tag:blogger.com,1999:blog-2254139293767146246.post6189072214719277642..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: சொன்னதையே செய்! செய்வதையே சொல்!!சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-58546720653421842612010-11-12T06:22:29.502-05:002010-11-12T06:22:29.502-05:00>>தரத்தை நிறுவுவதற்கும், அதை தொடர்ச்சியாக உய...>>தரத்தை நிறுவுவதற்கும், அதை தொடர்ச்சியாக உயர்த்துவதற்கும் ஒரு நிறுவனத்திற்கு அதிக செலவாகுமே? அவ்வளவு செலவு செய்து தரத்தை எட்டித்தான் ஆகவேண்டுமா?<<

தரம் தானே ஒரு நிறுவனத்தை நீடித்து நிற்க உதவும். அதனால் தரம் என்பது அவசியம். தரமான பொருள் அதிக செலவில் தான் கிடைக்கும். மக்கள் அப்பொழுது தானே அந்த பொருளை மீண்டும் வாங்குவர். தரம் மக்களை திருப்தி படுத்துவது மட்டுமல்லாமல் லாபத்தையும் அதிகரிக்க செய்யும். என்றுமே தரமான பொருள்களுக்கு மவுசு ஜாஸ்தி தானேs_rinihttps://www.blogger.com/profile/00806443896670173265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-20154463334267146532010-11-12T06:14:26.799-05:002010-11-12T06:14:26.799-05:00நாய்களின் வளர்ச்சியில் அதை அறியலாம். மருத்துவர்கள...நாய்களின் வளர்ச்சியில் அதை அறியலாம். மருத்துவர்களின் சிபாரிசால் அதனை வாங்கலாம்.s_rinihttps://www.blogger.com/profile/00806443896670173265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-84122970050011001242010-11-08T08:03:36.332-05:002010-11-08T08:03:36.332-05:00வாங்க நா.பி -> இன்னும் கொஞ்சம் நீளமா எழுதறேன். ...வாங்க நா.பி -> இன்னும் கொஞ்சம் நீளமா எழுதறேன். போரடிச்சிடுமோன்னு பயமா இருக்கு. அதான். கேள்விகள் இருந்தா கேட்டுடுங்க. ஒரு தனி பதிவா(லா) போட்டுடறேன்... நன்றி..

வாங்க ம.சி -> நன்றி.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-89607227246219628832010-11-08T00:29:50.074-05:002010-11-08T00:29:50.074-05:00நல்ல பதிவு சின்ன பையர்நல்ல பதிவு சின்ன பையர்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-75920706264798028742010-11-08T00:29:29.428-05:002010-11-08T00:29:29.428-05:00/
நாய்களுக்கான பிஸ்கட்கள் தரமானவையென்று எப்படி தெர.../
நாய்களுக்கான பிஸ்கட்கள் தரமானவையென்று எப்படி தெரிந்து கொள்வது?

எங்கூட்டுக்காரி வாங்கிக்குடுக்கிற மாரி கோல்ட் பிஸ்கட் தரமாகவே உள்ளது

இப்படிக்கு
நன்றியுள்ள
:):)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-81221731924477899882010-11-07T22:52:42.257-05:002010-11-07T22:52:42.257-05:00//நாய்களுக்கான பிஸ்கட்கள் தரமானவையென்று எப்படி தெர...//நாய்களுக்கான பிஸ்கட்கள் தரமானவையென்று எப்படி தெரிந்து கொள்வது?//

கரீட்டு நாயக்கு ஆமா இல்லைன்னு சொல்லத்தெரியாதே....

ஏன் கொஞ்சமா எழுதறீஙக... ஒரு வருசத்துக்கு இதைவச்சே ஓட்டிரலம்னு ஐடியாவா??

முழுசா எழுதுங்க...நறிய டவுட்ஸ் கீது... மொத்தமா கேக்கறேன்....Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com