tag:blogger.com,1999:blog-2254139293767146246.post6110672394506248485..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: படுக்கை நேரத்துக் கதைகள்...சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-56966265162321570202013-01-26T22:57:12.475-05:002013-01-26T22:57:12.475-05:00என்ன உலகமடா இதுஎன்ன உலகமடா இதுAnonymoushttps://www.blogger.com/profile/07869938909665675809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-40058497124569579142013-01-21T12:29:17.848-05:002013-01-21T12:29:17.848-05:00எனக்கு நாலாவது கதை பிடிச்சிருக்கு... :)எனக்கு நாலாவது கதை பிடிச்சிருக்கு... :)Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-62247864958535588882009-02-04T14:08:00.000-05:002009-02-04T14:08:00.000-05:00/ இராகவன் நைஜிரியா said... வலையுலகத்தில நாங்கதா.../
இராகவன் நைஜிரியா said...

வலையுலகத்தில நாங்கதான் இப்படி எல்லாம் கடிபட்டு இருக்கோம் அப்படின்னு நினைச்சேன்..

பாவம் சின்ன குழந்தை அதை விட்டு விடுங்க..

உங்க கடியெல்லாம் அது தாங்காது..

ஆமாங் பாவம் பச்ச புள்ளமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-16857470953241856042009-01-28T08:02:00.000-05:002009-01-28T08:02:00.000-05:00யோவ்.. இருந்தாலும் பிள்ளையை இவ்வளவு கொடுமைப்படு...யோவ்.. இருந்தாலும் பிள்ளையை இவ்வளவு கொடுமைப்படுத்தப்பிடாது..!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-36890548619186356002009-01-27T20:19:00.000-05:002009-01-27T20:19:00.000-05:00வாங்க பரிசல் -> அவ்வ்வ்.. எதுக்கு இப்போ ங்கொய்ய...வாங்க பரிசல் -> அவ்வ்வ்.. எதுக்கு இப்போ ங்கொய்யாலா... டென்சனாயிட்டீங்களா???? ஹாஹா...

வாங்க சென்ஷி -> நன்றி..சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-62131539488436187332009-01-27T11:19:00.000-05:002009-01-27T11:19:00.000-05:00அசத்தல் கதைகள்...எனக்குப்பிடிச்சது///4. ஒரு ஊர்லே ...அசத்தல் கதைகள்...

எனக்குப்பிடிச்சது

///4. ஒரு ஊர்லே எல்லோரும் தூங்கிக்கிட்டிருந்தாங்களாம்.... இப்போ கதை சொன்னா எல்லோரும் எழுந்துடுவாங்க. அதனால் நாளைக்கு சொல்றேன். அவ்ளோதான். The end.

சூப்பர் :-))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-37098752779936089042009-01-27T11:12:00.000-05:002009-01-27T11:12:00.000-05:00ங்கொய்ய்ய்ய்ய்யால..ஒரு ஊர்ல ப்ளேடுன்னு ஒருத்தன் இர...ங்கொய்ய்ய்ய்ய்யால..

ஒரு ஊர்ல ப்ளேடுன்னு ஒருத்தன் இருந்தானாம். அவன் தம்பி பேரு ப்ளேடுப்ளேடு. ...

அந்தக் கதையைச் சொல்லுங்களேன்.. (இது உங்களைப் பத்தின கதையாப்பான்னு சஹானா கேட்டா நான் பொறுப்பில்ல!)

சரவணகுமரன் கதைய ரசிச்சேங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-25400307324787510562009-01-27T10:32:00.000-05:002009-01-27T10:32:00.000-05:00வாங்க தாரணி பிரியா -> ஹாஹா... ச்சேச்சே.. அப்படி...வாங்க தாரணி பிரியா -> ஹாஹா... ச்சேச்சே.. அப்படியெல்லாம் நடக்காது. ச்சும்மா தைரியமா கதை சொல்லுங்க... :-)))

வாங்க புதுகைச் சாரல் -> அவ்வ்வ்... என்னங்க இது? எல்லாமே ஏடாகூடமான தலைப்பா இருக்கே!!!! இதெல்லாம் ச்சின்ன பாப்பாவுக்கு சொல்லி அது என்னய பிடிச்சி திட்டவா????? :-)))

வாங்க லோஷன் அண்ணே -> ஹாஹா.... நன்றிண்ணே.... :-)))

வாங்க முத்துலெட்சுமி அக்கா -> ஹாஹா... அது என்ன கதைன்னு சொல்லுங்க. நானும் அதையே ட்ரை பண்றேன்... :-)))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-13113259100654660002009-01-27T01:22:00.000-05:002009-01-27T01:22:00.000-05:00பாவம் சஹானா ரொம்ப அப்பாவியா இருக்கா... (அம்மாவைப்ப...பாவம் சஹானா ரொம்ப அப்பாவியா இருக்கா... (அம்மாவைப்போலயோ?)
இப்படி ஏமாத்துறீங்களே.. இங்க அந்த கதையெல்லாம் நடக்காது.. பழயகதையில் விட்ட இடத்தை எல்லாம் திரும்ப கேட்டுருவாங்க..

அதுக்கெல்லாம் ஒரு டெக்னிக் இருக்கு .. அவங்கப்பா சொல்ற கதை தான் அது.. அவங்க கதைய எடுத்துவிட்டாங்கன்னா.. போதும் உங்க கதை வேணாம் நானே தூங்கிக்கறேனு சொல்லிடுவா பொண்ணு.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-74786734471114594642009-01-27T00:21:00.000-05:002009-01-27T00:21:00.000-05:00எங்களுக்கே காதால இரத்தமும்,கண்ணால கண்ணீரும் வடியுத...எங்களுக்கே காதால இரத்தமும்,கண்ணால கண்ணீரும் வடியுதே அந்த சகானா எப்படியோ.. பாவம் புள்ளை..

நீங்க சின்னப்பையனாவே இருக்கீங்க.. ;)

//ஒரு ஊர்ல ஒரு வாத்தாம்.. அதோட ஒரே கூத்தாம். The End.//

hahahaha ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-81930314679293571632009-01-26T12:07:00.000-05:002009-01-26T12:07:00.000-05:00மாயாஜால கதைகள் சொல்லுங்க. நமக்கு தெரியாம ஃபுளோ சூப...மாயாஜால கதைகள் சொல்லுங்க. நமக்கு தெரியாம ஃபுளோ சூப்பரா வரும்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-30985994352389347762009-01-26T12:06:00.000-05:002009-01-26T12:06:00.000-05:00//தினமும் இந்த மாதிரி சொல்றதில்லீங்க.... வாரத்தில்...//தினமும் இந்த மாதிரி சொல்றதில்லீங்க.... வாரத்தில் ஏழு நாட்கள் மட்டும்தான்.//

சஹானாவோட கஷ்டம் இன்னிக்குதான் புரியதுதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-57752435709630038872009-01-26T12:01:00.000-05:002009-01-26T12:01:00.000-05:00வாங்க தேவன்மயம், வால் -> நன்றிங்க...வாங்க கைப்ப...வாங்க தேவன்மயம், வால் -> நன்றிங்க...

வாங்க கைப்புள்ள -> ஹாஹா... :-)))) ஒண்ணொண்ணா, ஒண்ணொண்ணா... சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.... :-))

வாங்க நசரேயன் -> ஹிஹி... எஞ்சாய்... :-)))

வாங்க கப்பி -> ஹிஹி... என்னாலேயும் முடியலேன்றதால்தான் இந்த மாதிரி கதை சொல்றது..... :-)))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-33261686886780406042009-01-26T11:58:00.000-05:002009-01-26T11:58:00.000-05:00//இதே மாதிரி இன்னும் என்னென்ன கதைகள் சொல்லலாம்னும்...//இதே மாதிரி இன்னும் என்னென்ன கதைகள் சொல்லலாம்னும் ஐடியா கொடுங்க...//

எதுக்கு சஹானா எங்களையும் திட்டறதுக்கா?தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-52431703159283031172009-01-26T11:45:00.000-05:002009-01-26T11:45:00.000-05:00//வாங்க ஆளவந்தான் -> இதுக்கெல்லாம் பின்னூட்டம் ...//
வாங்க ஆளவந்தான் -> இதுக்கெல்லாம் பின்னூட்டம் போடமுடியாதுன்னு சொல்லிட்டு பூந்து விளையாடியிருக்கீங்க......

என்ன பண்ற்து தல.. மனசு கேக்கல :)

ஆமா அது என்ன? (to subscribe for an email)... எனக்கு புரியல...

I used to subscribe to get the follow-up comments in my mail.. I forgot to do that .. thats why i put one test comment while subscribing ..ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-25454217580480409732009-01-26T11:26:00.000-05:002009-01-26T11:26:00.000-05:00அவ்வ்வ்வ்வ்வ்...ம்ம்ம்முடியல :))இதெல்லாம் கதையில்ல...அவ்வ்வ்வ்வ்வ்...ம்ம்ம்முடியல :))

இதெல்லாம் கதையில்ல...பெரிய வதை!! பாவம் பார்த்து விடக்கூடாதா?? :))

@கைப்புள்ள

தல...இளையதளபதியின் குருவி கதையை விட உங்க குருவி கதை டெரரா இருக்கு :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-21307392170436539912009-01-26T11:05:00.001-05:002009-01-26T11:05:00.001-05:00எங்க வீட்டுலேயும் இதே கதைகள் தான் ஓடுதுஎங்க வீட்டுலேயும் இதே கதைகள் தான் ஓடுதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-84616317669603280582009-01-26T11:05:00.000-05:002009-01-26T11:05:00.000-05:00உங்க பதிவைப் பாத்து தங்கமணியும் இம்ப்ரெஸ் ஆகிட்டாங...உங்க பதிவைப் பாத்து தங்கமணியும் இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க. :)

இப்ப எனக்கு தோனுன இன்னொரு கதை.

ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்துச்சாம். அதுக்கு ரொம்ப பசிச்சுச்சாம். சாப்பாட்டுக்காக அங்கேயும் இங்கேயும் பறந்து திரிஞ்சு தேடிக்கிட்டு இருந்துச்சாம். அப்போ அங்க ஒரு சட்டியில கொஞ்சம் அரிசி இருந்துச்சாம். குருவியும் அரிசியை ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...தூக்கிட்டு வந்து கூட்டுல சேர்த்து வச்சுதாம்.

அதுக்கப்புறம்னு குழந்தை கேட்டுச்சுன்னா...மறுபடியும் ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ன்னு ஆரம்பிச்சிட வேண்டியது தான். இதையே குழந்தை தூங்கற வரைக்கோ இல்லை நாம தூங்கற வரைக்கோ கண்டினியூ பண்ணிக்கனும்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-59951796807613500972009-01-26T09:51:00.000-05:002009-01-26T09:51:00.000-05:00எல்லாமே அருமையான கதைகள். என் பொண்ணு வளர்ந்து கதை ...எல்லாமே அருமையான கதைகள். என் பொண்ணு வளர்ந்து கதை கேக்க ஆரம்பிக்கும் போது கண்டிப்பா உபயோகப்படும்.

//9. ஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். அவ்ளோதான். The end.//

இது நான் குழந்தையா இருக்கற காலத்துலேருந்து சொல்லிட்டு இருக்கற கதை.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-69794853329228640132009-01-26T09:27:00.000-05:002009-01-26T09:27:00.000-05:00வாங்க ரம்யா -> அவ்வ்வ்... இதே மாதிரி நிறைய கதைக...வாங்க ரம்யா -> அவ்வ்வ்... இதே மாதிரி நிறைய கதைகள் வெச்சிருப்பீங்க போலிருக்கே கையிலே... :-)))

வாங்க சின்ன அம்மிணி -> அப்ப உடனே காப்பிரைட் வாங்கிடவேண்டியதுதான்....:-)))

வாங்க மதுரை நண்பன் -> ஹாஹா... நன்றி... :-))

வாங்க இராகவன் -> சரிங்க.. கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கறேன்.... :-)))

வாங்க ராஜா -> ம்ஹூம். இது வேலைக்காகாது... இவ்ளோ பெரிய கதையா!!!!!!!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-1144961688623178302009-01-26T09:23:00.000-05:002009-01-26T09:23:00.000-05:00வாங்க மகேஷ்ஜி -> ஹாஹா... நீங்களும் இதே மாதிரி ச...வாங்க மகேஷ்ஜி -> ஹாஹா... நீங்களும் இதே மாதிரி சொல்லப்போறீங்களா?????... பாவம் அந்த சஹானா...:-)))

வாங்க ஆளவந்தான் -> இதுக்கெல்லாம் பின்னூட்டம் போடமுடியாதுன்னு சொல்லிட்டு பூந்து விளையாடியிருக்கீங்க......

ஆமா அது என்ன? (to subscribe for an email)... எனக்கு புரியல...

வாங்க அப்துல்லாஜி -> அவ்வ்வ்வ்....

வாங்க சரவணகுமரன் -> ஹாஹா.... அனுபவமா???????சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-54043052242887207842009-01-26T08:59:00.000-05:002009-01-26T08:59:00.000-05:00எட்டாவது கதை தான் டாப்எட்டாவது கதை தான் டாப்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-44429389134837403242009-01-26T08:27:00.000-05:002009-01-26T08:27:00.000-05:00ஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...ஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். அவ்ளோதான். The end.///

குழந்தைய இப்படி ஏமாத்தாதிங்க...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-67461190566212320512009-01-26T05:26:00.000-05:002009-01-26T05:26:00.000-05:00அடி(கடி)பட்ட காயம்கூட ஆரழ. ஆறுதல் சொல்ல வந்திங்கன்...அடி(கடி)பட்ட காயம்கூட ஆரழ. ஆறுதல் சொல்ல வந்திங்கன்னு பாத்தா .ராஜா நீங்களுமாMADURAI NETBIRDhttps://www.blogger.com/profile/07315732124141883165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-19481339797053376852009-01-26T05:15:00.000-05:002009-01-26T05:15:00.000-05:00ஒரு நாள் ரெண்டு நண்பர்கள் பேரு ஒன்ஸ்மோர், டூஸ்மோர்...ஒரு நாள் ரெண்டு நண்பர்கள் பேரு ஒன்ஸ்மோர், டூஸ்மோர் ஒரு மலை உச்சிக்கு போனாங்களாம்..

அப்போ டூஸ்மோர் கீழ விழுந்துட்டானாம்.. இப்போ யார் மிச்சம் இருக்கா??

ஒன்ஸ்மோர்..

ஒரு நாள் ரெண்டு நண்பர்கள் பேரு ஒன்ஸ்மோர், டூஸ்மோர் ஒரு மலை உச்சிக்கு போனாங்களாம்..

அப்போ டூஸ்மோர் கீழ விழுந்துட்டானாம்.. இப்போ யார் மிச்சம் இருக்கா??

ஒன்ஸ்மோர் ...

நாங்களும் சொல்வோம்ல...Anonymoushttps://www.blogger.com/profile/14916828207988463319noreply@blogger.com