Thursday, June 19, 2008

அடநானூறு!!!

அட, நான் நூறு அடிச்சிட்டேன் - நில்லுங்க.. இது 'டாஸ்மாக்' நூறு இல்லீங்க... இது நூறாவது பதிவுன்னு சொல்லவந்தேன்.


இப்படி திரும்பிப் பாக்கறதுக்குள்ளே, 100 பதிவுகள் ஆயிடுச்சு... (உனக்கு திரும்பிப் பாக்கறதுக்கு 6 மாசமாச்சான்னு கேக்கப்படாது....)


ஆரம்பத்துலே எல்லோரையும் போலவே எனக்கும் துளசி மேடமும், சீனா ஐயாவும் பின்னூட்டம் போட்டாங்க. அதன் பிறகு அங்கங்கே பலர் போட்ட பின்னூட்டங்கள் கொடுத்த ஊக்கத்திலே பிக்கப்-ஆன இந்த பயணம், இப்போ நூறு பதிவுகள் வரை வந்திருக்கு.


நிறைய பேரை நிறைய இடத்திலே சிரிக்க வைக்கலேன்னாக்கூட, கொஞ்சம் பேரை கொஞ்ச இடத்திலே சிரிக்க வைக்க முயன்றிருக்கேன்னு நினைக்கிறேன்.


நிறைய சொல்லணும்னு நினைச்சாலும், 'பதிவின் நீளம் கருதி' இத்தோட முடிச்சிக்கிறேன்.


நான் மற்றவர் பதிவுகளில் போட்ட பின்னூட்டங்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு. அப்படியிருந்தும், எனக்குத் தவறாது பின்னூட்டமிட்டு, 'ஊக்குவித்த' அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி..

34 comments:

மங்களூர் சிவா June 19, 2008 at 12:22 PM  

100க்கு வாழ்த்துக்கள்.

cheena (சீனா) June 19, 2008 at 12:24 PM  

அய்ய்யே !! அகநானூறு ன்னு நினைச்சு வந்தேன் - அட நான் நூறா ? - பரவா இல்ல

நல்லாவெ சிரிச்சாச்சு

நல்வாழ்த்துகள்

மங்களூர் சிவா June 19, 2008 at 12:26 PM  

/
User Stats
On Blogger Since
February 2007
Profile Views 1,103
/

கொக்க மக்கா
திரும்பி பாக்க 16 மாசம் ஆகிருக்கு!!!

:))))))

என்னைய எல்லாம் விட நீங்கல்லாம் மூத்த (கெலட்டு) பதிவருங்கோ !!!!

:))))))))))))

மங்களூர் சிவா June 19, 2008 at 12:32 PM  

/
ச்சின்னப் பையன்
எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஜென்மம் - இது தங்கமணியின் அருள்வாக்கு.
/

:)))))))

இன்னும் ஒரு பின்னூட்டம் பெண்டிங் ச்சின்ன பையன் பப்லிஸ் பண்ணுங்க சீரியஸா எடுத்துக்காம!!

ச்சின்னப் பையன் June 19, 2008 at 12:35 PM  

சிவா அண்ணாச்சி -> அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முதல் பதிவு என்னிக்கு போடப்பட்டதுன்னு பாத்தீங்களா????... ஆறு மாசம்கூட ஆகலே சாமி.... :-))))

மங்களூர் சிவா June 19, 2008 at 12:37 PM  

/
ச்சின்னப் பையன் said...

சிவா அண்ணாச்சி -> அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முதல் பதிவு என்னிக்கு போடப்பட்டதுன்னு பாத்தீங்களா????... ஆறு மாசம்கூட ஆகலே சாமி.... :-))))
/

அப்ப 10 மாசம் Ground work பண்ணீங்களா அதாங்க வலைப்பூவிற்கான அடித்தள வேலைகள்!!!

:))))))))))))))

மங்களூர் சிவா June 19, 2008 at 12:38 PM  

/
User Stats
On Blogger Since
February 2007
Profile Views 1,103
/

இது நான் சொல்லலீங்கோ ப்ளாகர் சொல்லுதுங்கோ

:))))))))))))))))

Whatever it is Congratulations!!

Lot of humour in ur posts.

வெண்பூ June 19, 2008 at 12:38 PM  

100 அடிச்சும் ஆடாம ஸ்டெடியா இருக்கீங்களே,, வாழ்த்துக்கள்

- you are one of those inspried me to write blogs...

ச்சின்னப் பையன் June 19, 2008 at 1:20 PM  

வாங்க வெட்டிப்பயல் -> ரொம்ப நன்றி...

ஹாஹா சீனா ஐயா -> நன்றி...

ஆமாங்க சிவா -> இல்லீங்கோ. வெறும் பின்னூட்டம் மட்டும் அங்கங்கே போட்டிட்டுருந்தேன்.

ச்சின்னப் பையன் June 19, 2008 at 1:22 PM  

வாங்க வெண்பூ -> நன்றிங்க... அப்படியா... நல்லதுங்க.. ஆமா. உங்க முதல் பதிவுலே படிச்சேன். அப்போ அங்கே பின்னூட்டம் போடமுடியல.. மறுபடி நன்றி...

SP.VR. SUBBIAH June 19, 2008 at 1:25 PM  

100 பதிவுகள் போட்டாயிற்றல்லவா?
இனி நீர் ச்சின்னப்பையன் இல்லை!
பெரியபையன் ஆகிவிட்டீர்!
வாழ்த்துக்கள்

பரிசல்காரன் June 19, 2008 at 1:37 PM  

ரொ
ம்கி
ழ்
ச்
சி

ச்
சி
ன்

ப்
பை

ன்ர்

ளே!


ப்

டி


ப்

டி
?

டொன் லீ June 19, 2008 at 1:39 PM  

வாழ்த்துகள்

ச்சின்னப் பையன் June 19, 2008 at 3:19 PM  

ஆஹா வாத்தியாரையா -> நல்ல வார்த்தை சொல்லிபுட்டீங்க... ரொம்ப நன்றி...

வாங்க பரிசல் -> அவ்வ்வ்வ்வ்... அறை போட்டு யோசிக்கிறீங்களா இப்படியெல்லாம் அடிக்கறதுக்கு...

வாங்க டொன் லீ -> ரொம்ப நன்றி...

VIKNESHWARAN June 19, 2008 at 8:31 PM  

வாழ்த்துக்கள் அண்ணாச்சி...


இனி ஐனாவும் உன்னை அழக்கும்...

VIKNESHWARAN June 19, 2008 at 8:32 PM  

உங்க 100வதி பதிவுல பின்னூட்டம் போட்ட எல்லா பதிவருக்கும் அவுங்க பதிவுல 100 பின்னூட்டம் போட்டு அசத்த போறதா சொன்னிங்களே என்ன ஆச்சி...

VIKNESHWARAN June 19, 2008 at 8:33 PM  

//பெரியபையன் ஆகிவிட்டீர்!
வாழ்த்துக்கள்//

அவ்வ்வ்வ்வ்

ரீப்பீட்டே.....

VIKNESHWARAN June 19, 2008 at 8:35 PM  

//நிறைய சொல்லணும்னு நினைச்சாலும், 'பதிவின் நீளம் கருதி' இத்தோட முடிச்சிக்கிறேன்.//


அவ்வ்வ்வ்... என்னால முடியல... நானூறு பக்க பதிவு... படிச்சி முடிக்கவே தொண்ட தண்ணி வத்தி போச்சி

VIKNESHWARAN June 19, 2008 at 8:35 PM  

//அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி.. //


நன்றி... தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை....

VIKNESHWARAN June 19, 2008 at 8:39 PM  

ஐயய்யோ முக்கியமான பின்னூட்டம் ஒன்னு போட மறந்துட்டேன் மன்னிச்சிடுங்க....':)' இம்ம்... இதுதான் அது... திருஸ்டி கழிக்கும் ஸ்மைலி...


வர்ட்டா....

ச்சின்னப் பையன் June 19, 2008 at 9:28 PM  

ஆஹா வாங்க விக்னேஸ்வரன் ->

எது நான் ஒரு பின்னூட்டம் போட்டா நூறு பின்னூட்டம் போட்டா மாதிரின்னு சொன்னேனே, அதை சொல்றீங்களா...

கேப்டன் படம் ரொம்ப பாக்காதீங்கன்னு சொன்னேனே, இப்போ அந்த வார்த்தை பிடிக்கலே, இந்த வார்த்தை பிடிக்கலைன்னு... சே..சே...

புதுகை.எம்.எம்.அப்துல்லா June 20, 2008 at 3:26 AM  

ச்சின்னப் பையனா இருந்துக்கிடடு 100 அடிச்சிட்டியேண்ணா!!!
நானும் டாஸ்மார்க்க சொல்லவில்லை.
நீங்க வாங்குன பாஸ் மார்க்க சொல்றேன்.
வாழ்த்துக்கள் அண்ணே!

முகவை மைந்தன் June 20, 2008 at 3:54 AM  

என்ன நானூறா இருக்கும்னு தலையை பிச்சுக்கிட்டு வந்து பாத்தா....

கையைக் குடுங்க.. வாழ்த்துகள்.

வால்பையன் June 20, 2008 at 4:28 AM  

இங்க தான் உங்களுக்கு நிறைய பொறுப்பு வரணும்.
எங்களை சிரிக்கவைக்க சீரியசா யோசிங்க

வால்பையன்

ARUVAI BASKAR June 20, 2008 at 8:57 AM  

வாழ்த்துக்கள்
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

ச்சின்னப் பையன் June 20, 2008 at 9:09 AM  

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - அப்துல்லா, முகவை மைந்தன் (உங்க படத்திலே தெரியுது நீங்க தலையை பிச்சிக்கிட்டது!!!), வால்பையன் (அவ்வ்வ்வ்...) மற்றும் பாஸ்கர்....

பிரேம்ஜி June 20, 2008 at 11:57 AM  

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

//இப்படி திரும்பிப் பாக்கறதுக்குள்ளே, 100 பதிவுகள் ஆயிடுச்சு... (உனக்கு திரும்பிப் பாக்கறதுக்கு 6 மாசமாச்சான்னு கேக்கப்படாது....//
இது தான் சின்ன பையன். எப்பவும் உங்க பதிவென்றால் பாய்ந்து போய் சொடுக்கி பார்ப்பேன். என்னை அடிக்கடி சிரிக்க வைக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி. மேலும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

ச்சின்னப் பையன் June 20, 2008 at 1:34 PM  

வாங்க பிரேம்ஜி, நன்றி...

rapp June 21, 2008 at 5:49 PM  

வாழ்த்துக்கள். இன்னும் நெறைய பதிவுகள் எழுதி நம்ம தலயோடப் பேரையும், மன்றத்தோடப் பேரையும் நல்லபடியா காப்பாத்துங்க.

பரிசல்காரன் June 22, 2008 at 8:29 AM  

//நம்ம தலயோடப் பேரையும், மன்றத்தோடப் பேரையும் நல்லபடியா காப்பாத்துங்க.//

மன்றம் வேற இருக்கா? ஐயோ.. எல்லாரும் ஓடுங்க..

ச்சின்னப் பையன் June 22, 2008 at 10:32 AM  

வாங்க ராப் -> கண்டிப்பா...

வாங்க புதுகைத்தென்றல் -> நன்றி...

வாங்க பரிசல் -> அவ்வ்வ்...

சிறில் அலெக்ஸ் June 24, 2008 at 5:12 PM  

வாழ்த்துகள். இன்னும் போட்டுத் தாக்குங்க. :)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP