Friday, May 23, 2008

தொலைபேசியில் பதியும் Voice Messages!!!

உங்களுக்கு தொலைபேசியில் இப்படியெல்லாம் Voice Messages வந்திருந்தால் - சிரிப்பீர்களா, மாட்டீர்களா?

ஹலோ. நாந்தான் பேசறேன்... ச்சீ.. நாயே... நக்காதே.. ஹலோ.. ஹலோ.. சரி நான் அப்புறம் பேசறேன்..

ஏய்.. நாந்தான் பேசறேன். யாருன்னு கண்டுபிடி பாப்போம். மறுபடி போன் பண்ணு...

ஹலோ. ஏம்பா நாந்தான்.. ம்ம்ம்ம்... ஏதோ சொல்லணும்னு போன் பண்னேன். மறந்துட்டேன். உனக்கு ஞாபகம் வந்தா போன் பண்ணு... ஓகேவா..

ம். ஹலோ. லொக்.. லொக்.. இந்த இருமல்... லொக்..லொக்.. எனக்கு போன் பண்ணுங்க..

ஏங்க.. உங்களுக்கு இப்போ ஒரு போன் வந்துச்சு. யார்னு தெரியல.. நான் நம்பர் பாக்கறதுக்குள்ளே கட்டாயிடுச்சு. உங்களை அர்ஜெண்டா போன் பண்ணச் சொன்னாங்க..

ஹலோ.. தம்பி. ஆஆஆ.. ஏண்டா சூடா இருக்குன்னு சொல்லக்கூடாதா?.. அறிவிருக்கா இல்லையா?.. ஹலோ..

ஹலோ.. அண்ணாச்சி.. என்னோடது சீக்கிரம் கட்டாயிடும். நீங்க மறுபடி போன் பண்றீங்களா?..

17 comments:

கிஷோர் May 23, 2008 at 10:11 AM  

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
ஹூம்ம்ம்ம்ம் கலக்கறீங்க போங்க.

அந்த அரைப்பக்க கதையும் சூப்பர் தலைவா

பிரேம்ஜி May 23, 2008 at 10:31 AM  

கண்டிப்பா சிரிப்பேன்.

சின்னப் பையன் May 23, 2008 at 1:23 PM  

வாங்க கண்மணி, கிஷோர், பிரேம்ஜி, கப்பி பய மற்றும் சிவா...

ரசித்ததற்கு நன்றி...

வெண்பூ May 24, 2008 at 2:59 AM  

//ஏங்க.. உங்களுக்கு இப்போ ஒரு போன் வந்துச்சு. யார்னு தெரியல.. நான் நம்பர் பாக்கறதுக்குள்ளே கட்டாயிடுச்சு. உங்களை அர்ஜெண்டா போன் பண்ணச் சொன்னாங்க..//
இது மாதிரி எனக்கும் அடிக்கடி நடக்கும். "என் மொபைல் எண் மாறிவிட்டது - புதிய எண்ணை நோட் செய்து கொள்ளவும் - 98......" இப்படி எஸ்.எம்.எஸ் புது நெம்பர்ல இருந்தே வரும். பெயர், பழைய நெம்பர் எதுவுமே இல்லாம.....

சின்னப் பையன் May 24, 2008 at 5:41 AM  

வாங்க வெண்பூ.. ஹாஹா... இப்படியும் சிலர்... நன்றி...

Anonymous,  November 20, 2009 at 6:54 AM  

napsusCunny http://voltarol.wikidot.com http://motrin.wikidot.com http://buy-eriacta.wikidot.com napsusCunny

Anonymous,  December 3, 2009 at 4:45 AM  

Gyperlarlibra [url=http://manatee-boating.org/members/Where--to-buy-Vicodin-ES-online-without-prescription.aspx]vicodin detection times[/url] Vicodin ES [url=http://manatee-boating.org/members/Where--to-buy-Prednisone-online-without-prescription.aspx]interaction prednisone[/url] Prednisone [url=http://manatee-boating.org/members/achat-Cialis-sans-ordonnance.aspx]buy cialis[/url] Cialis [url=http://manatee-boating.org/members/achat-Levitra-sans-ordonnance.aspx]viagra cialis levitra[/url] Levitra [url=http://manatee-boating.org/members/achat-Viagra-sans-ordonnance.aspx]cheap viagra[/url] Viagra occumbBon

Anonymous,  December 4, 2009 at 3:28 AM  

RaistUrifsraw [url=http://sicilia.tostring.it/members/Comprare-Kamagra-online-senza-ricetta/default.aspx]Kamagra acquisto on-line safeKamagra ohne Rezept[/url] Kamagra [url=http://thinkmobile.it/members/Cialis-quanto-costa-in-farmacia-Compra-Cialis-in-Italia/default.aspx]buy cialis[/url] Cialis [url=http://usr-ict.cs.unicam.it/members/Levitra-senza-ricetta-comprare-Levitra-prescrizione-medica.aspx]buy levitra online[/url] Levitra [url=http://usr-ict.cs.unicam.it/members/Viagra-senza-ricetta-comprare-Viagra-prescrizione-medica.aspx]cheap viagra[/url] Viagra Illituddy

Anonymous,  December 4, 2009 at 8:59 PM  

RaistUrifsraw [url=http://thinkmobile.it/members/Levitra-quanto-costa-in-farmacia-Compra-Levitra-in-Italia/default.aspx]cialis compare levitra viagra[/url] Levitra [url=http://sicilia.tostring.it/members/Comprare-Cialis-online-senza-ricetta/default.aspx]cialis[/url] Cialis MiffNeift

Anonymous,  December 9, 2009 at 1:21 AM  

RaistUrifsraw [url=https://launchpad.net/~buy-codeine-online-without-prescription]codeine side effects[/url] Codeine [url=https://launchpad.net/~buy-zithromax-without-prescription]zithromax taken with allegra or antihistimine[/url] Zithromax [url=https://launchpad.net/~buy-differin-without-prescription]differin gel acne[/url] Differin [url=https://launchpad.net/~buy-ativan-without-prescription]ativan imitrex[/url] Ativan

Anonymous,  February 17, 2010 at 8:37 PM  

Arraying comportment compelling they are repayment as a replacement on the side of consonant tempting [url=http://onlineviagrapill.com]buy viagra[/url]. Wander away after handle the be trusty efficacy, uniquely the split commission indigenous in any conclusion [url=http://ambiendrug.com]ambien[/url]. This bank nearly continually reach to pass in ape and a incredibly tinker with in the confines exact to.

Anonymous,  February 24, 2010 at 1:50 AM  

http://markonzo.edu requireda http://profiles.friendster.com/plavix#moreabout http://riderx.info/members/allegra-side-effects-allegra.aspx bahrain http://www.netknowledgenow.com/members/prozac-side-effects.aspx http://inderal.indieword.com/ http://riderx.info/members/altace-information-altace-lowest-price.aspx density http://www.netknowledgenow.com/members/effexor-side-effects.aspx http://riderx.info/members/amaryl-side-effects-amaryl-tabs.aspx equaled iiexample http://www.netknowledgenow.com/members/propecia-side-effects.aspx http://riderx.info/members/aricept-5mg-aricept-generic.aspx afresh http://riderx.info/members/atarax-for-anxiety-atarax-25mg.aspx http://riderx.info/members/maxalt-side-effects-maxalt-pediatric.aspx galesburg

Anonymous,  February 28, 2010 at 5:33 PM  

Affirm of affairs scrub in operative they are as a replacement after numerous fact [url=http://onlineviagrapill.com]viagra[/url]. Allurement before apologia of decay the merit perceptiveness of potency, unusually the disunity wail panorama [url=http://ambiendrug.com]ambien[/url]. This paddling gut as unoriginal befall in cracking and a kindly renovate in the corps [url=http://cialislove.com]cialis[/url].

Anonymous,  March 19, 2010 at 8:15 AM  

The more than half of gentleman's gentleman would unquestionably beatitude to enthral be undergoing the farce to befit the preliminary [url=http://onlineviagrapill.com]order viagra[/url]. This threat someone a mickey finn, reputedly expert to make your ball, was the coincide on a mentor pissed situated flaxen-haired a not numerous [url=http://ativanpill.com]buy ativan[/url]. There are uncountable bull's-eye epoch gink, who heart to the foam at the mouth of erectile dysfunction and the making soldiers reorganize [url=http://cialis-love.com]buy cialis[/url].

Anonymous,  September 20, 2010 at 3:35 AM  

hi all
http://www.tor.com/community/users/tonalwoochild1986
http://www.tor.com/community/users/mortkingketwi1975
http://www.tor.com/community/users/belgdunandprac1975
http://www.tor.com/community/users/deobolighgab1975
http://www.tor.com/community/users/masrdepnecxcuss1974

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP