tag:blogger.com,1999:blog-2254139293767146246.post669369705818404857..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: பொழுது போகலேன்னா என்ன செய்யலாம்?சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-52897233510374152782008-08-23T14:23:00.000-04:002008-08-23T14:23:00.000-04:00மதுவதனன் மௌ. said... \\\//புதுகை.எம்.எம்.அப்துல்லா...மதுவதனன் மௌ. said...

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

கொஞ்சம் லேட்டா வந்தா நாம போட நினைக்கிற பின்னூட்டத்த எல்லாரும் போட்டுடறாய்ங்க... பதிவுதான் போட முடியலன்னாலும் வரவர பின்னூட்டமும் போட முடியலப்பா...என்னடா உலகம் இது??!!??!!!??

முடியல...:-))

ரிப்பீட்டு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-12546717677628610062008-08-23T08:05:00.000-04:002008-08-23T08:05:00.000-04:00வாங்க ஹைசுபாஷ்: ஹிஹி.. எப்படி கண்டுபிடிச்சீங்க...வ...வாங்க ஹைசுபாஷ்: ஹிஹி.. எப்படி கண்டுபிடிச்சீங்க...

வாங்க மதுவதனன் -> ஆமா. முடியல...

வாங்க ஸ்யாம் -> அவ்வ்வ்வ்.... நிஜமாகவே முடியல...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-32639193988629681062008-08-23T02:40:00.000-04:002008-08-23T02:40:00.000-04:00இந்த மாதிரி சின்ன சின்ன விளையாட்டு எல்லாம் எனக்கு ...இந்த மாதிரி சின்ன சின்ன விளையாட்டு எல்லாம் எனக்கு புடிக்காது, ராக்கட் விடுவது எப்படி? (தீவாளிக்கு) , பம்பரம் விடுவது எப்படி? மாதிரி பெரிய பெரிய கேள்வி கேளுங்க பதில் சொல்றேன் :-)
(மூளைக்கு வேலை குடுக்கறாரு நம்மளுக்கு ஒத்து வராது)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-39980771106525169422008-08-23T00:08:00.000-04:002008-08-23T00:08:00.000-04:00//புதுகை.எம்.எம்.அப்துல்லா said... கொஞ்சம் லேட்...//
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

கொஞ்சம் லேட்டா வந்தா நாம போட நினைக்கிற பின்னூட்டத்த எல்லாரும் போட்டுடறாய்ங்க... பதிவுதான் போட முடியலன்னாலும் வரவர பின்னூட்டமும் போட முடியலப்பா...என்னடா உலகம் இது??!!??!!!??

முடியல...:-))Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-87498789541901212572008-08-22T16:30:00.000-04:002008-08-22T16:30:00.000-04:00//"பொழுது போகலேன்னா என்ன செய்யலாம்?"//இந்த மாதிரி ...//"பொழுது போகலேன்னா என்ன செய்யலாம்?"//

இந்த மாதிரி ப்ளாக் படிக்கலாம் //

பின்னுட்டங்களையும் சேர்த்து படிக்கலாம்.
ஹிஹி
ஜே.கே.ரித்தீஷ் பத்தி உந்த ஐடியாவும் வரலைனாலும் இப்படித்தானோ!!!!!!!!

சுபாஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-57317214888798566712008-08-22T15:13:00.000-04:002008-08-22T15:13:00.000-04:00வாங்க விக்னேஸ்வரன் -> என்ன இது சின்னப்புள்ளத்தன...வாங்க விக்னேஸ்வரன் -> என்ன இது சின்னப்புள்ளத்தனமா????

வாங்க தாமிரா -> ஓரெழுத்து சொற்கள விட்டுடுங்க... ஈரெழுத்துக்கு மேலே வாங்க.....:-)

வாங்க நல்லதந்தி -> சரி சரி....

வாங்க அப்துல்லா -> ஹாஹா..... என்ன கொடுமை இது சரவணன்....:-))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-72077999380312620022008-08-22T14:53:00.000-04:002008-08-22T14:53:00.000-04:00கொஞ்சம் லேட்டா வந்தா நாம போட நினைக்கிற பின்னூட்டத்...கொஞ்சம் லேட்டா வந்தா நாம போட நினைக்கிற பின்னூட்டத்த எல்லாரும் போட்டுடறாய்ங்க... பதிவுதான் போட முடியலன்னாலும் வரவர பின்னூட்டமும் போட முடியலப்பா...என்னடா உலகம் இது??!!??!!!??புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-43345002178856026732008-08-22T13:23:00.000-04:002008-08-22T13:23:00.000-04:00பை பை அப்படின்னா டாடான்னு அர்த்தம்.அந்த டாடா இல்லீ...பை பை
அப்படின்னா டாடான்னு அர்த்தம்.அந்த டாடா இல்லீங்க.அப்புறம் சிங்கூர்ல இருந்து வந்து டின்னு கட்டிடப் போறாங்க. போய்ட்டு வர்றேன்னு அர்த்தம். :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-56405378337818993492008-08-22T12:52:00.000-04:002008-08-22T12:52:00.000-04:00தமிழ் எழுத்து அட்டவணையை இப்படி ஒரு கோணத்தில் அணுகு...தமிழ் எழுத்து அட்டவணையை இப்படி ஒரு கோணத்தில் அணுகுவது புதிது. ஓரெழுத்துச்சொற்கள் அனைத்தையுமே நாம் சொல்லவேண்டிவரும். அனேக சொற்கள் உண்டு.

பிறர் சொன்னது போக தமிழ் சொற்களை மட்டும் ட்ரை பண்றேன்.
ஆ,கா,கோ,தீ,மா,சா,தை,தா,பீ,பூ,போ,வா..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-30723832404467265132008-08-22T11:51:00.000-04:002008-08-22T11:51:00.000-04:00சிவா அண்ணாச்சி... முடியல... அவ்வ்வ்சிவா அண்ணாச்சி... முடியல... அவ்வ்வ்VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-65757726021872403302008-08-22T10:50:00.000-04:002008-08-22T10:50:00.000-04:00வாங்க பாஸ்கர் -> நன்றிங்க...வாங்க குடுகுடுப்பை ...வாங்க பாஸ்கர் -> நன்றிங்க...

வாங்க குடுகுடுப்பை -> அடி/உதை, குத்து - இதையெல்லாமா சொல்றீங்க?... ச்சீச்சீ... அதெல்லாம் கிடையாது.... (கதவு மூடிதானே வெச்சிருந்தேன்....).....

வாங்க பிரேம்ஜி -> நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-14077032772801549062008-08-22T10:44:00.000-04:002008-08-22T10:44:00.000-04:00உங்கள் குழந்தைக்கு தமிழ் கற்று கொடுப்பது அறிந்து ம...உங்கள் குழந்தைக்கு தமிழ் கற்று கொடுப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. இது ஒரு சிறப்பான பதிவு.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-11626436753328750832008-08-22T10:15:00.000-04:002008-08-22T10:15:00.000-04:00//ஐ..... இதுகூடத்தான்.... நானெல்லாம் தங்கமணிகிட்டே...//ஐ..... இதுகூடத்தான்.... நானெல்லாம் தங்கமணிகிட்டே ஒரெழுத்து வார்த்தைதான் பேசறது.... ஓ...... :-)))//

இரண்டு,மூண்று எழுத்தில் கிடைப்பதை வாங்கினால் ஓ தான் வரும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-2581760521470025712008-08-22T10:11:00.000-04:002008-08-22T10:11:00.000-04:00எதை பார்த்தாலும் வித்தியாசமாய் யோசிக்கிறீங்க !நீ...எதை பார்த்தாலும் வித்தியாசமாய் யோசிக்கிறீங்க !
நீங்க ஒரு பெரும் சிந்தனையாளர் .அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-43156228594257894862008-08-22T09:35:00.000-04:002008-08-22T09:35:00.000-04:00வாங்க வேல்ப்ரிண்ட்ஸ் -> இல்லேன்னா மக்கள் #$%@#$...வாங்க வேல்ப்ரிண்ட்ஸ் -> இல்லேன்னா மக்கள் #$%@#$னு ஆரம்பிச்சிடுவாங்களே.... :-)))

வாங்க வால் -> பொண்ணுக்கு..... :-))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-77832147913650346152008-08-22T09:33:00.000-04:002008-08-22T09:33:00.000-04:00வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> ஒரெழுத்துன்னா ...வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> ஒரெழுத்துன்னா நிறைய எடுக்கலாமே.... ஐ..... இதுகூடத்தான்.... நானெல்லாம் தங்கமணிகிட்டே ஒரெழுத்து வார்த்தைதான் பேசறது.... ஓ...... :-)))

வாங்க மங்களூர் சிவா -> அடடா... அடடா... ஆங்கிலத்துலேயும் இந்தியிலேயும் பூந்து விளையாடுறீங்க... அதனால்தான் உங்கள தலன்னு கூப்பிடுறாங்க.... நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-42521902529969358372008-08-22T08:58:00.000-04:002008-08-22T08:58:00.000-04:00முடியலை போதும் விட்டுடறேன்:))முடியலை போதும் விட்டுடறேன்
:))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-55739770147037669902008-08-22T08:57:00.001-04:002008-08-22T08:57:00.001-04:00பை (bag)பூ (flower)டை (tie)மீ (me)யு (you)வீ (we)ஐ...பை (bag)
பூ (flower)
டை (tie)
மீ (me)
யு (you)
வீ (we)
ஐ (I)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-11509198133297997292008-08-22T08:57:00.000-04:002008-08-22T08:57:00.000-04:00ஒருத்தர் பையனுக்கு தமிழ் சொலி தர்றார்இங்க ஒருத்தர்...ஒருத்தர் பையனுக்கு தமிழ் சொலி தர்றார்
இங்க ஒருத்தர் நமக்கு ஹிந்தி சொல்லி தர்றார்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-19355971954811507762008-08-22T08:55:00.000-04:002008-08-22T08:55:00.000-04:00டீ (tea)கை (hand)தை (stich)வை (put)மை (கண்மை, my)டீ (tea)
கை (hand)
தை (stich)
வை (put)
மை (கண்மை, my)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-89539772079805386612008-08-22T08:53:00.001-04:002008-08-22T08:53:00.001-04:00காகி (கலர்)காகி (கலர்)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-57093867106463179892008-08-22T08:53:00.000-04:002008-08-22T08:53:00.000-04:00ரெம்ப விவரமோ?திட்ட முடியாத மாதிரி லேபில் போட்டுத் ...ரெம்ப விவரமோ?

திட்ட முடியாத மாதிரி லேபில் போட்டுத் தப்பிச்சிட்டீங்க.

நீங்க தமிழ் சொல்லிக் குடுக்கிறதால சரின்னு விடுறோம்..https://www.blogger.com/profile/17349033503638770127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-49012277177943957372008-08-22T08:52:00.000-04:002008-08-22T08:52:00.000-04:00சச் - ஹிந்தி வார்த்தை (உண்மை)சச் - ஹிந்தி வார்த்தை (உண்மை)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-27376156017921425352008-08-22T08:51:00.001-04:002008-08-22T08:51:00.001-04:00மாயாமாயாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-85778003019378331672008-08-22T08:51:00.000-04:002008-08-22T08:51:00.000-04:00ரீலுரீலுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com