tag:blogger.com,1999:blog-2254139293767146246.post767232088467576492..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: தங்கமணியிடம் எப்போல்லாம் பேசலாம்?சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-77702936429666519722008-12-29T16:43:00.000-05:002008-12-29T16:43:00.000-05:00// தாரணி பிரியா said...தொலைக்காட்சியில பார்க்கறது ...//
தாரணி பிரியா said...
தொலைக்காட்சியில பார்க்கறது சீரியலா இருந்தா மட்டும் விளம்பர இடைவேளையில பேசாதீங்க. சீரியலை விட விளம்பரம்தான் அதிகமா இருக்கும்.

ஹேய்.. நோட் ப்ண்ணுங்கடே.. ப்ண்ணுங்கடேஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-21905240740019235802008-12-29T16:42:00.000-05:002008-12-29T16:42:00.000-05:00//ஏதாவது ஒரு உணவகத்துக்குப் போய் போண்டா ஆர்டர் செய...//ஏதாவது ஒரு உணவகத்துக்குப் போய் போண்டா ஆர்டர் செய்து - அது வர நேரமானா, அந்த இரண்டு நிமிடம் பேசலாம்.

எது?? Waitress?ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-42019833671529709752008-12-05T19:03:00.000-05:002008-12-05T19:03:00.000-05:00வாங்க வால், வேலன் ஐயா -> நன்றி..வாங்க வால், வேலன் ஐயா -> நன்றி..சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-58526916791762172812008-12-05T11:23:00.000-05:002008-12-05T11:23:00.000-05:00//அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டி...//அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.//

ஹா ஹா. கலக்கல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-50349227865888073442008-12-05T03:07:00.001-05:002008-12-05T03:07:00.001-05:003030வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-85322706626583604982008-12-05T03:07:00.000-05:002008-12-05T03:07:00.000-05:00//யாராவது மேலே சொன்ன இந்த சமயங்களைத் தவிர வேறே எப்...//யாராவது மேலே சொன்ன இந்த சமயங்களைத் தவிர வேறே எப்பவாவது 'வளவள'ன்னு பேசுவீங்களா என்ன?//

வளவளன்னு அவங்க பேசுவாங்க
நாம கொழகொழனு கேக்க வேண்டியது தான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-10002065710052602892008-12-05T03:06:00.000-05:002008-12-05T03:06:00.000-05:00//அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டி...//அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.//

இது தான் மாஸ்டர் பீஸ்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-67521168842309249692008-12-04T11:37:00.001-05:002008-12-04T11:37:00.001-05:00வாங்க வாங்க குசும்பன் ஜி -> அவ்வ்வ்... பழையதுதா...வாங்க வாங்க குசும்பன் ஜி -> அவ்வ்வ்... பழையதுதான் உடம்புக்கு நல்லதா?????:-))))

வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> ஹாஹா... நல்ல ஐடியா... இனிமே இதைத்தான் முயற்சி பண்ணணும்.... நன்றிங்கோவ்....

வாங்க ராஜ நடராஜன் -> அட.. அது யாரு இந்த மாதிரி தப்புத்தப்பா உங்களுக்கு தகவல் கொடுத்தது.... அவ்வ்வ்...

வாங்க தீரன் -> நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-52118503880229222132008-12-04T11:37:00.000-05:002008-12-04T11:37:00.000-05:00என்னத்தைச் சொல்றது பாவம் தங்கமணிகள்...அன்புடன் அரு...என்னத்தைச் சொல்றது பாவம் தங்கமணிகள்...
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-49980246967294276012008-12-04T10:35:00.000-05:002008-12-04T10:35:00.000-05:00தங்க்ஸ் துணுக்ஸ் நல்லா இருக்குதங்க்ஸ் துணுக்ஸ் நல்லா இருக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-42439680391639209272008-12-04T10:25:00.000-05:002008-12-04T10:25:00.000-05:00நீங்க எப்பப்ப பேசணும் நினைக்கறீங்களோ..அப்போ முடி...நீங்க எப்பப்ப பேசணும் நினைக்கறீங்களோ..அப்போ முடியாது.அவங்களும் தயாரா எப்பப்ப பேசலாம்னு ஒரு லிஸ்ட் வைச்சிருப்பாங்க.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-66300432446058523472008-12-04T10:00:00.000-05:002008-12-04T10:00:00.000-05:00எப்போல்லாம் பேசக்கூடாதுன்னுதெரியுமா, சரியா யோசிச்ச...எப்போல்லாம் பேசக்கூடாதுன்னு
தெரியுமா, சரியா யோசிச்சு சொல்லுங்க.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-10038785601688133492008-12-04T09:58:00.000-05:002008-12-04T09:58:00.000-05:00அதுக்கர்த்தம் அப்டி இல்லை. நீங்க பேசறதை காது கொடுத...அதுக்கர்த்தம் அப்டி இல்லை. நீங்க பேசறதை காது கொடுத்து கேக்குற அளவுக்கு ரங்கமணிகளுக்கு வீட்ல மதிப்பிருக்கா என்ன:):):)
//அதுதான் தெரியுமே.. நல்லா தூங்கியிருப்போம். நீங்க என்ன பண்ணுவீங்க - தூங்கறவன எழுப்பி - என்னங்க, நாளைக்கு என்ன சமைக்கட்டும்//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்டில்லாம் சொன்னீங்கன்னா, உங்க வீட்ல உங்க இஷ்டப்படிதான் சமையல் நடக்குதுன்னு நம்பிடுவோமா:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-78237775714706623612008-12-04T09:25:00.001-05:002008-12-04T09:25:00.001-05:00வாங்க ராப் -> அதுதான் தெரியுமே.. நல்லா தூங்கியி...வாங்க ராப் -> அதுதான் தெரியுமே.. நல்லா தூங்கியிருப்போம். நீங்க என்ன பண்ணுவீங்க - தூங்கறவன எழுப்பி - என்னங்க, நாளைக்கு என்ன சமைக்கட்டும்?ம்பீங்க... ... அவ்வ்வ்...

வாங்க தாமிராஜி -> தங்கமணின்னு தலைப்பை பாத்தவுடன் டக்குன்னு வந்துட்டீங்க போல... ஹிஹி....

வாங்க சிவா -> புரியுது புரியுது... ஒரு ஆம்பளையோட கஷ்டம் இன்னொரு ஆம்பளைக்குத்தானே தெரியும்.... :-)))

வாங்க ஆட்காட்டி -> எதுங்க? அப்போ பேசவே வேணாம்ன்றீங்களா? அப்பவும் பிரச்சினை வருமே? எப்படி சமாளிக்கிறீங்க....:-)))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-20639962010759455492008-12-04T09:25:00.000-05:002008-12-04T09:25:00.000-05:00//9. அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட...//9. அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.//

இது நல்ல யோசனையாக இருக்கிறதே...நல்ல காமெடி.......தீரன்https://www.blogger.com/profile/08001141770093037730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-24565159918239978072008-12-04T09:23:00.000-05:002008-12-04T09:23:00.000-05:00வாங்க விஜய் -> :-))) ஆனா செயல்முறைலே வரமுடியாது...வாங்க விஜய் -> :-))) ஆனா செயல்முறைலே வரமுடியாதுன்றீங்களா.... முயற்சி செய்துட்டு எனக்கு சொல்லுங்க... ( நானும் செய்யணும்லே!!!)

வாங்க அப்துல்லாஜி -> அவ்வ். அப்படியா... தினமும் 1.5 மணி நேரம் இல்லேன்றாங்களே எங்க வீட்லே ( நங்க நல்லூர்லே).

வாங்க தமிழ் பிரியன் -> ஹாஹா... நடு நடுவிலே 'ம்' அப்படின்னு சொன்னா போறுமா??????? சூப்பரா இருக்கே... :-))

வாங்க மோகன் -> ஹிஹி.. கடலை போடலேன்னா உயிர் வாழ முடியுமா சொல்லுங்க... :-)))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-62428571132841786552008-12-04T08:45:00.000-05:002008-12-04T08:45:00.000-05:00மறுபடியும் ஆரம்பிச்சீட்டீங்களா:)சமீபத்துல(!) நேற்ற...மறுபடியும் ஆரம்பிச்சீட்டீங்களா:)சமீபத்துல(!) நேற்றுத்தான் ஒரு கிசு கிசு கேட்டேன்.பதிவுலதான் இந்தப் போடு போடுறீங்களாம்!நேர்ல இந்தப் பூனையும் பால் குடிக்குமாக்கும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-48292917231767524182008-12-04T08:29:00.000-05:002008-12-04T08:29:00.000-05:00ஏன் ஷட்டவுன் செய்றீங்க.. ரீ ஸ்டார்ட் ஆக நேரமாகுதுல...ஏன் ஷட்டவுன் செய்றீங்க.. ரீ ஸ்டார்ட் ஆக நேரமாகுதுல்ல.. ஹைபர்னேட் செய்யுங்க. அப்ப சட்டுன்னு கணினி ஒளிரும். உங்களுக்கும் பேசவேண்டாம் யாருடனும்... :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-1900483455577890772008-12-04T08:28:00.000-05:002008-12-04T08:28:00.000-05:00//6. சுடச்சுட சாதம் தட்டில் இருக்கும்போது //அப்படி...//6. சுடச்சுட சாதம் தட்டில் இருக்கும்போது //

அப்படின்னா என்னா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-79372427204432872452008-12-04T08:06:00.000-05:002008-12-04T08:06:00.000-05:00எதுக்கு வேண்டாத வேலை?எதுக்கு வேண்டாத வேலை?ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-80088348305714527792008-12-04T08:03:00.000-05:002008-12-04T08:03:00.000-05:00/அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக.../
அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.

தெய்வமே!!!!!!!!!!!
:))))))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-1129561910613533542008-12-04T07:30:00.000-05:002008-12-04T07:30:00.000-05:00பிராமதம்ங்க..9. அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்ச...பிராமதம்ங்க..

9. அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.// அல்டிமேட்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-5311454233852041332008-12-04T05:41:00.000-05:002008-12-04T05:41:00.000-05:00நீங்க மட்டும்தான் இந்த நேரத்துல பேசுவீங்க, பதில் எ...நீங்க மட்டும்தான் இந்த நேரத்துல பேசுவீங்க, பதில் எதுவும் வராதுல்ல:):):) என்னைக்கு நாங்கெல்லாம் ரங்கமணிகள் பேசும்போது பேசிருக்கோம். எங்களுக்கு தேவைன்னா மட்டும்தானே பேசுவோம்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-27993406020787166682008-12-03T23:33:00.000-05:002008-12-03T23:33:00.000-05:00உங்க வலைப்பூ திறப்பதற்காக வெயிட் பண்ணும் நேரத்தையு...உங்க வலைப்பூ திறப்பதற்காக வெயிட் பண்ணும் நேரத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம், ஆனால் இப்போது முடியாது போல! மொசில்லா பிரச்சினை தீர்த்திட்டீன்களே!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-59644408427098017832008-12-03T23:30:00.000-05:002008-12-03T23:30:00.000-05:00////வேறு யாரிடமாவது தொலைபேசியில் கடலை போடும்போது//...////வேறு யாரிடமாவது தொலைபேசியில் கடலை போடும்போது///

என்னது கடலையா?!!??! இதெல்லாம் வேற பண்றீங்களா?மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.com