tag:blogger.com,1999:blog-2254139293767146246.post6615034301134475673..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: வட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 2 of 2சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-10688608255565997682008-12-21T06:07:00.000-05:002008-12-21T06:07:00.000-05:00ஆனாலும் இவளோ சின்ன அறையிலயா? உங்களெயெல்லாம் பார்த்...ஆனாலும் இவளோ சின்ன அறையிலயா?

உங்களெயெல்லாம் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த மாதிரி சந்திப்புகளை அடிக்கடி நடத்துங்கோ. வாழ்த்துக்கள்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-57582392639931734072008-12-04T01:33:00.000-05:002008-12-04T01:33:00.000-05:00லேட் கம்மர்தான், ஆனாலும் நாங்களும் இதில் இல்லையே எ...லேட் கம்மர்தான், ஆனாலும் நாங்களும் இதில் இல்லையே என்ற ஒரு ஏக்கம் தான் காது வழியா ஒரே புகை மூட்டம் தான்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-36510041232197322482008-12-03T23:24:00.000-05:002008-12-03T23:24:00.000-05:00///லேட் கம்மரானத்துக்கு மன்னிக்கவும்:):):)///லேட்ட...///லேட் கம்மரானத்துக்கு மன்னிக்கவும்:):):)///

லேட்டா கம்முனதொட சரியா? அதுக்கப்பறம் ஒன்னும் கமெண்டே காணோம்!!!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-4393234265036842802008-12-03T23:22:00.000-05:002008-12-03T23:22:00.000-05:00////ஒரு சுய விளம்பரத்துக்கா சொன்னேன் நாம்பிடீங்களா...////ஒரு சுய விளம்பரத்துக்கா சொன்னேன் நாம்பிடீங்களா?//

இப்படியெல்லாம் சொன்னா நாங்க விட்டுருவமாக்கும், அடுத்த வாட்டி சந்திப்புல ஒரு ஓரங்க நாடகத்தை நடத்தியாகணும் ல! ஓகே?மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-16923562064509931482008-12-03T23:16:00.000-05:002008-12-03T23:16:00.000-05:00///மோகன் -> 'ச்சும்மா டமாஷ்'னு இல்லாமே,...///மோகன் -> 'ச்சும்மா டமாஷ்'னு இல்லாமே, இதை எப்படி செய்யலாம்னு பாருங்க... காத்து வாங்கிட்டிருக்கற பல புதிய நல்ல கடைகளை விமர்சனம் செய்ய வைங்க.. நல்லா இருக்கும்....:-)///

நீங்கதான் நேரடியா பார்த்தீங்களே! எவ்ளோ பிகு பண்ணாங்கன்னு, இதுக்கு மேலையும் இவங்ககிட்ட இன்னொருமுறை எப்படி கேட்கறது? இனி நாமலே அனானியா விமர்சனம் பண்ணாதான் உண்டு. :-)))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-80807266390101989422008-12-03T09:32:00.000-05:002008-12-03T09:32:00.000-05:00வாங்க ராஜ நடராஜன் -> அவ்வ்வ்... போட்டோ பிடிக்கு...வாங்க ராஜ நடராஜன் -> அவ்வ்வ்... போட்டோ பிடிக்கும்போது 'அதை'யெல்லாம் எடுத்து ஒளிச்சி வெச்சிட்டாங்க... :-))

வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> நன்றிங்க....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-46613982929513325882008-12-03T07:48:00.000-05:002008-12-03T07:48:00.000-05:00:) சுவாரசியமா இருந்தது...நகைச்சுவை தூவி தந்திருக்க...:) சுவாரசியமா இருந்தது...நகைச்சுவை தூவி தந்திருக்கீங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-75063836253753520472008-12-03T07:15:00.000-05:002008-12-03T07:15:00.000-05:00என்னங்க!அமெரிக்க பதிவர் சந்திப்புங்கிறீங்க!மேசையில...என்னங்க!அமெரிக்க பதிவர் சந்திப்புங்கிறீங்க!மேசையில் வெத்து தண்ணி கிளாஸ்!!!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-43920991139665563092008-12-02T16:45:00.000-05:002008-12-02T16:45:00.000-05:00வாங்க கேயாரெஸ் -> மக்களே பாத்துக்கங்க... ட்விட்...வாங்க கேயாரெஸ் -> மக்களே பாத்துக்கங்க... ட்விட்டர்லே வரி விளம்பரம் மாதிரி வந்தாத்தான் 'மூத்தவங்க'ல்லாம் ப்ளாக்குக்கே வர்றாங்க.. நமக்கு இன்னும் அந்த பழக்கம் வரவேயில்லீங்கண்ணா... :-((சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-71997653419176244142008-12-02T16:44:00.000-05:002008-12-02T16:44:00.000-05:00வாங்க பரிசல் -> ஹிஹி... நான் அன்னிக்கு 'டக்...வாங்க பரிசல் -> ஹிஹி... நான் அன்னிக்கு 'டக்-இன்' பண்ணிக்கவேயில்லே... (அய்யய்யோ... இப்படியெல்லாம் என்னெ சொல்ல வெச்சு என்னை அவர்கிட்டே மாட்டி விட்றாதீங்க!!!!).

வாங்க சுந்தர்ஜி -> அங்கே சில அசைவ ஐட்டங்கள் வெச்சிருந்தாங்க. அதுலே உங்க புறாவும் இருந்துச்சான்னு எனக்குத் தெரியல... ஏன்னா நான் சைவம். (சைவம், வைணவம் - அந்த சைவம் இல்லீங்கோ.!!!).சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-80171744156938422522008-12-02T16:18:00.000-05:002008-12-02T16:18:00.000-05:00//நசரேயன் -> இவரு பயங்கரமான ஆளா இருக்காரு (பாக்...//நசரேயன் -> இவரு பயங்கரமான ஆளா இருக்காரு (பாக்கறதுக்கு இல்லே!!!). திருநெல்வேயில் இருந்தபோது//

எலே! புளியங்குடி! ஊரு பேரை மறைக்குதியா?
ச்சத்தமாச் சொல்லுலே! :)

//இரண்டரை மணி நேரமுள்ள நாடகத்துக்கெல்லாம் காமெடி ட்ராக் எழுதியிருக்காரு//

நசரேயன்
உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-38809750440933313692008-12-02T16:15:00.000-05:002008-12-02T16:15:00.000-05:00பகுதி 2 of 2-வை டிவிட்டரில் போடாததற்கு ச்ச்ச்ச்ச்ச...பகுதி 2 of 2-வை டிவிட்டரில் போடாததற்கு ச்ச்ச்ச்ச்ச்ச்சின்னப் பையனுக்குக் கடும் கண்டனங்கள்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-53505574208668891582008-12-02T14:27:00.000-05:002008-12-02T14:27:00.000-05:00பதிவுக்கு நன்றி.“தவிர்க்க இயலாத காரணங்களால் வர இயல...பதிவுக்கு நன்றி.

“தவிர்க்க இயலாத காரணங்களால் வர இயலவில்லை”ன்னு புறா கால்ல கட்டி அனுப்பின செய்தி வந்துதான்னு தெரிலை! நெஜமாவே தவிர்க்க இயலாத காரணங்களால வர முடியாம போச்சு மன்னிக்க!

அடுத்த சந்திப்புக்கு ஆஜராயிடுவேன் (எங்க வீட்லயே நடந்தாலும்)!Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-51354477612862601372008-12-02T11:08:00.000-05:002008-12-02T11:08:00.000-05:00/*இவரு பயங்கரமான ஆளா இருக்காரு (பாக்கறதுக்கு இல்லே.../*
இவரு பயங்கரமான ஆளா இருக்காரு (பாக்கறதுக்கு இல்லே!!!). திருநெல்வேயில் இருந்தபோது - இரண்டரை மணி நேரமுள்ள நாடகத்துக்கெல்லாம் காமெடி ட்ராக் எழுதியிருக்காரு. அந்த மாதிரி இங்கே பதிவுலேயும் நிறைய எழுதுங்கன்னு அவர்கிட்டே வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஒரு சுய விளம்பரத்துக்கா சொன்னேன் நாம்பிடீங்களா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-87211108864836354192008-12-02T09:44:00.000-05:002008-12-02T09:44:00.000-05:00எல்லாருமே அழகா, நர்சிம்முக்கு போட்டியா இருக்கீங்கப...எல்லாருமே அழகா, நர்சிம்முக்கு போட்டியா இருக்கீங்கப்பா.......பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-40977554930644911692008-12-02T09:30:00.000-05:002008-12-02T09:30:00.000-05:00வாங்க தாரணி பிரியா -> என்ன பஷ்டு வந்துட்டு ஒண்ண...வாங்க தாரணி பிரியா -> என்ன பஷ்டு வந்துட்டு ஒண்ணுமே சொல்லாமே போயிட்டீங்க?????? அவ்வ்வ்.. சொல்லிக்கறா மாதிரி ஒண்ணுமே இல்லெயா!!!!!

வாங்க வெண்பூ -> பின்னே இதெல்லாம் மண்டபத்துலே யாராவது எழுதிக் கொடுத்து நான் இங்கே பதிவா போட்டிருக்கேன்னு நினைச்சீங்களா???? அங்கே பேசினதுதாங்க இவ்ளோவும்.....

வாங்க வேலன் ஐயா -> நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-41836131641407592962008-12-02T07:15:00.000-05:002008-12-02T07:15:00.000-05:00nambha thalaivar JK Ritheesh poto thaan ingada ilu...nambha thalaivar JK Ritheesh poto thaan ingada iluthuchu.. Konja thabaala padichen... rombha nalla irukkunga!!!Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-66418945350300159132008-12-02T07:06:00.000-05:002008-12-02T07:06:00.000-05:00ivargaloda linkugala potha anga poi visit panra bh...ivargaloda linkugala potha anga poi visit panra bhaagyam kidaikume!!!!Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-31225705360747760822008-12-02T06:39:00.000-05:002008-12-02T06:39:00.000-05:00லேட் கம்மரானத்துக்கு மன்னிக்கவும்:):):)லேட் கம்மரானத்துக்கு மன்னிக்கவும்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-69664540939259933772008-12-02T05:27:00.000-05:002008-12-02T05:27:00.000-05:00//இதை நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாலேயே ஏன் சொல்...//இதை நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாலேயே ஏன் சொல்லவில்லை என்று நினைத்தேன். சொல்லவில்லை.... :-)//

இதுதான் ச்சின்னப்பையன் டச்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-86009025681692281022008-12-02T04:59:00.000-05:002008-12-02T04:59:00.000-05:00என்னாங்க பதிவர் சந்திப்புல இவ்ளோ முக்கியமான விசயங்...என்னாங்க பதிவர் சந்திப்புல இவ்ளோ முக்கியமான விசயங்கள் பேச முடியுமா என்னா? நாங்கல்லாம் பதிவர் சந்திப்புன்னாலே பாத்தமா, டீ குட்சமா, மொக்க போட்டமான்னு முடிச்சிடுவோம்.. :)))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-75205853670393868462008-12-02T04:12:00.000-05:002008-12-02T04:12:00.000-05:00:):)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-31140177638244724012008-12-02T04:05:00.000-05:002008-12-02T04:05:00.000-05:00me the firstme the firstதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.com