Tuesday, March 17, 2009

ஒரு மென்பொருள் நிபுணர் ஆஸ்கர் விருது பெற்றால்..?!?!?

முன்கூட்டிய முன்குறிப்பு : இது வெறும் நகைச்சுவைப் பதிவு மட்டுமே. தயவு செய்து அனுபவிங்க.. ஆராயாதீங்க... வரிகளுக்கு நடுவே படிக்கவே படிக்காதீங்க.

*****

அற்புதமானதொரு மென்பொருள் தயாரித்ததால், நம் ஹீரோ சுரேஷ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்.

விருது வழங்கும் குழுவினர் அவரை தொலைபேசியில் அழைக்கின்றனர்.

"ஹலோ. யாரு சுரேஷுங்களா?"

"ஆமா. நீங்க யாருங்க?"

"நாங்க ஆஸ்கர் கமிட்டிலேர்ந்து பேசறோம். வாழ்த்துகள். உங்க மென்பொருள் தயாரிக்கும் திறமையை பாராட்டி உங்களை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைச்சிருக்காங்க. அடுத்த ஞாயிறு
நீங்க விழாவுக்கு கண்டிப்பா வரணும்".

"அடுத்த ஞாயிறா? அன்னிக்கு எனக்கு நிறைய வேலை இருக்கே? ஒரு மாசமாச்சு துணி துவைச்சு.. ரெண்டாயிரத்து முன்னூறாவது முறையா தொலைக்காட்சியிலே பாட்ஷா படம்
போடறாங்க. அதை வேறே பாக்கணும்."

"என்னது? பாட்ஷான்னு ஒரு படம் இவ்ளோ தடவை ரிப்பீட்டா போடறாங்களா? அது எங்க ஆஸ்கர் பட்டியல்லே இல்லையே?"

"அட லூஸ்லே விடுங்க. அது ஆஸ்கருக்கெல்லாம் அப்பாற்பட்ட படம். நீங்க கூப்பிட்ட விஷயத்தைப் பற்றி சொல்லுங்க. அதை பேசுவோம்".

"சரி. நீங்க கண்டிப்பா விழாவுக்கு வரணும்".

"எதையும் என்னாலே உறுதியா சொல்ல முடியாது. ஒரு வேளை நான் வரலேன்னா, என் விருதை குரியர்லே அனுப்பி வெச்சிடுங்க. ஷாம்பெயின் பாட்டிலை மறந்துடாதீங்க."

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. வர முயற்சி பண்ணுங்க".

"சரி சரி வைச்சிடுங்க".

*****

ஒரு வழியாக நம்ம ஹீரோ விருது வழங்கும் விழாவுக்குப் போகிறார். எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில், அவருக்கே அந்த விருது கிடைக்கிறது.

*****

"எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. பல்லாயிரக்கணக்கான ட்ரான்ஸாக்ஷன்களைக் கொண்ட ஒரு சர்வரை ரெண்டு நாள் கவுத்தபோதே நான் அதிர்ச்சி அடையலே. இந்தியிலே ஒரு
வசனம் சொல்வாங்க - "மேரே பாஸ் கூகுள் ஹை". என் மடிக்கணிணியிலே கூகுள் இருக்கு. இந்த நேரத்துலே நான் தமிழ்லே ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன். "எல்லாப் புகழும்
காபி/பேஸ்டுக்கே".

*****

சுரேஷின் முதல் மேலாளர் மணிதங்கம் கூறியதாவது:

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சுரேஷை என் நண்பர்தான் கொண்டு வந்து என் முன் நிறுத்தினார். இவர் வேலை செய்த முதல் நாளை எங்கள் யாராலும் மறக்கவே முடியாது.
ஏதோ ஒரு மென்பொருளில் கைவைத்து சரிசெய்யப் போய், இந்தியா முழுக்க இருக்கும் கணிணிகளில் ஏதோ பிரச்சினையை ஏற்படுத்தினார். தொடர்ந்து இரண்டு நாட்கள் யாருமே வேலை செய்ய முடியாமே போச்சு.. அனைவரும் இவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். இவரை இப்படியே விட்டா, இன்னும் பெரிய பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்து
உலகப்புகழ் பெறுவார்னு எனக்கு அப்போவே தெரிஞ்சி போச்சு.

*****

தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் சொன்னது:

இது அமெரிக்க மென்பொருள் தயாரிப்புகளுக்காக கொடுக்கப்படும் விருது. இதில் நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. தமிழ் மென்பொருளில் விருது கொடுத்தால், பாராட்டும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

*****

சுரேஷின் நீண்ட கால நண்பர்:

சுரேஷ் முதல்லே என்கிட்டேதான் மென்பொருள் கத்துக்க வந்தார். அப்போவே அவரோட ஞானம் என்னை பிரமிக்க வெச்சுது. ச்சின்னதா ஒரு கால்குலேட்டர் மென்பொருள் செய்து
காட்டச் சொன்னேன். 2+2=4000னு காமிச்சப்போவே எனக்குத் தெரிஞ்சி போச்சு - இவரு பெரிய சாதனை பண்ணப்போறாருன்னு. என்னோட நம்பிக்கை வீண் போகலே.

*****

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் வெளியிட்ட அறிக்கை:

ஆஸ்கர் நாயகன் சுரேஷை இந்தியா பாராட்டுகிற இந்த சமயத்தில், இனிமேல் அவர் தயாரிக்கும் மென்பொருள் எல்லாவற்றிற்கும் டெஸ்ட்-விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது,
அவரோட எந்த மென்பொருளயும் அவர் டெஸ்டிங்குக்கு அனுப்பவே தேவையில்லை. அவைகளை அப்படியே மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.

*****

இணையத்தில் ஒருவர்:

சுரேஷுக்கு ஒரு நல்ல மேடை கிடைத்தது. அதை அவர் நல்லபடியா பயன்படுத்தியிருக்க வேணாமா? சென்னையில் மென்பொருள் நிபுணர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர் அந்த
அரங்கத்தில் சொல்லியிருக்க வேணாமா?

*****

ஆஸ்கர் நாயகன் சுரேஷின் பேட்டி:

எனக்கு இந்த விருது கிடைக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. நான் எப்பவும் வேலை செய்வதைப் போல்தான் இந்த மென்பொருளிலும் வேலை பார்த்தேன்.

முதல்லே, நானும் எல்லோரை மாதிரி வெட்டி-ஒட்டிதான் மென்பொருள் செய்திட்டிருந்தேன். பிறகு எனக்கு கிடைச்ச அந்த முதல் ப்ராஜெக்ட்தான் எனக்கு சரியான வாய்ப்பா அமைஞ்சுது.
என்னாலேயும், அந்த க்ளையண்டாலேயும் அந்த வேலையை மறக்கவே முடியாது. ஏன்னா, அதுக்கப்புறம் அந்த க்ளையண்ட் எங்கேயோ போயிட்டாரு. எங்கேன்னெ கண்டுபிடிக்க
முடியல.

இந்த விருதுக்குத் தகுதியானவங்க இங்கேயே நிறைய பேர் இருக்காங்க. அவங்க மென்பொருள்லே பண்ற பிரச்சினைகள் எல்லாமே லோக்கல்லேயே டெஸ்டர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுகிறது. அப்படி இல்லாமே, உலகளாவிய மென்பொருள்லே நம்ம ஆளுங்க கை வெச்சி 'நச்'சுன்னு பிரச்சினைகளை ஏற்படுத்தினாங்கன்னா, கண்டிப்பா நிறைய ஆஸ்கர் விருதுகளை நாம தட்டிக்கிட்டு வந்துடலாம்.

இப்போதைக்கு இது போதும்.

ஜெய்ஹிந்த்!!!

115 comments:

ஆளவந்தான் March 17, 2009 at 9:11 PM  

பின்னூட்டம் போட பதிவ கண்டிப்பா படிக்கணுமா? :)

ஆளவந்தான் March 17, 2009 at 9:15 PM  

//
இனிமேல் அவர் தயாரிக்கும் மென்பொருள் எல்லாவற்றிற்கும் டெஸ்ட்-விலக்கு அளிக்கப்படுகிறது.
//

இது சூப்பரு:))

பிரேம்ஜி March 17, 2009 at 9:45 PM  

//அப்போவே அவரோட ஞானம் என்னை பிரமிக்க வெச்சுது. ச்சின்னதா ஒரு கால்குலேட்டர் மென்பொருள் செய்து
காட்டச் சொன்னேன். 2+2=4000னு காமிச்சப்போவே எனக்குத் தெரிஞ்சி போச்சு - இவரு பெரிய சாதனை பண்ணப்போறாருன்னு. என்னோட நம்பிக்கை வீண் போகலே//

:-))))))))))))))))))

Anonymous,  March 17, 2009 at 10:21 PM  

comedy..comedy..comedy..

Anonymous,  March 17, 2009 at 10:21 PM  

you write good comedy really well..I visit your site whenever I want to have a good laugh..

ஆதவா March 17, 2009 at 10:44 PM  

haahaa.... அருமை அருமை!!!!

அப்படியே யாரையோ இமிடேட் பண்ணமாதிரி!!!!

ஆதவா March 17, 2009 at 10:45 PM  

அட... பூச்சாண்டியா???

இதை கவனிக்கவே இல்லை!!!!!

ஸ்ரீதர்கண்ணன் March 17, 2009 at 11:13 PM  

அட லூஸ்லே விடுங்க. அது ஆஸ்கருக்கெல்லாம் அப்பாற்பட்ட படம். நீங்க கூப்பிட்ட விஷயத்தைப் பற்றி சொல்லுங்க. அதை பேசுவோம்

Superu

Raghav March 17, 2009 at 11:17 PM  

காலையில கொஞ்சம் இல்ல நல்லாவே சிரிச்சேன்.. ஆனா என்ன ச்சின்னப்பையன் டச்சு முதல்ல ஆஸ்கருக்கு கூப்புடுற விஷயத்துல மட்டும் தான் தெரியுது. :)

ஸ்ரீதர்கண்ணன் March 17, 2009 at 11:19 PM  

எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. பல்லாயிரக்கணக்கான ட்ரான்ஸாக்ஷன்களைக் கொண்ட ஒரு சர்வரை ரெண்டு நாள் கவுத்தபோதே நான் அதிர்ச்சி அடையலே.

முடியல பாஸ் :))))))))))

ஸ்ரீதர்கண்ணன் March 17, 2009 at 11:21 PM  

என்னாலேயும், அந்த க்ளையண்டாலேயும் அந்த வேலையை மறக்கவே முடியாது. ஏன்னா, அதுக்கப்புறம் அந்த க்ளையண்ட் எங்கேயோ போயிட்டாரு. எங்கேன்னெ கண்டுபிடிக்க
முடியல.

வயிறு வலிக்குது ச்சின்னப் பையன் :)))))))))))

ஸ்ரீதர்கண்ணன் March 17, 2009 at 11:23 PM  

டமாஸ் மாதிரி லேபில தூக்கிட்டு டமாஸ் ஒன்லி டமாஸ்னு போடுங்க

Mohan March 18, 2009 at 12:40 AM  

நல்ல காமெடிங்க! ஆனா சந்தடி சாக்குல பாட்ச்சா படத்த வாரீடீங்களே! சரி நீங்க சொன்ன மாதிரியே அத லூஸ்ல விட்ருவோம்!

Anonymous,  March 18, 2009 at 2:31 AM  

அய்யா ரெண்டு விட்டுட்டிங்க!

1. “அந்த பையன் சுரேஷ் எங்க குழுவில கீ போர்ட் யூஸ் பண்ணி டாடா எண்ட்ரி பண்ணவர்தான். எங்க அண்ணன்தான் அவருக்கு கீ போர்ட் யூஸ் பண்ண கத்துக்குடுத்தாரு”.

2. “பக் ப்ரோக்ராம் எழுதற ரெண்டு பேர், நேர பார்த்து டிஸ்கஸ் பண்ணனுமா? தேவையா? இமெயில்ல அனுப்பிச்சுக்கிட்டா போதாதா? எல்லா பக்கும் வெளிய தெரியரதில்ல. தெரியர பக், டெஸ்டர்கிட்டருந்து தப்பிக்கிறதில்ல, தப்பிக்கிற பக்கெல்லாம் ஆஸ்கருக்கு அனுப்பப்படரதில்லை. ஆனா நம்ம சுரேஷ் பக்கு எல்லா தடையையும் கடந்து ஆஸ்கர வாங்கியிருக்கு”.

Mahesh March 18, 2009 at 3:30 AM  

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

வால்பையன் March 18, 2009 at 3:37 AM  

ஹா ஹா ஹா
செம காமெடி!

Mr.Maanga Madayan March 18, 2009 at 3:50 AM  

அடடா இப்படியே பேசி ப்ராக்டிஸ் பண்ணுங்க.. சீகிரமே அவார்ட் கிடைக்கும்

நல்லதந்தி March 18, 2009 at 4:36 AM  

சிரிச்சி சிரிச்சி மாளலே! நேத்து சர்வேசன் சாருடைய இடுகையை படிச்சதும் எப்படி சிரிச்சேனோ அதே சிரிப்பு இன்னிக்கும்! :))

UNIVERSAL March 18, 2009 at 4:43 AM  
This comment has been removed by a blog administrator.
ராஜ நடராஜன் March 18, 2009 at 6:09 AM  

//"அடுத்த ஞாயிறா? அன்னிக்கு எனக்கு நிறைய வேலை இருக்கே? ஒரு மாசமாச்சு துணி துவைச்சு..//

நானும்தான் சிரிக்காம பதிவைப் படிச்சு முடிச்சுடனுமின்னு பார்க்கிறேன்.நடக்கிற காரியமா தெரியலை.

ராஜ நடராஜன் March 18, 2009 at 6:11 AM  

//இந்த நேரத்துலே நான் தமிழ்லே ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன். "எல்லாப் புகழும்
காபி/பேஸ்டுக்கே".//

மெய்யாலுமே!

ராஜ நடராஜன் March 18, 2009 at 6:18 AM  

// 2+2=4000னு காமிச்சப்போவே எனக்குத் தெரிஞ்சி போச்சு - இவரு பெரிய சாதனை பண்ணப்போறாருன்னு. என்னோட நம்பிக்கை வீண் போகலே.//

அது வேற ஒண்ணுமில்லை Data type field size is too long.

ராஜ நடராஜன் March 18, 2009 at 6:23 AM  

//உலகளாவிய மென்பொருள்லே நம்ம ஆளுங்க கை வெச்சி 'நச்'சுன்னு பிரச்சினைகளை ஏற்படுத்தினாங்கன்னா, கண்டிப்பா நிறைய ஆஸ்கர் விருதுகளை நாம தட்டிக்கிட்டு வந்துடலாம்.//

Hacking க்கு உங்க ஊர்ல எத்தனை வருசம் விருது?

சின்னப் பையன் March 18, 2009 at 7:24 AM  

வாங்க ஆளவந்தான் -> அவ்வ்... இவ்ளோ நாளா படிக்காமேத்தான் பின் போட்டு வந்தீங்களா??? ஆஆஆ..

வாங்க பிரேம்ஜி, மு-க அண்ணா, அனானி1, அனானி2 -> நன்றி...

வாங்க ராகி ஐயா, ஆதவா, தமிழ் பிரியன், ஸ்ரீதர்கண்ணன் -> மிக்க நன்றி...

வாங்க ராகவ் -> கரெக்டா சொன்னீங்க... வெவ்வேறே மூட்லே எழுதியிருப்பேன்னு நினைக்கிறேன்... இனிமே பாத்துக்கறேன்... மிக்க நன்றி...

சின்னப் பையன் March 18, 2009 at 7:26 AM  

வாங்க மு-க அக்கா, சகோதரி வித்யா -> நன்றி...

வாங்க மோகன் -> ஹாஹா... ஏங்க அது ஆஸ்கருக்கு அப்பாற்பட்ட படம் இல்லையா???? :-))))

வாங்க சத்தியமூர்த்தி -> கலக்கிட்டீங்க.. வாய்ப்பே இல்லை.... இன்னொரு வெர்ஷன் வேணா எழுதுங்க... :-)))

வாங்க மகேஷ்ஜி, வால் -> நன்றி..

வாங்க மிஸ்டர். மாங்கா -> ஹாஹா... சரி சரி...

ஆண்ட்ரு சுபாசு March 18, 2009 at 7:34 AM  

இது அமெரிக்க மென்பொருள் தயாரிப்புகளுக்காக கொடுக்கப்படும் விருது. இதில் நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. தமிழ் மென்பொருளில் விருது கொடுத்தால், பாராட்டும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.//

எங்கயோ இடிக்குதே.

சி தயாளன் March 18, 2009 at 7:54 AM  

ஹாஹாஹா..

அருமை...

அறிவிலி March 18, 2009 at 8:11 AM  

//இணையத்தில் ஒருவர்:

சுரேஷுக்கு ஒரு நல்ல மேடை கிடைத்தது. அதை அவர் நல்லபடியா பயன்படுத்தியிருக்க வேணாமா? சென்னையில் மென்பொருள் நிபுணர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர் அந்த
அரங்கத்தில் சொல்லியிருக்க வேணாமா?//

அவர் யார்...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்....

சின்னப் பையன் March 18, 2009 at 10:11 AM  

வாங்க நல்லதந்தி -> நன்றி தல!

வாங்க யூனிவர்சல் -> நண்பரே... உங்க கமெண்டை தூக்கியதற்கு ஐ ஆம் சாரி!

வாங்க ராஜ நடராஜன் -> அவ்வ்... ஒரு தடவை ஹாக்கிங் செய்து பாத்துட்டு சொல்றேன்....

வாங்க ஆண்ட்ரு -> ஹாஹா.. இடிக்குதா... தள்ளி உக்காருங்க... (அவ்வ்.. ஆராய்ஞ்சுட்டீங்களா???)

வாங்க டொன் லீ -> நன்றி...

வாங்க அறிவிலி -> ஹாஹா... நான் வரலே இந்த விளையாட்டுக்கு.... என்னை விட்ருங்க.....

காரணம் ஆயிரம்™ March 18, 2009 at 11:22 AM  

ஒரு விஷயம் கிடைத்துவிடக்கூடதே...

ரஹ்மான், இளையராஜா, கமல், எம்எஸ்வி, ஹாரிஸ் - இப்படி எல்லோரையும் நிக்கவச்சு கும்மியடிச்சிருவீங்களே..

எதோ நல்லயிருக்கிரதனால மன்னிச்சிவுட்ரலாம் :))

அன்புடன்
காரணம் ஆயிரம்

நசரேயன் March 18, 2009 at 12:11 PM  

//டமாஸ் மாதிரி லேபில தூக்கிட்டு டமாஸ் ஒன்லி டமாஸ்னு போடுங்க //

ஆமா.. அப்படித்தான் செய்யுங்க

RAMYA March 18, 2009 at 2:47 PM  

//
முன்கூட்டிய முன்குறிப்பு : இது வெறும் நகைச்சுவைப் பதிவு மட்டுமே. தயவு செய்து அனுபவிங்க.. ஆராயாதீங்க... வரிகளுக்கு நடுவே படிக்கவே படிக்காதீங்க.
//

ஆமாம் நானும் சொல்லிப்பிட்டேன் சும்மா ஒரு தமாசு மாதிரிதான்!!

RAMYA March 18, 2009 at 2:49 PM  

//

ஆளவந்தான் said...
first :)

//

எனக்கு ஒரே வேலையா இருந்தேன்.

ஸ்ரீதர் கூட ரொம்ப வேலையா இருக்காரு.

அதனாலதான் நீங்க சத்தமில்லாமே முதல் சரியா ??

தாமதம் அண்ணா மன்னிக்கவும்!!

RAMYA March 18, 2009 at 2:53 PM  

//
"அடுத்த ஞாயிறா? அன்னிக்கு எனக்கு நிறைய வேலை இருக்கே? ஒரு மாசமாச்சு துணி துவைச்சு.. ரெண்டாயிரத்து முன்னூறாவது முறையா தொலைக்காட்சியிலே பாட்ஷா படம்
போடறாங்க. அதை வேறே பாக்கணும்."
//

ஆஹா ஆஹா சூப்பரு:))

நாங்க எல்லாம் உயிரை கையிலே பிடிச்சிகிட்டு மூளை உருகுற மாதிரி வேலை செய்யறோம் எங்களை கூப்பிட்டு ஒரு சின்ன விருது கொடுத்தா என்னவாம்
சுரேஷ் ஒரு வைரஸ் .........ம்ம்ம் ஓகே ஓகே சரி சரி!!!

RAMYA March 18, 2009 at 2:54 PM  

//
"என்னது? பாட்ஷான்னு ஒரு படம் இவ்ளோ தடவை ரிப்பீட்டா போடறாங்களா? அது எங்க ஆஸ்கர் பட்டியல்லே இல்லையே?"
//

ஹையோ ஹையோ பாவம் அண்ணா!!

RAMYA March 18, 2009 at 2:55 PM  

//
"எதையும் என்னாலே உறுதியா சொல்ல முடியாது. ஒரு வேளை நான் வரலேன்னா, என் விருதை குரியர்லே அனுப்பி வெச்சிடுங்க. ஷாம்பெயின் பாட்டிலை மறந்துடாதீங்க."
//

ஷாம்பெயின்!!

இந்து கொஞ்சம் இடிக்குதே, இது அடிக்கடி யாரோ கேக்கறாங்க இல்லே??

யோசிங்க அண்ணா யோசிங்க!!

RAMYA March 18, 2009 at 3:01 PM  

//
"எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. பல்லாயிரக்கணக்கான ட்ரான்ஸாக்ஷன்களைக் கொண்ட ஒரு சர்வரை ரெண்டு நாள் கவுத்தபோதே நான் அதிர்ச்சி அடையலே.
//

அடபாவிங்களா இது போல் ரெண்டு பேரு இருந்தா போதும்.

எல்லாரும் தலைலே துண்டுதான்!!

சரி என்னோட அலுவலகத்திலே ஒரு சுரேஷ் இருக்காரு ஆனா அவரு நல்லா எழுதுவார்,

நாங்க எல்லாம் அந்த சுரேஷை ஜூனியர் பில்கேட்ஸ்ன்னு சொல்லுவோம்!!

அவரா இவரு? இது எங்க அலுவலக சுரேஷ் இல்லேப்பா

RAMYA March 18, 2009 at 3:03 PM  

//
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சுரேஷை என் நண்பர்தான் கொண்டு வந்து என் முன் நிறுத்தினார். இவர் வேலை செய்த முதல் நாளை எங்கள் யாராலும் மறக்கவே முடியாது.
//

ஆமா ஆமா மறக்க முடியாதுதான்
கஷ்டப் பட்டவன் கிட்டே கேட்டாதான் தெரியும்.

யாரு யாரை மறக்க முடியாதுன்னு :-))

RAMYA March 18, 2009 at 3:05 PM  

//
இந்தியிலே ஒரு வசனம் சொல்வாங்க - "மேரே பாஸ் கூகுள் ஹை". என் மடிக்கணிணியிலே கூகுள் இருக்கு. இந்த நேரத்துலே நான் தமிழ்லே ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன். "எல்லாப் புகழும் காபி/பேஸ்டுக்கே".
//

அதுவும் சரிதான், வேலைக்கு வரும்போதே நெட் இருந்தால் தான் வேலையே செய்வேன் என்கிறார்கள.

ஆனா நாங்க யாரு?? நெட் இல்லாமல் ப்ரோக்ராம் எழுத வைப்போம். அதுலே தெரியும் இல்லே...

இவரு சுரேஷா இல்லே என்னான்னு??

RAMYA March 18, 2009 at 3:06 PM  

//
ஏதோ ஒரு மென்பொருளில் கைவைத்து சரிசெய்யப் போய், இந்தியா முழுக்க இருக்கும் கணிணிகளில் ஏதோ பிரச்சினையை ஏற்படுத்தினார்
//

இது சூப்பரு:))

RAMYA March 18, 2009 at 3:07 PM  

//
தொடர்ந்து இரண்டு நாட்கள் யாருமே வேலை செய்ய முடியாமே போச்சு.. அனைவரும் இவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். இவரை இப்படியே விட்டா, இன்னும் பெரிய பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்து
உலகப்புகழ் பெறுவார்னு எனக்கு அப்போவே தெரிஞ்சி போச்சு.
//

தீர்க்க தரிசிதான்!!

RAMYA March 18, 2009 at 3:08 PM  

//
இது அமெரிக்க மென்பொருள் தயாரிப்புகளுக்காக கொடுக்கப்படும் விருது. இதில் நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. தமிழ் மென்பொருளில் விருது கொடுத்தால், பாராட்டும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
//

ஆமாம் இப்படித்தான் சொல்லுவாங்க!!
சரியாச் சொல்லி இருக்கீங்க அண்ணா!!

ஸ்ரீதர்கண்ணன் March 18, 2009 at 3:08 PM  

ரம்யா தனி ஆளா ரன் அடிச்சிகிட்டு இருக்கீங்க இப்போ திடீர்னு யாராவது வந்து 50 அடிச்சா
என்ன பண்ணுவீங்க?

RAMYA March 18, 2009 at 3:10 PM  

//
சுரேஷ் முதல்லே என்கிட்டேதான் மென்பொருள் கத்துக்க வந்தார். அப்போவே அவரோட ஞானம் என்னை பிரமிக்க வெச்சுது.
//

அதான் பிரச்சனையே!! சும்மா இருந்திருக்கலாம்.

ஏன்பா நண்பா இப்படி பழி வாங்கிட்டீங்க??

RAMYA March 18, 2009 at 3:11 PM  

//
ஸ்ரீதர்கண்ணன் said...
ரம்யா தனி ஆளா ரன் அடிச்சிகிட்டு இருக்கீங்க இப்போ திடீர்னு யாராவது வந்து 50 அடிச்சா
என்ன பண்ணுவீங்க?

//

ஐயோ ஸ்ரீதர் நான் பயந்துட்டேன்
இப்போதான் நசரேயன் பதிவுலே
இருந்து வந்தேனா??

மணி வேறே ஆகிவிட்டதா ??

ஹா ஹா வாங்க வாங்க ஸ்ரீதர்

RAMYA March 18, 2009 at 3:13 PM  

//
ஸ்ரீதர்கண்ணன் said...
50

//

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீதர்!!

என் நண்பர் தானே அடிச்சாரு
எனக்கு சந்தோசம் தான்!!!

ஸ்ரீதர்கண்ணன் March 18, 2009 at 3:14 PM  

இப்போதான் நசரேயன் பதிவுலே
இருந்து வந்தேனா??

மணி வேறே ஆகிவிட்டதா ??

:)))))))))))

RAMYA March 18, 2009 at 3:14 PM  

//
ச்சின்னதா ஒரு கால்குலேட்டர் மென்பொருள் செய்து
காட்டச் சொன்னேன். 2+2=4000னு காமிச்சப்போவே எனக்குத் தெரிஞ்சி போச்சு - இவரு பெரிய சாதனை பண்ணப்போறாருன்னு. என்னோட நம்பிக்கை வீண் போகலே.
//

யப்பா இது போல் ஒரு calculation
சொக்கா நீ எங்கே இருக்கே

இங்கே கொஞ்சம் வாப்பா!!
நான் கணக்குலே கொஞ்சம்........

பழமைபேசி அண்ணா கூட இல்லே!!

RAMYA March 18, 2009 at 3:15 PM  

//
ஸ்ரீதர்கண்ணன் said...
இப்போதான் நசரேயன் பதிவுலே
இருந்து வந்தேனா??

மணி வேறே ஆகிவிட்டதா ??

:)))))))))))

//

படிச்சீங்களா ஸ்ரீதர்??

ஒரே பயந்து படிச்சேன்!!

RAMYA March 18, 2009 at 3:17 PM  

//
ஆஸ்கர் நாயகன் சுரேஷை இந்தியா பாராட்டுகிற இந்த சமயத்தில், இனிமேல் அவர் தயாரிக்கும் மென்பொருள் எல்லாவற்றிற்கும் டெஸ்ட்-விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது,
அவரோட எந்த மென்பொருளயும் அவர் டெஸ்டிங்குக்கு அனுப்பவே தேவையில்லை. அவைகளை அப்படியே மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.
//

கிழிஞ்சிது நாங்க பலர் டெஸ்ட் செய்தே Customer கிழிக்கறாங்க.

இவரு இது வேறே சரி சரி, விதி வலியது தான்.

ஸ்ரீதர்கண்ணன் March 18, 2009 at 3:17 PM  

இப்போ தான் ஒரு 30 நிமிடம் சும்மா இருந்தேன் அது எப்படியோ தெரிஞ்சு போச் :(((((

RAMYA March 18, 2009 at 3:18 PM  

//
சுரேஷுக்கு ஒரு நல்ல மேடை கிடைத்தது. அதை அவர் நல்லபடியா பயன்படுத்தியிருக்க வேணாமா? சென்னையில் மென்பொருள் நிபுணர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர் அந்த
அரங்கத்தில் சொல்லியிருக்க வேணாமா?
//

அவரு சொல்லி யாரு ரிஸ்க் எடுக்கறது??

இப்போ எங்கே பார்த்தாலும் வேலை இல்லை.

இதுபோல் செய்தால் அவ்வளவுதான்
அவனே சங்கு ஊதிவிடுவான்.

ஆளவந்தான் March 18, 2009 at 3:20 PM  

//
RAMYA said...

//
"எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. பல்லாயிரக்கணக்கான ட்ரான்ஸாக்ஷன்களைக் கொண்ட ஒரு சர்வரை ரெண்டு நாள் கவுத்தபோதே நான் அதிர்ச்சி அடையலே.
//

அடபாவிங்களா இது போல் ரெண்டு பேரு இருந்தா போதும்.
//

அட பாவமே ஒரு சுனாமி போதாதா?

RAMYA March 18, 2009 at 3:21 PM  

//
ஸ்ரீதர்கண்ணன் said...
இப்போ தான் ஒரு 30 நிமிடம் சும்மா இருந்தேன் அது எப்படியோ தெரிஞ்சு போச் :(((((
//

அட இங்கே பாருப்பா யாரோ கண்டு பிடிச்சுட்டாங்க நம்ப ஸ்ரீதரை.

ஸ்ரீதர் யாருக்கும் சொல்லாமல் கணினி அறைக்கு வந்துடுங்கோ,

அப்போதான் நல்லா பின்னூட்டம் போடா முடியும்.

சரி உங்க வேலை கொஞ்சம் கஷ்டம்தான் சரி போயி பாருங்க!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:22 PM  

//
ஸ்ரீதர்கண்ணன் said...

வரேன் :(
//

அதுக்கு ஏன் வருத்தம்.. வந்து ஜோதியில் ஐக்கியம் ஆகுங்கோ

RAMYA March 18, 2009 at 3:22 PM  

//

ஆளவந்தான் said...
//
RAMYA said...

//
"எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. பல்லாயிரக்கணக்கான ட்ரான்ஸாக்ஷன்களைக் கொண்ட ஒரு சர்வரை ரெண்டு நாள் கவுத்தபோதே நான் அதிர்ச்சி அடையலே.
//

அடபாவிங்களா இது போல் ரெண்டு பேரு இருந்தா போதும்.
//

அட பாவமே ஒரு சுனாமி போதாதா?
//

ஹா ஹா வந்துட்டீங்களா??

வாங்க வாங்க வணக்கம்!!

RAMYA March 18, 2009 at 3:23 PM  

//
ஆளவந்தான் said...
//
ஸ்ரீதர்கண்ணன் said...

வரேன் :(
//

அதுக்கு ஏன் வருத்தம்.. வந்து ஜோதியில் ஐக்கியம் ஆகுங்கோ
//

வேலைக்கு ஆள் வந்து அலைச்சுட்டங்க
அதான் சென்று விட்டார் ஸ்ரீதர்.

இல்லேன்னா அவரும் நம் ஜோதியிலே ஐக்கியம் ஆகி இருப்பாரு!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:24 PM  

//
கிழிஞ்சிது நாங்க பலர் டெஸ்ட் செய்தே Customer கிழிக்கறாங்க.
//

நீங்க டெஸ்ட் பண்ரதுக்கு பதிலா.. சிவகாமி கம்ப்யூட்டர் கிட்ட குடுத்தீங்கனா அது பாத்து சொல்லிடும் சரியா தப்பா'னு :)))

ஆளவந்தான் March 18, 2009 at 3:24 PM  

எவ்ளோ டார்கெட்?????

RAMYA March 18, 2009 at 3:25 PM  

//
எனக்கு இந்த விருது கிடைக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. நான் எப்பவும் வேலை செய்வதைப் போல்தான் இந்த மென்பொருளிலும் வேலை பார்த்தேன்.
//

அது சரி நாங்க கூட தான் இதை எதிர் பார்க்கலை.

காது வழியா ஒரே புகையா வருதே.. என்ன செய்ய ??

ஏன்னா எங்களுக்கு ஆஸ்கர் விருது வரலைப்பா அதான்.......

ஆளவந்தான் March 18, 2009 at 3:25 PM  

//வாங்க வாங்க வணக்கம்!!
//

varren.. varren.. vanakkoom :)

P/s tamil font illa :(((

RAMYA March 18, 2009 at 3:25 PM  

//
ஆளவந்தான் said...
//
கிழிஞ்சிது நாங்க பலர் டெஸ்ட் செய்தே Customer கிழிக்கறாங்க.
//

நீங்க டெஸ்ட் பண்ரதுக்கு பதிலா.. சிவகாமி கம்ப்யூட்டர் கிட்ட குடுத்தீங்கனா அது பாத்து சொல்லிடும் சரியா தப்பா'னு :)))

//

டார்கெட் ஒரு நூறு ???

ஆளவந்தான் March 18, 2009 at 3:26 PM  

//

காது வழியா ஒரே புகையா வருதே.. என்ன செய்ய ??

//
oru kaathu valiya vantha "Exception"nu solli samalichudunga.. rendu kaathu valiyaavum vantha athu "bug" thaan... :)))

RAMYA March 18, 2009 at 3:26 PM  

//
ஆளவந்தான் said...
//வாங்க வாங்க வணக்கம்!!
//

varren.. varren.. vanakkoom :)

P/s tamil font illa :(((

//

பரவா இல்லை அழுவாதீங்க
இப்படி எழுதினாலும் எல்லாருக்கும் புரியும்!!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:27 PM  

//
டார்கெட் ஒரு நூறு ???
///

ரம்பா கம்மியா இல்ல??

RAMYA March 18, 2009 at 3:28 PM  

// ஆளவந்தான் said...
//

காது வழியா ஒரே புகையா வருதே.. என்ன செய்ய ??

//
oru kaathu valiya vantha "Exception"nu solli samalichudunga.. rendu kaathu valiyaavum vantha athu "bug" thaan... :)))
//

ரெண்டு காது வழியாவும்தான் ஆளவந்தான் புகை வருது.

நாம எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பண்ணறோம்.

ஒரு சின்ன சூப்பர்ன்னு கூட சொல்லமட்டறாங்க!!

RAMYA March 18, 2009 at 3:29 PM  

//
ஆளவந்தான் said...
//
டார்கெட் ஒரு நூறு ???
///

ரம்பா கம்மியா இல்ல??

//

நான்தான் நூறு, நீங்க ஒரு ஐந்நூறு
அப்படின்னு சொல்ல வரேன்!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:30 PM  

//
நாங்க எல்லாம் உயிரை கையிலே பிடிச்சிகிட்டு மூளை உருகுற மாதிரி வேலை செய்யறோம்
//

ithanaal sagalamaanvarakalukkum solvathu ennavendraaal.................

ஆளவந்தான் March 18, 2009 at 3:30 PM  

//
நான்தான் நூறு, நீங்க ஒரு ஐந்நூறு
அப்படின்னு சொல்ல வரேன்!!
//

athuuuuuuuuu (Thanks Ajith/RED ) :))))

RAMYA March 18, 2009 at 3:31 PM  

//
முதல்லே, நானும் எல்லோரை மாதிரி வெட்டி-ஒட்டிதான் மென்பொருள் செய்திட்டிருந்தேன்.
//

You mean cut and paste??

ha ha ha ha ha ha ha ha

நானு அப்படி இல்லே இல்லே இல்லே!

ஆளவந்தான் March 18, 2009 at 3:31 PM  

//
நாம எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பண்ணறோம்.

ஒரு சின்ன சூப்பர்ன்னு கூட சொல்லமட்டறாங்க!!
//
free vidunga.. namakku naame comment pottukira maathiri.. neengale unga manager id'la irunthu oru appreciation mail anuppiddung.. matter mudinjuthu..

evvalavo pann..... :)))

RAMYA March 18, 2009 at 3:31 PM  

//
ஆளவந்தான் said...
//
நாங்க எல்லாம் உயிரை கையிலே பிடிச்சிகிட்டு மூளை உருகுற மாதிரி வேலை செய்யறோம்
//

ithanaal sagalamaanvarakalukkum solvathu ennavendraaal.................

//

ம்ம்ம் சொல்லுங்க சொல்லுங்க ப்ளீஸ்!!

RAMYA March 18, 2009 at 3:33 PM  

//
ஆளவந்தான் said...
//
நான்தான் நூறு, நீங்க ஒரு ஐந்நூறு
அப்படின்னு சொல்ல வரேன்!!
//

athuuuuuuuuu (Thanks Ajith/RED ) :))))

//

ஹா ஹா மாட்டினீங்களா!!

Ajith Red, athu sari!!

RAMYA March 18, 2009 at 3:34 PM  

//
ஆளவந்தான் said...
//
நாம எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பண்ணறோம்.

ஒரு சின்ன சூப்பர்ன்னு கூட சொல்லமட்டறாங்க!!
//
free vidunga.. namakku naame comment pottukira maathiri.. neengale unga manager id'la irunthu oru appreciation mail anuppiddung.. matter mudinjuthu..

evvalavo pann..... :)))
//

மேனேஜர் நான்தான் ஹி ஹி ஹி ஹி

இந்த அழுவாச்சி எல்லாம் ஆரம்பத்து அனுபவங்கள்!!!

RAMYA March 18, 2009 at 3:37 PM  

//
பிறகு எனக்கு கிடைச்ச அந்த முதல் ப்ராஜெக்ட்தான் எனக்கு சரியான வாய்ப்பா அமைஞ்சுது.
என்னாலேயும், அந்த க்ளையண்டாலேயும் அந்த வேலையை மறக்கவே முடியாது. ஏன்னா, அதுக்கப்புறம் அந்த க்ளையண்ட் எங்கேயோ போயிட்டாரு. எங்கேன்னெ கண்டுபிடிக்க
முடியல.
//

வேலையையும் மறக்க முடியாது, என்ன செய்ய விதி வில்லங்கமா இல்லே விளையாடுது.

அவரு தலை மேலே துண்டு இல்லே வேஷ்டியை போட்டுக்கிட்டு காசி, ராமேஸ்வரன்னு யாத்திரை கிளம்பிட்டாரம்.

RAMYA March 18, 2009 at 3:39 PM  

//
இந்த விருதுக்குத் தகுதியானவங்க இங்கேயே நிறைய பேர் இருக்காங்க. அவங்க மென்பொருள்லே பண்ற பிரச்சினைகள் எல்லாமே லோக்கல்லேயே டெஸ்டர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுகிறது.
//

இப்போ இவரு காதுலே புகை வருது போல இருக்கட்டும் இருக்கட்டும்!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:40 PM  

//
மேனேஜர் நான்தான் ஹி ஹி ஹி ஹி
//

enakku oru velai pottu kudunga dama.. ooops manager :)))

RAMYA March 18, 2009 at 3:41 PM  

//
அப்படி இல்லாமே, உலகளாவிய மென்பொருள்லே நம்ம ஆளுங்க கை வெச்சி 'நச்'சுன்னு பிரச்சினைகளை ஏற்படுத்தினாங்கன்னா, கண்டிப்பா நிறைய ஆஸ்கர் விருதுகளை நாம தட்டிக்கிட்டு வந்துடலாம்.
//

அது சரி இப்படி பன்னினா நாங்க எல்லாம் எங்கே வேலைக்கு போறது??

சுரேஷு கொஞ்சம் நிதானமா பேசு கண்ணு!!

விருது வாங்குப்பா ஆனா எங்களை வேலை செய்ய விடும்மா கண்ணு!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:41 PM  

//
அவரு தலை மேலே துண்டு இல்லே வேஷ்டியை போட்டுக்கிட்டு காசி, ராமேஸ்வரன்னு யாத்திரை கிளம்பிட்டாரம்.
//

ithukkellam munnadi "thiruppathi " ponaru atha sollama vittuteengalae :)))

RAMYA March 18, 2009 at 3:41 PM  

//
ஆளவந்தான் said...
//
மேனேஜர் நான்தான் ஹி ஹி ஹி ஹி
//

enakku oru velai pottu kudunga dama.. ooops manager :)))

//

நீங்களும் software ???

ஆளவந்தான் March 18, 2009 at 3:42 PM  

//
ithanaal sagalamaanvarakalukkum solvathu ennavendraaal.................

//

ம்ம்ம் சொல்லுங்க சொல்லுங்க ப்ளீஸ்!!

//

ennavendraal.. blogspot site'la comment poduratha "moolai" kasakki velai seyyuratha nenachu kittu irukkira.. rammiyamanaa intha ramya.. romba nallavanga :))))

ஆளவந்தான் March 18, 2009 at 3:43 PM  

//
நீங்களும் software ???
//
same blood :))

RAMYA March 18, 2009 at 3:44 PM  

//
ஆளவந்தான் said...
//
அவரு தலை மேலே துண்டு இல்லே வேஷ்டியை போட்டுக்கிட்டு காசி, ராமேஸ்வரன்னு யாத்திரை கிளம்பிட்டாரம்.
//

ithukkellam munnadi "thiruppathi " ponaru atha sollama vittuteengalae :)))

//

ஆமா இல்லே அந்த விஷயம் நான் மறந்துட்டேன்.

ச்சே:-)) நல்லா நேரத்துலே ஞாபகப் படுத்திட்டீங்க ??

Juperu!!!!!!!!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:44 PM  

oru round pottachu..innum 10 thaan :)

RAMYA March 18, 2009 at 3:45 PM  

//
ஆளவந்தான் said...
//
ithanaal sagalamaanvarakalukkum solvathu ennavendraaal.................

//

ம்ம்ம் சொல்லுங்க சொல்லுங்க ப்ளீஸ்!!

//

ennavendraal.. blogspot site'la comment poduratha "moolai" kasakki velai seyyuratha nenachu kittu irukkira.. rammiyamanaa intha ramya.. romba nallavanga :))))

//

நன்றி நன்றி நன்றி!!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:45 PM  

//
ஆமா இல்லே அந்த விஷயம் நான் மறந்துட்டேன்.

ச்சே:-)) நல்லா நேரத்துலே ஞாபகப் படுத்திட்டீங்க ??

//

inneram enna pugalnthu oru post'e pottirukkanum neenga.. sari paruvaalee :))

ஆளவந்தான் March 18, 2009 at 3:46 PM  

//
நன்றி நன்றி நன்றி!!!
//
innuma intha ooru enna nambuthu ??? :)))

RAMYA March 18, 2009 at 3:46 PM  

//
ஆளவந்தான் said...
//
நீங்களும் software ???
//
same blood :))
//

ஆஹா வெரி குட்!!, நீங்க எப்பிடி ??
எனக்கு ஒத்து போறீங்கதானே ??

RAMYA March 18, 2009 at 3:47 PM  

//
ஆளவந்தான் said...
oru round pottachu..innum 10 thaan :)

//

ஆமாம்!! அண்ணன் ப்ளொக்லே ஒரே கும்மி!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:48 PM  

//
You mean cut and paste??

ha ha ha ha ha ha ha ha

நானு அப்படி இல்லே இல்லே இல்லே!

//

appo neenga software'e illaa..

cellaathu.. chellaathu :)))

ஆளவந்தான் March 18, 2009 at 3:49 PM  

//
ஆமாம்!! அண்ணன் ப்ளொக்லே ஒரே கும்மி!!
//

romba naal aasai.. innaikku thaan kai koodi irukku :)))

RAMYA March 18, 2009 at 3:49 PM  

//
ஆளவந்தான் said...
//
ஆமா இல்லே அந்த விஷயம் நான் மறந்துட்டேன்.

ச்சே:-)) நல்லா நேரத்துலே ஞாபகப் படுத்திட்டீங்க ??

//

inneram enna pugalnthu oru post'e pottirukkanum neenga.. sari paruvaalee :))
//

சரி சரி கவலைப்படேல் இதெல்லாம் சகஜம்தானே!!

விழுப்புண் என்று நினைக்க வேண்டும் நண்பா!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:49 PM  

Mr. Chinnapaiyan...

enakkku kandippa briyaani venum.. athu anju roopa briyaani'ya irunthaalum parava illa :))

RAMYA March 18, 2009 at 3:50 PM  

//
ஆளவந்தான் said...
//
ஆமாம்!! அண்ணன் ப்ளொக்லே ஒரே கும்மி!!
//

romba naal aasai.. innaikku thaan kai koodi irukku :)))

//

அஹா ஆளவந்தான் வாழ்த்துக்கள்
நூறு அடிச்சதுக்கு!!

தொடரவும் உங்கள் நற்பணி!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:51 PM  

//
சரி சரி கவலைப்படேல் இதெல்லாம் சகஜம்தானே!!
//

arasiyalla ithellam saatha"ranam" appaa :)))

RAMYA March 18, 2009 at 3:51 PM  

அண்ணா எனக்கு சோடா வேணும்
தொண்டை வறண்டு போச்சு!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:51 PM  

//
அஹா ஆளவந்தான் வாழ்த்துக்கள்
நூறு அடிச்சதுக்கு!!

தொடரவும் உங்கள் நற்பணி!!
//
vantha velai mudinjuthu.. ini avunga avunga veetukku avaraikkai chothukku :)))

RAMYA March 18, 2009 at 3:52 PM  

//
ஆளவந்தான் said...
//
சரி சரி கவலைப்படேல் இதெல்லாம் சகஜம்தானே!!
//

arasiyalla ithellam saatha"ranam" appaa :)))
//

ஆமாம் அரசியல்லே இதெல்லாம் மிகச் சாதாரணம்தான்!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:52 PM  

//
அண்ணா எனக்கு சோடா வேணும்
தொண்டை வறண்டு போச்சு!!
//
kai thaane varandu poganum.. :))) nakkeerar pugal pottruvor sangam :))

RAMYA March 18, 2009 at 3:53 PM  

//
ஆளவந்தான் said...
//
அஹா ஆளவந்தான் வாழ்த்துக்கள்
நூறு அடிச்சதுக்கு!!

தொடரவும் உங்கள் நற்பணி!!
//
vantha velai mudinjuthu.. ini avunga avunga veetukku avaraikkai chothukku :)))

//

ஓகேபா நான் வரேன் தூக்கம் வருது
அப்புறம் சந்திக்கலாம் என்னா!!

ஆளவந்தான் March 18, 2009 at 3:54 PM  

//
ஓகேபா நான் வரேன் தூக்கம் வருது
அப்புறம் சந்திக்கலாம் என்னா!!
//
good night :))

RAMYA March 18, 2009 at 3:54 PM  

//
ஆளவந்தான் said...
//
அண்ணா எனக்கு சோடா வேணும்
தொண்டை வறண்டு போச்சு!!
//
kai thaane varandu poganum.. :))) nakkeerar pugal pottruvor sangam :))

//

ஹா ஹா நன்னி நன்னி!!

RAMYA March 18, 2009 at 3:54 PM  

//
ஆளவந்தான் said...
//
ஓகேபா நான் வரேன் தூக்கம் வருது
அப்புறம் சந்திக்கலாம் என்னா!!
//
good night :))

//

Good Night!! Anna Bye!!

ஆளவந்தான் March 18, 2009 at 4:05 PM  

//
RAMYA said...

Good Night!! Anna Bye!!
//

Starting ellam nalla thaan irukku.. unga "finishing" sari illiye appu :))))

Unknown March 23, 2009 at 3:39 PM  

you can write a post about "what if?, a blogger got Kalimaaaamani"
........thing is....it will come under "serious tamazz" since it have the word "kalimamani"

Anonymous,  January 12, 2010 at 4:44 AM  

amazing stuff thanx :)

rH3uYcBX

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP