tag:blogger.com,1999:blog-2254139293767146246.post4434208140932057333..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: டைரக்டர் விசுதான் கைப்பை வாங்க உதவி பண்ணனும்!!!சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-57608043303535449752009-11-15T09:08:35.606-05:002009-11-15T09:08:35.606-05:00அருமையான பதிவு..
இதெல்லாம் சுகமான சுமைகளல்லவா
:-)...அருமையான பதிவு..

இதெல்லாம் சுகமான சுமைகளல்லவா

இன்னமும் வாங்க வில்லையா??பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-42164899201795597922009-11-15T08:49:17.448-05:002009-11-15T08:49:17.448-05:00எப்படி இருக்கிறீங்க!நலம் விசாரிக்க வந்தேன்.எப்படி இருக்கிறீங்க!நலம் விசாரிக்க வந்தேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-50868682602751946762009-11-08T03:10:33.291-05:002009-11-08T03:10:33.291-05:00இன்னுமா வாங்கலை....இன்னுமா வாங்கலை....அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-13278085893293176902009-11-08T02:59:41.437-05:002009-11-08T02:59:41.437-05:00தலைப்புல விசு பேரு இல்லைன்னா அல்ட்டிமேட்டா இருந்தி...தலைப்புல விசு பேரு இல்லைன்னா அல்ட்டிமேட்டா இருந்திருக்கும். சூப்பர் எனிவேரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-66169782004928311082009-11-01T04:32:28.414-05:002009-11-01T04:32:28.414-05:00ச்சின்னப்பையன்.. என்ன ஆச்சு, தினம் ஒரு பதிவு போடுற...ச்சின்னப்பையன்.. என்ன ஆச்சு, தினம் ஒரு பதிவு போடுறவரு, அக்டோபர் முழுக்கவே மூணு பதிவுதான்.. ஆணி ரொம்ப அதிகமோ?வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-2826555938411424842009-10-31T16:23:48.187-04:002009-10-31T16:23:48.187-04:00கல்யாணமானா இந்த மாதிரியெல்லாம் அனுபவிக்க வேண்டிவரு...கல்யாணமானா இந்த மாதிரியெல்லாம் அனுபவிக்க வேண்டிவருமா?!!!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-23013615592025064602009-10-27T07:37:54.212-04:002009-10-27T07:37:54.212-04:00கண்டீஷன் நம்பர் எத்தனையாவதோ:
அந்த கைப்பைல பட்டா ப...கண்டீஷன் நம்பர் எத்தனையாவதோ:

அந்த கைப்பைல பட்டா பட்டி கோடு போட்டிருக்கணும்...

ச்ச்ச்ச்சே....ஒரு கைப்பை வாங்கறதுக்கு இத்தன கண்டீஷன் போட்ட தங்கமணி, கல்யாணத்துல கோட்ட விட்டுடாங்களே....:-)விஜயசாரதிhttp://www.manalkayiru.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-38309804040057660782009-10-27T03:26:29.482-04:002009-10-27T03:26:29.482-04:00இதெல்லாம் என் எக்ஸ்பீரியன்ஸுக்கு சாதாரணம் தல.. ஆனா...இதெல்லாம் என் எக்ஸ்பீரியன்ஸுக்கு சாதாரணம் தல.. ஆனா அதெல்லாம் சொல்லித்தரமுடியாது. ஹெஹெ..!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-50297916965078928082009-10-27T02:22:34.481-04:002009-10-27T02:22:34.481-04:00ரொம்ப கஷ்டம்......ரொம்ப கஷ்டம்......☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-23806306185304936122009-10-27T01:55:16.588-04:002009-10-27T01:55:16.588-04:00கைப்பைக்குள்ள லட்ச ரூபா இருக்கணும்கைப்பைக்குள்ள லட்ச ரூபா இருக்கணும்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-40020436743778117032009-10-26T23:29:29.222-04:002009-10-26T23:29:29.222-04:00இதே கண்டிசனை நானும் போட்டேன் . கைப்பைக் கடை எனக்கு...இதே கண்டிசனை நானும் போட்டேன் . கைப்பைக் கடை எனக்கு தென்படுதோ இல்லயோ அவங்களுக்கு தெரிஞ்சுடும். இங்க பாரேன் அங்க பாரேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க.. எப்படியோ . . சீக்கிரம் வீணாப்போகிற ஆனா நல்ல எம்ப்ராயிடரி போட்ட அழகான கைப்பையை வாங்கிட்டேன்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-574521002690924912009-10-26T22:38:36.531-04:002009-10-26T22:38:36.531-04:00முக்கியமா ஒரு கண்டிஷனை மறந்துட்டீங்களே!
கைப்பைக்க...முக்கியமா ஒரு கண்டிஷனை மறந்துட்டீங்களே!

கைப்பைக்கு மேட்ச் ஆகும்விதமா புது மோஸ்தர் புடவைகள் வாங்கிக்கணும். புடவைக்கு மேட்சா மற்ற ஆக்ஸஸரீஸ்!

ஜஸ்ட் ஃபார் ஒன் இயர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-17420187575325644472009-10-26T20:57:38.315-04:002009-10-26T20:57:38.315-04:00:-))))))))):-)))))))))அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.com