Tuesday, February 26, 2008

தமிழ் வலைப்பதிவுகளில் முதல்முறையாக... பல குரல் நிகழ்ச்சி (மிமிக்ரி)

தமிழ் வலைப்பதிவுகளில் முதல்முறையாக - பல குரல் நிகழ்ச்சி (மிமிக்ரி) ஒன்றை சமர்ப்பிக்கிறேன். படித்து, அனுபவித்து மகிழுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சூப்பர் ஸ்டாரின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...

உலக நாயகன் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...

பழம்பெரும் நடிகர் நம்பியாரின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...

மூத்த நடிகர் விசுவின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...

புரட்சிகலைஞர் விஜயகாந்தின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...

இதே போல் பற்பல நடிகர்களில் குரல்களில் மேற்கூறிய வாக்கியத்தைப் படித்துக்கொள்ளவும்.

பதிவு அவ்வளவுதான்.

ஏதாவது கமெண்டும்முன் லேபிளை (தமிழில்?) பார்த்துக்கொள்ளவும். நன்றி...

13 comments:

அரை பிளேடு February 26, 2008 at 4:08 PM  

ஹி.. ஹி..

யார் அந்தப் பொண்ணு.

துளசி கோபால் February 26, 2008 at 5:52 PM  

லொள்ளுதான்யா ரொம்பவே.....:-))))

ச்சின்னப் பையன் February 26, 2008 at 5:52 PM  

ஹலோ அரை பிளேடு.. என்னங்க.. நான் கஷ்டப்பட்டு மிமிக்ரி பண்ணியிருக்கேன்... நீங்க என்னடான்னா... வருகைக்கு நன்றி....:-)

வடுவூர் குமார் February 26, 2008 at 7:57 PM  

படிசிட்டேன் , இப்ப என்ன பண்ணுவது?

ச்சின்னப் பையன் February 26, 2008 at 9:01 PM  

துளசி மேடம் - நன்றி...

வடுவூர் குமார் - படிச்சிட்டீங்கல்ல... மரியாதையா பொண்ணை இறக்கி விடுங்க...:-)

பினாத்தல் சுரேஷ் February 26, 2008 at 9:46 PM  

எம் ஆர் ராதா குரலில்: இறக்கி விடமுடியாது என்னடா பண்ணுவே?

நம்பியார் குரலில்: இறக்கி விடமுடியாது என்னடா பண்ணுவே?

அசோகன் குரலில்: இறக்கி விடமுடியாது என்னடா பண்ணுவே?

நாசர் குரலில்: இறக்கி விடமுடியாது என்னடா பண்ணுவே?

பிரகாஷ்ர்ராஜ் குரலில்: இறக்கி விடமுடியாது என்னடா பண்ணுவே?

இதுக்கு பதில் சொல்லுங்க!

cheena (சீனா) February 26, 2008 at 9:47 PM  

திட்டாதீங்கன்னு சொன்னதாலே திட்டாம விட்டேன் - இல்லன்னா .......

ILA(a)இளா February 26, 2008 at 9:54 PM  

அந்தப் பொண்ணுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

ச்சின்னப் பையன் February 27, 2008 at 6:15 AM  

பினாத்தல் சுரேஷ்: (என் சொந்த குரலில்) ஐயா, பொண்ணெ நீங்களே வெச்சிக்குங்க... என்னெ விட்டுடுங்க...:-)

சீனா: வந்ததுக்கும் திட்டாமெ விட்டதுக்கும் நன்றி....:-)

இளா: என்னங்க, ஒரு பொண்ணு ஆபத்திலெ இருக்குன்னு இவ்ளோ பேர் சொல்றாங்க, நீங்க ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கீங்க....:-)

Sriram Murali February 29, 2008 at 3:45 PM  

இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பீகளோ ?? :D

TBCD March 5, 2008 at 11:02 PM  

மொக்கையின்னா மொக்கை இது கடைஞ்செடுத்த மொக்கை

எம்.ரிஷான் ஷெரீப் March 6, 2008 at 3:09 PM  

இந்த சின்னப்பையன அந்தப் பெண்ணே கடத்திப்போகக் கடவது !

மங்களூர் சிவா March 15, 2008 at 4:15 PM  

ஏன் இறக்கிவிடணும் அவளே இறங்கமாட்டாளா!!

அவ என்ன நொண்டியா????

விவேக் குரலில் படித்துக்கொள்ளவும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP