Monday, March 31, 2008

என் பங்குக்கு கொஞ்சம் பிரம்ம ரசம்!!!

















13 comments:

வெட்டிப்பயல் March 31, 2008 at 3:55 PM  

எல்லாம் நல்லா இருக்கு...

ஆனா ஃபோட்டோவெல்லாம் ரொம்ப சிறிசா தெரியுது... கொஞ்சம் பெருசு பண்ண முடியுமா?

Boston Bala March 31, 2008 at 4:09 PM  

முதல் படம் & கருத்து... டக்கர்

சின்னப் பையன் March 31, 2008 at 4:23 PM  

நன்றி வெட்டிப்பயல்... ஆமா.. முயற்சி செய்றேன்...

நன்றி பாஸ்டன் பாலா...

ILA (a) இளா March 31, 2008 at 4:47 PM  

கலக்கல் படங்கள்!

Sathiya March 31, 2008 at 8:13 PM  

சூப்பர் கமெண்ட்ஸ்!

Unknown March 31, 2008 at 8:37 PM  

நல்லா மெனக்கெட்டு இருக்கீங்க :)
நல்லா இருக்கு ..

சின்னப் பையன் March 31, 2008 at 9:32 PM  

இளா, sathiya மற்றும் தஞ்சாவூரான் -> நன்றி. மீண்டும் வருக...

ஆயில்யன் April 1, 2008 at 12:35 AM  

/மாப்ளே எனக்கு கீழ 100 பேர்//

//நான் வேலை செய்யும் போது ஒரு பய//

கலக்கல் கமெண்ட்ஸ்
சூப்பருங்க!

இறக்குவானை நிர்ஷன் April 1, 2008 at 3:30 AM  

சூப்பர் சிந்தனை. எல்லாமே நல்லாயிருக்குது...!

சின்னப் பையன் April 1, 2008 at 10:05 AM  

ஆயில்யன் மற்றும் இறங்குவானை நிர்ஷன்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

Anonymous,  April 1, 2008 at 12:00 PM  

சின்ன பையனா இருந்தாலும் நல்லா எழுதறிங்க.... பிடிச்சுருக்கு...hemamalini
malinikrishnan30@gmail.com

Veera April 1, 2008 at 1:18 PM  

ரசம் சூப்பரு...

என்னோட பிரம்ம ரசம்!! சும்மா ஒரு சோதனை முயற்சி!! (யாருக்கு சோதனைன்னு கேட்காதீங்க)

சின்னப் பையன் April 1, 2008 at 5:49 PM  

hemamalini -> வாங்க.. நன்றி...

வீரசுந்தர் -> நன்றிங்க... உங்க படம் நல்லாயிருக்கு...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP