Tuesday, March 30, 2010

சங்கத்தில் சங்கமிக்க பிரபல(!!) பதிவர் சென்னை வருகை!!!

சென்ற வாரம் சென்னையில் பதிவர்களின் சங்கத்துக்கான விழா நடைபெற்றதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் பங்கேற்பதற்காக பிரபல(!!) பதிவர் (ஒரு வாரம் தாமதமாக) சென்னை வருகை தருகிறார்.

அவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஏப்ரல் 3ம் தேதி காலை முதல் 4ம் தேதி இரவு வரை -

சென்னை நங்கநல்லூர் -
தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 99406 - 42029.

ஏப்ரல் 5ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி இரவு வரை -

சென்னை நங்கநல்லூர் -
தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 99406 - 42029.

ஏப்ரல் 8ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி இரவு வரை -

சென்னை நங்கநல்லூர் -
தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 99406 - 42029.

தரிசனம் செய்ய வருபவர்கள், வெளியே தெரியும் (அல்லது உள்ளே மறைந்திருக்கும்) நகர்படம் பிடிக்கும் கருவி எதையும் கொண்டு வரக்கூடாது என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி..

வணக்கம்.

11 comments:

Anonymous,  March 30, 2010 at 8:16 PM  

adara adraa

சின்னப் பையன் March 30, 2010 at 9:35 PM  

டெஸ்ட் கமெண்ட்... (இது மட்டும்தான் நான் போட்டது.. அட்ரா அட்ரா நான் போட்டதில்லே)!.

Nathanjagk March 30, 2010 at 9:41 PM  

சங்கத்தை முதல்ல கண்டுபிடிங்க அப்புறம் சங்கம்விக்கலாம் :)

cheena (சீனா) March 30, 2010 at 10:42 PM  

அன்பின் பூச்சாண்டி - சின்னப் பசங்கல்லாம் இரவு வரை சந்திப்புகள் வச்சிக்கக் கூடாது - காற்று வரும் சாக்கிரத - இருப்பினும் இரவில் தொடர்பு கொள்வோம்

நல்வாழ்த்துகள் சத்ய நாராயண சாமிகள்

Chitra March 30, 2010 at 10:45 PM  

Have a safe and fun trip!

பழமைபேசி March 30, 2010 at 10:47 PM  

பத்திரமா திரும்பி வந்திடுங்க...என்ன?

வாழ்த்துகள்!!

Raju March 31, 2010 at 12:27 AM  

சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலையோட பிரதான வைத்தியர் மாதிரியே விளம்பரம் பண்றீங்களேப்பு..!

Vadielan R March 31, 2010 at 12:54 AM  

நங்கநல்லூர் விட்டு எங்கேயும் தரிசனம் தராதா??? வேற இடத்திலேயும் தரிசனம் தர சொல்லுங்க. வேண்டுமென்றால் கோயம்பேடு அண்ணாநகர் நுங்கம்பாக்கம் இது போன்ற இடங்களில் வருகை எதிர்பார்க்கப்படுகிறது

மணிஜி March 31, 2010 at 6:40 AM  

நங்கநல்லூரா????

கண்ணா.. April 1, 2010 at 3:17 AM  

இஙக சங்கத்துலயே ஆளாளுக்கு அடிச்சுகிட்டு இருக்கும் போது..சங்கமிக்கவா வாரிங்க... வாடி...வா...

Thamira April 1, 2010 at 5:58 AM  

இதுக்கு பேர்தான் ரத்த பூமியில் குச்சிமிட்டாய் வாங்க வர்றதுங்கிறது.. வாங்க வாங்க.!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP