தமிழக அரசியல் கட்சிகளின் One liners
இப்போ எல்லா தமிழ் திரைப்படங்களில், அதன் பெயருடன் - ஆங்கிலத்தில் ஒரு வரி (One liner) போடுவது வழக்கமாகி போய்விட்டது. உதாரணம்: சிவாஜி - The Boss.
அதே போல் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளும் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் - ஆங்கிலத்தில் ஒரு வரி போட்டுக் கொண்டால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.
எல்லா ஒன் லைனர்களும் புரியற மாதிரி இருக்குன்னுதான் நினைக்கிறேன். நல்லா இருந்தா சொல்லுங்க... நல்லா இல்லேன்னா - நீங்க ஒரு ஒன் லைனர் சொல்லுங்க...
திமுக
We are Family
அதிமுக
Everybody else is a Fool
பாமக
Always Ruling
மதிமுக
Next year, we will be the King
காங்கிரஸ்
Unity in Diversity
பாஜக
In Hindu God we trust
கம்யூனிஸ்ட்
Left - But always right
தேமுதிக
We like all numbers - Love to be number One.
5 comments:
நல்லாத்தான் டமாஸ் பண்றீங்க..
சூப்பர்
திமுக
We are Family
பாஜக
In Hindu God we trust
ஓ.கே
கம்யூனிஸ்ட்
Left - But always right
காங்கிரஸ்
Unity in Diversity
பாமக
Always Ruling
புரியல
தேமுதிக
We like all numbers - Love to be number One.
அடடா... ரொம்ம்ம்ம்ப நன்றிங்க சிறில் அலெக்ஸ்...
தேமுதிக -> விஜயகாந்த் எண்களோட (புள்ளிவிவரம்) விளையாடறாதலே முதல் பகுதி - முதல்வர் ஆகியே தீருவேன்றதாலே இரண்டாம் பகுதி..
இன்னும் கொஞ்சம் யோசிச்சி வேறே ஏதாவது போட்டிருக்கலாமோ?
தேமுதிக - 'கேப்டன்' வச்சி ஏதாச்சும் யோசிக்கலாம்..
//கம்யூனிஸ்ட்
Left - But always right/
செம கலக்கல் பதிவுங்கோ
சூப்பர்ப்
Post a Comment