சாந்தி நிலவ வேண்டும்!!!
அவள் பேச
நான் பேச
அவள் பேசப் பேச
நான் பேசப் பேச
அவள் பேசப் பேசப் பேச
நான் பேசப் பேசப் பேச
அவள் கை பேச
என் கை பேச
அவள் கை பேசப் பேச
என் கை பேசப் பேச
அவள் கை பேசப் பேசப் பேச
என் கை பேசப் பேசப் பேச
அவள் கால் பேச
அவள் கால் பேசப் பேச
அவள் கால் பேசப் பேசப் பேச
வீட்டிலிருந்த
கரண்டி பேச
தோசைத் திருப்பி பேசப் பேச
சப்பாத்திக் கட்டை பேசப் பேசப் பேச
இப்போதெல்லாம்
அவள் பேச
நான் கேட்க
அவள் பேசப் பேச
நான் கேட்கக் கேட்க
அவள் பேசப் பேசப் பேச
நான் கேட்கக் கேட்கக் கேட்க
அமைதி
ஓம் சாந்தி ஓம்
சுபம்.
18 comments:
ஆக மொத்தம் பேசிகிட்டே இருப்பீங்க போல...
//இனிமேல் மனைவி சொல்பேச்சைக் கேட்டு நடப்பேன் - இதுதான் என் 2010ம் ஆண்டின் சபதம்!!! //
இன்னுமா பிரச்சனை...?? :-))
ஓம் சாந்தி ஓம்
//
ஹா ஹா ஹா..
அருமையான கவிஜை...
ha ha ha
ஹா.......ஹா...........வெகு ஜோர் ..........
:)
அனுபவ.......ம் புதுமை........
வாங்க சங்கவி -> ஆ.. இது என் கதை இல்லீங்க... :-((
வாங்க ரோஸ்விக் -> அவ்வ்.
வாங்க கணேஷ், ராமசாமி கண்ணன், ராஜலட்சுமி பக்கிரிசாமி, நிலாமதி -> நன்றி... :-)))
வாங்க கண்ணன் அண்ணே -> ஹிஹி.. எல்லாம் ஜகஜம் அண்ணே.. :-)))
இப்போதெல்லாம்க்கு முன்பு
முதல் நாள்
இப்போதெல்லாம்க்கு பின்பு
அன்று முதல் ...
;)
:)
"About Me" க்கு இந்த இடுகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? நம்பறேன்.....
இந்தவாட்டி அடி கொஞ்சம் பலமோ???
எனக்குஅந்தப் பிரச்சினை இல்லை சத்யா. அவ அடிக்க நான் அழ, நான் அழ அவ அடிக்கன்னு மாத்தி மாத்தி சரி சமமா வச்சுக்குவோம்.
:-))
:-) ching chuck..... ching chuck.....
சை...... இதுவும் கவுஜைதான். என்ன தல இப்படி ஆயிருச்சு?
வேலன் : அவ அடிக்க நான் அழ, நான் அழ அவ அடிக்கன்னு மாத்தி மாத்தி சரி சமமா வச்சுக்குவோம் //
ஹிஹி..
SL HA HA ha
Post a Comment