tag:blogger.com,1999:blog-2254139293767146246.post6274859739391031287..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: ஸ்ரீ பார்த்தசாரதி சபா நாடகத்தில் நடித்த அனுபவம்...!!!சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-31242302703852278692009-03-05T06:59:00.000-05:002009-03-05T06:59:00.000-05:00//எப்படி முக்கியம்னு கேட்டீங்கன்னா,நான் (காவலாளி) ...//எப்படி முக்கியம்னு கேட்டீங்கன்னா,
நான் (காவலாளி) மட்டும் இல்லேன்னா க.பொ வந்திருக்கிற விஷயமே ஜா.துரைக்குத் தெரியாதே//
ஆமாமா.பெரிய நியூஸ் ஆனந்தன்னு நெனப்பு :))).இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல :)).

//சில வருடங்களுக்கு முன்னால், அதை இடிச்சி அந்த இடத்திலே அடுக்கு மாடி வீடுகள் கட்டிட்டாங்க.//
இப்படித்தாங்க நம்மாளுங்க....அறிவே இருக்கறது இல்ல....எவ்வளவு பெரிய கலைஞன் நடிச்சதுன்னு கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை எல்லாம் தரைமட்டம் ஆக்கிட்டாங்களே :))).பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-28364088161852341022009-03-04T20:29:00.000-05:002009-03-04T20:29:00.000-05:00//எப்படி முக்கியம்னு கேட்டீங்கன்னா,நான் (காவலாளி) ...//எப்படி முக்கியம்னு கேட்டீங்கன்னா,
நான் (காவலாளி) மட்டும் இல்லேன்னா க.பொ வந்திருக்கிற விஷயமே ஜா.துரைக்குத் தெரியாதே. அப்புறம் சரித்திரப்புகழ் பெற்ற அந்த சந்திப்பே நடக்காமேயே போயிருக்குமே.//பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-80997051744463549112009-03-04T19:54:00.000-05:002009-03-04T19:54:00.000-05:00இதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா, இப்படி துக்கடா ...இதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா, இப்படி துக்கடா வேடத்தில் நடிக்க ஆரம்பிச்சாதான், அப்படியே பிக்கப் ஆகி, தொலைக்காட்சி, சினிமா, அரசியல்னு படிப்படியா
முன்னேறி, முதலமைச்சர் பதவி வரைக்கும் போகமுடியும்னு அப்பவே எனக்கு தோணிப்போச்சு.

:))))))ஸ்ரீதர்கண்ணன்https://www.blogger.com/profile/07141073718290628274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-82815249069517502742009-03-04T16:16:00.000-05:002009-03-04T16:16:00.000-05:00வாங்க ஆளவந்தான் -> யோசிச்சி பாருங்க... பதிவ போட...வாங்க ஆளவந்தான் -> யோசிச்சி பாருங்க... பதிவ போடுங்க... :-)))

வாங்க ஒரு காசு -> 'ம். வெல்.. யோசிச்சி பாத்தா.. ஒரு வேள... நானு..' இப்படியெல்லாம் சினிமாக்காரங்க மாதிரி பேசுவேன்னு பாத்தீங்களா?????? ஹாஹா.....

வாங்க இளா -> அ(ட)ப்பாவிகளா... அப்போ இந்த பதிவை நம்பவே மாட்டீங்களா??????? அவ்வ்வ்வ்...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-64802777868547112192009-03-04T16:14:00.000-05:002009-03-04T16:14:00.000-05:00வாங்க சகோதரி வித்யா -> அவ்வ்வ்... ஒரு பிறவி நட...வாங்க சகோதரி வித்யா -> அவ்வ்வ்... ஒரு பிறவி நடிகனை இப்படி முடக்கிப் போட பாக்கறீங்களே????? இது நியாயமா????

வாங்க கார்க்கி -> நம்ம சண்டையிலே ஏம்பா 'அஜித்'தை இழுக்கறீங்க??????

வாங்க முரளிகண்ணன் -> வழக்கமான சிரிப்பானுக்கு நன்றி... :-))))

வாங்க மகேஷ்ஜி -> அவ்வ்வ்வ்...

வாங்க தாமிரா -> அதையும் எடுத்து வுடுங்க... நாங்க இருக்கோம்ல படிக்கறதுக்கு... :-)))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-72260647219528082102009-03-04T13:13:00.000-05:002009-03-04T13:13:00.000-05:00வெள்ளை காயிதத்த காட்டி டேசன் இருக்கு, மக்கள் இருக்...வெள்ளை காயிதத்த காட்டி டேசன் இருக்கு, மக்கள் இருக்காங்கன்னு சொன்ன கதையாட்டம்ல இருக்கு..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-56012861611958657172009-03-04T12:47:00.000-05:002009-03-04T12:47:00.000-05:00சரி, அன்னிக்கு நீங்க அந்த நாடகத்திலே மட்டும் நடிகா...சரி, அன்னிக்கு நீங்க அந்த நாடகத்திலே மட்டும் நடிகாம இருந்திருந்தா இப்போ என்னவா ஆயிருப்பீங்க?

ஹீ ஹீ... கேட்டுட்டோம்லே ?ஒரு காசுhttps://www.blogger.com/profile/01403083543571254013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-83294234074661915422009-03-04T12:13:00.000-05:002009-03-04T12:13:00.000-05:00என்னையும் உருவத்த பாத்து தருமி வேசம் குடுத்தானுவ.....என்னையும் உருவத்த பாத்து தருமி வேசம் குடுத்தானுவ.. அதுல என்ன நடிச்சேனு எனக்கு இன்னும் ஞாபகம் இல்ல :(((ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-54844641042560428182009-03-04T12:12:00.000-05:002009-03-04T12:12:00.000-05:00//இப்படி திரும்பினா போட்டோ, அப்படி திரும்பினா போட்...//
இப்படி திரும்பினா போட்டோ, அப்படி திரும்பினா போட்டோன்னெல்லாம் இப்போ எடுத்திட்டிருக்கிற மாதிரி

ஸேம் பிளட் :)))ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-21618418595948039172009-03-04T11:03:00.000-05:002009-03-04T11:03:00.000-05:00சூப்பரா எழுதுறீங்க பாஸ்.. எனக்கும் இப்பிடி ஒரு ...சூப்பரா எழுதுறீங்க பாஸ்.. எனக்கும் இப்பிடி ஒரு (ஒரே ஒரு) அனுபவம் இருக்குது பாஸ்.. எழுதலாமான்னு யோசிச்சிக்கினு இருக்கேன். எப்பிடி பாஸ் எடுத்து வுட்டுகினே இருக்கீங்க..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-34381965568942517102009-03-04T08:05:00.000-05:002009-03-04T08:05:00.000-05:00இப்பல்ல தெரியுது ரித்தீஷ் மன்றத்துக்கு உங்களை ஏன் ...இப்பல்ல தெரியுது ரித்தீஷ் மன்றத்துக்கு உங்களை ஏன் தலைவராப் போட்டாங்கன்னு !! ஒரு அகில உலக நாயகன் இன்னொரு அகிலாண்ட நாயகனுக்கு... ஆஹா... ஆஹா...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-4681426680694978032009-03-04T07:24:00.000-05:002009-03-04T07:24:00.000-05:00வாங்க பரிசல் -> அவ்வ்வ்... முடியல சாமி.. என்னெ ...வாங்க பரிசல் -> அவ்வ்வ்... முடியல சாமி.. என்னெ விட்ருங்க.... :-))

வாங்க தாரணி பிரியா -> வாழ்க போட்ட சகோ வாழ்க.... :-))

வாங்க ராகி ஐயா -> யூ டூ ஐயா??? அவ்வ்வ்...

வாங்க வால் ( நட்சத்திரம்), சுரேஷ் -> நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-82894462649576928482009-03-04T04:49:00.000-05:002009-03-04T04:49:00.000-05:00:-)))\\அடுத்த தபா இந்தியா வரும்போது சொல்லு தலீவா. ...:-)))

\\அடுத்த தபா இந்தியா வரும்போது சொல்லு தலீவா. கட் அவுட், அதுக்கு பாலாபிஷேகம்னு பட்டைய கிளப்பிறலாம். ஆனா இனிமேற்கொண்டு நடிக்கக்கூடாது. அப்புறம் தலைவருக்கு டஃப் காம்படீஷன் ஆகிடும்ல:)\\

:-)))முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-51700474528707976142009-03-04T04:17:00.000-05:002009-03-04T04:17:00.000-05:00//அட.. இதப்பார்றா.. சொல்லவேல்ல?மணிரத்னத்துக்கு இந்...//அட.. இதப்பார்றா.. சொல்லவேல்ல?

மணிரத்னத்துக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா அவரு தளபதில அரவிந்த்சாமிய கூப்பிட்டிருக்கமாட்டார்ல... ஒரு ஃபோட்டோ எடுத்து வெச்சுக்கறதில்லயா..? என்னங்க நீங்க? தமிழகம் ஒரு நல்ல நடிகனை இழந்துடுச்.(வட போச்சே!!!)//

எங்க தலையை ஆமை வடை என்று கிண்டல் செய்யும் பரிசலைக் கண்டிக்கிறோம்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-21305892813692871462009-03-04T03:58:00.000-05:002009-03-04T03:58:00.000-05:00அடுத்த தபா இந்தியா வரும்போது சொல்லு தலீவா. கட் அவு...அடுத்த தபா இந்தியா வரும்போது சொல்லு தலீவா. கட் அவுட், அதுக்கு பாலாபிஷேகம்னு பட்டைய கிளப்பிறலாம். ஆனா இனிமேற்கொண்டு நடிக்கக்கூடாது. அப்புறம் தலைவருக்கு டஃப் காம்படீஷன் ஆகிடும்ல:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-87350520524380775612009-03-04T03:31:00.000-05:002009-03-04T03:31:00.000-05:00oru periya nadigana sorry cheif minister a elanthu...oru periya nadigana sorry cheif minister a elanthuduchu pa tamilnadu :-)Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-61792553431827510622009-03-04T02:12:00.000-05:002009-03-04T02:12:00.000-05:00தமிழ் திரையுலகம் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது!நீங...தமிழ் திரையுலகம் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது!

நீங்க நடிக்கவரலைனா மென்பொருள் வல்லுனரா ஆயிருப்பிங்களான்னு கேட்க தகுதியான ஆள் நீங்கள் ஒருவர் தான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-78877302493031881482009-03-04T02:10:00.000-05:002009-03-04T02:10:00.000-05:00//எதிர்காலத்துலே சுயசரிதை எழுதும்போது//இந்த நிகழ்க...//எதிர்காலத்துலே சுயசரிதை எழுதும்போது//

இந்த நிகழ்காலம் தான் நீங்க சொல்ற எதிர்காலமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-18251330409563748622009-03-04T02:09:00.001-05:002009-03-04T02:09:00.001-05:00//துக்கடா வேடத்தில் நடிக்க ஆரம்பிச்சாதான், அப்படிய...//துக்கடா வேடத்தில் நடிக்க ஆரம்பிச்சாதான், அப்படியே பிக்கப் ஆகி, தொலைக்காட்சி, சினிமா, அரசியல்னு படிப்படியா
முன்னேறி, முதலமைச்சர் பதவி வரைக்கும் போகமுடியும்னு அப்பவே எனக்கு தோணிப்போச்சு.//

அடுத்த முதல்வர் ரெடிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-88180182629743605172009-03-04T02:09:00.000-05:002009-03-04T02:09:00.000-05:00//நான் (காவலாளி) மட்டும் இல்லேன்னா க.பொ வந்திருக்க...//நான் (காவலாளி) மட்டும் இல்லேன்னா க.பொ வந்திருக்கிற விஷயமே ஜா.துரைக்குத் தெரியாதே. //

அட அட அட
என்ன அறிவு ஞானம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-21183627935203943522009-03-03T23:07:00.000-05:002009-03-03T23:07:00.000-05:00சென்னை வந்தால்..என் நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் ...சென்னை வந்தால்..என் நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் கொடுக்கலாம் என எண்ணியிருந்தேன்..ஆனால் சிவாஜி ரேஞ்சுக்கு இருக்கும் உங்களுக்கு நானா....T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-82234109948434784742009-03-03T22:53:00.000-05:002009-03-03T22:53:00.000-05:00அஞ்சாவது படிக்கும் போதே நடிச்சு வரலாறுல இடம்பிடிச்...அஞ்சாவது படிக்கும் போதே நடிச்சு வரலாறுல இடம்பிடிச்ச ச்சின்னப்பையன் வாழ்க :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-63131746762620485812009-03-03T21:43:00.000-05:002009-03-03T21:43:00.000-05:00யாராவது இந்த பதிவை தமிழ்மணத்திலே சேர்த்து விடுங்கப...யாராவது இந்த பதிவை தமிழ்மணத்திலே சேர்த்து விடுங்கப்பூ!! ரொம்ப நேரமா பிரச்சினை பண்ணுது சேராமே... http://boochandi.blogspot.comசின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-1028826168121594462009-03-03T21:32:00.000-05:002009-03-03T21:32:00.000-05:00அட.. இதப்பார்றா.. சொல்லவேல்ல?மணிரத்னத்துக்கு இந்த ...அட.. இதப்பார்றா.. சொல்லவேல்ல?

மணிரத்னத்துக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா அவரு தளபதில அரவிந்த்சாமிய கூப்பிட்டிருக்கமாட்டார்ல... ஒரு ஃபோட்டோ எடுத்து வெச்சுக்கறதில்லயா..? என்னங்க நீங்க? தமிழகம் ஒரு நல்ல நடிகனை இழந்துடுச்சே!!! (வட போச்சே!!!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com