Sunday, March 23, 2008

சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்கு எளிய வழி...!!!

திரு.ஸ்டாலின் சென்னையின் மேயராக இருந்தபோது, சென்னையை 'சிங்காரச் சென்னை'யாக மாற்றுவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தார்.

ஆனால், நமக்குத் தோன்றியது ஒரு மிகவும் எளிதான வழி.

'மெட்றாஸ்'-லிருந்து 'சென்னை'யானது போல் - 'சென்னை'யை 'சிங்காரச் சென்னை' என்று பெயர் மாற்றம் செய்தால் போதுமானது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?




6 comments:

வீரசுந்தர் March 23, 2008 at 10:31 AM  

ராசா,

இந்த யோசனையை தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வச்சிட்டு, பக்கத்துலயே நீங்களும் உக்காந்துக்கங்க.

ஏன்னா, உங்களுக்கு பின்னால வர்ர சந்ததிகள், அதப் பார்த்து, படிச்சு, தெளிவா நடந்துப்பாங்க.. இல்லையா!!

ச்சின்னப் பையன் March 23, 2008 at 11:35 AM  

வாங்க வீரசுந்தர், ஹாஹா.. நல்லா வாய் விட்டு சிரிச்சேன்.... நன்றி...:-)

ச்சின்னப் பையன் March 23, 2008 at 7:25 PM  

வாங்க delphine... ரசித்ததற்கு நன்றி...

Anonymous,  March 23, 2008 at 10:24 PM  

வேறு ஒன்னும் வேணாம் நயினா!
போர்டு பக்கத்தாண்ட தண்ணி வரும்படியா ஒரு கக்கூசு கட்டி வைக்கச் சொன்னா போதும்.

சில நாய்கள் அப்பவும் சொவத்திலேதான் அடிக்கும்.அதுக்கு கையிலே ஒரு செருப்போட ஒரு ஆள நெருத்தி வச்சுத் தொலைக்கனும்.

நானானி March 23, 2008 at 11:03 PM  

நம்மூர் பசங்க 'சி'க்குப்பக்கத்துல ஒரு 'அ' போட்டுருவாங்களே! அப்ப என்ன செய்வீங்க? அப்ப என்ன செய்வீங்க?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP