கிபி 2030 - தொலைக்காட்சி சேனல்கள்!!!
A - அழகிரி டிவி, ஆதித்யா டிவி, அன்புமணி டிவி
B -
C - கேப்டன் டிவி
D - தளபதி டிவி (ஸ்டாலின்), டாக்டர் டிவி (விஜய்), தயாநிதி டிவி
E -
F -
G - குரு டிவி (காடுவெட்டி)
H -
I -
J - ஜேகே டிவி (ரித்தீஷ்)
K - கார்த்திக் டிவி, கேசி டிவி (கார்த்திக் சிதம்பரம்), கேஎம் (கலாநிதி டிவி)
L - எல்.எஸ்.எஸ் டிவி (சிம்பு - லிட்டில் சூஸ்).
M -
N - நயந்தாரா டிவி
O -
P -
Q -
R -
S - எஸ்.ஆர் டிவி (சரத்)
T - த்ரிஷா டிவி
U - உதய நிதி டிவி
V - விஜய டிவி (டி.ஆர்.)
W -
X -
Y - யாத்ரா டிவி (சூஸ்)
Z -
பின் : தற்போது இருக்கிற தொலைக்காட்சிகளைக் கணக்கில் எடுத்துக்கலை. விட்டுப்போனவைகளை பின்னூட்டத்தில் கூறவும்....:-))
24 comments:
த்ரிஷா, நய்ன்தாராவ சேத்துட்டு அஸின வுட்டுட்டீங்களே....
அழகிரி, தளபதி.....சரி...கனிமொழி???
உதயநிதி மாதிரி அழகிரி பொண்ணுக்கும் ஒண்ணு....
கலைஞரின் கடைசி வாரிசுகள் வரை கணக்கிலெடுத்துக்கொண்ட திரு.ச்சின்னப்பையன்...Gaptain-னின் குடும்பத்தினரை அம்போன்னு டீல்ல வுட்டுட்டதை கன்னாபின்னான்னு கண்டிக்கிறேன்.......
B-பாபா டிவி (ரஜினி)
x-xxx டிவி (ச்சின்னப்பையன்)
வாங்க விஜய் ஆனந்த் -> கனிமொழிதுதான் ஆதித்யா டிவி...
கேப்டன் டிவி ஒண்ணு போறாதா???? அவ்வ்வ்வ்...
வாங்க வால் -> ஹிஹி.. இதுவும் நல்லாத்தான் இருக்கும்.....
வாங்க பிரேம்ஜி -> நன்றி..
ஹா ஹா ஹா ஆனா நீங்க தொலைகாட்சி எண்ணிக்கையை ரொம்ப குறைவா சொல்வதாக படுகிறது எனக்கு :-))))))))))
R - ரித்தீஸ் டீ.வி (இதை சொல்ல மறந்ததால் உங்களை தாக்கக்கூடிய அபாயம் உண்டு...ஜாக்கிரதையாக இருக்கவும்
//கிரி
ஹா ஹா ஹா ஆனா நீங்க தொலைகாட்சி எண்ணிக்கையை ரொம்ப குறைவா சொல்வதாக படுகிறது எனக்கு :-))))))))))//
ripeettei..
R - ரித்தீஸ் டீ.வி (இதை சொல்ல மறந்ததால் உங்களை தாக்கக்கூடிய அபாயம் உண்டு...ஜாக்கிரதையாக இருக்கவும்
//
thoonga maranthaalum THALAIYA marappoomaa? j list il irukku paarunga
ச்சின்னப்பையன் அவர்களே..
கொஞ்சம் பொறுத்திருந்து எல்லாவற்றையும் சிந்தித்து நீங்களே முழுமையாக எழுதியிருக்கலாமே?
கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்காதிருக்கும் பொருட்டு தங்கமணியை ஊருக்கு அனுப்பிவிட்டு பதிவெழுதவும். (பூரிக்கட்டையிலிருந்து தப்பிக்கலாம்!)
எனக்கென்னமோ 2030க்கு முன்னரே இவற்றில் பல வந்துவிடும் என பட்சி சொல்கிறது!
வாங்க கிரி -> இதுக்கு மேலே என்னாலே யோசிக்க முடியல - ந்னு என் வாயாலே சொல்ல வெச்சிடுவீங்க போலிருக்கே?... அவ்வ்வ்வ்...
வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> ஹிஹி.. அப்போ நீங்க பதிவையே படிக்கலேன்னு நினைக்கறேன்... ஜே டிவி இருக்கு பாருங்க...:-))
வாங்க சரவண குமார் -> மேலே கிரிக்கு சொன்ன பதிலை பாருங்க.... அவ்வ்...
வாங்க அப்துல்லா -> தக்க சமயத்திலே வந்து சுட்டிக்காட்டியதற்கு நன்றி...:-))
வாங்க பரிசல் -> நம்ம ஆபீஸ்லே அடிக்கடி நேர்முகத்தேர்வு எடுக்கச் சொல்வாங்க. அப்போதான் எங்களுக்கு தெரியாத கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்குதான்னு பாப்போம். அத மாதிரிதான் இது... எனக்கு இதுக்கு மேலே தெரியல, தெரியல, தெரியல.. போதுமா???? அவ்வ்வ்வ்... (தெரியலேன்னா பெஞ்ச் மேலே ஏறுன்னு சொல்லக் கூடாது)....:-)))
சத்யா T V?
அனைத்து தொலைக்காட்சிகளும் குடுகுடுப்பையார் பினாமி பெயரில் நடத்துகிறார் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.
வாங்க வேலன் ஐயா -> நச்சுன்னு அடிச்சீங்க.... :-). மேலும் நீங்க சொன்ன ஐடியாப்படி செல்வி. நமீதாவின் 'M-மச்சான்ஸ் டிவி' யும் பட்டியலில் சேர்க்கப்படுகிறது....:-))))
வாங்க குடுகுடுப்பை -> அவ்வ்வ்வ்வ்.......
ஆனால் குடுகுடுப்பையார் என்னுடைய பினாமி.
//அனைத்து தொலைக்காட்சிகளும் குடுகுடுப்பையார் பினாமி பெயரில் நடத்துகிறார் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.//
சின்னப்பையன்,
நாம் இருப்பது 2008. நீங்கள் சொல்வது 2030. 20 வருடங்களில்
எத்தனை மாற்றங்கள் இருக்கும்?.
அவற்றையெல்லாம் சேர்க்கவும்.
ஹாய் Mr.சின்னா,
சினி-யில் இருந்து கொண்டு அரசு-இயல் விருப்பமுடையவர்கள், அரசியலில் நேர்மையற்றவர்களின் வாரிசுகள்.....
அனைவரின் பெயரிலும் channel வரக்கூடும்.
திருக்குறளின் எண்ணிக்கைக்கு நிகராக சேனல் வரிசை இருக்கலாம்.
ஆயினும் நான் பெரிதும் எதிர் பார்ப்பது தந்தை பெரியாரின் பெயரில் பெரியாரிஸத்தை முன்னெடுத்துச் செல்லும் ஊடகத்தைத் தான். இதனை யாராவது செய்தால் நலமே....
நனறியுடன்
Raja - Bangalore
B. Baird டிவி
அவரை எல்லோரும்
மறந்து விட்டார்கள்
C. சின்ன டிவி (சின்னப்பையன்)
I. இடியட் டிவி (டிவி பெயரே இடியட் பாக்ஸ்தானே)
L. லல்லு டிவி
P. பிரியங்கா டிவி
R. ரப்ரி டிவி, ராகுல் டிவி
V. வெங்காய டிவி
பெங்களூரு ராஜா கேட்டபடி
சகாதேவன்
என்னங்கையா இது கலைஞர் குடும்பத்து டி.விங்க ரொம்ப் கம்மியா இருக்கே!..ஆளுக்கு ஒரு டி.வி ன்னாக் கூட ஐம்பதைத் தாண்டனுமே!.
மு.க.முத்து குடும்பத்தை கணக்கில் எடுக்காததுக்கு என்னுடைய கண்டனத்தை வன்மையா சொல்லிக்கிறேன்!.
இவன் கலைக்குரிச்சில் மு.க.முத்து ரசிகர் மன்றம். :)
இத்தனை தொலைக்காட்சிகள் வந்தால் தாங்குமாய்யா தமிழ்நாடு?
நல்ல கற்பனை..! இருந்தாலும், தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம்!!
தமிழுக்கு நல்லது நடப்பது தவிர...!!
இளைய தளபதி விஜயின் 'சங்ஜெய்' டிவி இல்லையே ?
சங்ஜெய் அவர் பையன் பேராம் ! மனைவி சங்கீதா - விஜய் இரண்டையும் சேர்த்து சங்ஜெய் !
Post a Comment