tag:blogger.com,1999:blog-2254139293767146246.post5741436539467074550..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: சூப்பர் ஸ்டார் - மென்பொருள் நிபுணரானால்!!!சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-47570055287319817752008-07-03T22:47:00.000-04:002008-07-03T22:47:00.000-04:00ROTFL :))\\நல்ல codingலே ஆண்டவன் நிறைய bugsகளை கொட...ROTFL :))
\\நல்ல codingலே ஆண்டவன் நிறைய bugsகளை கொடுப்பான். ஆனா productionலே பிரச்சினை வராதுன்னீங்களே.. இப்போ பாருங்க, சுத்தமா படுத்துடுச்சு. users எல்லாம் கத்தறானுங்க. போய் சரி பண்ணுங்க.---
எழுதுனது 10 வரி Code. அதிலே 20 தப்பு. இதுக்கு நடுவிலே 40 தடவ 'இது எப்படி இருக்கு, இது எப்படி இருக்கு'ன்னு சொல்லிட்டீங்க... ம். ஒண்ணும் சரியில்லை.\\

ஹா ஹா ஹா :))

\\இந்த நாள் உங்க காலெண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ.. என் கோட்ல பக் கண்டுபிடிச்சி நான் டெவலப் பண்ண அப்ளிகேஷனுக்கு எப்படி ஆப்பு வெச்சியோ அதே மாதிரி நீ டெஸ்ட் பண்ண அப்ளிகேஷனை மெயிண்டனஸ் டீம்கிட்ட சொல்லி உனக்கு ஆப்பு வைக்கல. என் பேர் டெவலப்பர் இல்லை...\\

வெட்டி அண்ணா கலக்கல்ஸ் :))

எப்படிங்க இப்படி எல்லாம் கலக்கலா எழுதரீங்க??Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-39872274098783443292008-07-01T00:35:00.000-04:002008-07-01T00:35:00.000-04:00சூப்பரப்பு.... :-)சூப்பரப்பு.... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-52922879351914153582008-06-30T13:32:00.000-04:002008-06-30T13:32:00.000-04:00ஹா.ஹா.ஹா. சரியான கலாய்ப்பு!!ஹா.ஹா.ஹா. சரியான கலாய்ப்பு!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-75473005183925777742008-06-29T14:38:00.000-04:002008-06-29T14:38:00.000-04:00வாங்க நிஜமா நல்லவன் -> நன்றி...வாங்க வழிப்போக்கன் ...வாங்க நிஜமா நல்லவன் -> நன்றி...

வாங்க வழிப்போக்கன் -> அப்ப சரி... இவரைப் பத்தி ஒரு பதிவு போட்டால் போச்சு... :-)))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-39461319016185429092008-06-29T14:12:00.000-04:002008-06-29T14:12:00.000-04:00ச்சின்னப் பையா...தலைவர வம்புக்கு இழுக்காதப்பா...இத...ச்சின்னப் பையா...

தலைவர வம்புக்கு இழுக்காதப்பா...

இது கமல் சீசன்...:-))Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-46284949524885662572008-06-29T14:10:00.000-04:002008-06-29T14:10:00.000-04:00ச்சின்னப் பையா...தலைவர வம்புக்கு இழுக்காதப்பா...இத...ச்சின்னப் பையா...

தலைவர வம்புக்கு இழுக்காதப்பா...

இது கமல் சீசன்...:-))Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-15063621706423269032008-06-29T08:25:00.000-04:002008-06-29T08:25:00.000-04:00அட பதிவு தான் சூப்பர்ன்னு நினைச்சேன். பின்னூட்டமும...அட பதிவு தான் சூப்பர்ன்னு நினைச்சேன். பின்னூட்டமும் நல்லா இருக்குதே:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-84083940220959656722008-06-27T16:56:00.000-04:002008-06-27T16:56:00.000-04:00நன்றி அனானி மற்றும் கயல்விழி....மீண்டும் வருக...நன்றி அனானி மற்றும் கயல்விழி....மீண்டும் வருக...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-58059109617884524672008-06-27T15:33:00.000-04:002008-06-27T15:33:00.000-04:00ஒருவர் விஜயகாந்த் பற்றி(Dhamilnadu) அதே மாதிரி நல்...ஒருவர் விஜயகாந்த் பற்றி(Dhamilnadu) அதே மாதிரி நல்ல காமெடி பதிவு இது. ஆனால் இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன். You have the potential for it, I can see that.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-15071808108705876222008-06-27T10:41:00.000-04:002008-06-27T10:41:00.000-04:00code eppa ezudhuven eppadi ezudhuvennu solla maate...code eppa ezudhuven eppadi ezudhuvennu solla maaten.

eludha vendiya nerathukku correctaa eludhiduven.

naan oru bug fix panna 100 bug fix panna madhiri.

:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-57442343839264755902008-06-27T10:36:00.000-04:002008-06-27T10:36:00.000-04:00தப்பா எடுத்துக்கலேங்க வெட்டி... அட்வைஸ்க்கு நன்றி....தப்பா எடுத்துக்கலேங்க வெட்டி... அட்வைஸ்க்கு நன்றி...

கண்டிப்பா அப்படித்தான் செய்றேன். என்னுடைய பதிவு எதுவும் - உடனடியா போடவேண்டிய செய்தி மாதிரி இல்லேங்கறதாலே - நல்லா யோசிச்சித்தான் போடுவேன். (இன்னும் ட்ராஃட்ஸ்லே ரெண்டு மூணு ஐடியாக்கள் ஒரு வாரமாவே இருக்கு).

இந்த பதிவுதான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்.....அவ்வ்வ்வ்வ்வ்.....

(உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ.. என்னுடைய முதல் பதிவுக்கு.. முதல் பின்னூட்டம் போட்ட நீங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓகேதான் !!!!)சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-8808016838857597472008-06-27T10:21:00.000-04:002008-06-27T10:21:00.000-04:00தப்பா எடுத்தக்கலனா ஒரு சின்ன அட்வைஸ்...ஒரு ஐடியா வ...தப்பா எடுத்தக்கலனா ஒரு சின்ன அட்வைஸ்...

ஒரு ஐடியா வந்தா உடனே பதிவாக்கிடாதிங்க. அதை ஒரு நாள் சிந்திங்க. அடுத்து இந்த மாதிரி பதிவுனா, rajinifans.com, wikipedia, youtube எல்லாத்தையும் ஒரு தடவை பார்த்துடுங்க. பெஸ்டா வரும்.

இப்பவும் சூப்பரா தான் இருக்கு. அப்படி பண்ணா இன்னும் கொஞ்சம் நல்லா வரும்.

பதிவை மாத்த தேவையில்லை.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-12262169553613285952008-06-27T09:03:00.000-04:002008-06-27T09:03:00.000-04:00வாங்க சிவா மற்றும் கைலாஷி -> நன்றி...வாங்க சிவா மற்றும் கைலாஷி -> நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-77774538117393741112008-06-27T06:56:00.000-04:002008-06-27T06:56:00.000-04:00சூப்பர் ச்சின்னப்பையன் சார்சூப்பர் ச்சின்னப்பையன் சார்S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-16178568226976563462008-06-27T06:28:00.000-04:002008-06-27T06:28:00.000-04:00wow wow wowwonderful!!கலக்குறீங்க!Keep it up.wow wow wow
wonderful!!

கலக்குறீங்க!

Keep it up.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-38390635450023052872008-06-27T05:58:00.000-04:002008-06-27T05:58:00.000-04:00வாங்க தாரணி பிரியா, வெண்பூ, தியாகராஜன், சரவணகுமரன்...வாங்க தாரணி பிரியா, வெண்பூ, தியாகராஜன், சரவணகுமரன் -> நன்றி...

வாங்க கிஷோர் -> அவ்வ்வ். என் முகவரிதான் உங்களுக்கே தெரியுமே... No.6.....

வாங்க மனதின் ஓசை -> நன்றிங்க. பதிவை மாத்தி வெளியிட்டதில்லை. எப்படி செய்யணும்னு பாக்கறேன்..சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-34139273392436960862008-06-27T05:51:00.000-04:002008-06-27T05:51:00.000-04:00:-) கலக்கல்.//அதிகமா Requirements கொடுக்கற Clientம...:-) கலக்கல்.
//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.

//இவர் கோபத்தோட 'விசைப்பலகை'யைப் பார்க்கிறார். அது 'பக்'குன்னு பத்திக்குது. என்னாலே, தினமும் ஒரு புது விசைப்பலகை கொடுக்கமுடியாது.

வெட்டிபயலோட கமென்ட்ஸும் சூப்பர்.. அதையும் பதிவுல சேர்த்துடுங்க.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-77215477206245721692008-06-27T04:36:00.000-04:002008-06-27T04:36:00.000-04:00//எழுதுனது 10 வரி Code. அதிலே 20 தப்பு. இதுக்கு நட...//எழுதுனது 10 வரி Code. அதிலே 20 தப்பு. இதுக்கு நடுவிலே 40 தடவ 'இது எப்படி இருக்கு, இது எப்படி இருக்கு'ன்னு சொல்லிட்டீங்க... ம். ஒண்ணும் சரியில்லை.

சான்ஸ்'யே இல்லை... :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-42653008373606907282008-06-27T04:04:00.000-04:002008-06-27T04:04:00.000-04:00இருந்தாலும் எதுக்கும் உங்க வீட்டு அட்ரஸ் குடுங்க.ஆ...இருந்தாலும் எதுக்கும் உங்க வீட்டு அட்ரஸ் குடுங்க.
ஆட்டோ அந்த ஏரியாவுக்கு வருமானு கேக்கணும்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-76235608130859890872008-06-27T04:03:00.000-04:002008-06-27T04:03:00.000-04:00//நல்ல codingலே ஆண்டவன் நிறைய bugsகளை கொடுப்பான். ...//நல்ல codingலே ஆண்டவன் நிறைய bugsகளை கொடுப்பான். ஆனா productionலே பிரச்சினை வராதுன்னீங்களே.. இப்போ பாருங்க, சுத்தமா படுத்துடுச்சு. users எல்லாம் கத்தறானுங்க. போய் சரி பண்ணுங்க.//

இது சூப்பர்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-51838881074097550772008-06-27T03:55:00.000-04:002008-06-27T03:55:00.000-04:00//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அத...//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.//

Super ..:-)Thiyagarajanhttps://www.blogger.com/profile/18261178612737133892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-17403645906318828132008-06-27T02:13:00.000-04:002008-06-27T02:13:00.000-04:00Enjoyed everything but this one is too good//அதிகம...Enjoyed everything but this one is too good

//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.//வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-19768733267054435172008-06-27T01:25:00.000-04:002008-06-27T01:25:00.000-04:00-)))))உங்க ஒவ்வொரு பன்ச்சுக்கும் ஒவ்வொரு சிரிப்பான...-)))))

உங்க ஒவ்வொரு பன்ச்சுக்கும் ஒவ்வொரு சிரிப்பான்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-12764494000526714272008-06-26T16:20:00.000-04:002008-06-26T16:20:00.000-04:00வாங்க ராப் -> நன்றி...வாங்க வெட்டிப்பயல் -> அவ்வ்வ...வாங்க ராப் -> நன்றி...

வாங்க வெட்டிப்பயல் -> அவ்வ்வ்.. இன்னும் கொஞ்சம் யோசிச்சி போட்டிருக்கலாம்தான். நேரமாயிடுச்சேன்னு கடகடன்னு அடிச்சி போட்டுட்டேன்.

வாங்க ரவிசங்கர் -> எல்லாத்தையும் படிச்சீங்களா... நன்றிங்க...

வாங்க இவன் -> நன்றி...

வாங்க ஆயில்யன் -> நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-85783120963064392952008-06-26T15:41:00.000-04:002008-06-26T15:41:00.000-04:00//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அத...//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.//

சூப்பரூ :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com