Thursday, August 7, 2008

கேள்வி-பதில் Part 5

கே: அடங்கொய்யா.. அவனா நீயி??? - அப்படின்னு யாரையாவது திட்டியிருக்கீங்களா?

சில வருடங்களுக்கு முன் சென்னை-மயிலையில் info-driveங்கிற ஒரு இடத்திலே - பவர் பில்டர்- சீபல் (Power Builder & Siebel) படிக்க சேர்ந்திருந்தேன். நமக்கு சொல்லிக்குடுத்த வாத்தியாரும் சின்னபையன் தான். நல்லாத்தான் சொல்லி கொடுத்துட்டிருந்தான்.

ஆனா பாருங்க, அந்த PBயோட சீபல் டேட்டாபேஸ் இணையவேயில்லை. பத்து பதினெஞ்சி நாளா நாங்களும் என்னென்னவோ முயற்சி செய்துக்கிட்டிருந்தோம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவங்க, அட நான் ரெண்டு மாசமா முயற்சி செய்றேன், அது முடியல என்றார்.

ஆனா, நாங்க விடாமுயற்சி செய்து ஒரு வழியா அதை இணைச்சி, வாத்தியாரைக் கூட்டி வந்து காட்டினா, அவர் சொன்னதைக் கேட்டு அங்கேயே மயக்கம் போட்டு விழாதா குறைதான்....

அவர் சொன்னது இதுதான்..."அடேடே, கனெக்ட் ஆனா இப்படித்தான் இருக்குமா. நான் பாத்ததேயில்லையே..."

அடப்பாவி, அவனா நீயி... எங்களுக்கு ரெண்டு மாசம் முன்னாடி அங்கேயே படிச்சிட்டு, எங்களுக்கே வாத்தியாரா வந்துட்டியா..... அவ்வ்வ்வ்வ்...

கே: வீட்டுக்கு சொல்லாத விபத்து ஏதாவது.....?

ப: ஒரு சமயம் என் இருசக்கர வாகனத்தில், சென்னை கத்திப்பாராவிலிருந்து நங்கனல்லூர் போகும்போது, வழியிலிருக்கும் ஒரு போக்குவரத்து சிகப்பு விளக்கில் நின்றுகொண்டிருந்தோம். வண்டியில் என்னுடன் தங்ஸ்.

பச்சை வந்தவுடன் மெதுவாக வண்டியை எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது இன்னொரு இருசக்கர வாகனம் ஒன்று படுவேகமாக எங்களைக் கடந்து செல்ல முயன்றது. அந்த வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண், காற்றில் பறந்துகொண்டிருந்த புடவைத்தலைப்பு, கைப்பை அனைத்தையும் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்.

அவர் என்னைப் பார்த்து மயங்கினாரா, அல்லது என் இரு சக்கர வாகனத்தைப் பார்த்து மயங்கினாரா தெரியாது, ஆனால், அவரது கைப்பையை என் பின்பார்க்கும் கண்ணாடியில் (Rear view) மாட்டிவிட்டார். தூண்டிலில் அகப்பட்ட மீன்போல் என் வண்டியும் அவர் இழுத்த இழுப்புக்கு சென்று - ஒரு பத்தடி தள்ளி நான் விழ - கைப்பையை உருவிக்கொண்டு - நிற்காமலேயே அவர் பறந்துவிட்டார்.

அவ்வளவு நேரம் தாக்குப்பிடித்து உட்கார்ந்திருந்த தங்ஸும் கீழே விழ, முழங்கையிலும், காலிலும் சிறு சிராய்ப்பு. எங்களுக்குப் பின்னால் வந்த வண்டிகள் டக்கென்று நின்றுவிட்டதால், பெரியதாக பிரச்சினை வேறெதுமில்லை.

உடனே, டாக்டரை (விஜய் அல்ல!!!) சென்று பார்த்து, தங்ஸுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்டு வீட்டுக்குச் சென்றோம். விபத்து பற்றி வீட்டுக்குச் சொல்லவில்லை. ஆனால், அந்த மருத்துவர் (குடும்பத்துக்கு தெரிந்தவர்தான்) எங்கள் வீட்டுக்கு தொலைபேசும்போது அவர் விபத்து பற்றி விசாரித்ததில், வீட்டுக்கு தெரிந்து - ஒரே திட்டுதான்.

ஆமா, இதென்ன. சாதாரண சிராய்ப்புதானே, இதுக்கு எதுக்கு திட்டு, கலாட்டா என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனா, மேட்டர் வேறே. அப்போ தங்ஸ் வயிற்றில் குட்டி பாப்பா 6 மாதம்!!!

பின் - 1: நேரமின்மையால், இந்த கே-ப பகுதியில் இரண்டு கேள்விகள் மட்டுமே இடம்பெறுகிறது. கு.ப. மூணாவது இருக்கணும்னு நினைக்கிறேன். ஓகே. அடுத்த தடவை..

பின் - 2: அண்ணன் பரிசல் வேண்டுகோளுக்கேற்ப, கே-ப விற்கு ஒரு புது லேபிள் போட்டாச்சு. பழைய பதிவிலே போய் லேபிள் மாத்தி - பப்ளிஷ் பண்ணா - மறுபடி தமிழ்மண முகப்பிற்கு வந்துவிடுமா - என்று யாராவது சொல்லுங்க... நன்றி...

149 comments:

ராஜ நடராஜன் August 7, 2008 at 5:46 AM  

சென்னையில் நாலஞ்சு வருசம் இருந்தும் சென்னை மொழி வசவுகளைக் கற்றுக்கொள்ளாதது இப்பொழுதும் மகிழ்ச்சி தருகிறது.அதற்கு காரணமாக கேரளா,பெங்காலி நண்பர்களுடன் அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தது கூட காரணமாக இருக்கலாம்.

விலகும் புடவைத்தலைப்பையும் விட்டு விட்டு அடுத்த வாகனத்தாரிடம் விளையாடும் வில்லிகளும் இப்பொழுது சென்னையில் உருவாகியுள்ளார்களா?

Unknown August 7, 2008 at 6:50 AM  

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

தகுந்த மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகளும்,தனிமனித ஒத்துழைப்புமே எதிர்வரும் பயங்கரமான ஆபத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வழி வகுக்கும்.

சின்னப் பையன் August 7, 2008 at 10:42 AM  

வாங்க விஜய் -> அதான் வந்துட்டீங்கல்லே!!!

வாங்க ராஜ நடராஜன் -> நன்றி...

வாங்க புதுகைச் சாரல் -> நல்ல செயல்...

வெண்பூ August 7, 2008 at 12:33 PM  

இன்னிக்கு பெரும்பாலான இன்ஸ்ட்டிட்யூட்களின் நிலைமை இதுதான் ச்சின்னப்பையன். ஒண்ணியும் பண்ண முடியாது :))))

பிரேம்ஜி August 7, 2008 at 1:14 PM  

//அவர் சொன்னது இதுதான்..."அடேடே, கனெக்ட் ஆனா இப்படித்தான் இருக்குமா. நான் பாத்ததேயில்லையே//
ஹா ஹா ஹா :-)))))

//தூண்டிலில் அகப்பட்ட மீன்போல் என் வண்டியும் அவர் இழுத்த இழுப்புக்கு சென்று - ஒரு பத்தடி தள்ளி நான் விழ -//

விபத்துகளை பற்றி மிக நன்றாக தெரிந்தவன் என்பதால் இதை படித்து ஒரு கணம் அதிர்ந்தது உண்மை.

Selva Kumar August 7, 2008 at 2:31 PM  

தலை இன்னிக்கு நிலமை ரொம்ப மோசமா இருக்கு..ஆட்டத்த ஆரம்பிக்லாமா ??

Selva Kumar August 7, 2008 at 2:34 PM  

விஜய்.

என்னதிது ஒரு 10 கூட ஆகல ...

Selva Kumar August 7, 2008 at 2:41 PM  

//அவர் என்னைப் பார்த்து மயங்கினாரா, அல்லது என் இரு சக்கர வாகனத்தைப் பார்த்து மயங்கினாரா தெரியாது, ஆனால், அவரது கைப்பையை என் பின்பார்க்கும் கண்ணாடியில் (Rear view) மாட்டிவிட்டார். //

அப்போ தல போட்டோ வண்டில ஒட்டியிருந்தீங்களா ??

Selva Kumar August 7, 2008 at 2:41 PM  

நான்தான் 10..

குடுகுடுப்பை August 7, 2008 at 2:42 PM  

அடங்கொய்யா.. அவனா நீயி???

Anonymous,  August 7, 2008 at 3:07 PM  

ஆரம்பிச்சுருவமா?

சின்னப் பையன் August 7, 2008 at 4:00 PM  

ஆமாங்க வெண்பூ...:-((

வாங்க பிரேம்ஜி -> நன்றி...

வாங்க வழிப்போக்கன் -> வேணாம். விட்ருங்க... அழுதுடுவேன்.....

வாங்க குடுகுடுப்பை -> நா இல்லே...

வாங்க வேலன் -> வழிப்போக்கனுக்கு சொல்லியிருக்கேன் பாருங்க.....

பரிசல்காரன் August 7, 2008 at 10:01 PM  

//அவர் என்னைப் பார்த்து மயங்கினாரா, அல்லது என் இரு சக்கர வாகனத்தைப் பார்த்து மயங்கினாரா //

எழுத்தில் நகைச்சுவையைத் தெளிப்பதில் பின்னிப் பெடலெடுக்கிறீர்கள்!

துறை மாறுதல் போல கேள்வி பதிலும் உங்கள் பெயர் சொல்லும் படைப்பாகிவிட்டது!

GREAT!

பரிசல்காரன் August 7, 2008 at 10:02 PM  

என் வேண்டுகோளை ஏற்று லேபிளை மாற்றியதற்கு நன்றி!

பரிசல்காரன் August 7, 2008 at 10:11 PM  

வன்மையாக கண்டிக்கிறேன்

இரண்டு நாட்களுக்கு முன், அடிக்கப்பட்ட கும்மியில் என்னை அழைக்காமல் போங்கு ஆட்டம் ஆடிய நான் மிகவும் மதிக்கும் என் பார்ட்னர் வெண்பூ மற்றும் ஆருயிர் அண்ணன் வடகரை வேலன் ஆகியோரை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

புதுகை.அப்துல்லா August 8, 2008 at 12:47 AM  

pls visit here

http://maraneri.blogspot.com/2008/08/blog-post_08.html#comment-form

வால்பையன் August 8, 2008 at 5:14 AM  

// info-driveங்கிற ஒரு இடத்திலே - பவர் பில்டர்- சீபல் (Power Builder & Siebel) படிக்க சேர்ந்திருந்தேன். //

நம்பமுடியவில்லை,வில்லை,ல்லை,லை

வால்பையன்

வால்பையன் August 8, 2008 at 5:20 AM  

// நமக்கு சொல்லிக்குடுத்த வாத்தியாரும் சின்னபையன் தான். நல்லாத்தான் சொல்லி கொடுத்துட்டிருந்தான்.//

வாத்தியாருக்கு மரியாதையை பாருங்கள்,
(மனசாட்சி) இதெல்லாம் எங்கே உருப்பட போவுது

வால்பையன்

வால்பையன் August 8, 2008 at 5:22 AM  

//அந்த PBயோட சீபல் டேட்டாபேஸ் //

BP அடிச்சிட்டு படிச்சா எங்கேருந்து இணையும்

வால்பையன்

வெண்பூ August 8, 2008 at 5:22 AM  

வாங்க வால்பையன்.. வெல்கம்... :))))

வால்பையன் August 8, 2008 at 5:23 AM  

//வீட்டுக்கு சொல்லாத விபத்து ஏதாவது.....? //

ரெண்டாவது கல்யாணம் தான்

வால்பையன்

வால்பையன் August 8, 2008 at 5:24 AM  

//அவர் என்னைப் பார்த்து மயங்கினாரா, //

கண்ணாடி பாக்கணும் நைனா!
யாருடா இந்த டோமருன்னு பாத்துருக்கும் அந்த பட்சி

வால்பையன்

வெண்பூ August 8, 2008 at 5:24 AM  

//வாத்தியாருக்கு மரியாதையை பாருங்கள்,
(மனசாட்சி) இதெல்லாம் எங்கே உருப்பட போவுது //

நாங்கல்லாம் வயசான வாத்தியாரையே (அட.. சுப்பையா சாரை இல்லைங்க) அப்படித்தான் கூப்புடுவோம்.

வால்பையன் August 8, 2008 at 5:25 AM  

//ஒரு பத்தடி தள்ளி நான் விழ//

இப்போவாவது தெரியுதா
(பெண்)புலி பதுங்கறது பாயரதுக்கு தான்

வால்பையன்

வால்பையன் August 8, 2008 at 5:27 AM  

// டாக்டரை (விஜய் அல்ல!!!)//

சென்றிருந்தாலும் பார்க்க முடியாது. அவர் இந்திய ராணுவத்துக்கு பயிற்ச்சி அளிக்க சென்றிருந்தார்.
என்ன பாக்குறிங்க இளைய"தளபதி"யும் அவர் தான

வால்பையன்

வால்பையன் August 8, 2008 at 5:33 AM  

//பழைய பதிவிலே போய் லேபிள் மாத்தி - பப்ளிஷ் பண்ணா - மறுபடி தமிழ்மண முகப்பிற்கு வந்துவிடுமா //

ஆச தோச அப்பள வட
ஆமா எங்கே இட்லிவடை

வால்பையன்

வால்பையன் August 8, 2008 at 5:46 AM  

//வெண்பூ said...
வாங்க வால்பையன்.. வெல்கம்... :))))//

வரவேற்ப்புக்கு நன்றி
எனது மெயில் முகவரியை இணைத்து கொள்ளுங்கள்
கும்மியின் போது அழைக்க வசதியாக இருக்கும்

arunero@gmail.com
வால்பையன்

வெண்பூ August 8, 2008 at 5:50 AM  

இப்போ கும்மிக்கு தயாரா?

வால்பையன் August 8, 2008 at 5:56 AM  

நான்கு மணிக்கு என் மகளை அழைக்க (டீச்சரை சைட் அடிக்க) பள்ளிக்கு செல்ல வேண்டும்
வந்தவுடன் ஆரம்பிக்கலாம்

வால்பையன்

வெண்பூ August 8, 2008 at 7:42 AM  

//சின்னபையன் தான். நல்லாத்தான் சொல்லி கொடுத்துட்டிருந்தான்.//

ச்சின்னப்பையன் அப்படின்னு பேர் இருக்குறவங்க எல்லாமே நல்லா சொல்லித் தருவாங்களாமே!!! நிஜமா?

வெண்பூ August 8, 2008 at 7:44 AM  

//வீட்டுக்கு சொல்லாத விபத்து ஏதாவது.....?//

ச்சே..ச்சே.. எங்க கல்யாணம் வீட்ல தெரிஞ்சிதான் நடந்ததுன்றாரு...

வெண்பூ August 8, 2008 at 7:45 AM  

//நான்கு மணிக்கு என் மகளை அழைக்க (டீச்சரை சைட் அடிக்க) பள்ளிக்கு செல்ல வேண்டும் //

டீச்சர் என்னா சொன்னாங்கோ???? அவங்களும் ச்சின்னப்பையனுக்கு வந்த மாதிரி ச்சின்னப்பொண்ணா?

வால்பையன் August 8, 2008 at 7:46 AM  

ச்சின்னபொண்ணு தான் ஆனா அழகான பொண்ணு!
தினமும் எங்கூட பத்து நிமிடம் பேசாமல் போகாது

வால்பையன்

வெண்பூ August 8, 2008 at 7:48 AM  

//ச்சின்னபொண்ணு தான் ஆனா அழகான பொண்ணு!
//

என்னா ஒரு 10 வயசு இருக்குமா????

வெண்பூ August 8, 2008 at 7:50 AM  

//தினமும் எங்கூட பத்து நிமிடம் பேசாமல் போகாது
//

போனவாரம் என்னைப் பாத்தப்போ ஒரு அங்கிள் எங்க இஸ்கோலுக்கு வருவாரு, தெனமும் வழியுவாருன்னு சொன்னிச்சே.. அது நீங்கதானா?

வால்பையன் August 8, 2008 at 7:50 AM  

//என்னா ஒரு 10 வயசு இருக்குமா???? //

ஆமா முட்டிங்க்கால் வரைக்கும்

வால்பையன்

வெண்பூ August 8, 2008 at 7:51 AM  

//சிகப்பு விளக்கில் நின்றுகொண்டிருந்தோம்.//

அதனாலதான் விபத்தாயிருக்கு... சென்னை ரோடு ரூல்ஸே தெரியலயே உங்களுக்கு

வால்பையன் August 8, 2008 at 7:52 AM  

//போனவாரம் என்னைப் பாத்தப்போ ஒரு அங்கிள் எங்க இஸ்கோலுக்கு வருவாரு, தெனமும் வழியுவாருன்னு சொன்னிச்சே.. அது நீங்கதானா? //

அப்படியா சொல்லுச்சி!
இதுக்கே மேல சும்மா விட்டா தப்பு
புறப்படட்டும் படை

வால்பையன்

வெண்பூ August 8, 2008 at 7:52 AM  

//ஆமா முட்டிங்க்கால் வரைக்கும்
//

என்னாது முட்டிகால் வரைக்கும் 10 வயசா? தவணை முறையில பொறந்தாங்களா அந்த டீச்சர்?

வால்பையன் August 8, 2008 at 7:54 AM  

//சென்னை ரோடு ரூல்ஸே தெரியலயே உங்களுக்கு //

அதுவும் சரிதான்
இவரே தான் GPS வழிகாட்டுவதை போல் ஒரு பதிவு போட்டார்.
ஊருக்கு தான் உபதேசம் போல

வால்பையன்

வெண்பூ August 8, 2008 at 7:55 AM  

//பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண், காற்றில் பறந்துகொண்டிருந்த புடவைத்தலைப்பு//

நீங்க எங்கயோ பாத்துட்டு போயி விபத்து பண்ணிட்டு, அந்த பச்ச பொண்ணை கொற சொல்றீங்க.. இது அடுக்குமா?

வால்பையன் August 8, 2008 at 7:55 AM  

//என்னாது முட்டிகால் வரைக்கும் 10 வயசா? தவணை முறையில பொறந்தாங்களா அந்த டீச்சர்?//

அதுக்கு மேல உங்கள் கற்பனைக்குன்னு சொன்னேன்.
ஆனால் இது அநியாய கற்பனை

வெண்பூ August 8, 2008 at 7:55 AM  

//அதுவும் சரிதான்
இவரே தான் GPS வழிகாட்டுவதை போல் ஒரு பதிவு போட்டார்.
ஊருக்கு தான் உபதேசம் போல //

இவரும் கேப்டன் கட்சியோட அமெரிக்க கிளைச் செயலாளர்தான.. அப்படி இப்படித்தான் இருப்பாரு..

வால்பையன் August 8, 2008 at 7:56 AM  

ச்சின்னப்பையன் எங்கே?

பரிசல்காரன் August 8, 2008 at 7:56 AM  

பார்ட்னர்.. வந்துட்டேன்..

அஃபன்ஸா, டிஃபன்ஸா?

வெண்பூ August 8, 2008 at 7:57 AM  

//பார்ட்னர்.. வந்துட்டேன்..

அஃபன்ஸா, டிஃபன்ஸா? //

எதுவா இருந்தாலும் ஓகே... உங்க ஸ்டைலில் அடிச்சு ஆடுங்க...

பரிசல்காரன் August 8, 2008 at 7:58 AM  

வால்பையன்.. சௌக்கியமா? ஆட்டத்துல இருக்கீங்களா?

வெண்பூ August 8, 2008 at 7:58 AM  

//ச்சின்னப்பையன் எங்கே? //

காலையில எட்டு மணிக்கு கும்மி போடாம என்னா பண்ணிகிட்டு இருக்காரு?

வால்பையன் August 8, 2008 at 7:59 AM  

//எதுவா இருந்தாலும் ஓகே... உங்க ஸ்டைலில் அடிச்சு ஆடுங்க...//

அடி பலமா பட்டா மருத்துவ செலவு ச்சின்னபையனது

வெண்பூ August 8, 2008 at 7:59 AM  

ஃபிப்டி போட்டாச்சி.. போடுங்க கும்மியை...

வால்பையன் August 8, 2008 at 8:00 AM  

//காலையில எட்டு மணிக்கு கும்மி போடாம என்னா பண்ணிகிட்டு இருக்காரு?//

சாப்பிட்டு வரட்டும். நாம செமிக்க வைக்கலாம்

வெண்பூ August 8, 2008 at 8:00 AM  

//அடி பலமா பட்டா மருத்துவ செலவு ச்சின்னபையனது //

அவரு டாக்டர்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு விஜய்ட கூட்டிட்டு போய்ட போறாரு.. "குருவி" படம் பார்க்கவும்னு பிரிஸ்கிரிப்ஷன் தந்தா நாமெல்லாம் அவ்ளோதான்..

வெண்பூ August 8, 2008 at 8:01 AM  

//பரிசல்காரன் said...
பார்ட்னர்.. வந்துட்டேன்..

அஃபன்ஸா, டிஃபன்ஸா?
//

இவரு எங்க போனாரு?

வெண்பூ August 8, 2008 at 8:03 AM  

//பரிசல்காரன் said...
வால்பையன்.. சௌக்கியமா? ஆட்டத்துல இருக்கீங்களா?
//

சௌக்கியமா இருக்குறதுனாலதான் அவரு ஆட்டத்துல இருக்காரு.. என்ன நான் சொல்லுறது?

வால்பையன் August 8, 2008 at 8:04 AM  

//அவரு டாக்டர்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு விஜய்ட கூட்டிட்டு போய்ட போறாரு..//

ஸாரி, நான் ஒன்லி லேடி டாக்டர்

வால்பையன்

வெண்பூ August 8, 2008 at 8:04 AM  

//PBயோட சீபல் டேட்டாபேஸ் இணையவேயில்லை//

டாக்டர் மாத்ருபூதத்துகிட்ட (அவருதான் இல்லையே, அதுனால நாராயண ரெட்டிகிட்ட) ஆலோசனை கேட்டிருக்கலாம்.

வெண்பூ August 8, 2008 at 8:05 AM  

//ஸாரி, நான் ஒன்லி லேடி டாக்டர்
//

கங்கிராட்ஸ்... மாசமா இருக்கீங்களா??

வால்பையன் August 8, 2008 at 8:06 AM  

//சௌக்கியமா இருக்குறதுனாலதான் அவரு ஆட்டத்துல இருக்காரு.. என்ன நான் சொல்லுறது?//

இப்போ தான் அஜால் குஜால ஒரு பிகருகிட்ட கடல போட்டுட்டு வர்றேன்.
எனகென்ன குறைச்சல்

வால்பையன்

பரிசல்காரன் August 8, 2008 at 8:06 AM  

100!!!

(எப்படி இப்பவே நூறடிச்சேன் பார்த்தீங்களா?)

வால்பையன் August 8, 2008 at 8:07 AM  

//மாசமா இருக்கீங்களா?? //

கொஞ்சம் மோசமா இருக்கேன்

வெண்பூ August 8, 2008 at 8:07 AM  

//கு.ப. மூணாவது இருக்கணும்னு நினைக்கிறேன்//

உங்க தங்கமணிகிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டீங்களா? வாழ்த்துக்கள் :)))

வால்பையன் August 8, 2008 at 8:08 AM  

//(எப்படி இப்பவே நூறடிச்சேன் பார்த்தீங்களா?) //

சைடிஷ் என்ன?

வெண்பூ August 8, 2008 at 8:08 AM  

//100!!!

(எப்படி இப்பவே நூறடிச்சேன் பார்த்தீங்களா?) //

அது சரி...இப்பதான் 63 போயிட்டுருக்கு.. கும்மி போடாம நம்பர் போட்டுட்டு இருக்கீங்க...

வால்பையன் August 8, 2008 at 8:08 AM  

//கு.ப.//

இதுக்கு என்ன அர்த்தம்?

வால்பையன் August 8, 2008 at 8:09 AM  

எங்கே பதிலை காணோம்

வெண்பூ August 8, 2008 at 8:10 AM  

////கு.ப.//

இதுக்கு என்ன அர்த்தம்? //

குடும்ப கட்டுப்பாடுன்னு நினைச்சீங்களா? "குறைந்த பட்சம்"

பரிசல்காரன் August 8, 2008 at 8:10 AM  

//வால்பையன் said...

//(எப்படி இப்பவே நூறடிச்சேன் பார்த்தீங்களா?) //

சைடிஷ் என்ன?//

முந்திரிதான்!!

வால்பையன் August 8, 2008 at 8:10 AM  

பரிசல் கொஞ்சம் வேகமா துடுப்பு போடுங்க

வெண்பூ August 8, 2008 at 8:10 AM  

//பரிசல்காரன் has left a new comment on the post "கேள்வி-பதில் Part 5":

சரி!//

என்னாச்சி... எதுனா மணிரத்னம் படம் பாத்தீங்களா?

வால்பையன் August 8, 2008 at 8:11 AM  

//முந்திரிதான்!! //

நீங்க பெரிய தந்திரி தான்

பரிசல்காரன் August 8, 2008 at 8:11 AM  

// வால்பையன் said...

பரிசல் கொஞ்சம் வேகமா துடுப்பு போடுங்க//

இங்க கொஞ்சம் `பு****'கற வேலை தல

பரிசல்காரன் August 8, 2008 at 8:12 AM  

ஆஹா. நான்தான் 75ஆ?

வெண்பூ August 8, 2008 at 8:12 AM  

//வால்பையன் said...
கொஞ்சம் மோசமா இருக்கேன்
//

அதத்தான் அந்த டீச்சரும் சொன்னாங்க :)

வால்பையன் August 8, 2008 at 8:12 AM  

பார்த்து கையை கிளிச்சுகாதிங்க

வால்பையன் August 8, 2008 at 8:13 AM  

//அதத்தான் அந்த டீச்சரும் சொன்னாங்க :) //

சொல்லிட்டாளா! ஒரு ரகசியத்த கூட மறைக்க தெரியல

வெண்பூ August 8, 2008 at 8:13 AM  

//சொல்லிட்டாளா! ஒரு ரகசியத்த கூட மறைக்க தெரியல //

கள்ளம் கபடம் இல்லாத ச்சின்னப்பொண்ணு.. திட்டாதீங்க‌

பரிசல்காரன் August 8, 2008 at 8:14 AM  

//வெண்பூ said...

//பரிசல்காரன்

சரி!//

என்னாச்சி... எதுனா மணிரத்னம் படம் பாத்தீங்களா?//

இல்ல.. நீங்க என்ன பேசிட்டிருக்கீங்கன்னு தெரியல, ச்சும்மா போட்டு வைக்கலாம்ன்னுதான்!

ஆட்டத்துல ரெண்டு பால் லூஸ்ல விடற மாதிரிதான்!

வெண்பூ August 8, 2008 at 8:15 AM  

//பரிசல்காரன் said...
இல்ல.. நீங்க என்ன பேசிட்டிருக்கீங்கன்னு தெரியல, ச்சும்மா போட்டு வைக்கலாம்ன்னுதான்!

ஆட்டத்துல ரெண்டு பால் லூஸ்ல விடற மாதிரிதான்!
//

இதுக்கு பேர் எங்க ஊர்ல சந்துல சிந்து பாடுறதுன்னு சொல்லுவோம்..

பரிசல்காரன் August 8, 2008 at 8:16 AM  

//வால்பையன் said...

//அதத்தான் அந்த டீச்சரும் சொன்னாங்க :) //

சொல்லிட்டாளா! ஒரு ரகசியத்த கூட மறைக்க தெரியல//

அதுசரி!!!

வெண்பூ August 8, 2008 at 8:17 AM  

//
பரிசல்காரன் said...
இங்க கொஞ்சம் `பு****'கற வேலை தல
//

சரி.. சரி.. நாங்களும் இங்க அதையேத்தான பண்ணிட்டிருக்கோம்..

பரிசல்காரன் August 8, 2008 at 8:17 AM  

//இதுக்கு பேர் எங்க ஊர்ல சந்துல சிந்து பாடுறதுன்னு சொல்லுவோம்..//

எங்க ஊர்ல வேறமாதிரி சொல்லுவோம்!!

பரிசல்காரன் August 8, 2008 at 8:18 AM  

//சரி.. சரி.. நாங்களும் இங்க அதையேத்தான பண்ணிட்டிருக்கோம்..//

எது? இதா??

வால்பையன் August 8, 2008 at 8:18 AM  

//எங்க ஊர்ல வேறமாதிரி சொல்லுவோம்!! //

தயவுசெய்து அந்த கெட்டவார்த்தையை சொல்லாதிங்க

பரிசல்காரன் August 8, 2008 at 8:19 AM  

வெற்றிக்கு இன்னும் 12ஏ ஓட்டங்கள் தேவை என்ற நிலையில்...

வெண்பூ August 8, 2008 at 8:20 AM  

//. பழைய பதிவிலே போய் லேபிள் மாத்தி - பப்ளிஷ் பண்ணா - மறுபடி தமிழ்மண முகப்பிற்கு வந்துவிடுமா - என்று யாராவது சொல்லுங்க... //

அப்படியிருந்தாத்தான் நானெல்லாம் புதுப்பதிவே போட மாட்டேனே...

தமிழ்மணத்தை எதிர்த்து ஞாயித்துகிழமை ஒரு தீர்மானம் நெறைவேத்திடலாம் விடுங்க.. கவலப்படாதீங்க..

வால்பையன் August 8, 2008 at 8:20 AM  

யாராவது ரெண்டு சிக்ஸ்சர் அடிங்க

வால்பையன் August 8, 2008 at 8:21 AM  

இல்லைனா நான் கோல் போற்றுவேன்

பரிசல்காரன் August 8, 2008 at 8:21 AM  

86தான் இருந்தது. ஒரு GUESSல 88 வந்திருக்கும்ன்னு 12 ஓட்டம்ம்ன்னு போட்டேன்!

வால்பையன் August 8, 2008 at 8:21 AM  

//தமிழ்மணத்தை எதிர்த்து ஞாயித்துகிழமை ஒரு தீர்மானம் நெறைவேத்திடலாம் விடுங்க..//

கட்டம் கட்டப்பட்டது

பரிசல்காரன் August 8, 2008 at 8:22 AM  

//இல்லைனா நான் கோல் போற்றுவேன்//

இது என்ன பாஷை வாலு?

வெண்பூ August 8, 2008 at 8:22 AM  

//பரிசல்காரன் said...
வெற்றிக்கு இன்னும் 12ஏ ஓட்டங்கள் தேவை என்ற நிலையில்...
//

ரன்னிங் கமெண்டிரியாக்கும்.. ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க...

ச்சின்னப்பையன் வேற பதிவ ச்சின்னதா போட்டுட்டாரு.. மேட்டரே கிடைக்க மாட்டேங்க்குது.. கும்முறதுக்கு..

வால்பையன் August 8, 2008 at 8:23 AM  

போட்டுடுவேன் நான் கோல

பரிசல்காரன் August 8, 2008 at 8:23 AM  

வெண்பூ 100-ன்னு அடிச்சு வெச்சுட்டு மானிட்டரைப் பாத்து உக்கார்ந்துட்டிருக்காருன்னு நெனைக்கறேன்!

வெண்பூ August 8, 2008 at 8:23 AM  

யாரு 100 போடுறாங்கன்னு பாப்போம்...

வெண்பூ August 8, 2008 at 8:24 AM  

அட எப்படி கரெக்டா சொன்னீங்க.... போட்டமில்ல 100...

வால்பையன் August 8, 2008 at 8:24 AM  

95+5
இதுவும் நூறு தான்

வெண்பூ August 8, 2008 at 8:25 AM  

//வால்பையன் said...
ஜுனூன் தமிழ்
//

இன்னும் ஞாபகம் வெச்சிருக்கீங்களா இதை...

வெண்பூ August 8, 2008 at 8:26 AM  

யப்பா போதும்... செஞ்சுரி போட்டாச்சி.. கொஞ்ச நேரம் போயி ஆணி புடுங்குவோம்...

பரிசல்காரன் August 8, 2008 at 8:27 AM  

வெண்பூ, இது போங்காட்டம்!

வெண்பூ August 8, 2008 at 8:27 AM  

//வெண்பூ, இது போங்காட்டம்! //

ஏன்?

பரிசல்காரன் August 8, 2008 at 8:28 AM  

வால்பையன்..

நாளைக்கு ஈரோடு வர்றேன்.. பாக்கலாமா?

பரிசல்காரன் August 8, 2008 at 8:29 AM  

எங்க போனீங்க வால்பையரே?

வால்பையன் August 8, 2008 at 8:29 AM  

//நாளைக்கு ஈரோடு வர்றேன்.. பாக்கலாமா? //

வரவேற்கிறேன்
அழையுங்கள் 9994500540

வால்பையன் August 8, 2008 at 8:31 AM  

//எங்க போனீங்க வால்பையரே? //

உங்களுக்கு சரக்கு வாங்க

பரிசல்காரன் August 8, 2008 at 8:31 AM  

ஆஹா! நன்றி!

பு.க.காட்சிக்கு வர்றேன்..

சிறப்பு பேச்சாளரா..

நேர்ல பாக்கலாம்!

பரிசல்காரன் August 8, 2008 at 8:32 AM  

சரக்கா... அது நாளைக்கு!

வால்பையன் August 8, 2008 at 8:32 AM  

//சிறப்பு பேச்சாளரா..//

வேற தண்டனை ஏதும் ஈரோட்டு மக்களுக்கு இல்லையா

வால்பையன் August 8, 2008 at 8:34 AM  

//சரக்கா... அது நாளைக்கு! //

அப்படியே ஆகட்டும்
யாரங்கே "சிறப்புக்கு" ரூம் போடு

வால்பையன் August 8, 2008 at 8:38 AM  

எல்லாம் எங்க போயிட்டிங்க
தனியா எனக்கு பயமா இருக்கு

சின்னப் பையன் August 8, 2008 at 8:47 AM  

ஐயய்யோ.. இன்னிக்குமா.....

பரிசல்காரன் August 8, 2008 at 8:49 AM  

//வால்பையன் said...

//சிறப்பு பேச்சாளரா..//

வேற தண்டனை ஏதும் ஈரோட்டு மக்களுக்கு இல்லையா//

முழுசாக் கேக்கணும்..

சிறப்புப் பேச்சாளரா உங்ககூட பேசறேன் ன்னேன்!

பரிசல்காரன் August 8, 2008 at 8:50 AM  

// ச்சின்னப் பையன் said...

ஐயய்யோ.. இன்னிக்குமா.....//


ஆஹா, கடை ஓனர் வந்துட்டாரு.. எல்லாம் ஓடுங்கப்பா!

சின்னப் பையன் August 8, 2008 at 8:50 AM  

முடியல... என்னால் முடியல....

பரிசல்காரன் August 8, 2008 at 8:51 AM  

எல்லாரும் என்னை விட்டுட்டு ஓடீட்டாங்க போலிருக்கே!



எஸ்கேப்புடாஆஆஆஆஆஅ//

சின்னப் பையன் August 8, 2008 at 8:51 AM  

தப்பா நினைக்காதீங்க.. சப்பாத்தி 3க்கு மேலே சாப்பிட முடியலன்னு சொன்னேன்...

வால்பையன் August 8, 2008 at 8:51 AM  

//ஆஹா, கடை ஓனர் வந்துட்டாரு.. எல்லாம் ஓடுங்கப்பா! //

ச்சின்னப்பையன் இந்த மாத செக் வந்துவிட்டது மிக்க நன்றி

வால்பையன்

பரிசல்காரன் August 8, 2008 at 8:52 AM  

// ச்சின்னப் பையன் said...

முடியல... என்னால் முடியல....//

அப்படீன்னா, உங்களால இன்னும் கண்டினியூ ஆகும்ன்னு சொல்றீங்களா?

சின்னப் பையன் August 8, 2008 at 8:52 AM  

நாளைய சரக்குக்கு வாழ்த்துக்கள் பரிசல்...

பரிசல்காரன் August 8, 2008 at 8:52 AM  

//ச்சின்னப்பையன் இந்த மாத செக் வந்துவிட்டது மிக்க நன்றி

வால்பையன்//

அப்ப எனக்கு?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சின்னப் பையன் August 8, 2008 at 8:53 AM  

மொக்கைக்கு வேறே இடம் போகலாம்னு பாத்தேன்..
http://enthanvaanam.blogspot.com

பரிசல்காரன் August 8, 2008 at 8:53 AM  

// ச்சின்னப் பையன் said...

நாளைய சரக்குக்கு வாழ்த்துக்கள் பரிசல்.//

உங்களுக்கு அங்கிருந்தே ச்சசியர்ஸ் சொல்லுவோம்!

ஓக்கேவா?

சின்னப் பையன் August 8, 2008 at 8:54 AM  

முதல் ஆறு பதிவுக்கு நீங்க ப்ரொபேஷந்தான். அதுக்கப்புறம்தான் செக்கு புக்கெல்லாம்...

வால்பையன் August 8, 2008 at 8:54 AM  

//சப்பாத்தி 3க்கு மேலே சாப்பிட முடியலன்னு சொன்னேன்... //

சப்பாத்தியா அப்போ இன்னைக்கு 300-ஆவது போடனும்

பரிசல்காரன் August 8, 2008 at 8:55 AM  

வரட்டுமா? பை! பை!

சின்னப் பையன் August 8, 2008 at 8:55 AM  

//அப்படீன்னா, உங்களால இன்னும் கண்டினியூ ஆகும்ன்னு சொல்றீங்களா?//

கன்டின்யூ ஆகும்னு நான் எங்கே சொன்னேன்... ஆனா நல்லாயிருக்குமேன்னுதானே சொன்னேன்....

வால்பையன் August 8, 2008 at 8:56 AM  

//வரட்டுமா? பை! பை! //

என்ன இப்படி தனியா விட்டுட்டு போறிங்க

சின்னப் பையன் August 8, 2008 at 8:56 AM  

ஓகே. பைபை.. குட் நைட்...

சின்னப் பையன் August 8, 2008 at 8:58 AM  

பரிசலைத் தொடர்ந்து நானும் பைபை... ஆபிஸுக்குப் போகணும்பா.... ஸோ அரை மணி நேரம் கழித்து பாக்கறென்.... பை...

வால்பையன் August 8, 2008 at 9:03 AM  

//ஓகே. பைபை.. குட் நைட்... //

அங்க குட் மார்னிங்க்னு சொன்னாங்க!
நைட்டு அடிச்சது இன்னும் தெளியலையா

நல்லதந்தி August 8, 2008 at 9:53 AM  

//அவர் என்னைப் பார்த்து மயங்கினாரா, அல்லது என் இரு சக்கர வாகனத்தைப் பார்த்து மயங்கினாரா தெரியாது//

அப்பவே ரித்தீஷ் பயம் அந்தம்மாவுக்கு வந்துடுச்சி போல! :)

இவன் August 8, 2008 at 10:47 AM  

//உடனே, டாக்டரை (விஜய் அல்ல!!!)//

என்ன ஒரு வில்லத்தனம் உங்களால டாக்குத்தர வாராம இருக்கவே முடியாதா??

Selva Kumar August 8, 2008 at 1:35 PM  

//http://enthanvaanam.blogspot.com
//

ஹலோ... மொக்கைனா என்பதிவு தான் ஞாபகம் வருதா..

நன்றி.நன்றி..

இதே இமேஜ் மெய்ன்ட்டெய்ன் பண்றேன்.

ஆனா தல பேரு போட்டுக்கூட 100 வரலியே :((

Selva Kumar August 8, 2008 at 1:36 PM  

யாராச்சும் வாங்க 150 அடிச்சுருவோம்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP