தமிழ் வலைப்பதிவுகளில் முதல்முறையாக... பல குரல் நிகழ்ச்சி (மிமிக்ரி)
தமிழ் வலைப்பதிவுகளில் முதல்முறையாக - பல குரல் நிகழ்ச்சி (மிமிக்ரி) ஒன்றை சமர்ப்பிக்கிறேன். படித்து, அனுபவித்து மகிழுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சூப்பர் ஸ்டாரின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...
உலக நாயகன் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...
பழம்பெரும் நடிகர் நம்பியாரின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...
மூத்த நடிகர் விசுவின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...
புரட்சிகலைஞர் விஜயகாந்தின் குரலில் படிக்கவும்:
கார்ல பொண்ணு இருக்கு. அதை இறக்கி விடு...
இதே போல் பற்பல நடிகர்களில் குரல்களில் மேற்கூறிய வாக்கியத்தைப் படித்துக்கொள்ளவும்.
பதிவு அவ்வளவுதான்.
ஏதாவது கமெண்டும்முன் லேபிளை (தமிழில்?) பார்த்துக்கொள்ளவும். நன்றி...
13 comments:
ஹி.. ஹி..
யார் அந்தப் பொண்ணு.
லொள்ளுதான்யா ரொம்பவே.....:-))))
ஹலோ அரை பிளேடு.. என்னங்க.. நான் கஷ்டப்பட்டு மிமிக்ரி பண்ணியிருக்கேன்... நீங்க என்னடான்னா... வருகைக்கு நன்றி....:-)
படிசிட்டேன் , இப்ப என்ன பண்ணுவது?
துளசி மேடம் - நன்றி...
வடுவூர் குமார் - படிச்சிட்டீங்கல்ல... மரியாதையா பொண்ணை இறக்கி விடுங்க...:-)
எம் ஆர் ராதா குரலில்: இறக்கி விடமுடியாது என்னடா பண்ணுவே?
நம்பியார் குரலில்: இறக்கி விடமுடியாது என்னடா பண்ணுவே?
அசோகன் குரலில்: இறக்கி விடமுடியாது என்னடா பண்ணுவே?
நாசர் குரலில்: இறக்கி விடமுடியாது என்னடா பண்ணுவே?
பிரகாஷ்ர்ராஜ் குரலில்: இறக்கி விடமுடியாது என்னடா பண்ணுவே?
இதுக்கு பதில் சொல்லுங்க!
திட்டாதீங்கன்னு சொன்னதாலே திட்டாம விட்டேன் - இல்லன்னா .......
அந்தப் பொண்ணுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
பினாத்தல் சுரேஷ்: (என் சொந்த குரலில்) ஐயா, பொண்ணெ நீங்களே வெச்சிக்குங்க... என்னெ விட்டுடுங்க...:-)
சீனா: வந்ததுக்கும் திட்டாமெ விட்டதுக்கும் நன்றி....:-)
இளா: என்னங்க, ஒரு பொண்ணு ஆபத்திலெ இருக்குன்னு இவ்ளோ பேர் சொல்றாங்க, நீங்க ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கீங்க....:-)
இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பீகளோ ?? :D
மொக்கையின்னா மொக்கை இது கடைஞ்செடுத்த மொக்கை
இந்த சின்னப்பையன அந்தப் பெண்ணே கடத்திப்போகக் கடவது !
ஏன் இறக்கிவிடணும் அவளே இறங்கமாட்டாளா!!
அவ என்ன நொண்டியா????
விவேக் குரலில் படித்துக்கொள்ளவும்.
Post a Comment