tag:blogger.com,1999:blog-2254139293767146246.post5159393238191764169..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: வேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம்...!!!சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-61439434092181537712008-12-25T21:14:00.000-05:002008-12-25T21:14:00.000-05:00வாங்க சுல்தான் -> ஹிஹி.. திடீர்னு நடுவிலே சத்தம...வாங்க சுல்தான் -> ஹிஹி.. திடீர்னு நடுவிலே சத்தம் நின்னுபோயிட்டாதான் டக்குன்னு எழுந்து பாக்கறாங்க.. :-))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-67416891924375869362008-12-25T16:20:00.000-05:002008-12-25T16:20:00.000-05:00மொத்தத்தில் உங்கள் குறட்டையில் நிறைய வெரைட்டி இருக...மொத்தத்தில் உங்கள் குறட்டையில் நிறைய வெரைட்டி இருக்கும் என்று தெரிகிறது.
உங்கள் பொண்ணு பயந்து நடு ராத்திரியில் கத்துவதெல்லாம் இல்லையே :))Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-20258503939705640242008-12-25T11:24:00.000-05:002008-12-25T11:24:00.000-05:00ஆளவந்தான் -ஜி -> மேட்டர் சரியா கிடைச்சாத்தாங்க ...ஆளவந்தான் -ஜி -> மேட்டர் சரியா கிடைச்சாத்தாங்க தினமும் பதிவு. இல்லேன்னா அப்பப்போ லீவ் விட்டுடுவேன்....

ரொம்ப நன்றி..சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-60721858361633997842008-12-25T11:11:00.000-05:002008-12-25T11:11:00.000-05:00//வாங்க ஆளவந்தான் -> அடேடே.. என்னை மாதிரியே இரு...//வாங்க ஆளவந்தான் -> அடேடே.. என்னை மாதிரியே இருக்கீங்களே!!!

உங்களோட வலைக்கு வரும்போதெல்லாம்.. உங்களை பற்றி படிக்க மறப்பதேயில்லை.
எப்படி தினமும் ஒரு ப்க்க்ட்டா?
நெனச்சு..நெனச்சு சிரிச்சுப்பேன்.. அருமை..ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-34070659054338135252008-12-25T11:03:00.000-05:002008-12-25T11:03:00.000-05:00வாங்க SUREஷ் -> கடைசி வரைக்கும் எதுன்னே சொல்லலி...வாங்க SUREஷ் -> கடைசி வரைக்கும் எதுன்னே சொல்லலியே நீங்க... அவ்வ்..

வாங்க ஆளவந்தான் -> அடேடே.. என்னை மாதிரியே இருக்கீங்களே!!!

வாங்க பிரேம்ஜி, ஷேர்பாயிண்ட் -> நன்றி...

வாங்க அப்துல்லாஜி -> ஹாஹா.... ஓடிட்டீங்களா....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-18071991393852910812008-12-25T08:56:00.000-05:002008-12-25T08:56:00.000-05:00ஒடிருடா அப்துல்லா :)ஒடிருடா அப்துல்லா :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-68591313015240811302008-12-25T07:42:00.000-05:002008-12-25T07:42:00.000-05:00//சூடாகாத பதிவும் வேண்டாம்இன்னும் என்னால் சிரிப்பை...//சூடாகாத பதிவும் வேண்டாம்

இன்னும் என்னால் சிரிப்பை அடக்க இயலவில்லை.

பின்னிப் பெடல் எடுப்பதென்பது இப்படித்தானோ?Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-67360011335877633072008-12-24T21:22:00.000-05:002008-12-24T21:22:00.000-05:00//சுட முடியாத தோசை வேண்டாம்சூடாகாத பதிவும் வேண்டாம...//சுட முடியாத தோசை வேண்டாம்
சூடாகாத பதிவும் வேண்டாம்//

:-)))))))))பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-47557974515714307642008-12-24T21:15:00.000-05:002008-12-24T21:15:00.000-05:00//வாங்க ஆளவந்தான் -> ஆஹா... 'புடுங்கமுடியாத...//
வாங்க ஆளவந்தான் -> ஆஹா... 'புடுங்கமுடியாத ஆணி வேண்டாம்' இது நச்சுன்னு இருக்கே....

போங்க சார், எனக்கு புகழ்ச்சி எல்லாம் அவ்வளவா பிடிக்காது தெரியும்ல :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-3872037915232152502008-12-24T21:11:00.000-05:002008-12-24T21:11:00.000-05:00இது..............இது................இது..............

இது................SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-62185241539279126242008-12-24T21:07:00.000-05:002008-12-24T21:07:00.000-05:00வாங்க ரம்யா -> அவ்வ்வ். நீங்க ஸ்கூல்லே பரிட்சை ...வாங்க ரம்யா -> அவ்வ்வ். நீங்க ஸ்கூல்லே பரிட்சை பேப்பர் திருத்தற வேலையில் இருக்கீங்களா??? இப்படி வரிக்கு வரி உங்க கமெண்ட் எழுதியிருக்கீங்களே!!!!!!

ச்சீ.. என்னை வைரமுத்து சாரோட கம்பேர் பண்ணாதீங்க... அவர் எங்கே. நான் எங்கே.... (அப்பாடா.. தன்னடக்கத்தை நிலைநாட்டியாச்சு!!!)சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-39608942271161780062008-12-24T21:05:00.000-05:002008-12-24T21:05:00.000-05:00வாங்க நசரேயன் -> நீங்கதான் ஹீரோவா????? ஆஆஆ...வா...வாங்க நசரேயன் -> நீங்கதான் ஹீரோவா????? ஆஆஆ...

வாங்க ஆளவந்தான் -> ஆஹா... 'புடுங்கமுடியாத ஆணி வேண்டாம்' இது நச்சுன்னு இருக்கே....

வாங்க நிஜமா நல்லவன் -> :-)))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-78892659536084618062008-12-24T20:32:00.000-05:002008-12-24T20:32:00.000-05:00மதிப்பிற்குரிய கவிஞர் வைரமுத்து அவர்களே சிறிது நாட...மதிப்பிற்குரிய கவிஞர் வைரமுத்து அவர்களே சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு அருமையான கவிஞர் சிக்கி இருக்காரு
அவரை கசக்கி பிழிஞ்சு நிறைய பாட்டு வாங்கிடறோம்RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-37158010248143275072008-12-24T20:30:00.000-05:002008-12-24T20:30:00.000-05:00ரௌண்டா கொடுத்து நீங்க வேண்டாம்னு சொல்ல வீட்டுக்கு ...ரௌண்டா கொடுத்து நீங்க வேண்டாம்னு சொல்ல
வீட்டுக்கு வந்து....
ஏன் ஏன் இந்த விஷப்பரிச்சை எல்லாம்RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-54458816729123691792008-12-24T20:27:00.000-05:002008-12-24T20:27:00.000-05:00//லொள்ளு பண்ணற நண்பர்கள் வேண்டாம்//சேச்சே அப்படி எ...//
லொள்ளு பண்ணற நண்பர்கள் வேண்டாம்

சேச்சே அப்படி எல்லாம் சொல்லக்கூடாது
லொள்ளு பண்ணினாதான் பொழுது நல்லா போகும்
இதை மட்டும் கொஞ்சம் மறு பரிசீலனை பண்ணுங்கப்பா
நண்பர்களுக்கு மட்டும் தான் இது,. எனக்கு நாய்ன்ன பயம்RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-17600347472188474722008-12-24T20:24:00.000-05:002008-12-24T20:24:00.000-05:00//திறக்க முடியாத ஃப்ரிட்ஜும் வேண்டாம்மூட முடியாத க...//
திறக்க முடியாத ஃப்ரிட்ஜும் வேண்டாம்
மூட முடியாத குழாயும் வேண்டாம்

நீங்க சொல்லறது சரிதாங்க
தண்ணி கஷ்டத்திலே
இதெல்லாம் எதுக்குங்க
சொன்னது சொன்னீங்க
நாட்டுக்கு ஒரு நல்லதை
சொன்னீங்க வாழ்த்துக்கள்RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-50644594775912817842008-12-24T20:22:00.000-05:002008-12-24T20:22:00.000-05:00//முடி இல்லாத தலையும் வேண்டாம்முடிவே இல்லாத பாதை வ...//
முடி இல்லாத தலையும் வேண்டாம்
முடிவே இல்லாத பாதை வேண்டாம்

இது கூட நல்லாத்தான் இருக்கு
ஆனா ஒன்னு பாருஙக முதல் பாயிண்ட்
இதை யாரவது கடைபிடிச்சா
தெருவேலே எவ்வளவு ??????????????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-72719418127679681952008-12-24T20:20:00.000-05:002008-12-24T20:20:00.000-05:00//பத்த முடியாத தீப்பெட்டி வேண்டாம்பாக்கெட் இல்லாத ...//
பத்த முடியாத தீப்பெட்டி வேண்டாம்
பாக்கெட் இல்லாத சட்டை வேண்டாம்

இதுவும் நல்ல ஐடியா தான்
சிகரெட்டும் பிடிக்க முடியாது
வேறே ஏதாவது வாங்க காசும் இருக்காது
அதுக்கு தான் கோவம் போலRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-35477700421641738662008-12-24T20:18:00.000-05:002008-12-24T20:18:00.000-05:00//சுட முடியாத தோசை வேண்டாம்சூடாகாத பதிவும் வேண்டாம...//
சுட முடியாத தோசை வேண்டாம்
சூடாகாத பதிவும் வேண்டாம்

இரண்டுமே சரி நண்பா - ஆனாலும்
சுட முடியலைன்னா என்னா
இட்லி ஊத்திடலாம்RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-32313104597462211382008-12-24T20:16:00.000-05:002008-12-24T20:16:00.000-05:00//காலை கடிக்கிற செருப்பும் வேண்டாம்பல்லை உடைக்கிற ...//
காலை கடிக்கிற செருப்பும் வேண்டாம்
பல்லை உடைக்கிற லட்டு வேண்டாம்

திருப்பதி லட்டு சொன்னா சொன்னதுதான்
இப்ப எல்லாம் பல்லை உடைக்குதாம்RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-27338964211733312782008-12-24T20:15:00.000-05:002008-12-24T20:15:00.000-05:00//எழுத முடியாத பேனா வேண்டாம்ஏற முடியாத ஏணி வேண்டாம...//
எழுத முடியாத பேனா வேண்டாம்
ஏற முடியாத ஏணி வேண்டாம்

சரி பேனாவை உடைச்சிடலாம்
ஏணி ஏன்னா செய்யலாம்
கோணிகுள்ளே போட்டு மூடிடலாமா?
ஏதோ பாத்து ஒரு முடிவை சொல்லுங்கRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-25280369815029938262008-12-24T20:11:00.000-05:002008-12-24T20:11:00.000-05:00//இனிப்பா இருக்கற காபி வேண்டாம்இனிப்பே இல்லாத சர்க...//
இனிப்பா இருக்கற காபி வேண்டாம்
இனிப்பே இல்லாத சர்க்கரை வேண்டாம்

இருங்க காலையிலே காப்பி
கிடைக்குதான்னு பாக்கலாம்
போட்ட காபிக்கும் சக்கரை இல்லையாம்
இனிமே அப்படிதான் கொடுப்பாங்களாம்
இப்ப பாட்டை உங்கள் கனவுப்பாட்டை
தொடருங்கள் பாக்கலாம்RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-42091468472211173422008-12-24T19:46:00.000-05:002008-12-24T19:46:00.000-05:00/வால்பையன் said... //முடி இல்லாத தலையும் வேண்டா.../வால்பையன் said...

//முடி இல்லாத தலையும் வேண்டாம்//

அப்ப சஞ்சய் அங்கிள் என்ன முண்டமாகவா திரிவாரு?/

:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-48179586706714994082008-12-24T19:45:00.000-05:002008-12-24T19:45:00.000-05:00//ஏற முடியாத ஏணி வேண்டாம்//புடுங்கமுடியாத ஆணி வேண்...//
ஏற முடியாத ஏணி வேண்டாம்

புடுங்கமுடியாத ஆணி வேண்டாம்ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-82393809777247013522008-12-24T19:43:00.000-05:002008-12-24T19:43:00.000-05:00//ungkalukkulla ippadi oru sakthiya? கோடம்பாக்கம் ...//
ungkalukkulla ippadi oru sakthiya? கோடம்பாக்கம் ஒரு நல்ல பாடலாசிரியரை மிஸ் பண்ணிருச்சு

என்னது சகதியா?.. ஓ சக்தியா..ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.com