் ஆனந்த் said...

நானும் என் வயசுக்கு(அட!!! கம்மி வயசுதாம்ப்பா...சமீபத்துல!!! இல்ல...) சிலபல கும்மிகள பாத்துருக்க்க்கேன்ன்...ஆனா எதுவும் இந்த ரேஞ்ஜுக்கு இல்ல....இப்டி கும்மு கும்முன்னு கும்மி....குமுறு க்கஞ்சி காச்சிட்டீங்களேப்பா!!!!///
நாங்க 3000, 1000 கும்மின்னு தான் பார்த்து பழக்கம்

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:38 PM  

ஆகா!!! 90 comments பாத்துட்டு, அசந்து போயி....ஒரு comment போட்டு save பண்ணா, அதுக்குள்ள 136 comments காமிக்குதே....எனக்கு கண்ண கட்டுதே!!!

வெண்பூ August 6, 2008 at 1:38 PM  

//ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு.... அது கஞ்சா நெஞ்சன் இல்லை... //

நல்ல வேளை 'கு'னா போடாம விட்டீங்களே????

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:38 PM  

நம்பர் எண்ணியும் வழிப்போக்கன் சதி பண்ணிட்டாரே....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ச்சின்னப் பையன் August 6, 2008 at 1:39 PM  

மக்கள்ஸ். கடமை என்னை அழைக்கிறது.. நானும் எவ்ளோ நேரம்தான் வேலை செய்யறாமாதிரியெ நடிக்கறது... அப்புறம் நல்லவன்னு சொல்லிடப்போறாங்க.. நான் 1.5 மணி நேரம் கழிச்சித்தான் வருவேன்... பை...

வால்பையன் August 6, 2008 at 1:39 PM  

இதுக்கு மேல இருந்தா அலுவலகத்துல பெட்டு போட்டு கொடுத்துருவாங்க
வீட்டுக்கு போகணும்.
நாளை மீண்டும் கும்முவோம்

வால்பையன்

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:39 PM  

ஆஆஆ.....இப்போ 152 comments!!!!!!!!!!!

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:39 PM  

///வெண்பூ said...
//ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு.... அது கஞ்சா நெஞ்சன் இல்லை... //
நல்ல வேளை 'கு'னா போடாம விட்டீங்களே????///
சங்கம் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறோம்... :(

வெண்பூ August 6, 2008 at 1:40 PM  

ஆஹா... வழிப்போக்கன் 150 போட்டுட்டாரு..

மூணு குசேலன் டிக்கெட் பார்சேஏஏஏஏஏல்...

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:40 PM  

கொஞ்சம் விளம்பர இடைவேளை வுடுங்கோ!!!!!!!!!!!

தமிழ் பிரியன் August 6, 2008 at 1:40 PM  

சரி எனக்கும் நேரமாச்சு.... கும்மின்னா பிங் பண்ணிட்டு ஆரம்பிங்க... அடுத்த பதிவுக்கு வந்து 100 அடிக்கிறேன்

வெண்பூ August 6, 2008 at 1:41 PM  

நானும் போயி தூங்கறேன்... கும்மிக்கு உதவுன எல்லாருக்கும் நன்றிங்க...

Anonymous,  August 6, 2008 at 1:41 PM  

சரிங்க நாளைக்கு யாராவது இது போல மடரேசன் இல்லம மாட்டுவாங்க அங் போடுவோம் கும்மி

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:42 PM  

இந்த ஆட்டத்துக்கு நா வர்லீங்கோ....தெரியாம உள்ள வந்துட்டேன்...என்ன மன்னிச்சிடுங்கோ....

வழிப்போக்கன் August 6, 2008 at 1:43 PM  

அடடா..நான் இப்பதான் வீட்டுக்கு வந்தேன்.

200 அடிக்கலாம்னு பாத்தேன்..

சரி 100 & 150 அடிச்சதே போதும்..நாளைக்கு பாப்போம்..

பிரேம்ஜி August 6, 2008 at 1:45 PM  

இரட்டை சதம் அடிக்க வாழ்த்துக்கள்

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:46 PM  

கும்மி குருக்களே!!!( வால்பையன் & வெண்பூ)
இப்படி யாராவது சிக்கினா, ஒரு கடுதாசி போடுங்க....நானும் களத்துல குதிச்சிர்றறேன்....

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:47 PM  

வாங்க வழிப்போக்கன்!!!! நாம ஆடுவோம்!!!!!!!!!!!

வழிப்போக்கன் August 6, 2008 at 1:50 PM  

சரிங்க விஜய் ஆனந்த்..

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:52 PM  

இன்னும் 30-தாங்க.....மனச தளர வுட்ராதீங்க....200 confirmed!!

வழிப்போக்கன் August 6, 2008 at 1:53 PM  

உங்க பேரு என்னங்க விஜய் ஆனந்த் ?

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:54 PM  

கொஞ்சம் டைமிங் மிஸ்ஸாயிடுச்சே!!!!!!

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:55 PM  

// உங்க பேரு என்னங்க விஜய் ஆனந்த் ?
//

இது ஒரு நல்ல கேள்விங்க....எம்பேரு.......குலேபகாவலி....

rapp August 6, 2008 at 1:56 PM  

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................பின்னூட்டமெல்லாம் ஒரே பச்சை பசேல்னு இருக்கு :(:(:(

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:56 PM  

இப்படி 1,2,3....யெல்லாம் சொல்லப்படாது!!!

வழிப்போக்கன் August 6, 2008 at 1:57 PM  

எம்பேரு குசேலன்..

ச்சே குலேசன்..

Anonymous,  August 6, 2008 at 1:58 PM  

200 யாரு போடுராங்களோ அவங்களுக்கு குசேலன் DVD 200 கொடுக்கப் படும்.

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:59 PM  

ஆரம்பிச்சவங்கள்ளாம் அப்பீட்டாயிட்டாங்க....இப்படி அம்போன்னு மாட்டிக்கிட்டனே.......

Anonymous,  August 6, 2008 at 1:59 PM  

போடு கையெழுத்து, மாறட்டும் தமிழ்னாட்டின் தலையெழுத்து- குசேலன் பேனர்

விஜய் ஆனந்த் August 6, 2008 at 1:59 PM  

// வடகரை வேலன் said...
200 யாரு போடுராங்களோ அவங்களுக்கு குசேலன் DVD 200 கொடுக்கப் படும். //

சரிங்க....good night!!!!!!!!!!!

வழிப்போக்கன் August 6, 2008 at 2:00 PM  

நோ..நோ மனச தளர விடாதீங்க..

நான் இருக்கன்ல

தமிழ் பிரியன் August 6, 2008 at 2:01 PM  

200 யாருன்னு பார்ப்போம்

வழிப்போக்கன் August 6, 2008 at 2:01 PM  

200 அடிக்காட்டி பேட் நைட் ஆயிரும்..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP