Tuesday, March 25, 2008

"சூப்பர்" ஸ்டாரின் புகைப்படங்கள் இணையத்தில் - நிலாவுடன்!!!











7 comments:

சின்னப் பையன் March 25, 2008 at 1:23 PM  

"சூப்பர்" என்றால் "அழகான" என்றுதானே பொருள்?
"திட்டாதீங்க" என்றால் "மொக்கை" என்று பொருள்.

நிலா March 25, 2008 at 1:27 PM  

அட என் போட்டோவும் இருக்குன்னு வந்தேன் :P

அதுவும் ரஜினி அங்கிள் கூட

வீரசுந்தர் March 25, 2008 at 3:09 PM  

முடியல....

சம்பளத்துக்கு ஆள் வச்சு யோசிப்பீங்களோ!?

மங்களூர் சிவா March 25, 2008 at 3:56 PM  

வேணாம் விட்ருங்க பிலிஸ் நாங்கல்லாம் பாவம் :(

சின்னப் பையன் March 25, 2008 at 4:22 PM  

அது ரஜினி அங்கிள் இல்லேம்மா நிலா, ரஜினி தாத்தான்னு சொல்லணும்... :-)

வீரசுந்தர் -> இல்லீங்க... கட்டுப்படியாகல... :-)

மங்களூர் சிவா -> ஹாஹா... பாப்போம்... :-)

தமிழன்-கறுப்பி... March 25, 2008 at 7:27 PM  

//அட என் போட்டோவும் இருக்குன்னு வந்தேன் :P

அதுவும் ரஜினி அங்கிள் கூட//

அடப்பாவமே...

தமிழன்-கறுப்பி... March 25, 2008 at 7:29 PM  

வேணாம் விட்ருங்க பிலிஸ் நாங்கல்லாம் பாவம் :(


ஆமாப்பா ரொம்ப நொந்து போயிட்(டேன்)டாய்ங்க...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP