Saturday, March 29, 2008

மூன்று திரை விமர்சனங்கள் ஒரே பதிவில்!!!

ரொம்ப நாளாக திரை விமர்சனம் எழுதவேண்டுமென்று ஆசையாக இருந்தது. அது இன்றுதான் நிறைவேறியது. நான் இங்கு செய்துள்ள திரை விமர்சனம் நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.

திரை 1 விமர்சனம்: பூ போட்ட திரை நல்லாத்தான் இருக்கு. குழந்தை அறையில் இதை போட்டுவிடலாம்.

திரை 2 விமர்சனம்: இந்த கலர் நல்லாயில்லை. அடுத்தது பாப்போம்.

திரை 3 விமர்சனம்: இது படுக்கை அறையில் போடலாம்.

உங்கள் கருத்து என்ன?






8 comments:

Anonymous,  March 29, 2008 at 12:17 PM  

மதிப்பெண்கள் போட்டால் இன்னும் நல்லாருக்கும் !

துளசி கோபால் March 29, 2008 at 4:53 PM  

ஊஹூம்.....ஒண்ணூம் தேறலை(-:


பொம்பிளைங்க யாராவது கூட வந்துருக்கலாமுல்லே?

கலர் சென்ஸ் ஆம்பிளைகளுக்கு அவ்வளவாப் போதாது....:-)

Anonymous,  March 29, 2008 at 5:19 PM  

ரொம்பத்தான் படுத்துறீங்க..:))

சின்னப் பையன் March 29, 2008 at 8:37 PM  

அனானி -> நன்றி.

துளசி மேடம் -> இது வெறும் மொக்கைதாங்க... ஆனா தங்கமணியும் இதேதான் சொல்வாங்க.. ஆம்பளைங்களுக்கு 'சென்ஸ்' போறதுன்னு...:-)

கெளபாய்மது -> நன்றி...

பிரேம்ஜி March 30, 2008 at 12:14 AM  

மொக்கை போடறதுல நீங்க சின்ன பையனே இல்லை. பெரிய ஆளுதான்.

PPattian April 1, 2008 at 8:14 AM  

யப்பா.. தாங்கல... :)

சின்னப் பையன் April 1, 2008 at 10:07 AM  

வாங்க பிரேம்ஜி, புபட்டியன் மற்றும் பாஸ்டன் பாலா -> ரசித்ததற்கு நன்றி...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP