வணக்கம்...வணக்கம்...வணக்கம்...
அம்மா என்றழைக்காத உயிரில்லையே!!!!!
அம்மாவை வணங்காது உயர்வில்லையே!!!
இது நிஜமாகவே என் சொந்த அம்மாவை பற்றித்தான்!!!
பல நாட்களாகவே தமிழ்மணத்தில் மேய்பவன்...தனக்கு சொந்தமாக ஒரு சின்ன ப்லாக் வைத்துக்கொள்ள நினைத்ததன் விளைவு...
தலைப்பில் சொல்லியபடி நக்கல், நையாண்டி, சிரிப்பு, எகத்தாளம் இவற்றோடு சிந்திக்க வைப்பதற்கு முயற்சி செய்யப்படும்...
தான் நடித்த ஒரே திரைப்படம் இன்னும் திரையிடப் படாத நிலையிலேயே, வருங்கால முதலமைச்சர் என்று போட்டுக்கொள்வதைப்போல, இன்னும் ஒரே ஒரு பதிவு கூட போடாமல், வருங்கால 'இந்த வருடத்தின் சிறந்த பதிவர்' என்ற பட்டத்தைப் பெறப் போகும் இந்த ச்சின்னப் பையனின் வணக்கங்கள் - உங்கள் எல்லோருக்கும்.........:-)
11 comments:
டெஸ்ட் மெசேஜ்...1
வரும் போதே டாப் கீர்ல உள்ள வறீங்க.. வாழ்த்துக்கள்!!!
நல்வாழ்த்துகள் நண்பா - வருக வருக
நன்றி வெட்டிப்பயல் மற்றும் சீனா...
நகைச்சுவை தெறிக்குது....
கண்டிப்பாக நல்லா எழுதுவிங்க என்ற எதிர்பார்ப்பு கூடிப் போச்சு
வாழ்த்துக்கள் !
தங்கமணி சரியாத்தான் சொல்வாங்க போலருக்கு !!!!!!!!!
:-)
வாங்க,சும்மா அடிச்சு விளையாடுங்க..
வாங்க வெல்கம்
பதிவுலகில் எல்லோருக்கும் ஒரு இடமிருக்கு
4 பேர் வசை பாடினாலும் 40 பேர் ஆதரிப்பாங்க
வாழ்த்துக்கள்..
வருக வருக. :-)
வாழ்த்துக்கள்..
வருக வருக. :-)
ஆமா சத்யா - கேட்டிருந்தா டிசம்பர் 23 - வலைப்பூவினிற்கு ஓராண்டு நிறைவு விழா வலைச்சரத்தில் கொண்டாடி இருக்கலாமே - டிசம்பர் 8க்குப் பதிலா டிசம்பர் 23 கொடுத்திருப்பேனே !
வாழ்த்துக்கள் ச்சின்னப்பையன் ..
Post a Comment