Saturday, August 23, 2008

ஒரே ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிக்கறேன்!!!

முதலில், காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களுடைய இந்த பதிவையும், பின்னூட்டங்களையும் பார்க்கவும். அதற்கான பதில்தான் இந்த பதிவு.
எனக்கு ஆதரவாக அங்கே எழுந்த குரல்களுக்கு நன்றி... ஒரே ஒரு பஞ்ச் டயலாக் சொல்லலாம்னு நினைச்சேன். அதுக்காகத்தான் இந்த பதிவு.
இதை படிக்கும் எல்லாரும் ஒரு நிமிடம் உங்க கையை மௌஸ்லேர்ந்து எடுத்துட்டு - என்னை மாதிரியே - உயர்த்தி பிடிங்கப்பா.
கா.ரா. ஐயா... எனக்கு பின்னாடி 5.95 கோடி மக்கள் இருக்காங்க.
இது காசோ / செக்கோ / மணி ஆர்டரோ / டிடியோ எதுவுமே கொடுத்து சேர்ந்த கூட்டமில்லை.
இது அன்பாலே சேர்ந்த கூட்டம்.
ஓகேவா?
பின்: பதிவு அவ்வளவுதான். எல்லாரும் கையை இறக்கிடுங்கப்பா. அவ்வ்வ்வ்...

34 comments:

வீரசுந்தர் August 23, 2008 at 9:52 AM  

5.95 கோடி மக்கள்ஸா? எங்க!?

எனக்கு ஒரு லேப்டாப்பும், மஞ்சா டேபிளும்தான் தெரியுது. ;)

Anonymous,  August 23, 2008 at 9:59 AM  

//எனக்கு பின்னாடி 5.95 கோடி மக்கள் இருக்காங்க.
இது காசோ / செக்கோ / மணி ஆர்டரோ / டிடியோ எதுவுமே கொடுத்து சேர்ந்த கூட்டமில்லை.//

குவார்ட்டர் பிரியாணி இரண்டையும் விட்டுட்டீங்க.

பிரேம்ஜி August 23, 2008 at 10:36 AM  

:-)))))))))))
உங்க காமெடிக்கு அளவே இல்லாம போச்சு.என்னடா ரெண்டு நாளா சீரியஸ் பதிவா இருக்கேன்னு நினைச்சேன்.Chinnapaiyan Back on the Track.

தாமிரா August 23, 2008 at 10:58 AM  

அவருடைய பதிவுக்கும், எங்களை கையை தூக்கச்சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்? நான் கையை தூக்கவில்லை.. உங்க கூட கா!

விஜய் ஆனந்த் August 23, 2008 at 11:24 AM  

// இது காசோ / செக்கோ / மணி ஆர்டரோ / டிடியோ எதுவுமே கொடுத்து சேர்ந்த கூட்டமில்லை. //

அவ்வ்வ்....அண்ணாச்சி, அப்ப நீங்க கொடுத்த cheque bounce ஆயிடுமா???

விஜய் ஆனந்த் August 23, 2008 at 11:27 AM  

// பிரேம்ஜி said...

என்னடா ரெண்டு நாளா சீரியஸ் பதிவா இருக்கேன்னு நினைச்சேன். //

எங்க அந்த சீரியஸ் பதிவு??? எங்க அந்த சீரியஸ் பதிவு??? நானும் அத தேடி தேடிப்பாக்குறேன்....கெடக்கவே மாட்டேங்குதே!!!!

விஜய் ஆனந்த் August 23, 2008 at 11:28 AM  

// தாமிரா said...
அவருடைய பதிவுக்கும், எங்களை கையை தூக்கச்சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்? நான் கையை தூக்கவில்லை.. உங்க கூட கா! //

கா வுட்ட தாமிரா கூட காகாகாகாகா....

விஜய் ஆனந்த் August 23, 2008 at 12:06 PM  

// எனக்கு பின்னாடி 5.95 கோடி மக்கள் இருக்காங்க. //

இதுல எத்தன பேரு நம்ம தானைத்தலைவன் J.K.R மன்ற உறுப்பினர்கள்???

ச்சின்னப் பையன் August 23, 2008 at 1:17 PM  

வாங்க வீரசுந்தர் -> நல்லவேளை நீங்க மட்டும் இல்லேன்னா, 5.95 கோடிக்கு பதில் 5,94,999 அப்படின்னு சொல்லவேண்டியிருந்துருக்கும்.....:-)))

வாங்க வேலன் ஐயா -> ஹிஹி.. நீங்க சொன்னா சரியாத்தான் இருந்திருக்கும்.....:-))

வாங்க தாமிரா -> சம்மந்தமில்லே... சம்மந்தப் படுத்திக்கிட்டேன்...... அவ்வ்வ்...

வாங்க பாஸ்கர் -> ஹிஹி...

ச்சின்னப் பையன் August 23, 2008 at 1:20 PM  

வாங்க பிரேம்ஜி -> நன்றி...

வாங்க விஜய் -> அது அத்தனை பேரும் தமிழக மக்கள். அனைவரும் நம்ம தலயோட ரசிகர்கள்தான்.....

விஜய் ஆனந்த் August 23, 2008 at 2:08 PM  

சார்....நா அந்த செக்குக்கு பதில் சொல்லுங்க...

கோவி.கண்ணன் August 23, 2008 at 2:08 PM  

:)

குமரிமுனையில் நின்று இந்தியப்பெருங்கடலைப் பார்த்துக் கொண்டு சொன்னால் உங்க பின்னாடி 100 கோடிப்பேர் இருப்பாங்க !

தமிழன்... August 23, 2008 at 2:24 PM  

கோவி.கண்ணன் said...
\\\
:)

குமரிமுனையில் நின்று இந்தியப்பெருங்கடலைப் பார்த்துக் கொண்டு சொன்னால் உங்க பின்னாடி 100 கோடிப்பேர் இருப்பாங்க !
\\\
வாழ்க கோவி கண்ணன்...

(ரிப்பீட்டுக்கு பதிலாக...)

kanchana Radhakrishnan August 23, 2008 at 2:32 PM  

உங்களுக்கு இருக்கிற ஆதரவு தெரியாம இருந்தது தவறுதான்.
ராமதாஸையும் கழட்டிவிட்டு..கம்யூனிஸ்ட்கள் ஆதரவும் இன்றி
ஏற்கனவே மைனாரிட்டி அரசுன்னு பேச்சுள்ள தி.மு.க.கலைஞர் நிலையில் உள்ளேன்.
ஒரே ஆதரவான காங்கிரஸ் போன்ற உங்கள் ஆதரவை இழக்க விரும்பலை.
59500001 ஆதரவாக உங்கள் கரத்தை பலப்படுத்துவேன்.

தமிழ் பிரியன் August 23, 2008 at 2:33 PM  

அண்ணே! முடியலை...உங்களால மட்டும் எப்படி இதெல்லாம் முடியுது........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பின்னால் நிற்கும் 5.95 ல் ஒருவன்!

பரிசல்காரன் August 23, 2008 at 2:34 PM  

பாவம்..

இந்தப் ஃபோட்டோவை எடுத்தவர்.

உங்க தங்கமணியா?

இப்படி இல்ல, இப்படி இல்ல-ன்னு எத்தனி தடவை எழுந்து போனீங்க?

பரிசல்காரன் August 23, 2008 at 2:39 PM  

//உங்க காமெடிக்கு அளவே இல்லாம போச்சு//

இம்மீடியட்டா நம்ம அண்ணனுக்கு ஒரு அடிஸ்கேல் ஆர்டர் பண்ணுங்கப்பா...

குடுகுடுப்பை August 23, 2008 at 4:12 PM  

பின்னூட்டவாதிகள் கவனத்திற்கு
புதிய ரித்தேஷ் உருவாகிறார்.

ச்சின்னப் பையன் August 23, 2008 at 8:10 PM  

வாங்க விஜய் -> இப்படி நாலு பேர் வந்து போற இடத்துலே கேட்டா நான் என்ன சொல்றது?....:-))

வாங்க கண்ணன் -> இப்போதைக்கு என்னாலே ஏதாவது ஒரு நியூயார்க் பீச்சுலே போய் நின்னுக்கிட்டுதான் சொல்லமுடியும்.... :-))

வாங்க தமிழன் -> நன்றி...

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> அது... அது... இப்ப புரிஞ்சுடுச்சா... ரொம்ப நல்லது... சூப்பர் 501 சோப் பார் போல் சூப்பர் 59500001 பளிச்சுன்னு வந்து மன்றத்துலே சேர்ந்திருக்கீங்க.... நன்றி...:-)))

ச்சின்னப் பையன் August 23, 2008 at 8:10 PM  

வாங்க தமிழ் பிரியன் -> ஹிஹி... ஆயிரத்தில் ஒருவன்லாம் ஜுஜுபி... நீங்கதான் சூப்பர்.... 5.95 கோடியில் ஒருவர்...:-))

வாங்க பரிசல் -> ஆமாங்க. தங்கமணிதான்... ரெண்டாவது முயற்சியிலே சரியா வந்துடுச்சு... அதுக்கு மேலே தவறுன்னு சொன்னா, அந்த கேமிரா என் தலையிலேதான் வந்து விழும்.... அவ்ளோ அன்பு.... :-))))

வாங்க குடுகுடுப்பை -> யாருங்க அது.... யாருங்க அது....

Anonymous,  August 24, 2008 at 1:32 AM  

Hi Chinna,

Your photo copy which is attached here is superrr. But one thing need to know where the rest of 5 Lakhs people because latest census denoted that more than 6+ Cre. are in TN. Oh!!! really! they watched SATHYAM movie, ... that is secret??????

Note:
It is last time to write my name here. Later can you find me amongst tis big list???

RAJA - BGL

புதுகை.எம்.எம்.அப்துல்லா August 24, 2008 at 2:10 AM  

அண்ணே! மொதல்ல உங்க படமா இல்ல வேறு யாரோட படமான்னு ஓரு சந்தேகம் வந்துச்சு. அப்புறம் டவுசரோட இரூக்குறதப் பார்த்து ச்சின்னப்பையன் தான்னு முடிவு பண்ணிட்டேன்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா August 24, 2008 at 2:13 AM  

//எனக்கு பின்னாடி 5.95 கோடி மக்கள் இருக்காங்க.
இது காசோ / செக்கோ / மணி ஆர்டரோ / டிடியோ எதுவுமே கொடுத்து சேர்ந்த கூட்டமில்லை.//

குவார்ட்டர் பிரியாணி இரண்டையும் விட்டுட்டீங்க.

//

கார் வச்சு கூட்டிட்டு வந்த கூட்டமூம் இல்லை. அத விட்டுட்டீங்களே???

புதுகை.எம்.எம்.அப்துல்லா August 24, 2008 at 2:16 AM  

// நான் கையை தூக்கவில்லை..
//

அப்ப என்ன பண்ணுனீங்க? ஆள் வச்சு தூக்கிட்டீங்களா தாமிரா?

குசும்பன் August 24, 2008 at 2:24 AM  

இது என்ன புதுவித வெஸ்டன் டாய்லெட்டா? அங்க இப்படிதான் கைய தூக்கி புடிச்சுக்கிட்டு உட்காரனுமா?:))))

புதுகை.எம்.எம்.அப்துல்லா August 24, 2008 at 2:25 AM  

//// இது காசோ / செக்கோ / மணி ஆர்டரோ / டிடியோ எதுவுமே கொடுத்து சேர்ந்த கூட்டமில்லை. //

அவ்வ்வ்....அண்ணாச்சி, அப்ப நீங்க கொடுத்த cheque bounce ஆயிடுமா???

//


உங்க ஊரு பேங்க் இன்னும் கணிணி மயமா ஆகலயா விஜய் ஆனந்த்?? எனக்கு அடுத்த நொடியே bounce ஆயிருச்சு :)

குசும்பன் August 24, 2008 at 2:26 AM  

எலெக்டிரிக் டிரெயினில் புடிச்சிக்கிட்டு நிற்பது போல் உட்கார்ந்து போவதன் மர்மம் என்ன? கையில் கட்டியா?:)

மதுவதனன் மௌ. August 24, 2008 at 4:39 AM  

சுவத்தில கீறல் ஒண்ணு இருக்கே. தங்கமணி எறிஞ்ச சாப்பாட்டு பிளேட் தவறிடிச்சா?...:-)))

மதுவதனன் மௌ.

ராஜ நடராஜன் August 24, 2008 at 6:25 AM  

இதுக்குப் பேருதான் பஞ்ச் கை டயலாக்கா:)

ச்சின்னப் பையன் August 24, 2008 at 8:03 AM  

வாங்க ராஜா - ஹாஹா. ஆமா. சத்யம் பாக்க போறேன்னு வெளியே சொல்லிக்கவே முடியாதுல்ல..... :-))

வாங்க அப்துல்லா -> நல்லவேளை. டவுசர் பாண்டின்னு நினைக்கலேல்லே....... :-))

வாங்க குசும்பன் -> ஹிஹி... மத்த எல்லாரும் ரெண்டு விரல், ஒரு விரல், அஞ்சு விரல்னு மாத்தி மாத்தி காட்டி சிலை வெச்சிட்டதாலே, நான் எல்லா விரலையும் மடக்கி சிலைக்கு போஸ் கொடுத்தேன்..... :-))))

ச்சின்னப் பையன் August 24, 2008 at 8:04 AM  

வாங்க மதுவதனன் -> ஹிஹி... அதுக்குதான் அப்பவே அந்த படத்தை edit பண்ணனும்னு நெனெச்சேன்.... அதுக்குள்ளே கண்டுபிடிச்சுட்டீங்க...

வாங்க ராஜ நடராஜன் -> என்ன கொஞ்ச நாளா காணோம்?... நன்றி...

ஸயீத் August 24, 2008 at 9:38 AM  

ஒரு கையை உயர்த்திப்பிடிச்சிட்டோம். சரி ஆனால் இன்னொரு கையை எங்கே வைக்கனும்னு சொல்லலியே!, பின்னாடி இருந்து பாக்க சொல்ல...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


:))))))))))))))))))))))))))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP