tag:blogger.com,1999:blog-2254139293767146246.post5447768798688303222..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: பார்வதியம்மாள், கல்கி பகவான் மற்றும் சாமியார் அனுபவம் ஒண்ணு!!!சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-15545294906097949222010-04-19T21:46:16.902-04:002010-04-19T21:46:16.902-04:00அனைவருக்கும் நன்றி.. மீண்டும் வருக.. :-))அனைவருக்கும் நன்றி.. மீண்டும் வருக.. :-))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-36471875947050299232010-04-19T12:59:56.541-04:002010-04-19T12:59:56.541-04:00“நான் சகோதர சகோதரிகள்னு சொன்னது எல்லா மக்களையும்தா...“நான் சகோதர சகோதரிகள்னு சொன்னது எல்லா மக்களையும்தான். அழகான பெண்களைத் தவிர”

கொள்கையை நல்ல புரிஞ்ச சீடரா இருக்கும். :-)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-90703595900947966832010-04-19T02:08:46.187-04:002010-04-19T02:08:46.187-04:00இந்த சாமியார்கள் எல்லாம் வாழ்வது இப்படி வெளிநாட்டி...இந்த சாமியார்கள் எல்லாம் வாழ்வது இப்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் கொடுக்கும் அளவுக்கு அதிகமான பணத்தில் தான். முதலில் கடை விரிப்பது வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தான்...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-71289664297193804062010-04-19T01:04:01.615-04:002010-04-19T01:04:01.615-04:00”எங்களுக்கு எல்லாமே கல்கி பகவான்தான். என் பொண்டாட்...”எங்களுக்கு எல்லாமே கல்கி பகவான்தான். என் பொண்டாட்டிக்கு எல்லாமே அம்மா பகவான்தான். நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? ரெண்டு பேரும் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க. நாங்க வருடாவருடம் அவங்களை பார்ப்பதற்காகவே இந்தியா போவோம்

அமெரிக்காவுலயுமா??? வெளங்கிரும்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-8534807007049363442010-04-18T23:56:31.407-04:002010-04-18T23:56:31.407-04:00கல்கி மேட்டர்சூப்பர்..கல்கி மேட்டர்சூப்பர்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-76320657865774894262010-04-18T22:25:26.114-04:002010-04-18T22:25:26.114-04:00தாத்தா பேசி கிழிச்சிட்டாலும்....அந்தாளப் பத்தி பேச...தாத்தா பேசி கிழிச்சிட்டாலும்....அந்தாளப் பத்தி பேசி memory space'a வீணாக்காதீங்க அண்ணா....

அந்த கண்ணொளிய பாத்தும்,இன்னுமாடா இந்த உலகம் சாமியார நம்புது.....கிரகம்.....

//“ நான் சகோதர சகோதரிகள்னு சொன்னது எல்லா மக்களையும்தான். அழகான பெண்களைத் தவிர”. //

செருப்பால அடிக்கணும் அவன....இவனுகள சொல்லி ஒன்னும் குத்தம் இல்லண்ணா....இந்த பிராடுகள நம்பி போறாங்களே அவங்களா உதைக்கணும்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-68971307021420715792010-04-18T20:04:32.606-04:002010-04-18T20:04:32.606-04:00அதான் கலிகி பக்வான பார்க்கன்னு சொன்னரே போதையில இரு...அதான் கலிகி பக்வான பார்க்கன்னு சொன்னரே போதையில இருந்துருப்பாரு..அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.com