tag:blogger.com,1999:blog-2254139293767146246.post5937208569166994603..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: வாய் விடாமே (முடிஞ்சா) சிரிங்க...!!!சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-1696194255018339422009-03-09T10:47:00.000-04:002009-03-09T10:47:00.000-04:00வாங்க சகோதரி ரம்யா -> உங்க ஊக்கப்படுத்தும் பின்...வாங்க சகோதரி ரம்யா -> உங்க ஊக்கப்படுத்தும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி... வாழ்க...

வாங்க மணிகண்டன் -> பரவாயில்லே விடுங்க... இப்போ தெரிஞ்சிக்கிட்டீங்க இல்லே... அடிக்கடி வாங்க... நன்றி...

ஆளவந்தான் -> நான் நினைச்சதை அட்டகாசமா சொல்லிட்டேப்பா... மிக்க நன்றி... ஆமா... இனிமே குளம்பின்னுதான் சொல்லணும்... ஓகேயா???

வாங்க கமல் -> நன்றி...

வாங்க விஜயசாரதி -> சனி, ஞாயிறு நான் தலையை வேறே பக்கம் வெச்சி படுப்பேங்க... (இணையம் பக்கம் வெக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்).. கவலைப்படாதீங்க. நீங்க என் ரீடர்லே இருக்கீங்க... ரெண்டு மூணு நாள் லேட்டானாலும் விடாமே வந்துடுவேன்... :-)))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-14040010573128752592009-03-08T06:18:00.000-04:002009-03-08T06:18:00.000-04:00அண்ணே! ஜோக்கெல்லாம் சூப்பரண்ணே. சிரிப்பு வர்றது மு...அண்ணே! ஜோக்கெல்லாம் சூப்பரண்ணே.

சிரிப்பு வர்றது முக்கியமில்லை. ஆனா நீங்க சொந்தமா எழுதியிருக்கீங்க பாருங்க. உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கு. அந்த சிக்னல் ஜோக்கு டாப்புங்கோவ்...

என்ன நம்ம வலைப்பக்கம் ஆளையே காணும். நெம்ப பிஸியா?

பார்த்தசாரதி ஸ்வாமி சபாவ படிச்சிட்டு கருத்துரையிடறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-11598737048699198572009-03-07T01:42:00.000-05:002009-03-07T01:42:00.000-05:00தொண்டர்-1: என்ன, நம்ம தலைவரு எல்லாத்திலேயும் லேட்ட...தொண்டர்-1: என்ன, நம்ம தலைவரு எல்லாத்திலேயும் லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தைத்தான் பயன்படுத்துவாரா?

தொண்டர்-2: ஆமா, மணல் கடத்தலைக்கூட சாட்டிலைட் துணையுடன் கண்காணிக்கறார்னா பாத்துக்கோ.//

என்ன கறபனை...
நகைச்சுவை தூக்கல்...

தொடருங்கோ...தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-40974436891617577662009-03-06T16:10:00.000-05:002009-03-06T16:10:00.000-05:00//மணிகண்டன் said...கலக்கல் ச்சின்ன பையன். இனிமே உங...//
மணிகண்டன் said...
கலக்கல் ச்சின்ன பையன். இனிமே உங்க பதிவுக்கு அடிக்கடி வரணும். எப்படியோ இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன்

பொறுமையா உக்காந்து படிங்க மணி. எந்த சூழலுக்கும் ஒத்து போற மாதிரி தான் இருக்கும் எல்லா பதிவும்..

எதாவது டவுட்’னாலும் கேளுங்க.. கூட்ப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாரு.. ஆனா டீ.. காபி மட்டும் கேட்டுடாதீங்க :)))))ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-77609713768837092902009-03-06T16:03:00.000-05:002009-03-06T16:03:00.000-05:00கலக்கல் ச்சின்ன பையன். இனிமே உங்க பதிவுக்கு அடிக்க...கலக்கல் ச்சின்ன பையன். இனிமே உங்க பதிவுக்கு அடிக்கடி வரணும். எப்படியோ இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-36556713094322714132009-03-06T14:26:00.000-05:002009-03-06T14:26:00.000-05:00சின்னபையன் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகு...சின்னபையன் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்ன்னு சொல்லுவாங்க.

அதை நீங்க தினமும் எல்லாரையும் செய்ய வைக்கறீங்க.

உங்க பதிவுக்கு எப்போ வந்தாலும் நல்ல சிரிப்பு வருது.

அலுவலக ஆணிதான் சில சமயம் தாமதம் ஆகின்றது.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-84314126790735207112009-03-06T14:22:00.000-05:002009-03-06T14:22:00.000-05:00//”வேலைக்கு சேரும்போது 24 மணி நேரம் வேலை செய்வேன்ன...//
”வேலைக்கு சேரும்போது 24 மணி நேரம் வேலை செய்வேன்னீங்களே?”

“ஆமா. நான் ஒரு வாரத்துக்குதானே சொன்னேன்”.

சும்மா, வேலை கிடைக்கனும்னு ஒரு பில்டப் கொடுத்தேன். அதுக்கு இப்போ என்னா???

நான் இப்போ senior ஆகிவிட்டேன், ரொம்ப பேசினா அப்புறம் தெரியும் சேதி.

பாத்து நடந்துக்கணும் சரியா???RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-29603090574634585572009-03-06T14:19:00.000-05:002009-03-06T14:19:00.000-05:00//பக்தன்: கடவுளே, எனக்கு அமைஞ்ச பொண்டாட்டி சரியில்...//
பக்தன்: கடவுளே, எனக்கு அமைஞ்ச பொண்டாட்டி சரியில்லே. எனக்கு ஏன் இப்படிப்பட்ட பொண்ண குடுத்தே?

கடவுள்: அடங்கொன்னியா, பொண்டாட்டி வேணும்னு நீதானே ‘தலைகீழே' நின்னே?

பக்தன்: நின்னேன் அதுக்காக இப்படியா யாருமே வேனாம்னும் சொன்ன பொண்ணை என் தலைய்லே கட்டி வச்சுட்டீங்களா???RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-15253283838709600102009-03-06T14:17:00.000-05:002009-03-06T14:17:00.000-05:00me the last???me the last???RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-37701269103122861362009-03-06T09:38:00.000-05:002009-03-06T09:38:00.000-05:00வாங்க வேலன் ஐயா -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு?...வாங்க வேலன் ஐயா -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு?????

வாங்க அப்துல்லா அண்ணே -> தலக்கு வாழ்த்துகள் சொல்லிட்டேண்ணே!!!

வாங்க நசரேயன் -> நன்றி...

வாங்க மோனா -> நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-26661035206324283632009-03-05T16:23:00.000-05:002009-03-05T16:23:00.000-05:00all jokes are nice- and especially aalavandhan rep...all jokes are nice- and especially aalavandhan replied are super !! siripuku maela siripu :-) - MonaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-29850253548101527212009-03-05T14:10:00.000-05:002009-03-05T14:10:00.000-05:00வாய் விட்டு சிரிக்காம இருக்க முடியலைவாய் விட்டு சிரிக்காம இருக்க முடியலைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-49334687488755805872009-03-05T12:20:00.000-05:002009-03-05T12:20:00.000-05:00see herejkrfanclub.blogspot.comsee here

jkrfanclub.blogspot.comஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-64636156127614455712009-03-05T11:28:00.000-05:002009-03-05T11:28:00.000-05:00வாய் விட்டே சிரிக்கலாம். எல்லாமே அருமை. சிலதுல உங்...வாய் விட்டே சிரிக்கலாம். எல்லாமே அருமை. சிலதுல உங்க அனுபவமும் இருக்கு போல?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-1843435773841764342009-03-05T09:57:00.000-05:002009-03-05T09:57:00.000-05:00வாங்க இளா, பழமைபேசி, ராகி ஐயா, ஸ்ரீதர்கண்ணன் ->...வாங்க இளா, பழமைபேசி, ராகி ஐயா, ஸ்ரீதர்கண்ணன் -> நன்றி...

வாங்க இயற்கை, சகோதரி வித்யா, நான் -> மிக்க நன்றி..

வாங்க வால் -> அவ்வ்... அது நானில்லைங்கோ.....:-))

வாங்க நவ நீதன், அன்பு, தாமிரா -> அனைவருக்கும் நன்றி... மீண்டும் வருக... :-))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-66605097386124082832009-03-05T04:38:00.000-05:002009-03-05T04:38:00.000-05:00முதல் ஜோக் சூப்பர்ண்ணே..முதல் ஜோக் சூப்பர்ண்ணே..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-75484008305449629882009-03-05T04:36:00.000-05:002009-03-05T04:36:00.000-05:00ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...Anbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-7986070390079426912009-03-05T04:11:00.000-05:002009-03-05T04:11:00.000-05:00:-):-):-):-)

:-)நவநீதன்https://www.blogger.com/profile/14639745942290137911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-42087889108906162402009-03-05T04:03:00.000-05:002009-03-05T04:03:00.000-05:00//சென்ற ஆட்சியில் சிக்னல் விளக்குகளில் ஒளிர்ந்த - ...//சென்ற ஆட்சியில் சிக்னல் விளக்குகளில் ஒளிர்ந்த - கரும் பச்சை, பச்சை, இளம் பச்சை - ஆகிய நிறங்களை மாற்றி - கரும் மஞ்சள், மஞ்சள், இளம் மஞ்சள் நிறங்களை நிறுவ ஆணை பிறப்பித்துள்ளார்.//

ஹா ஹா ஹா

வாழ்க பகுத்தறிவு சிங்கங்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-60973441190368744952009-03-05T04:02:00.000-05:002009-03-05T04:02:00.000-05:00”வேலைக்கு சேரும்போது 24 மணி நேரம் வேலை செய்வேன்னீங...”வேலைக்கு சேரும்போது 24 மணி நேரம் வேலை செய்வேன்னீங்களே?”

“ஆமா. நான் ஒரு வாரத்துக்குதானே சொன்னேன்”.//

இது நீங்க தானே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-81227456289253615122009-03-05T03:10:00.000-05:002009-03-05T03:10:00.000-05:00HA HA HA.......HA HA HA.......நான்https://www.blogger.com/profile/11754298347156410020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-61065804277142860652009-03-04T23:51:00.000-05:002009-03-04T23:51:00.000-05:00கடைசி கழ(ல)க மேட்டர் ROTFL:)கடைசி கழ(ல)க மேட்டர் ROTFL:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-83394354633848731472009-03-04T21:47:00.000-05:002009-03-04T21:47:00.000-05:00//கழக ஆட்சி திரும்ப வந்தபிறகு தலைவர் போட்ட முதல் க...//கழக ஆட்சி திரும்ப வந்தபிறகு தலைவர் போட்ட முதல் கையெழுத்து தமிழகத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்கின் நிறங்களை மாற்றியமைக்கும் கோப்பில்தான்.

சென்ற ஆட்சியில் சிக்னல் விளக்குகளில் ஒளிர்ந்த - கரும் பச்சை, பச்சை, இளம் பச்சை - ஆகிய நிறங்களை மாற்றி - கரும் மஞ்சள், மஞ்சள், இளம் மஞ்சள் நிறங்களை நிறுவ ஆணை பிறப்பித்துள்ளார்.//

:-)))))))))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-72212866877527721472009-03-04T21:27:00.000-05:002009-03-04T21:27:00.000-05:00:-)))):-))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-51524798759494302732009-03-04T21:24:00.000-05:002009-03-04T21:24:00.000-05:00இஃகிஃகி! இஃகிஃகி!!இஃகிஃகி! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com