Saturday, July 10, 2010

FeTNA-2010: ஊக்கம் கொடுத்த பாராட்டுகளுக்கு நன்றி...

முதல் நன்றி அண்ணன் பழமைபேசிக்குத்தான். அவரோட இந்த இடுகையைப் பார்த்து, விழாவில் என்னைத் தேடி வந்து பாராட்டியவர்கள் குறைந்த பட்சம் 15 பேர். அனைவருக்கும் நன்றி.

அடுத்தது நான் ஹோட்டல் அறை கொடுத்து, அதில் சுகமாய் தங்கியவர்கள், என்னைக் கண்டுபிடித்து நன்றி சொன்னவர்கள் பலர். அனைவருக்கும் நன்றி.



பிறகு கூட வேலை பார்த்த சக தன்னார்வலர்கள், நண்பர்கள், விழாவில் சந்தித்த பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.



அனைத்துக்கும் மேலாக இந்த அருமையான வாய்ப்பளித்து, இறுதியில் மேடையேற்றி சந்தன மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, விருதும் கொடுத்த தலைவர்கள் திரு.முத்துவேல் செல்லையா மற்றும் திரு.பழனி சுந்தரம் அவர்களுக்கும் மிக்க நன்றி..



(இன்னுமொரு இடுகை புகைப்படங்களுக்காக போடலாம்னு நினைக்கிறேன். இதோட FeTNA-2010 இடுகைகள் முடிவுக்கு வரும்).






10 comments:

பழமைபேசி July 10, 2010 at 10:48 AM  

அய்யே.... உங்க உழைப்பிற்கு முன்னால் மற்றெதெல்லாம் சர்வ சாதாரணம்...

a July 10, 2010 at 11:11 AM  

//
பழமைபேசி : அய்யே.... உங்க உழைப்பிற்கு முன்னால் மற்றெதெல்லாம் சர்வ சாதாரணம்..
//
இதை நான் வழி மொழிகிறேன்...

Mahesh July 10, 2010 at 11:23 AM  

ரொம்ப பெருமையா இருக்கு சத்யா !!

சீமாச்சு.. July 10, 2010 at 11:40 AM  

ரொம்ப சந்தோஷம் சத்யா !! வாழ்த்துக்கள்.. உங்களை மாதிரி செயல் வீரர்கள் தாம் நம் நாட்டுக்குத் தேவை.

Ravichandran Somu July 10, 2010 at 11:46 AM  

வாழ்த்துகள் சத்யா.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

T.V.ராதாகிருஷ்ணன் July 10, 2010 at 12:12 PM  

வாழ்த்துகள் சத்யா.

ஒரு காசு July 10, 2010 at 12:44 PM  

வாழ்த்துகள் சத்யா.

ஆரூரன் விசுவநாதன் July 12, 2010 at 1:28 AM  

வாழ்த்துக்கள் சத்யா

Unknown July 27, 2010 at 11:57 AM  

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

ஒரு காசு August 16, 2010 at 10:50 AM  

இன்னா மேன், ஆளக் காணோம் ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP