பொழுது போகலேன்னா என்ன செய்யலாம்?
நேற்று மகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று தோன்றியது இந்த பதிவுக்கான ஐடியா.
இங்கே இணைத்திருக்கும் படத்தில் (தமிழ் எழுத்துக்கள் அட்டவணை) ஆங்காங்கே பல வார்த்தைகள் தென்பட்டன. அவற்றை கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறேன்.
இவற்றில்:
-- அழகான தமிழ் வார்த்தைகள்
-- ஆங்கில வார்த்தைகள்
--இந்தி வார்த்தைகள்
--குழந்தைகளிடம் பேசும் வார்த்தைகள்
--மற்றும் நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகள்
என எனக்குத் தெரிந்த வார்த்தைகள் பலவற்றை கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறேன்.
தலைப்பில் சொன்னாமாதிரி - என்னைப் போலவே - இருக்கறவங்க, மேலும் முயற்சித்து பல பெரிய வார்த்தைகளைக் கண்டுபிடிக்கலாம்.
36 comments:
இந்த பதிவுக்கான என்னோட பின்னூட்டம் உங்க பதிவோட தலைப்பிலேயே இருக்கு :)
//உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப்பூ உலகம்!!!//
ஹையா... மறுக்கா மீ த பஷ்டூ....
//"பொழுது போகலேன்னா என்ன செய்யலாம்?"//
இந்த மாதிரி ப்ளாக் படிக்கலாம்
//நேற்று மகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று தோன்றியது இந்த பதிவுக்கான ஐடியா//
23ம் புலிகேசி சொன்னமாதிரி "நேற்று கழிவறையில் இருந்த போது கண நேரத்தில் என் கருத்தில் உதித்தது இந்த கருத்து" அப்படின்றது ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது..
உண்மையில் பாராட்டுக்கள் ச்சின்னப்பையன்.. உங்கள் குழந்தைக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற்காக..பெரும்பாலானோர் இது முக்கியம் என்று நினைப்பதில்லை.
தமிழ் கத்து கொடுத்தேன்ன்னு சொன்ன ஒரு காரணத்துக்காக இந்த மொக்கையை சும்மா விடுறோம் இல்லைனா கும்மு கும்முன்னு கும்மிருவோம்
பதிவு கண்டி ஙே என விழித்தேன்.இது தீது
(வா வி வாவி(காற்று)
சை ,, ஞை ... யே இதெல்லாம் பையனிடம் சொல்ற வார்த்தைதான்.. கீழ கிடக்கறத எடுக்காதே "சை"..
எப்பப்பாரு "ஞை ஞை" ன்னு
"யே "அது மேல ஏறாதே...
"லீவு" கூட லிஸ்ட்ல சொல்லி இருப்பதால "யூ" கூட சொல்லலாம்..
அவன் பின்னாடி ஓட தெம்பு நிறையவேணுங்கறதால ரெண்டுஎழுத்து விட ஒரு எழுத்து பயன்படுத்தறது எனர்ஜி சேவ் ஆக... :)
வாங்க வெண்பூ -> நவரசங்கள் மாதிரி விதவிதமா பின்னூட்டம் போட்டுட்டீங்க....:-))) நன்றி...
வாங்க வால், விஜய் -> நன்றிங்க...
வாங்க ஆதர் -> என்ன? இப்படி பின் போட்டு பின்னாடியே தூக்கிட்டீங்க?....
வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> 'ஙெ ஙே'ன்னு விழிக்கலையா?... அவ்வ்வ்....
லவ்
மொதல்ல ஒரு கட்டம் டக்னு போட்ருங்க
ரீலு
மாயா
சச் - ஹிந்தி வார்த்தை (உண்மை)
ரெம்ப விவரமோ?
திட்ட முடியாத மாதிரி லேபில் போட்டுத் தப்பிச்சிட்டீங்க.
நீங்க தமிழ் சொல்லிக் குடுக்கிறதால சரின்னு விடுறோம்.
காகி (கலர்)
டீ (tea)
கை (hand)
தை (stich)
வை (put)
மை (கண்மை, my)
ஒருத்தர் பையனுக்கு தமிழ் சொலி தர்றார்
இங்க ஒருத்தர் நமக்கு ஹிந்தி சொல்லி தர்றார்
பை (bag)
பூ (flower)
டை (tie)
மீ (me)
யு (you)
வீ (we)
ஐ (I)
முடியலை போதும் விட்டுடறேன்
:))
வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> ஒரெழுத்துன்னா நிறைய எடுக்கலாமே.... ஐ..... இதுகூடத்தான்.... நானெல்லாம் தங்கமணிகிட்டே ஒரெழுத்து வார்த்தைதான் பேசறது.... ஓ...... :-)))
வாங்க மங்களூர் சிவா -> அடடா... அடடா... ஆங்கிலத்துலேயும் இந்தியிலேயும் பூந்து விளையாடுறீங்க... அதனால்தான் உங்கள தலன்னு கூப்பிடுறாங்க.... நன்றி...
வாங்க வேல்ப்ரிண்ட்ஸ் -> இல்லேன்னா மக்கள் #$%@#$னு ஆரம்பிச்சிடுவாங்களே.... :-)))
வாங்க வால் -> பொண்ணுக்கு..... :-))
எதை பார்த்தாலும் வித்தியாசமாய் யோசிக்கிறீங்க !
நீங்க ஒரு பெரும் சிந்தனையாளர் .
//ஐ..... இதுகூடத்தான்.... நானெல்லாம் தங்கமணிகிட்டே ஒரெழுத்து வார்த்தைதான் பேசறது.... ஓ...... :-)))//
இரண்டு,மூண்று எழுத்தில் கிடைப்பதை வாங்கினால் ஓ தான் வரும்.
உங்கள் குழந்தைக்கு தமிழ் கற்று கொடுப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. இது ஒரு சிறப்பான பதிவு.
வாங்க பாஸ்கர் -> நன்றிங்க...
வாங்க குடுகுடுப்பை -> அடி/உதை, குத்து - இதையெல்லாமா சொல்றீங்க?... ச்சீச்சீ... அதெல்லாம் கிடையாது.... (கதவு மூடிதானே வெச்சிருந்தேன்....).....
வாங்க பிரேம்ஜி -> நன்றி...
சிவா அண்ணாச்சி... முடியல... அவ்வ்வ்
தமிழ் எழுத்து அட்டவணையை இப்படி ஒரு கோணத்தில் அணுகுவது புதிது. ஓரெழுத்துச்சொற்கள் அனைத்தையுமே நாம் சொல்லவேண்டிவரும். அனேக சொற்கள் உண்டு.
பிறர் சொன்னது போக தமிழ் சொற்களை மட்டும் ட்ரை பண்றேன்.
ஆ,கா,கோ,தீ,மா,சா,தை,தா,பீ,பூ,போ,வா..
பை பை
அப்படின்னா டாடான்னு அர்த்தம்.அந்த டாடா இல்லீங்க.அப்புறம் சிங்கூர்ல இருந்து வந்து டின்னு கட்டிடப் போறாங்க. போய்ட்டு வர்றேன்னு அர்த்தம். :)
கொஞ்சம் லேட்டா வந்தா நாம போட நினைக்கிற பின்னூட்டத்த எல்லாரும் போட்டுடறாய்ங்க... பதிவுதான் போட முடியலன்னாலும் வரவர பின்னூட்டமும் போட முடியலப்பா...என்னடா உலகம் இது??!!??!!!??
வாங்க விக்னேஸ்வரன் -> என்ன இது சின்னப்புள்ளத்தனமா????
வாங்க தாமிரா -> ஓரெழுத்து சொற்கள விட்டுடுங்க... ஈரெழுத்துக்கு மேலே வாங்க.....:-)
வாங்க நல்லதந்தி -> சரி சரி....
வாங்க அப்துல்லா -> ஹாஹா..... என்ன கொடுமை இது சரவணன்....:-))))
//"பொழுது போகலேன்னா என்ன செய்யலாம்?"//
இந்த மாதிரி ப்ளாக் படிக்கலாம் //
பின்னுட்டங்களையும் சேர்த்து படிக்கலாம்.
ஹிஹி
ஜே.கே.ரித்தீஷ் பத்தி உந்த ஐடியாவும் வரலைனாலும் இப்படித்தானோ!!!!!!!!
:))))
சுபாஷ்
//
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
கொஞ்சம் லேட்டா வந்தா நாம போட நினைக்கிற பின்னூட்டத்த எல்லாரும் போட்டுடறாய்ங்க... பதிவுதான் போட முடியலன்னாலும் வரவர பின்னூட்டமும் போட முடியலப்பா...என்னடா உலகம் இது??!!??!!!??
//
முடியல...:-))
இந்த மாதிரி சின்ன சின்ன விளையாட்டு எல்லாம் எனக்கு புடிக்காது, ராக்கட் விடுவது எப்படி? (தீவாளிக்கு) , பம்பரம் விடுவது எப்படி? மாதிரி பெரிய பெரிய கேள்வி கேளுங்க பதில் சொல்றேன் :-)
(மூளைக்கு வேலை குடுக்கறாரு நம்மளுக்கு ஒத்து வராது)
வாங்க ஹைசுபாஷ்: ஹிஹி.. எப்படி கண்டுபிடிச்சீங்க...
வாங்க மதுவதனன் -> ஆமா. முடியல...
வாங்க ஸ்யாம் -> அவ்வ்வ்வ்.... நிஜமாகவே முடியல...
மதுவதனன் மௌ. said...
\\\
//
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
கொஞ்சம் லேட்டா வந்தா நாம போட நினைக்கிற பின்னூட்டத்த எல்லாரும் போட்டுடறாய்ங்க... பதிவுதான் போட முடியலன்னாலும் வரவர பின்னூட்டமும் போட முடியலப்பா...என்னடா உலகம் இது??!!??!!!??
//
முடியல...:-))
\\\
ரிப்பீட்டு...
Post a Comment