Wednesday, April 2, 2008

எனக்கு 16 மொழிகள் தெரியும்!!!

தமிழ்

ஆங்கிலம்

இந்தி

தெலுங்கு

மலையாளம்

கன்னடம்

மராத்தி

குஜராத்தி

பெங்காலி

பஞ்சாபி

ஒரியா

ஸ்பானிஷ்

சைனீஸ்

ப்ரென்ச்

ஜெர்மன்

சிங்களம்


இப்படிப்பட்ட மொழிகள் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.


உங்களுக்கு???

8 comments:

Thamiz Priyan April 2, 2008 at 12:17 PM  

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....................
முடியலைப்பா! முடியலை...

Veera April 2, 2008 at 12:28 PM  

ஜாவா, சி, சி++ எல்லாம் விட்டுட்டீங்க?

சின்னப் பையன் April 2, 2008 at 2:40 PM  

வாங்க தமிழ் பிரியன் -> ஹாஹா... நன்றி...

வீரசுந்தர் -> நன்றி... வேறே மாதிரி யோசிக்கிறேன்... விரைவில் வேறு பதிவில் பாருங்கள்....:-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) April 2, 2008 at 6:22 PM  

அட உங்களுக்கு கிஸ்பேசா மொழி தெரியாதா??

Anonymous,  April 3, 2008 at 2:42 AM  

அட, நீங்க பதிவுல போட்டிருக்க மொழியெல்லாம் எனக்கும் தெரியுதுங்க.

சின்னப் பையன் April 3, 2008 at 6:25 AM  

வாங்க யோகன் -> ஓஓ.. அதை மறந்திட்டேனே???...:-)

வாங்க சின்ன அம்மிணி -> அப்போ நாம ஒரே செட்னு சொல்லுங்க...:-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) April 3, 2008 at 7:00 AM  

அப்போ தலைப்பில் 17 என்னு மாத்துங்கோ!!

சின்னப் பையன் April 3, 2008 at 7:37 AM  

அடடா.. யோகன் அண்ணாச்சி... நான் சொன்னது 'பட்டியல்'லே போட மறந்துட்டுன்னேன்னு இல்லே... நான் அந்த மொழியையே மறந்துட்டேன்... :-))))))))))))) (அப்பாடா, சமாளிச்சாச்சு.....!!!)

அகில உலக வரலாற்றிலேயே ச்சின்னப்பையனின் பதிவில் இரண்டாவது முறையாக வந்து பின்னூட்டம் போட்ட யோகன் அண்ணாச்சிக்கு... ஓஓஓஓஓஓ...:-)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP