Wednesday, May 28, 2008

என்னோட எல்லா கடவுச்சொற்களையும் திருடிட்டாங்க!!!


யாஹூ



ஹாட்மெயில்


ஜிமெயில்


ஆர்குட்


ஐசிஐசிஐ


மற்றும் என்னோட பல கடவுச்சொற்களையும் திருடினது மட்டுமில்லாமல், அதை எல்லாரும் பாக்குற மாதிரி அவங்க தேசியக்கொடியிலேயும் போட்டுட்டாங்க...


நீங்களே பாருங்க... நான் என்ன பண்றது?...




10 comments:

சிறில் அலெக்ஸ் May 28, 2008 at 12:28 PM  

அநியாயமான கடி. இதுக்கு முந்தைய பதிவுகளை முன்னிட்டு உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. சர்தாருக்கு தாடிய எடுத்திட்டா புதிய ஜோக்கா? :)

சின்னப் பையன் May 28, 2008 at 2:01 PM  

ஆமாங்க சிறில், இது 'ரீமிக்ஸ்' காலமாச்சே!!!

நன்றிங்க அம்பி...

ஆ.கோகுலன் May 29, 2008 at 7:04 AM  

அட.. வார்த்தைகளை கொஞ்சம் மடக்கி குறுக்கி கீழே தேசியகொடியையும் போட்டால் ஒரு கவிதையாகவர வாய்ப்பிருக்கிறது..!
:)))

சின்னப் பையன் May 29, 2008 at 9:28 AM  

வாங்க கயல்விழி -> ரசித்ததற்கு நன்றி...

வாங்க கோகுலன் -> ஆ. அப்போ நான் கவிதையும் எழுதலான்றீங்களா?... படிக்க நீங்க ரெடின்னா எனக்கு ஓகே...யோசிச்சி சொல்லுங்க...:-)))

மங்களூர் சிவா May 29, 2008 at 1:01 PM  

என்னோட பாஸ்வேர்டை திருடி xxx னு படமாவே எடுத்திட்டானுங்க படுபாவி பசங்க :(

சின்னப் பையன் May 29, 2008 at 1:39 PM  

வாங்க சிவா -> அப்போ நான் பாத்தது உங்க படம்தானா... i mean.. உங்க பாஸ்வேர்ட் கொண்ட படம்தானா....:-)))))

சுரேகா.. May 29, 2008 at 10:58 PM  

ஏதோ நல்ல மேட்டராக்கும்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி வந்தேன். நல்லா இருங்க!


//என்னோட பாஸ்வேர்டை திருடி xxx னு படமாவே எடுத்திட்டானுங்க படுபாவி பசங்க//

சிவா...இங்கயுமா? (ஆமா, எந்த கம்ப்யூட்டரில் பாஸ்வேர்ட் xxx ன்னு வருது? ஏன்னா ஒண்ணு ... அல்லது *** , x ன்னு வந்து நான் பாத்ததே இல்லையே? ) நடத்துங்க ! :)

சின்னப் பையன் May 30, 2008 at 7:03 AM  

என்னோட கடவுச்சொல் திருட்டுப்போனா உங்களுக்கு நல்ல மேட்டரா.. நீங்களும் நல்லாயிருங்க சுரேகாஜி...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP