நொறுக்ஸ் - புதன் - 03/25/2009
இந்தியாவில் இருக்கும்போது, தொலைக்காட்சியில் துடுப்பாட்டத்தை போட்டாங்கன்னா - அது பல வருடங்களுக்கு முன்னாடி நடந்த எந்தவொரு ஆட்டமானாலும் - அது ஏதோ இரண்டு உலகக்கோப்பை மற்றும் அதற்குப்பிறகு நடந்த சில முக்கியமான ஆட்டங்களை மட்டும் இணையத்தில் பார்த்தோம். மற்றபடி ஞாபகம் வந்தால், ஸ்கோர் பார்ப்பதோடு சரி. சில மாதங்களுக்கு முன் - இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளுக்கு நடுவிலும் - கடமை தவறாது நம் அணி அங்கு போய் விளையாடிவிட்டு வந்த பிறகு - கொஞ்ச நஞ்சமிருந்த ங்கொய்யாலே.. இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன். ***** மின்தூக்கி கலாட்டாக்கள் ஒரு தடவை, மின்தூக்கிக்குள் தங்கமணியும் நானும் வழக்கம்போல் பேசிக்கொண்டிருந்தோம். (அட, சண்டை இல்லேப்பா. சாதாரணமாத்தான்!!). ஒரு நிமிடம் கழித்து, யாரோ ஒருத்தர் இன்னொரு தடவை, கைப்பேசியில் பேசிக்கொண்டே - மின் தூக்கியில் கீழே போய்க்கொண்டிருந்தேன். கீழ்த்தளத்தில் கதவு திறந்தது. உள்ளே வருவதற்கு ரெண்டு பேர் நின்றிருந்தனர். நானும் அவர்களிடம் - மின்தூக்கி கீழே போகுது. உள்ளே வாங்க - அப்படின்னேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே உள்ளே வந்து - இதுதான் கீழே. இதுக்கு கீழே யாராலும் போக முடியாதுன்னுட்டாங்க. நான் வழக்கம்போல ஹிஹின்னு வழிஞ்சிக்கிட்டு ஜூட். ***** மேலே சொன்ன கருத்துக்கணிப்பின் ரிசல்ட் இதோ: இரண்டு (அல்லது அதற்கு முற்பட்ட) வருடங்களில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் குறித்து பேச ஆரம்பித்து சண்டையில் முடிதல் - 33% ஐந்து (அல்லது அதற்கு பிறகு) வருடங்களில் நடக்கப்போகும் ஏதாவது ஒரு சம்பவம் பற்றி பேச ஆரம்பித்து சண்டையில் முடிதல் - 33% நம் குடும்பத்துக்கு சம்மந்தமேயில்லாத விஷயங்கள் பற்றி பேசியதில் சண்டை - 33% அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பேசியதில் சண்டை - 1% இந்த ரிசல்ட் சரிதானான்னு அனுபவஸ்தர்கள் சொல்லுங்க. ***** முக்கியமான பின்குறிப்பு : (பதிவில் முதலில் சொன்ன) பல்லாயிரக்கணக்கான = நான் + தங்ஸ். *****
கணவன் மனைவி சண்டை போடக் காரணங்கள் என்ன? - பல்லாயிரக்கணக்கான தம்பதிகளிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதில் முடிவு என்னன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கீங்களா? -
விவரம் பதிவில்.
*****
இங்கே வந்த புதிதில், சென்னைக்கு ஒரு முக்கியமான தபால் அனுப்பினேன். ஒரு வாரத்தில் ஊருக்குப் போய் சேரவேண்டிய அந்த தபால், ரெண்டு நாள் கழிச்சி எங்க தபால்பெட்டிக்கே
வந்துடுச்சு. அதை எடுத்துக்கொண்டு தபாலாபீஸுக்குப் போய் - “என்னம்மா, இந்தியாக்கு அனுப்பணும்னு ஒரு தபால் கொடுத்தா, அதை ஒழுங்கா அனுப்பமாட்டீங்களா? திரும்ப எங்க
வீட்டுக்கே அனுப்பிச்சிட்டீங்களே?”ன்னு - மெதுவாத்தான் கேட்டேன். அதுக்கே அந்தம்மாவுக்கு கோபம் வந்துடுச்சு.
“நாலெழுத்து படிச்சவந்தானே? முன்னே பின்னே தபால் அனுப்பிச்சிருக்கியா? இதுகூட தெரியாமே எப்படி வளர்ந்தே?” - அப்படி கேட்டாங்களான்னு ஒரு நிமிடம் யாரும்
சந்தோஷப்படாதீங்க. அப்படியெல்லாம் அவங்க கேக்கலை. ஆனா அவங்க முறைச்சது அந்த கேள்விகளைக் கேட்டமாதிரிதான் இருந்தது.
விஷயம் என்னன்னா, இங்கேல்லாம் ‘அனுப்புனர்' (From) முகவரியை உறையின் இடது-மேல் ஓரத்தில்தான் எழுதணுமாம். நான் இந்தியாவில் எழுதுவதுபோல், இடது-கீழ் பக்கத்தில் என்
இங்கத்திய முகவரி எழுதிவிட்டதால், இங்கிருக்கும் தானியங்கி தபால் பிரிக்கும் இயந்திரம், என்னுடைய கோழி கிறுக்கல் கையெழுத்தைக்கூட ஆய்ந்தறிந்து - கடிதத்தை மறுபடி எங்க
வீட்டுக்கே அனுப்பிடுச்சு. (பட விளக்கம் கீழே).
“இந்த ஒரு தடவை பரவாயில்லை. காசு கொடுக்க தேவையில்லை. மறுபடி இப்படி அனுப்பிச்சீங்கன்னா - நடக்கறதே வேறே” -ன்னு எச்சரிச்சி அனுப்பினாங்க அந்த தபாலம்மா.
அணிகளுக்கிடையே நடந்ததாக இருந்தாலும் - ‘லைவ்'வாக நடப்பதுபோல் பரபரப்பாக பார்த்துக்கொண்டிருப்பேன். இங்கே வந்தபிறகு அந்த ஆர்வம் சிறிது குறைந்துபோனது.
ஆர்வமும் போய்விட்டது. இப்போ, இந்த ஐபிஎல் போட்டி தென்னாப்பிரிக்காவுக்கு போறதைக் கேட்டதிலிருந்து சரியான கோபம்தான் வருது.
கதவைத் திறக்க - பார்த்தால், நாங்கள் ஏறிய தளத்திலேயே நின்றிருக்கிறோம். பேச்சு சுவாரசியத்தில் போக வேண்டிய தள பட்டனை ரெண்டு பேரும் அழுத்தவேயில்லை. வந்தவரோ ஒரு மாதிரி எங்களை பார்த்துக்கொண்டே பட்டனை அழுத்தினார். நாங்க ஏன் அவரைப் பாக்குறோம் - இறங்கி ஓஓடிட்டோம்.
39 comments:
உண்மை உண்மை உண்மை.
உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை:-)))))
//விஷயம் என்னன்னா, இங்கேல்லாம் ‘அனுப்புனர்' (From) முகவரியை உறையின் இடது-மேல் ஓரத்தில்தான் எழுதணுமாம். நான் இந்தியாவில் எழுதுவதுபோல், இடது-கீழ் பக்கத்தில் என்
இங்கத்திய முகவரி எழுதிவிட்டதால்,//
அது சரி.நாம தான் முன்னாடியே சொன்னோம்ல.. இந்த ஊர்ல எல்லாம் தலை கீழ் தான் :-))))))
காலை எழுந்தவுடன் சிரிப்பு - அப்புடின்னு சொல்லலாம் போல இருக்கு.. உங்க பதிவைப் படித்தால்.
உள்ளேன் அப்புறம் வாரேன் !!!
//இந்த ஐபிஎல் போட்டி தென்னாப்பிரிக்காவுக்கு போறதைக் கேட்டதிலிருந்து சரியான கோபம்தான் வருது.//
இந்தியர் பலருக்கு கோபம் தான்
//இதுதான் கீழே. இதுக்கு கீழே யாராலும் போக முடியாதுன்னுட்டாங்க//
ஹி ஹி ஹி :))
அனுபவஸ்தங்க துளசியே ஒத்துக்கிட்டபின்ன நான் என்ன சொல்றதுக்கிருக்கு..
மின் தூக்கில நீங்க பட்டனைக்கூட அமுத்தாம பேசிட்டிருந்தீங்கன்னா நம்பமுடியலயே.. அது சண்டையாத்தானே இருந்திருக்கனும்.. :)
ஹைய்ய்ய்ய்யயி அப்படியா?? :))
அச்சச்சோ அப்படியா?? :((
(பிரித்து பொருள் அறிக);))))
உண்மை......
சுவையான துணுக்ஸ்
பிரசன்ட் சார் ...
//பல்லாயிரக்கணக்கான தம்பதிகளிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதில் //
கோடிகணக்கான தம்பதிகளிடம் கருத்து கணிப்பு நடத்தினாலும் நீங்கள் எழுதியது தான் ரிசல்ட் .
ங்கொய்யாலே.. இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன்.
:)
//இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.//
என்னையும் சேர்த்துகோங்க
ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி எட்டுன்னு தான் வரணும்.
//இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.//
என்னையும் சேர்த்துகோங்க
ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஏழுன்னு தான் வரணும்.
//இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.//
என்னையும் சேர்த்துகோங்க
ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஆறுன்னு தான் வரணும்.
//இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.//
என்னையும் சேர்த்துகோங்க
ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஐந்துன்னு தான் வரணும்.
//இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.//
என்னையும் சேர்த்துகோங்க
ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி நான்குன்னு தான் வரணும்.
//இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.//
என்னையும் சேர்த்துகோங்க
ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி மூணுன்னு தான் வரணும்.
//இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.//
என்னையும் சேர்த்துகோங்க
ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி இரண்டுன்னு தான் வரணும்.
//இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.//
என்னையும் சேர்த்துகோங்க
ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்னுன்னு தான் வரணும்.
போஸ்ட் - நீங்களும் நம்மள மாதிரிதானா?
கிரிக்கெட் - அட ! நீங்களும் நம்மள மாதிரிதானா?
லிஃப்ட் - அய்யய்ய.. நீங்களும் நம்மள மாதிரிதானா?
கருத்து கணிப்பு - ஆஹா !! அங்கியும் அதே கதையா?
என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும்.//
கபில்தேவ் விளையாடுறதை நிறுத்தினதக்க்ப்புறம் நானும் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை.
அதனால ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி எட்டு பேர்தான் வரணும்
:)))))))
நல்ல நொறுக்ஸ் ச்சின்னப்பையன்.. எல்லாமே நல்லா இருந்தாலும் கருத்துக்கணிப்பு சூப்பர்.. ஆனா பாருங்க இது வீட்டுக்கு வீடு மாறுபடும். உதாரணத்துக்கு என்னோட கருத்துக்கணிப்பு என்ன சொல்லுதுன்னா.. வேணா விடுங்க, எதுக்கு குடும்ப விசயத்தை பப்ளிக்ல பேசிகிட்டு :))))
வாங்க துளசிம்மா -> ஹாஹா... சரி சரி.. உண்மைதான்....:-))))
வாங்க பிரேம்ஜி -> அட ஆமா... இதுகூட அந்த வித்தியாசங்கள்லே ஒண்ணுதானே!!!
வாங்க ராகவ் -> நன்றிங்க...
வாங்க ரம்யா -> மெதுவ்வ்வ்வ்வா வாங்க... ஹிஹி... இன்னிக்காவது ஆபீஸ் வேலையை கொஞ்சம் பாருங்க... :-))
வாங்க ராகி ஐயா, எட்வின் -> நன்றி...
வாங்க மு-க அக்கா -> ஹாஹா... சரி சரி... நல்ல வேளை கருத்துக்கணிப்பு தப்புன்னு தில்லியில் ஏதாவது ஒரு பத்திரிக்கை அலுவலகத்தை எரிச்சிடப்போறீங்கன்னு நினைச்சேன்... :-))
வாங்க சகோ ஸ்ரீமதி -> அவ்வ்வ்.. அப்படித்தான் (இதுதான் பொருள்!)
வாங்க ராம்.CM, முரளி அண்ணா -> நன்றி...
வாங்க மோனா -> அவ்வ். அட்டென்டென்ஸ் கொடுத்துட்டு தூங்கியாச்சா? பதிவை படிக்கவேயில்லையா!!!!
வாங்க பாஸ்கர் -> ஹாஹா... நீங்களும் கோடியில் ஒருத்தர்னு சொல்லுங்க.. :-))
வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> நன்றி...
வாங்க வால் -> சரி சரி நீங்களும் நம்ம செட்தான்... (என்ன பெரிய ஷேவிங் செட்ன்னு கேக்கப்படாது!!!)
அடடா சொறிமுத்து, அடங்காதவன், கால்பந்துபிரியன், ஹாக்கிபிரியன், சனியாமிர்ஷா பிரியன், சரபோவா ரசிகன், கிரிக்கெட் பிடிக்காதவன் -> ஹாஹா.. நீங்கல்லாம் நல்லவங்களா... கெட்டவங்களா... :-))
வாங்க மகேஷ் அண்ணே -> ஹாஹா... இது என்ன எஃப்.எம் விளம்பரம் மாதிரி.. இருந்தாலும் நல்லாயிருக்கு... :-)))
வாங்க புதுகைத் தென்றல் அக்கா -> ஓ. இதுகூட நல்ல ரீசந்தான்... நன்றி...
//இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன்//
adhu sari :)
//
ங்கொய்யாலே.. இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.
//
ஆஹா ரொம்ப டென்ஷன் ஆகிட்டீங்களா?? உங்க எண்ணிக்கை தாண்டி வந்து விட்டது.
நீங்க சொன்ன மாதிரியே எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்துட்டேன். ஹி ஹி :))
உங்க பதிவு படிக்க வந்தாலே ஒரே சிரிப்புதான், எனது தோழிகளுக்கும் உங்க பதிவை refer பண்ணினேன் எல்லாரும் படிச்சிட்டு நல்லா எழுதறாருன்னு சொன்னாங்க. :))
:)
///கிரிக்கெட் பிடிக்காதவன் said...
//இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.//
என்னையும் சேர்த்துகோங்க
ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்னுன்னு தான் வரணும்.///
============================
என்னையும் சேர்த்துகோங்க
ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூறு தான் வரணும்
===============================
கடிதம் விஷயம்..எனக்கும் நடந்து இருக்கு, இங்கே அமெரிக்கா விலே..
நல்லா இருக்கு நொறுக்ஸ்
கடிதம் விஷயம்..எனக்கும் நடந்து இருக்கு, இங்கே அமெரிக்கா விலே..
kuku
same feeling! ayoooooooooo...ayooo
பல்லாயிரத்துல என்னையும் .... எங்களையும் சேர்த்துக்கோங்க!!!
//இந்த ரிசல்ட் சரிதானான்னு அனுபவஸ்தர்கள் சொல்லுங்க.//
ஒருவர் பேசும்போது மற்றொருவர் பேசாமலிருந்தால் சண்டையே வராது என நினைக்கிறேன். [ ஏன் எதுவுமே பேசவில்லை என்று சண்டை வராதா என்றெல்லாம் கேட்கக்கூடாது]
;-)
வாங்க பட்டாம்பூச்சி -> நன்றி..
வாங்க தங்கச்சி ரம்யா -> ரெஃபர் செய்ததுக்கு மிக்க நன்றி...
வாங்க கலை - இராகலை, ராஜ்குமார் -> நீங்களும் நம்ம செட்டுதானா??? ஓகே ஓகே...
வாங்க நசரேயன், வருங்கால முதல்வர் -> சேம் ப்ளட்..
வாங்க பரிசல் -> ஹாஹா.... பல்லாயிரத்துலே ஒருவரா இணைஞ்சிட்டீங்க....:-)
வாங்க பாலராஜன்கீதா ஐயா -> கலைஞர் பாணியில் கேள்வி-பதில் ரெண்டையும் நீங்களே சொல்லிட்டா, நாங்க என்ன பண்றது சொல்லுங்க!!!!!!
ச்சின்ன பையன்,
நல்ல இருந்தது நொறுக்ஸ்
//அது ஏதோ இரண்டு
அணிகளுக்கிடையே நடந்ததாக இருந்தாலும் - ‘லைவ்'வாக நடப்பதுபோல் பரபரப்பாக பார்த்துக்கொண்டிருப்பேன்//
நானும் தான் :-))
//நாங்கள் ஏறிய தளத்திலேயே நின்றிருக்கிறோம். பேச்சு சுவாரசியத்தில் போக வேண்டிய தள பட்டனை ரெண்டு பேரும் அழுத்தவேயில்லை//
ஹா ஹா ரொம்ப சுவாராசியமா இருந்திட்டீங்க போல
Post a Comment