Saturday, February 18, 2012

நான் சின்ன பையனா இருந்தபோது!!!

டிவிட்டரில் ஏதாவது ஒரு தொடரில் பங்கு பெறுவதில் ஒரு பெரிய லாபம் - ஒரு பதிவை தேத்திடலாம். அப்படி சமீபத்தில் #wheniwasakid டேக்கில் யான் எழுதிய ட்வீட்டுகள் இதோ.



#wheniwasakid மிஸ், நான் நேத்து உங்களை மார்கெட் பக்கத்துலே பாத்தேனேன்னு சொல்லியிருக்கேன்

#wheniwasakid மிஸ் வீட்டை தாண்டி போகும்போதெல்லாம் பயந்து ஒதுங்கி போயிருக்கேன்

#wheniwasakid பாம்பை போஸ்ட்மேன் வேலைக்கும் பயன்படுத்தலாம்னு நினைச்சேன். (நன்றி இராம நாராயணன்)

#wheniwasakid உம்மாச்சி நிஜமாவே கண்ணை குத்திடுவாரோன்னு நினைச்சி கண்ணை இறுக்க மூடிக்குவேன்

#wheniwasakid அந்த அங்கிள் அந்த ஆண்டியை துரத்தும்போது எதுக்கு திடீர்னு புலியை காட்டுறாங்கன்னு யோசிச்சேன்

#wheniwasakid டாக்டரா, இஞ்சினியரா, வக்கீலா ஆகணும்னு நினைச்சேன். (நன்றி SV.சேகர்)

#wheniwasakid யாரோ கிளியை வளர்த்து என்கிட்டே கொடுக்கப் போறாங்கன்னு நினைச்சேன்.

#wheniwasakid வளரும் பையன் இவன். உயர உயரவே துள்ளுபவன்

#wheniwasakid வண்ணக் கோலங்கள். வண்ணக் கோலங்கள். விதவிதமான வண்ணக் கோலங்கள்.

#wheniwasakid சிறுகச் சிறுக சேமிக்கும் இந்த சிட்டுக் குருவியைப் பாருங்கள். TNSC Bank.

#wheniwasakid பெரியவனானதும் ரெண்டு பெரிய சைக்கிள், மூணு சின்ன சைக்கிள் வாங்குவேன்னு சபதம் செய்தேன்.

#wheniwasakid சைக்கிள் வாடகைக்கு குடுக்கமாட்டேன்னு சொன்ன கடைக்காரரிடம் சண்டை போட்டேன்.

#wheniwasakid இந்தியா இரண்டாவது முறையா கிரிக்கெட் உலகக் கோப்பை ஜெயிச்சுது.

#wheniwaskid தொல்ல மாத்தேன் போ..

****



1 comments:

Yaathoramani.blogspot.com February 18, 2012 at 8:44 PM  

போலித்தனம் இல்லாத பதிவுகள் மனதை மகிழ்வித்தது
இவைகள் உங்களக் கவர்ந்தது ஆச்சரியமாக இல்லை
காரணம் உங்களைப் பற்றிய அறிமுகத்தில் உங்கள்
விருப்பத்தைத்தான் அழகாக்ச் சொல்லி இருக்கிறீர்களே
மனம் கவர்ந்த பதிவு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP