Thursday, September 25, 2008

அரசியல்வாதிகள் சொல்லும் 10...!!!

பின்வரும் வாசகங்களை அரசியல்வாதியாக இருக்கறவர் தன் வாழ்க்கையிலே ஒருமுறையாவது சொல்லலேன்னா, அவர்கிட்டே ஏதோ பிரச்சினை இருக்குன்னு
தெரிஞ்சிக்கலாம். :-)


விட்டுப்போன வாசகங்களை மக்கள் பின்னூட்டத்திலே சொல்லுங்க...

1. என்னோட வளர்ச்சி அவருக்கு பிடிக்கலே. பொறாமைப்படறாரு.

2. எங்களுக்கு ஓட்டு போடுங்க. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம்.

3. இது போன ஆட்சியினர் ஆரம்பிச்சி வச்சது.

4. எதிர்க்கட்சியினர் எதிரிக்கட்சிகளைப் போல நடந்துக்ககூடாது.

5. எனக்கும் இதுக்கும் கொஞ்சம்கூட சம்மந்தமேயில்லே.

6. என் மனைவி குடும்பத்தினர் பரம்பரை பணக்காரங்க.

7. என் உறவினர்களின் எல்லா செயலுக்கும் நாந்தான் பொறுப்பா?

8. அவங்க மாத்திரம் அப்போ அந்த மாதிரி செய்யலையா?

9. அந்த திட்டத்துக்கு அடிக்கல் போட்டது எங்க தலைவர்.

10.எங்கே வந்து சேரணுமோ அங்கே வந்துட்டேன். இனிமே எனக்கு கவலையேயில்லை.


149 comments:

rapp September 25, 2008 at 5:36 AM  

சூப்பர், எனக்கு எதுவும் எக்ஸ்ட்ராவா தோணலை. மத்தவங்க சொல்லும்போது மறுபடி வந்து பாக்கறேன்

rapp September 25, 2008 at 5:37 AM  

எவ்வளவோ செஞ்சிட்டோம், இதை செய்ய மாட்டோமா?

rapp September 25, 2008 at 5:37 AM  

அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க நிறுத்தறோம்

T.V.ராதாகிருஷ்ணன் September 25, 2008 at 6:25 AM  

அரசியல்ல நிரந்தர எதிரியுமில்லை..நிரந்தர நண்பனுமில்லை

புதுகை.அப்துல்லா September 25, 2008 at 6:33 AM  

எங்க தாத்தா மைசூர் மகராஜா!!!!
:))))

Robin September 25, 2008 at 6:36 AM  

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம்.

தாரணி பிரியா September 25, 2008 at 7:03 AM  

மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு வாழ்ந்திட்டு இருக்கேன்.

எங்க பலம் அதிகமாறதை தடுக்கறதுக்கான முயற்சிகள் இப்ப நடந்துக்கிட்டு இருக்கு


என் சொந்த பணத்துலதான் இந்த உதவிகள் எல்லாம் செஞ்சுகிட்டு இருக்கேன்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் September 25, 2008 at 7:09 AM  

பிரச்சனை வரும் கருத்தை யாராவது அவர் கட்சியின் ஆட்கள் கூறியிருப்பின் தலைவர் சொல்லுவார் .

"அது அவரின் சொந்த கருத்து "

Anonymous,  September 25, 2008 at 7:49 AM  

இது மக்களுக்கான கட்சி இதற்காக பல தியாகங்களை செய்திருக்கிறோம்.

இந்த கட்சிக்காக பல தியாகிகள் இரத்தம் சிந்தியுள்ளனர்.

மக்களுக்காக போராட்டம் நடத்தவும் சிறை செல்லவும் தயார்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும்.

இராஜா-பெங்களூரு

சின்னப் பையன் September 25, 2008 at 8:49 AM  

வாங்க ராப் -> நீங்கதான் ஃபர்ஸ்ட்.... ஹாஹா... நீங்க டாக்டர் விஜய் ரசிகரா????????

வாங்க விஜய் -> சிரிச்சதற்கு நன்றி...

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> அட. ஆமா. இதை அடிக்கடி சொல்லியாகணுமே??????....:-)))

வாங்க அப்துல்லா -> சொல்லவேயில்லே.... ( நீங்க கேக்கவேயில்லே - அப்படின்னு சொல்லிடாதீங்க!!!!)

சின்னப் பையன் September 25, 2008 at 8:52 AM  

வாங்க ராபின் -> ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா அடிச்சி சொல்லிட்டீங்க.. நன்றி...

வாங்க தாரணி பிரியா -> ஹாஹா... சூப்பர்...

வாங்க பாஸ்கர் -> சரியா சொன்னீங்க.... இப்பத்தானே கேட்டோம் இதை.....

வாங்க ராஜா -> கலக்கறீங்க... ஏதாவது அரசியல்வாதிகிட்டே 'அப்ரன்டீஸா' இருக்கீங்களா??????

வாங்க பரிசல் -> நன்றி...

வெண்பூ September 25, 2008 at 9:03 AM  

ஆனாலும் ச்சின்னப்பையனுக்கு ரொம்ப தைரியம். அரசியல்வாதிங்கள பகைச்சுக்கிறாரு...

Thamiz Priyan September 25, 2008 at 9:04 AM  

///வெண்பூ said...

ஆனாலும் ச்சின்னப்பையனுக்கு ரொம்ப தைரியம். அரசியல்வாதிங்கள பகைச்சுக்கிறாரு...///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

வெண்பூ September 25, 2008 at 9:05 AM  

//1. என்னோட வளர்ச்சி அவருக்கு பிடிக்கலே. பொறாமைப்படறாரு.//

இதத்தான் எல்லா சாஃப்ட்வேர் கம்பெனியில இருக்குற டெவலப்பர்ஸும் சொல்றாங்களே..

Thamiz Priyan September 25, 2008 at 9:05 AM  

//rapp said...

அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க நிறுத்தறோம்///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

வெண்பூ September 25, 2008 at 9:06 AM  

//2. எங்களுக்கு ஓட்டு போடுங்க. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம்.//

ஆமா.. அவங்க பாத்துப்பாங்க.. ஆனா அவங்களத்தான் அடுத்த எலக்ஷன் வரைக்கும் பாக்க முடியாது :))

Thamiz Priyan September 25, 2008 at 9:06 AM  

எங்கள் சொத்து எல்லாம் இராட்டையில் நூல் நூத்து வாங்கியது

பரிசல்காரன் September 25, 2008 at 9:06 AM  

ரஜினி ந்டித்த குசேலன் தோல்விப்படமாகவே கருதப்படுகிறது

Thamiz Priyan September 25, 2008 at 9:06 AM  

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளைக் காக்கவே அரசியலில் வந்துள்ளோம்

வெண்பூ September 25, 2008 at 9:07 AM  

//5. எனக்கும் இதுக்கும் கொஞ்சம்கூட சம்மந்தமேயில்லே.//

இது என்னா டிஸ்கியா?

பரிசல்காரன் September 25, 2008 at 9:07 AM  

ஆனால் அதை எந்திரனில் ஈடுகட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

வெண்பூ September 25, 2008 at 9:07 AM  

//தமிழ் பிரியன் said...
எங்கள் சொத்து எல்லாம் இராட்டையில் நூல் நூத்து வாங்கியது
//

இப்ப எதுக்கு நீங்க காங்கிரஸ் தலைவர்களை திட்டுறீங்க?? :)))

பரிசல்காரன் September 25, 2008 at 9:08 AM  

விக்ரமோட கந்தசாமி என்னாச்சுப்பா?

பரிசல்காரன் September 25, 2008 at 9:08 AM  

அபியும் நானும் கூட நல்லபடம். ஆனா ரொம்ப லேட்டாகுது

Thamiz Priyan September 25, 2008 at 9:08 AM  

நான் நேத்துசொல்லியத்தைத் தான் இன்னைக்கு சொல்வோம்... இன்னைக்கு சொல்லியதைத் தான் நாளைக்கும் சொவோம்.. ஆனா என்ன சொன்னோம்மு மறந்துடுவோம்

பரிசல்காரன் September 25, 2008 at 9:08 AM  

கமல் மர்மயோகில இறங்கீட்டாருன்னு சொல்றாங்க

வெண்பூ September 25, 2008 at 9:09 AM  

//பரிசல்காரன் said...
ரஜினி ந்டித்த குசேலன் தோல்விப்படமாகவே கருதப்படுகிறது
//

என்னாது? கருதப்படுகிறதா? யோவ்.. நிஜமாவே அது தோல்விப்படம்தான்யா.. :))))

பரிசல்காரன் September 25, 2008 at 9:09 AM  

வாரணம் ஆயிரம் முதல்ல வருமா.. ஏகனா?

சின்னப் பையன் September 25, 2008 at 9:09 AM  

ஐயய்யோ.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க...

பரிசல்காரன் September 25, 2008 at 9:09 AM  

ஏகனும், அயனும் ஒரே பேர் மாதிரி இருக்கு!

Thamiz Priyan September 25, 2008 at 9:10 AM  

ஏய்! யாருய்யா ரசினி ரகிகரா எல்லாம் லைனில் வாங்க.. எங்க தல வடிவேலு வீட்டை உடைக்கனுமாம்

வெண்பூ September 25, 2008 at 9:10 AM  

//பரிசல்காரன் said...
அபியும் நானும் கூட நல்லபடம். ஆனா ரொம்ப லேட்டாகுது
//

என்னாது அபியும் நீங்களுமா?? வீட்டுக்கு இந்த மேட்டர் தெரியுமா? அண்ணி செல் நெம்பர் குடுக்க முடியுமா?

சின்னப் பையன் September 25, 2008 at 9:10 AM  

பரிசல் -> நீங்க என்ன சினிமா மலர் படிச்சிட்டிருக்கீங்களா???

Thamiz Priyan September 25, 2008 at 9:10 AM  

///ச்சின்னப் பையன் said...

ஐயய்யோ.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க...///
யாருங்க அது ஆரம்பிக்கக் கூடாதுன்னு சொல்வது? அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க நிறுத்துறோம்

பரிசல்காரன் September 25, 2008 at 9:10 AM  

நீ என்னதான் கஷ்டப்பட்டு பின்னூட்டினாலும் 50ம், 100ம் ஒருத்தன் அடிச்சுட்டுப் போயிடப்போறான்..

வெண்பூ September 25, 2008 at 9:11 AM  

//ச்சின்னப் பையன் said...
ஐயய்யோ.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க...
//

அட கடைக்காரர் அசாத தப்பிச்சி போகாம நடுவால வந்து சிக்கிட்டாரு பாருங்க..

பரிசல்காரன் September 25, 2008 at 9:11 AM  

அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு பின்னூட்டணும்?

சின்னப் பையன் September 25, 2008 at 9:11 AM  

//நான் நேத்துசொல்லியத்தைத் தான் இன்னைக்கு சொல்வோம்... இன்னைக்கு சொல்லியதைத் தான் நாளைக்கும் சொவோம்.. ஆனா என்ன சொன்னோம்மு மறந்துடுவோம்//

ஏங்க, குட் நைட் சொன்னதையே மறந்துட்டீங்களா???

வெண்பூ September 25, 2008 at 9:12 AM  

//பரிசல்காரன் said...
வாரணம் ஆயிரம் முதல்ல வருமா.. ஏகனா?
//

அதுக்கு முன்னால என் வாயில அசிங்க அசிங்கமா வந்துரும்.. :)))

பரிசல்காரன் September 25, 2008 at 9:12 AM  

நேத்து அல்லக்கைப் பதிவுக்கு 1000 ஹிட்! இன்னைக்கு உருப்படியான மேட்டர் எழுதினா இதுவ்ரைக்குமே 300ஐ தொடல!

சின்னப் பையன் September 25, 2008 at 9:12 AM  

//நீ என்னதான் கஷ்டப்பட்டு பின்னூட்டினாலும் 50ம், 100ம் ஒருத்தன் அடிச்சுட்டுப் போயிடப்போறான்..//

இதைத்தான் அன்னிக்கே தேவர் மகன்லே சிவாஜி சார் சொல்லிட்டாரு....

Thamiz Priyan September 25, 2008 at 9:13 AM  

50 யாருன்னு பார்க்கலாம்

பரிசல்காரன் September 25, 2008 at 9:13 AM  

43 காட்டுது. இப்பவே ஒரு மனுஷன் 50ன்னு அடிச்சுட்டு மோட்டுவளையைப் பார்த்துட்டு இருப்பாரு!

சின்னப் பையன் September 25, 2008 at 9:13 AM  

//நேத்து அல்லக்கைப் பதிவுக்கு 1000 ஹிட்! இன்னைக்கு உருப்படியான மேட்டர் எழுதினா இதுவ்ரைக்குமே 300ஐ தொடல!//

அப்போ அதே பதிவையே நாளைக்கு மீள்பதிவுன்னு மறுபடி ஓட்டுங்க....அவ்வ்வ்வ்

வெண்பூ September 25, 2008 at 9:13 AM  

//பரிசல்காரன் said...
அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு பின்னூட்டணும்?
//

கண்ணா, 50, 100 போடுறவன் அவனா போட்டுற முடியாது.. மத்தவங்க போடுற 49க்கு அப்புறமாத்தான் அவனால 50 போடமுடியும். யாருமே பின்னூட்டலன்னா அவன் எப்படி 50 போடுவான். புரிஞ்சுதா? :))

பரிசல்காரன் September 25, 2008 at 9:13 AM  

50 கண்டிப்பா அவன்.. ஸாரி. .அவரு தான்!

சின்னப் பையன் September 25, 2008 at 9:14 AM  

//50 யாருன்னு பார்க்கலாம்//

எனக்கு இன்னொரு 20 தடவை மாசி வந்தா 50...

Thamiz Priyan September 25, 2008 at 9:14 AM  

///வெண்பூ said...

//பரிசல்காரன் said...
அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு பின்னூட்டணும்?
//

கண்ணா, 50, 100 போடுறவன் அவனா போட்டுற முடியாது.. மத்தவங்க போடுற 49க்கு அப்புறமாத்தான் அவனால 50 போடமுடியும். யாருமே பின்னூட்டலன்னா அவன் எப்படி 50 போடுவான். புரிஞ்சுதா? :))///

என்னை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசிய வெண்பூவைக் கண்டித்து பரிசல் பூக்குழி இறங்குவார்

பரிசல்காரன் September 25, 2008 at 9:15 AM  

வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்!

ஒருத்தரைப் பார்த்து கெக்கே காட்டணும்போல இருக்கு!

எத்தனை தடவை என்னை இப்ப்டி பண்ணியிருப்பீங்க?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சின்னப் பையன் September 25, 2008 at 9:15 AM  

தமிழ் பிரியன் அடிச்சிட்டாருயா 50

வெண்பூ September 25, 2008 at 9:15 AM  

//நேத்து அல்லக்கைப் பதிவுக்கு 1000 ஹிட்! இன்னைக்கு உருப்படியான மேட்டர் எழுதினா இதுவ்ரைக்குமே 300ஐ தொடல!//

இதுல இருந்து என்னா தெரியுது? தமிழ் வலையுலகம் எளக்கியவாதிங்க கிட்ட இருந்து நம்மள் மாதிரி மொக்கவாதிங்ககிட்ட வந்துருச்சி. சந்தோசப்படுவீங்களா???

பரிசல்காரன் September 25, 2008 at 9:16 AM  

//என்னை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசிய வெண்பூவைக் கண்டித்து பரிசல் பூக்குழி இறங்குவார்//

குல்பான்சா, சில ஜின்பான்ஸ்சுக சந்தனம் தடவி விட்டா, நான் தயார்!

வெண்பூ September 25, 2008 at 9:16 AM  

//பரிசல்காரன் said...
வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்!

ஒருத்தரைப் பார்த்து கெக்கே காட்டணும்போல இருக்கு!

எத்தனை தடவை என்னை இப்ப்டி பண்ணியிருப்பீங்க?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

காட்டுங்க.. காட்டுங்க.. ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சி.. பரவாயில்ல.. :)))

சின்னப் பையன் September 25, 2008 at 9:18 AM  

//குல்பான்சா, சில ஜின்பான்ஸ்சுக சந்தனம் தடவி விட்டா, நான் தயார்!//


அப்போ ஓகே.. குலு குலு குலு குலு குலு

வெண்பூ September 25, 2008 at 9:19 AM  

//
ச்சின்னப் பையன் said...
எனக்கு இன்னொரு 20 தடவை மாசி வந்தா 50...
//

மாசி அண்ணன் எதுக்கு உங்க வீட்டுக்கு 20 தடவை வர்றாரு.. மாசம் ஒருதடவை வந்தாக்கூட, இன்னும் 20 மாசத்துல உங்களுக்கு 50 வயசு ஆயிடுதா? ஆனா ரொம்ப இளமையா தெரியுறீங்க நீங்க.. :)

Thamiz Priyan September 25, 2008 at 9:19 AM  

அண்ணி! அண்ணி! இங்க பாருங்க.. ஒருத்தரு நேரமே இல்லைன்னு பிகு பண்ணிட்டு இங்க வந்து சில்பாண்ஸ் கேக்குறாரு.. விறகுக்கட்டையை ரெடி பண்னி வைங்க

வெண்பூ September 25, 2008 at 9:20 AM  

//
தமிழ் பிரியன் said...

என்னை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசிய வெண்பூவைக் கண்டித்து பரிசல் பூக்குழி இறங்குவார்
//

என்னாது புதைகுழில இறங்குறாரா?

வெண்பூ September 25, 2008 at 9:23 AM  

//9. அந்த திட்டத்துக்கு அடிக்கல் போட்டது எங்க தலைவர்.//

அந்த கூத்த ஏன் கேக்குறீங்க... 1 லட்ச ரூபா லைட் விளக்குக்கு 50 ஆயிர ரூபாய்க்கு அடிக்கல்லும், 2 லட்ச ரூபாக்கு திறப்புவிழாவும் நடத்துறானுங்க.. :)))

வெண்பூ September 25, 2008 at 9:23 AM  

//6. என் மனைவி குடும்பத்தினர் பரம்பரை பணக்காரங்க.//

சொல்லவேயில்ல...

வெண்பூ September 25, 2008 at 9:24 AM  

//7. என் உறவினர்களின் எல்லா செயலுக்கும் நாந்தான் பொறுப்பா?//

அதானே.. அவங்க செய்யுற நல்லதுக்கு மட்டும்தான் நான் பொறுப்பேத்துக்க முடியும்... :))

வெண்பூ September 25, 2008 at 9:25 AM  

//8. அவங்க மாத்திரம் அப்போ அந்த மாதிரி செய்யலையா?//

உங்க தங்கமணி உப்புமா செஞ்சதை சொல்றீங்களா?

வெண்பூ September 25, 2008 at 9:26 AM  

//9. அந்த திட்டத்துக்கு அடிக்கல் போட்டது எங்க தலைவர்.//

ஆனா அந்த திட்டத்து மேலயே கல்லை போட்டது எங்க தலைவர். தெரிஞ்சிகோங்க :)

வெண்பூ September 25, 2008 at 9:27 AM  

//10.எங்கே வந்து சேரணுமோ அங்கே வந்துட்டேன். இனிமே எனக்கு கவலையேயில்லை.//

ஓ... ஆபிஸுக்கு வந்துட்டீங்களா!!! வீட்ல இருக்குற பிக்கல் பிடுங்கல் பத்தி இனிமே கவலையே இல்லைன்றீங்களா??

வெண்பூ September 25, 2008 at 9:27 AM  

//rapp said...
me the first
//

ஆமா.. கவுஜ எழுதுறதுலயும் நீங்கதான் ஃபர்ஸ்டு...

வெண்பூ September 25, 2008 at 9:28 AM  

//rapp said...
சூப்பர், எனக்கு எதுவும் எக்ஸ்ட்ராவா தோணலை. மத்தவங்க சொல்லும்போது மறுபடி வந்து பாக்கறேன்
//

ஒண்ணும் தோணலைன்றத சொல்றதுக்கு ஒரு பின்னூட்டமா??? ஆஹா.. பரிசல் பதிவு போட மேட்டர் புடிக்கிற மாதிரி நீங்க பின்னூட்டம் போடுறதுக்கு எங்கிருந்துதான் மேட்டர் புடிப்பீங்களோ.... :)))

சின்னப் பையன் September 25, 2008 at 9:29 AM  

//ஓ... ஆபிஸுக்கு வந்துட்டீங்களா!!! வீட்ல இருக்குற பிக்கல் பிடுங்கல் பத்தி இனிமே கவலையே இல்லைன்றீங்களா??//

அதேதான். அதேதான்...

வெண்பூ September 25, 2008 at 9:29 AM  

//rapp said...
எவ்வளவோ செஞ்சிட்டோம், இதை செய்ய மாட்டோமா?
//

எவ்ளோவோ உப்புமா செஞ்சிட்டோம். இந்த இட்லி உப்புமா செய்யமாட்டோமான்னு கேக்குறீங்களா???

வெண்பூ September 25, 2008 at 9:30 AM  

//rapp said...
அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க நிறுத்தறோம்
//

யாரை எத நிறுத்த சொல்லணும்? ஒண்ணுமே வெளங்கலியே?? :)))

சின்னப் பையன் September 25, 2008 at 9:30 AM  

//மாசி அண்ணன் எதுக்கு உங்க வீட்டுக்கு 20 தடவை வர்றாரு.. மாசம் ஒருதடவை வந்தாக்கூட, இன்னும் 20 மாசத்துல உங்களுக்கு 50 வயசு ஆயிடுதா? ஆனா ரொம்ப இளமையா தெரியுறீங்க நீங்க.. :)//

அவ்வ்வ்வ்வ்வ்......

சின்னப் பையன் September 25, 2008 at 9:30 AM  

//எவ்ளோவோ உப்புமா செஞ்சிட்டோம். இந்த இட்லி உப்புமா செய்யமாட்டோமான்னு கேக்குறீங்களா???
//

ஓ... நீங்க இன்னும் அந்த உப்புமாவை மறக்கலியா?????

வெண்பூ September 25, 2008 at 9:31 AM  

//T.V.Radhakrishnan said...
அரசியல்ல நிரந்தர எதிரியுமில்லை..நிரந்தர நண்பனுமில்லை
//

வலையுலகில் நிரந்தர கருத்து கந்தசாமியும் இல்லை, மொக்கை மொன்னச்சாமியும் இல்லை :)))

வெண்பூ September 25, 2008 at 9:32 AM  

//ச்சின்னப் பையன் said...
//எவ்ளோவோ உப்புமா செஞ்சிட்டோம். இந்த இட்லி உப்புமா செய்யமாட்டோமான்னு கேக்குறீங்களா???
//

ஓ... நீங்க இன்னும் அந்த உப்புமாவை மறக்கலியா?????
//

ஏன் நீங்க மறந்துட்டீங்களா? நான் வேணா உங்க வீட்டுக்கு போன் பண்ணி இன்னிக்கு டின்னருக்கு அத பண்ண சொல்லி ரெக்கமண்ட் பண்ணட்டுமா?

வெண்பூ September 25, 2008 at 9:33 AM  

//புதுகை.அப்துல்லா said...
எங்க தாத்தா மைசூர் மகராஜா!!!!
:))))
//

அப்துல்லா சொல்லவேயில்ல... எனக்கு ஒரு ஒதவி பண்ணுவீங்களா... மைசூர் அரண்மனையில இருக்குற வாளை புடிச்சிட்டு ஒரு போட்டோ எடுக்கணும். ரெக்கமண்டேசன் லெட்டர் குடுக்குறீங்களா???

வெண்பூ September 25, 2008 at 9:34 AM  

//தாரணி பிரியா said...

என் சொந்த பணத்துலதான் இந்த உதவிகள் எல்லாம் செஞ்சுகிட்டு இருக்கேன்
//

ஆனா அந்த பணம் எப்படி வந்ததுன்னு யாரும் கேக்கக்கூடாது....

சின்னப் பையன் September 25, 2008 at 9:35 AM  

//ஏன் நீங்க மறந்துட்டீங்களா? நான் வேணா உங்க வீட்டுக்கு போன் பண்ணி இன்னிக்கு டின்னருக்கு அத பண்ண சொல்லி ரெக்கமண்ட் பண்ணட்டுமா?//

வேணாங்க ஆபீஸர்.... என்ன விட்ருங்க ஆபீஸர்....

சின்னப் பையன் September 25, 2008 at 9:36 AM  

//அப்துல்லா சொல்லவேயில்ல... எனக்கு ஒரு ஒதவி பண்ணுவீங்களா... மைசூர் அரண்மனையில இருக்குற வாளை புடிச்சிட்டு ஒரு போட்டோ எடுக்கணும். ரெக்கமண்டேசன் லெட்டர் குடுக்குறீங்களா???//

வாளை பிடிச்சிக்கிட்டு போட்டோ எடுக்கறதுக்கு, காமிராதானே வேணும்??? எதுக்கு லெட்டர்....?

வெண்பூ September 25, 2008 at 9:36 AM  

//Anonymous said...
இந்த கட்சிக்காக பல தியாகிகள் இரத்தம் சிந்தியுள்ளனர்.
//

ஆமாம்.. அந்த தியாகிகள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்

வெண்பூ September 25, 2008 at 9:36 AM  

//ச்சின்னப் பையன் said...

வாளை பிடிச்சிக்கிட்டு போட்டோ எடுக்கறதுக்கு, காமிராதானே வேணும்??? எதுக்கு லெட்டர்....?
//

குட் கொஸ்டின்.. ஐ லைக் திஸ்...

சின்னப் பையன் September 25, 2008 at 9:37 AM  

யப்பா வெண்பூ. அடுத்த மீட்டிங் ஆரம்பிக்கறதுக்குள்ளே ஒரு காப்பி சாப்பிடணும். நான் போறேன்.. நீங்க தனியா அடிச்சி ஆடுங்க.. வேறே யாரையும் காண்லே...

வெண்பூ September 25, 2008 at 9:38 AM  

//Robin said...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம்.
//

ஆமா.. எல்லா ஊழலையும் நாங்களே பண்ணிடுவோம்.. அடுத்து வரவங்க பண்றதுக்கு ஊழலே இருக்காது.. எப்படி எங்க பிளான்?

வெண்பூ September 25, 2008 at 9:39 AM  

அவ்ளோதான்... இனிமே பின்னூட்டம் போடணும்னா நான் ஏற்கனவே போட்ட பின்னூட்டத்துக்கு மொக்க போட்டு எதிர் பின்னூட்டம் போட்டாதான் உண்டு.. அதனால... வர்ட்டா...

யாராவது வந்து 100 போட்டுட்டு எனக்கு ஒரு நன்றி சொல்லிருங்க :)

வெண்பூ September 25, 2008 at 10:20 AM  

என்னாது இவ்ளோ நேரமாகியும் யாருமே வரலியா?

வெண்பூ September 25, 2008 at 10:21 AM  

அப்ப நானேதான் 100 போடணுமா??? என்னடா இது ச்சின்னப்பையனுக்கு வந்த சோதனை.. :)))

வெண்பூ September 25, 2008 at 10:22 AM  

ச்சின்னப்பையனுக்கு மட்டுமில்ல கும்மிக்கே வந்த சோதனை இது...

வெண்பூ September 25, 2008 at 10:22 AM  

எத்தன எத்தன பேரு ப்ளாக்ல கும்மியடிச்சியிருக்கோம்.. இப்ப என்னடான்னா தனியா பொலம்ப உட்டுட்டாங்களே....

வெண்பூ September 25, 2008 at 10:23 AM  

இப்பதான் 90 ஆகுது.. இன்னும் 10 அடிக்கணும்.. இந்த ச்சின்னப்பையன் வேற பதிவ ரொம்ப ச்சின்னதா போட்டுடறாரு.. என்னா செய்யிறது...

வெண்பூ September 25, 2008 at 10:24 AM  

இல்லயின்னா பதிவுல இருக்குற ஒவ்வொரு லைனையும் காப்பி பண்ணி போட்டு ஒரு மொக்கை போட்டாலே போதும்.. இப்ப என்னா செய்யிறது?

வெண்பூ September 25, 2008 at 10:25 AM  

முயற்சி பண்ணுவோம்... முயன்றால் முடியாதது இல்லை... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.. (முயற்சி உடையார்தானா செட்டியார் இல்லையான்னு கேக்கப்படாது)

வெண்பூ September 25, 2008 at 10:26 AM  

என்னா பிரச்சினைன்னா என் மேல காண்டா இருக்குற ஒரு சிலர் நான் 99 அடிச்ச உடனே 100ன்னு அடிச்சிடுவாங்க.. அதுக்காகவெல்லாம் கவலப்பட முடியுமா???

வெண்பூ September 25, 2008 at 10:27 AM  

//
விஜய் ஆனந்த் said...
:-)))...
//

என்னா சிரிப்பு??? கருத்து சொல்லாம ஸ்மைலி போட்டா என்னான்னு எடுத்துக்குறது? இதையெல்லாம் ஒரு பதிவா போடுறானுங்க அப்படின்னு திட்டுறீங்கன்னு எடுத்துக்கலாமா? :)))

வெண்பூ September 25, 2008 at 10:29 AM  

//தாரணி பிரியா said...
எங்க பலம் அதிகமாறதை தடுக்கறதுக்கான முயற்சிகள் இப்ப நடந்துக்கிட்டு இருக்கு
//

இருந்தாலும் தினமும் ஒரு சிக்கன் பிரியாணி மாமுல் வாங்கி சாப்புட்டு நாங்க பலமாகியே தீருவோம்.

வெண்பூ September 25, 2008 at 10:32 AM  

//வருகின்ற மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும்.

இராஜா-பெங்களூரு
//

நீங்கதான் பெங்களூருக்கே ராஜாவா? எங்க இருக்கீங்க? பேங்களூர் பேலஸ்லயா?

வெண்பூ September 25, 2008 at 10:34 AM  

//ச்சின்னப் பையன் said...
வாங்க ராப் -> நீங்கதான் ஃபர்ஸ்ட்.... ஹாஹா... நீங்க டாக்டர் விஜய் ரசிகரா????????
//

மன்னிக்கனும்.. ஒரு அகிலாண்ட நாயகன் ரசிகர்மன்ற தலைவிய பாத்து கேக்குற கேள்வியா இது???

உங்கள கொஞ்ச நாளக்கி மன்றத்துல இருந்து தள்ளி வெக்கிறதா தீர்மானம் கொண்டு வரப்போறாங்க..

வெண்பூ September 25, 2008 at 10:35 AM  

//ச்சின்னப் பையன் said...
வாங்க ராபின் -> ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா அடிச்சி சொல்லிட்டீங்க.. நன்றி...
//

ரொம்ப அடிச்சிட்டாரா... வலிக்குதா???

வெண்பூ September 25, 2008 at 10:35 AM  

அப்பாடா 100 அடிச்சாச்சி....

வெண்பூ September 25, 2008 at 10:35 AM  

வர்ட்டா... பை...பை...

சின்னப் பையன் September 25, 2008 at 10:38 AM  

உங்களுக்காக நான் மீட்டிங்கையே ரத்து செய்துட்டு இப்பத்தான் வர்றேன்... அதுக்குள்ளே 100 அடிச்சிட்டீங்க.... வாழ்க வளர்க!!!

RATHNESH September 25, 2008 at 1:33 PM  

அட, மொத்த அரசியலும் இவ்வளவு தானா? நான் பதிவைப் பற்றித் தான் சொல்கிறேன், பின்னூட்டங்களைப் பற்றி அல்ல.

வால்பையன் September 26, 2008 at 12:57 AM  

//எங்கே வந்து சேரணுமோ அங்கே வந்துட்டேன். இனிமே எனக்கு கவலையேயில்லை.//

இது தான் டாப்பு

வால்பையன் September 26, 2008 at 12:58 AM  

பெற்ற பிள்ளை தாயிடம் திரும்பி வருவது என்ன தவறு?

வால்பையன் September 26, 2008 at 12:58 AM  

மரியாதை தெரியாத இடத்தில் கூட்டணி வைத்திருந்தோம்.

வால்பையன் September 26, 2008 at 12:58 AM  

இன்னும் நிறைய இருக்கு ஞாபகம் வரல
வரும்போது திரும்பவும் கும்முறேன்

Anonymous,  September 26, 2008 at 3:01 AM  

டிஸ்கி 1111:

பின்னூட்டத்தில் 108 தத்துவங்களை, பாராட்டுகளைப் பெற்ற தலைவர், அண்ணன், சின்னா சத்யா அவர்களை 2011-ல் தமிழநாடு முதலமைச்சாக்குவோம்...!!!

ரிப்பீட்ட்ட்டேய்
ரிப்பீட்ட்ட்டேய்
ரிப்பீட்ட்ட்டேய்
ரிப்பீட்ட்ட்டேய்

இராஜா-BGL

Anonymous,  September 26, 2008 at 3:04 AM  

டிஸ்கி 1111:

பின்னூட்டத்தில் 108 தத்துவங்களை, பாராட்டுகளைப் பெற்ற தலைவர், அண்ணன், சின்னா சத்யா அவர்களை 2011-ல் தமிழநாடு முதலமைச்சராக்குவோம்...!!!

ரிப்பீட்ட்ட்டேய்
ரிப்பீட்ட்ட்டேய்
ரிப்பீட்ட்ட்டேய்
ரிப்பீட்ட்ட்டேய்

இராஜா-BGL

ரிஷி (கடைசி பக்கம்) September 30, 2008 at 11:14 AM  

Dear,

I composed almost similar of what u did. But u written in better way

So I drop my post :-(

Good job

Anonymous,  September 30, 2008 at 7:48 PM  

இப்போது பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது ....

Anonymous,  September 30, 2008 at 7:50 PM  

no work for you peoplu

Anonymous,  September 30, 2008 at 7:52 PM  

Intha aatchiyil drinkingu water ille ...

Anonymous,  September 30, 2008 at 7:54 PM  

Intha aatchiyil Former's own dying increased

Anonymous,  September 30, 2008 at 7:55 PM  

Intha aatchiyil petrol price increasedu, no control doing

Anonymous,  September 30, 2008 at 7:56 PM  

Intha aatchiyil Bus travelling seat price increasedu

Anonymous,  September 30, 2008 at 7:58 PM  

Intha aatchiyil Kaveri problem no solving

Anonymous,  September 30, 2008 at 7:59 PM  

Intha aatchiyil cheap ministeru Namitha Dance seeing, not seeing pulic problem

Anonymous,  September 30, 2008 at 8:01 PM  

Intha aatchiyil Derrerist growing not controling

Anonymous,  September 30, 2008 at 8:04 PM  

Intha aatchiyil thread price increased

Anonymous,  September 30, 2008 at 8:06 PM  

Intha aatchiyil family members head inserting tooo much

Anonymous,  September 30, 2008 at 8:08 PM  

Intha aatchiyil under the table money taking increased

Anonymous,  September 30, 2008 at 8:09 PM  

Minsteru son Goverment land occupied

Anonymous,  September 30, 2008 at 8:10 PM  

Intha aatchi to be destoryed by centeral goverment

Anonymous,  September 30, 2008 at 8:12 PM  

Intha aatchiyil LTTE entering into Tamilnadu too much

Anonymous,  September 30, 2008 at 8:13 PM  

Intha aatchiyil law and order spoiled

Anonymous,  September 30, 2008 at 8:15 PM  

Intha aatchiyil Ladies safety ille

Anonymous,  September 30, 2008 at 8:16 PM  

Nangal Attchikku Vanthal, Current free for Formersu

Anonymous,  September 30, 2008 at 8:18 PM  

Nangal Attchikku Vanthal, Current free for cloth makersu

Anonymous,  September 30, 2008 at 8:19 PM  

Nangal Attchikku Vanthal, Bus travelling seat free for all school going kidsu

Anonymous,  September 30, 2008 at 8:20 PM  

Nangal Attchikku Vanthal, Kaveri river problem closedu

Anonymous,  September 30, 2008 at 8:21 PM  

Nangal Attchikku Vanthal, 100000 jobs giving to young peopleu

Anonymous,  September 30, 2008 at 8:23 PM  

Nangal Attchikku Vanthal, work no difficulti will resolvedu

Anonymous,  September 30, 2008 at 8:27 PM  

Nangal Attchikku Vanthal, Price Raising will be controlledu

Anonymous,  September 30, 2008 at 8:29 PM  

Nangal Attchikku Vanthal, Former's loans discountedu

Anonymous,  September 30, 2008 at 8:31 PM  

Nangal Attchikku Vanthal, self good less Attchikku will be walking

Anonymous,  September 30, 2008 at 8:33 PM  

Nangal Attchikku Vanthal, Ladies goodness safeguardedu

Anonymous,  September 30, 2008 at 8:35 PM  

Nangal Attchikku Vanthal, Derrarists controled

Anonymous,  September 30, 2008 at 8:36 PM  

Nangal Attchikku Vanthal, Law & orders will be good

Anonymous,  September 30, 2008 at 8:37 PM  

Due previous bad aatchi, Goverment Money empty, only increased loan, how to help people

Anonymous,  September 30, 2008 at 8:38 PM  

Nangal Attchikku Vanthal, nearby states talk smoothly on border and common issues

Anonymous,  September 30, 2008 at 8:39 PM  

Nangal Attchikku Vanthal, fisher man goodness safeguarded

Anonymous,  September 30, 2008 at 8:41 PM  

Nan ungal veetu pillai

Anonymous,  September 30, 2008 at 8:43 PM  

Tamil people sad seeing heart crying

Anonymous,  September 30, 2008 at 8:44 PM  

sweeping works goodness will be taken care if Nangal Attchikku Vanthal

சின்னப் பையன் September 30, 2008 at 8:45 PM  

யப்பா யாருப்பா இது - half biased - என்ன நடக்குது இங்கே???????

Anonymous,  September 30, 2008 at 8:46 PM  

Body sandkkku, life Tamilukku

Anonymous,  September 30, 2008 at 8:48 PM  

Brother small boat, ithu 149 ... atleast 150ku tryyu, me take offffu, enjoy

Anonymous,  September 30, 2008 at 8:58 PM  

Small Boy,
Half Biased is Bangaloru.
basically from Coimbatore(born)->Studied in Erode->Komaralingam near Udumali&palani-> Udumalai->Coimbatore->now working at Bangalore!! No Idea of writing blogs now but since long long ago customer for blogs,reading all the blogs, I liked HallwaCity Vijay writingu (now he is not writingu??) that is all for now

Anonymous,  September 30, 2008 at 9:00 PM  

பரிசல்காரன் - u missed 150 also!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP