ஹிஹி.. ஒரு விளம்பரம்..
ஏண்டா. அந்த சினிமாக்காரங்கதான் தனக்குத்தானே விளம்பரம் அடிச்சிக்குவாங்க. உனக்கு எதுக்கு இதெல்லாம்?.. இப்படி கவுண்டர் சொன்னது காதில் விழுந்தாலும்.. ஒரு விளம்பரம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
போன வாரம் அலுவலகத்தில் ஒரு நாள் முழுக்க உட்காரவைச்சி ஒரு கூட்டம் போட்டாங்க. அப்போ எல்லாரிடமும், மத்தவங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்களோ, அதில் நல்லதை மட்டும் மூணு விஷயத்தை எழுதி அவங்கவங்க தாளில் ஒட்டுங்கன்னாங்க. நண்பர்கள் என்னைப் பற்றியும் ஏதோ சில விஷயங்களை எழுதியிருக்காங்க. கீழே இருக்கு பாருங்க.
நல்லவேளை நல்லதை மட்டும் எழுதச் சொன்னாங்க. இல்லேன்னா, பயபுள்ளைங்க என்னென்ன எழுதியிருப்பாங்களோ.. இப்ப நினைச்சாலும் கதி கலங்குது!!.
படத்தை க்ளிக் செய்து பெரிசா பாத்து, கவனமா படிங்க. ஏதாவது புரியலேன்னா கேட்கலாம். :-))
நன்றி.
4 comments:
இரண்டு மூன்று பேர் பன்னி என்றுள்ளனர். Oh sorry funny என்றுள்ளனர். அப்போ நீங்க ஆபீஸ்லயும் இளிச்ச வாய் தானா?
அனால் புரியாதது "cool as a cucumber"... cucumber க்கும் உங்களுக்கும் ஆறு ஒற்றுமைகள் உள்ளதோ?
ரொம்ப மிரட்டி எழுத சொன்னீங்களா??
ஹிஹி !!! காலை வாரமல் விட்டார்களே !!
ரொம்ப நல்லா இருக்கு
Post a Comment