Thursday, April 9, 2009

கடையை மூடிட்டிருக்கேன்ல... சைலன்ஸ்....வலிகள், எதிர்ப்பார்ப்புகள், பிரச்சினைகள், நிராகரிப்புகள்...

வாழ்க்கையில் ஒருத்தனுக்கு இதெல்லாம் இருக்கலாம். ஆனா, இதுவே வாழ்க்கையானா??? நானும் எவ்ளோ நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது...

சரி விடுங்க...

ராமநாதபுரத்தில் போட்டியிடும் நம் தலயை ஆதரித்து அமெரிக்காவில் நான் பிரச்சாரம் செய்யவிருப்பதால், சில நாட்களுக்கு பூச்சாண்டி கடை மூடப்படுகிறது.

அப்பப்போ நண்பர்கள் கடைகளை பார்த்து பின்னூட்டம் போடறேன்..

நான் திரும்பி வரவரைக்கும் வேறே கடைகள்லே போய் சிரிச்சிக்கிட்டே இருங்க... பை பை...

40 comments:

வித்யா April 9, 2009 at 10:01 AM  

அப்படியே உங்க பிரசார பேச்சை வீடியோ எடுத்து இங்கன அனுப்பி வைங்க. இங்க நாங்க யூஸ் பண்ணிக்கிறோம்.

ராஜ நடராஜன் April 9, 2009 at 10:15 AM  

பிரச்சாரம் தூள் பரக்கட்டும்:)ரித்திஷ் MP ய கேட்டதாச் சொல்லுங்க.

வால்பையன் April 9, 2009 at 1:13 PM  

இந்த சைலன்ஸ விடமாட்டிங்களா!

Mahesh April 9, 2009 at 2:00 PM  

இந்தியா பயணமா? நல்ல படியா போய் வாங்க !! என்சாய் !!!

ச்சின்னப் பையன் April 9, 2009 at 2:15 PM  

மகேஷ் அண்ணே -> பயணமெல்லாம் இல்லேண்ணே...:-(((

இராகவன் நைஜிரியா April 9, 2009 at 2:27 PM  

பிரசாரம் செய்யப் போகும் திரு. ச்சின்னபையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நைஜிரியா ஜேகே ரித்திஷ் ரசிகர் மன்றம்.

பரிசல்காரன் April 9, 2009 at 2:54 PM  

:-(

என்னாச்சு சத்யா?

ஆளவந்தான் April 9, 2009 at 3:14 PM  

இனிமேல் தினமும் பின்னூட்டம் போடுறேன், கடைய தொறங்க :)

ஆளவந்தான் April 9, 2009 at 3:15 PM  

//
நம் தலயை ஆதரித்து அமெரிக்காவில் நான் பிரச்சாரம் செய்யவிருப்பதால்
//
பிரச்சாரமெல்லாம் இல்லாமலே ஜெயிப்பாரே முகவை சிங்கம் :)

Rajkumar April 9, 2009 at 5:02 PM  

8 Local Purchase orders, 3 international purchase orders, few meetings with customers, Customs clearance, Bill of Entry, Fire fighting training to workers, chiller installation....hmmm any how I can manage 3 days....before that kindly open the JOKE SHOP...other wise...I have to do next door manager's work for time pass....

அறிவிலி April 9, 2009 at 9:33 PM  

ஹலோ.. என்ன வெள்ளாடறீங்களா?
(ஏப்ரல் 1 முடிஞ்சு 8 நாளாச்சு.)

நாடகம் வேற பாதீல தொங்கிகிட்ருக்கு.

ஒளுங்கா வந்து எளுதலன்னா தலக்கு எதிரா இயக்கம் ஆரம்பிச்சு தோக்கடிச்சுருவோம்.

Anonymous,  April 10, 2009 at 12:56 AM  

யோவ் ஒழுங்கா எழுது.

இல்லைன்னா நான் மண்ணுல புரண்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்.

வாரத்துக்கு ஒன்னாவது. ப்ளீஸ்.

Vijayasarathy R April 10, 2009 at 1:25 PM  

எதுவும் படிக்கறத்துக்கு முன்னால, என்ன நம்ம கடை பக்கம் இப்பெல்லாம் வர்றதே இல்ல...

மறந்துட்டீங்களா....?

இப்போ படிக்க ஆரம்பிக்கறேன்...என்ன...என்ன கேட்டீங்க...ஆமாங்க..உங்க ப்ளாகத்தான்.

மெனக்கெட்டு April 11, 2009 at 2:18 PM  

நல்லா ஓடிட்டு இருக்கிற கடையை எதுக்கு மூடணுங்கறேன்?

ஊருக்கு எதுனா போறதுன்னா லீவு எடுத்துக்குங்க.

அத விட்டுட்டு மூடுறேன் கீடுறேன்னுட்டு..

ச்சின்னப் புள்ளத் தனமாருக்கு..

ராம்.CM April 12, 2009 at 11:58 AM  

அய்யய்யோ.....என்ன இது?

Rajkumar April 12, 2009 at 1:36 PM  

hellooooooooooooooooooooooooooo this is tooo much

Rajkumar April 12, 2009 at 1:39 PM  

THINK ALL THE READERS SHOULD DO THE GROUP PRAYER....SO THAT OUR CP WILL CHANGE HIS MIND

Rajkumar April 12, 2009 at 1:54 PM  

I TELL YOU WHY YOU SHOULD START WRITE BLOG RIGHT NOW....
IF YOU DON'T WRITE BLOG...YOU AND WE WILL SPEND MORE TIME WITH FAMILY MEMBERS..WHICH WILL LEADS TO MORE PROBLEMS...

IF YOU DON'T WRITE BLOG...YOU AND WE WILL SPEND MORE TIME IN WORK...WHICH LEADS TO MORE PRODUCTIVITY...ACHCHOOO..RECESSION WILL COME TO END....

IF YOU DON'T WRITE BLOG...YOU AND WE WILL...LAUGH LESS...WHICH IS BAD TO OUR HEALTH...

IF YOU DONT WTIRE BLOG...YOU AND WE WILL.....AIYOOOOOOOOO...I STARTED TO WRITE BLOG

ச்சின்னப் பையன் April 12, 2009 at 2:15 PM  

Friends -> Thanks for all your comments.

Due to some personal problems, I wanted to have a break.

Will open the shop again by 4/20 Monday.

RAMYA April 13, 2009 at 2:04 AM  

நல்லாதானே போயிட்டு இருந்தது.

மூணு நாட்கள் நான் ஊருக்கு போயிட்டு வரதுக்குள்ளே
என்ன ஆச்சு அண்ணா ??

சரி சரி சீக்கிரம்...

ராஜ நடராஜன் April 13, 2009 at 4:38 AM  

இன்னுமா கடை திறக்கல!ஓ!இன்னும் ஒரு வாரம் இருக்குதோ?

Rajkumar April 13, 2009 at 4:53 AM  

4/20 yaaa illa 420 yaaa

Rajkumar April 13, 2009 at 4:54 AM  

ANY WAY...TAKE REST....

Rajkumar April 14, 2009 at 7:34 AM  

TAMIL NEW YEAR WISHES TO ALL READERS

Suresh April 14, 2009 at 11:49 AM  

@ ச்சின்னப் பையன்

//:-))))))))))))))//

உங்க எழுத்துகளை ரசித்து எழுத வந்தவன் நான் ... மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு

அனுஜன்யா April 15, 2009 at 9:38 AM  

என்ன இது!ச்சிறுபுள்ளத்தனமா! நா இப்பத்தான் படிக்க வரேன். மூடு விழாங்கறீங்க. ஒழுங்கா திங்கள் வந்து சேரவும் :)

அனுஜன்யா

எம்.எம்.அப்துல்லா April 16, 2009 at 10:43 AM  

தல பிரசாரத்துக்கு சப்ளை பண்ண டாலர் டிரான்ஸ்பர் பண்ணுனேனே...கிடைச்சுச்சா???

;0))

Beta Rubber April 19, 2009 at 8:55 AM  

IT IS JUST A GENTLE REMINDER....TODAY 19TH.....

Rajkumar April 19, 2009 at 8:57 AM  

IT IS JUST A GENTLE REMINDER....TODAY 19TH.....

Rajkumar April 19, 2009 at 4:39 PM  

hiiiiiiiiiiiiiiiiiiiiyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa 4/20

Rajkumar April 19, 2009 at 4:41 PM  

START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC START MUSIC

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP