Wednesday, August 27, 2008

சின்னமணிக்கு பிறந்த நாள்!!!
அவங்களோட ஒரே ஒரு லேட்டஸ்ட் put and give-ஐ சொல்றேன். கேட்டுக்குங்க...
சின்னமணி இப்போ நீச்சல் கத்துக்கிட்டுருக்காங்க. குளத்தில் இருக்கும்போதும் அந்த பயிற்சியாளரிடம் வளவளன்னு பேசிட்டிருப்பாங்க. அந்த மாதிரி பேசாமே நீச்சல் அடின்னு தங்கமணி அவரிடம் சொல்ல - அடுத்த நாள் வகுப்புக்கு போனவுடனேயே பயிற்சியாளரிடம் - My Mommy told not to talk to you - அப்படின்னுட்டாங்க. அங்கிருந்தே அந்த பயிற்சியாளர் எங்களைப் பார்க்க - நாங்க வெக்கப்பட்டுக்கிட்டு வேறேங்கோ பார்த்துக்கொண்டிருந்தோம்.!!!!

இவ்ளோ சொல்லிட்டு சின்னமணி பேர் சொல்லலேன்னா எப்படி... அவங்க பேர் சஹானா...

33 comments:

கார்த்திக் August 27, 2008 at 5:59 AM  

சின்னமணிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous,  August 27, 2008 at 6:09 AM  

அவங்க பேர் சஹானா...

அவங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆயில்யன் August 27, 2008 at 6:23 AM  

சின்னமணி பட்டுபாவாடை பட்டுச்சட்டையில அழகா இருக்காங்க!


பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை கொண்டு போய் சஹானாக்கிட்ட கொடுத்து பாப்பா ஆசையா கொடுக்கற அந்த கேக்கை திரும்ப கொண்டாந்து என்கிட்ட கொடுக்கணும் என்ன சரியா?

Sudha,  August 27, 2008 at 6:27 AM  

Happy Birthday, Sahana :).

Boston Bala August 27, 2008 at 6:31 AM  

வாழ்த்துகள்

இராம்/Raam August 27, 2008 at 6:43 AM  

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :)

நிலா August 27, 2008 at 6:59 AM  

சஹானாக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பரிசல்காரன் August 27, 2008 at 7:00 AM  

மொத தடவையா உன்னைத்திட்டணும் போல இருக்குய்யா..

அந்த ரெண்டாவது ஃபோட்டொவை எடுத்துடுய்யா...

கண்ணு படுது!

பரிசல்காரன் August 27, 2008 at 7:03 AM  

சஹானா!

என்ன ஒரு பேரு!

நான் மேகாவுக்கு செலக்ட் பண்ணின பேரு..

மீரா பெரியவ பேரா இருந்ததால
ரிதமிக்கா (நம்மாளுகளோட தேசியப் பழக்கம் இது!) மேகா செலக்ட் ஆச்சு.

எனக்கு சஹானா தெரிய வந்தது கே.பாலச்சந்தர் சீரியல்ல!


சஹானாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எல்லா வளமும் பெற்று வாழப் பிரார்த்திக்கிறேன்!

(அப்பன் லொள்ளுகளும் சேர்த்து...)

ச்சின்னப் பையன் August 27, 2008 at 7:10 AM  

வாங்க கார்த்திக், வேலன் -> நன்றி...

வாங்க ஆயில்யன் -> ஓகே. மெயிலில் அனுப்பிடறேன்... நன்றி...

வாங்க சுதா, பாலா, இராம், நிலா பாப்பா -> நன்றி..

வாங்க பரிசல் -> வெளிச்சம் சரியில்லேன்னாலும் நல்லா இருந்ததாலே அந்த ரெண்டாவது படத்தை போட்டுட்டேன்.... நன்றி...

புதுகை.எம்.எம்.அப்துல்லா August 27, 2008 at 7:32 AM  

சஹானா வாழ்வில் மகிழ்ச்சி தூறலாய் அல்ல பெரும்மழையாப் பொழிய வாழ்த்துகள்!

பரிசல் சொன்னத முதல்ல செய்ங்க.

வால்பையன் August 27, 2008 at 7:43 AM  

தயவுசெய்து இனிமேல் உங்கள் மொக்கைகளை நிறுத்திவிட்டு சஹானாவின் பேச்சுகளையே பதிவாக போடவும், ஏற்கனவே தசாவாதாரத்தின் கமெண்டுகள் அருமை.

இப்படிக்கு
சஹானாவின் அறிவுக்கு அடிமையானோர் சங்கம்

kanchana Radhakrishnan August 27, 2008 at 7:48 AM  

சஹானா அருமையான பெயர்..
பெயரைக் கேட்கும்போதே மழைச்சாரலில் நனைவதுபோல ஒரு இன்பம்.
குட்டிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

விஜய் ஆனந்த் August 27, 2008 at 8:17 AM  

ஆஹா!!! இதுதான் மேட்டரா!!! என் அறிவுக்கு இது தோணாம போச்சே!!!

சஹானாக்குட்டிக்கு உளம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

பரிசலுக்கும் வால்பையனுக்கும் டபுள் ரிப்ப்பீட்ட்டேய்!!!

மறக்காம சுத்தி போட்டுடுங்க!!!

கப்பி | Kappi August 27, 2008 at 8:21 AM  

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Anonymous,  August 27, 2008 at 8:25 AM  

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சஹானாவுக்கு

யாவது செல்வங்களுடன் நீட்சியுடன்
வாழ்வதற்கெ

raja - bgl

ச்சின்னப் பையன் August 27, 2008 at 10:08 AM  

வாங்க அப்துல்லா அண்ணாச்சி, காஞ்சனா ராதாகிருஷ்ணன், விஜய் ஆனந்த், கப்பி, ராஜா -> நன்றி...

வாங்க வால் -> அவ்வ்வ்...

குடுகுடுப்பை August 27, 2008 at 11:19 AM  

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஹானா.

மருதநாயகம் August 27, 2008 at 1:12 PM  

சஹானாவுக்கு 4வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அப்போ! நீங்க ச்சின்ன பையன் இல்லையா :-)

ஸயீத் August 27, 2008 at 1:26 PM  

சஹானாவுக்கு 4 ஆவது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா August 27, 2008 at 1:56 PM  

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஹானா
/
My Mommy told not to talk to you - அப்படின்னுட்டாங்க
/

இது புள்ளை
:)))))))

உருப்புடாதது_அணிமா August 27, 2008 at 7:01 PM  

சஹானாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ச்சின்னப் பையன் August 27, 2008 at 7:28 PM  

வாங்க குடுகுடுப்பை, சயீத், சிவா -> நன்றி...

வாங்க மருத நாயகம் -> இப்போ சந்தோஷமா??????...:-))))

வாங்க இளா -> நன்றி.... சங்கத்திலே போட்டதற்கும்....

இவன் August 27, 2008 at 8:36 PM  

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஹானா

ARUVAI BASKAR August 27, 2008 at 10:08 PM  

பாப்பாவிற்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .

தமிழ் பிரியன் August 27, 2008 at 10:51 PM  

சஹானாக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழ் பிரியன் August 27, 2008 at 10:52 PM  

///ஆயில்யன் said...
!
பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை கொண்டு போய் சஹானாக்கிட்ட கொடுத்து பாப்பா ஆசையா கொடுக்கற அந்த கேக்கை திரும்ப கொண்டாந்து என்கிட்ட கொடுக்கணும் என்ன சரியா?///

அப்படியே எனக்கும் ஒரு பார்சல் கேக் வரணும்

Ramya Ramani August 27, 2008 at 11:31 PM  

So Sweeeet nd Cute :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஹானா

சஹானா - இனிய ராகம் :)

கைப்புள்ள August 28, 2008 at 12:36 AM  

சஹானாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

பாலராஜன்கீதா August 28, 2008 at 2:50 PM  

சின்னமணி சஹானா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Mahesh August 29, 2008 at 3:55 AM  

ஸஹானாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

என் செல்ல மகளோட பேரும் ஸஹானாதான் !!

மதுவதனன் மௌ. August 29, 2008 at 2:33 PM  

பிறந்தநாள் வாழத்துக்கள் சஹானாவுக்கு... எல்லா சீரும் சிறப்பையும் சின்னமணிக்கு தங்கமணியும் ரங்கமணியும் குடுக்கவேணும் என வாழ்த்துகிறேன்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP