tag:blogger.com,1999:blog-2254139293767146246.post3831481365461113233..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: நொறுக்ஸ் - ஞாயிறு - 4/19/2009சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-40764617144529074662009-06-25T13:44:01.672-04:002009-06-25T13:44:01.672-04:00சார்
நான் மூன்று சொட்டுக்கள் மட்டுமே விடச்சொன்னேன...சார்

நான் மூன்று சொட்டுக்கள் மட்டுமே விடச்சொன்னேன்

அதில் டெட்டால் வாசம் வராதேபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-64524399681570509562009-04-22T05:38:00.000-04:002009-04-22T05:38:00.000-04:00தொப்பை குறைஞ்சா மாதிரி இருக்கு!
ஜிம்முக்கு போறிங்க...தொப்பை குறைஞ்சா மாதிரி இருக்கு!
ஜிம்முக்கு போறிங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-74223818490644176922009-04-21T14:22:00.000-04:002009-04-21T14:22:00.000-04:00வாங்க தங்கச்சி ரம்யா -> ஆமாம்மா. அது நானேதான்.....வாங்க தங்கச்சி ரம்யா -> ஆமாம்மா. அது நானேதான்... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி....

வாங்க சரவணகுமரன் -> நன்றி..சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-11643306221177004072009-04-20T14:18:00.000-04:002009-04-20T14:18:00.000-04:00//எவனோ ஒருத்தன் நல்ல நாத்த மருந்து போட்டுக்கிட்டு ...//எவனோ ஒருத்தன் நல்ல நாத்த மருந்து போட்டுக்கிட்டு வந்திருக்கான்னு ஒருத்தரு, எனக்கு தலை வலிக்குதுன்னு ஒரு அம்மா, புதுசா யூகலிப்டஸ் செடி எங்கேயோ வெச்சிருக்காங்கன்னு ஒருத்தரு - அன்னிக்கு நாள் முழுக்க இதேதான் பேச்சு.//

ஐயோ! செம காமெடி பாஸு அது...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-66910933792181346162009-04-20T13:16:00.000-04:002009-04-20T13:16:00.000-04:00//
அவங்க பேச்சுலேயே கலந்துக்காமே படுபிஸியா(!!) வேல...//
அவங்க பேச்சுலேயே கலந்துக்காமே படுபிஸியா(!!) வேலை செய்துக்கிட்டே இருந்தேன்.

இது super ஐடியா !!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-67704999849480575932009-04-20T13:15:00.000-04:002009-04-20T13:15:00.000-04:00எங்களை மாதிரி ஆளுங்க கிட்டே ஐஸ்கிரீம் கொடுத்திருந்...எங்களை மாதிரி ஆளுங்க கிட்டே ஐஸ்கிரீம் கொடுத்திருந்தா தெரியும்
ஆனா சாப்பிடாத ஒருத்தங்க கிட்டே கொடுக்கிறமாதிரி கொடுத்து
ஏமாத்திடீங்களே அண்ணா :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-82008601198543259502009-04-20T13:13:00.000-04:002009-04-20T13:13:00.000-04:00//
அதுக்கப்புறம் காலுறை வழக்கம்போல் நாத்தம் அடிச்ச...//
அதுக்கப்புறம் காலுறை வழக்கம்போல் நாத்தம் அடிச்சாகூட பரவாயில்லை, யாருக்கும் தெரியாதுன்னு டெட்டால் போடறதை விட்டுட்டேன்.

மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கலாமில்லே
இதே பேச்சா வேறே இருந்திச்சாம் ;-)

காரணம் நீங்கதானா??RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-39665359035869236912009-04-20T13:11:00.000-04:002009-04-20T13:11:00.000-04:00மீண்டும் எழுத ஆரம்பித்ததிற்கு நன்றி அண்ணா

காண...மீண்டும் எழுத ஆரம்பித்ததிற்கு நன்றி அண்ணா

காண்டாமிருகத்துக்கே கோன் ஐஸ்க்ரீம் கொடுத்தவனுக்கு

அண்ணா இது சூப்பர், நீங்களா அது??RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-74680835561975810662009-04-20T12:03:00.000-04:002009-04-20T12:03:00.000-04:00வாங்க லோகு -> ஹிஹி... உங்க ஊர் எதுங்க????
வாங்...வாங்க லோகு -> ஹிஹி... உங்க ஊர் எதுங்க????

வாங்க சின்ன அம்மிணி -> அவ்வ்வ்...

வாங்க அனுஜன்யா, அப்துல்லா, ராஜ நடராஜன் -> நன்றி அண்ணே...

வாங்க பழமைபேசி -> இனிமே திருத்திக்கறேண்ணே....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-18281823199832523152009-04-20T09:37:00.000-04:002009-04-20T09:37:00.000-04:00வாங்க தமிழ் பிரியன், வேலன் அண்ணாச்சி -> அவ்வ்.....வாங்க தமிழ் பிரியன், வேலன் அண்ணாச்சி -> அவ்வ்... இப்போ இல்லீங்க.. ஊர்லே இருந்தபோது பட்டது அது... :-))

வாங்க கிரி, மகேஷ்ஜி, கைப்புள்ள -> நன்றி...

வாங்க பரிசல் -> சரி சரி. 'கொஞ்ச' நாளைக்குதானே மூடறேன்னு சொல்லியிருந்தேன்.... அவ்வ்வ்...

வாங்க சகோதரி வித்யா -> அவ்வ்வ்.. எவ்வளவோ பாத்துட்டோம். இத பாக்க மாட்டோமா? தைரியமா போடுங்க கவுஜய....

வாங்க ஆதி, சகோதரி ஸ்ரீமதி, சிவா -> நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-54489308034899981732009-04-20T08:42:00.001-04:002009-04-20T08:42:00.001-04:00இஃகிஃகி! நான் வாறேன்...இஃகிஃகி! நான் வாறேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-34095239626796624682009-04-20T08:42:00.000-04:002009-04-20T08:42:00.000-04:00//காலுறை நாற்றமடிக்காமல் இருக்க, டெட்டால் ஒரு சொட்...//காலுறை நாற்றமடிக்காமல் இருக்க, டெட்டால் ஒரு சொட்டு போட்டுக்குங்கன்னு நண்பர் டாக்டர் புரூனோ ஒரு தடவை சொல்லியிருந்தார்.//

கனவான்களே, தங்காள்களே, note the point...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-89962112914348580502009-04-20T08:39:00.000-04:002009-04-20T08:39:00.000-04:00//போன பதிவில் கூறியதற்கு//
போன இடுகையில்...//போன பதிவில் கூறியதற்கு//

போன இடுகையில்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-20391621957640179882009-04-20T07:54:00.000-04:002009-04-20T07:54:00.000-04:00வந்திட்டீகளா!மகிழ்ச்சி.வந்திட்டீகளா!மகிழ்ச்சி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-31531056164788531632009-04-20T07:18:00.000-04:002009-04-20T07:18:00.000-04:00//
பாஸ் புறாவுக்கு பெல் அடிச்சவரா? இல்ல புறாவை பெல...//
பாஸ் புறாவுக்கு பெல் அடிச்சவரா? இல்ல புறாவை பெல்லால் அடிச்சவரா?

ஆஹா... நீங்க இப்புடி கேட்டு புட்டீங்க.. நான் எதாவது பதில் சொல்ல போயி.. அவரு “சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பேசிகிட்டு இருக்கோம்ல”னு கத்திட்டாருனா. எனக்கு பயந்து வருதுங்க.. :)))ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-41536176504879717732009-04-20T07:14:00.000-04:002009-04-20T07:14:00.000-04:00//
வித்யா said...
போட்டோவ பார்த்ததும் ஒரு கவி...//
வித்யா said...

போட்டோவ பார்த்ததும் ஒரு கவிதை தோணுது. வேணாம் நீங்க கோச்சுப்பீங்க:)

போடலைன்னா நாங்க கோவிச்சுப்போம் ... பரவாயில்லையா ?ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-55699304461861979892009-04-20T06:34:00.000-04:002009-04-20T06:34:00.000-04:00வாங்க ஆளவந்தான் -> நாம எங்கிருந்தாலும், நமக்கு ...வாங்க ஆளவந்தான் -> நாம எங்கிருந்தாலும், நமக்கு base எப்பவுமே தாயகம்தானே??? நன்றி..

வாங்க சுரேஷ் -> நன்றி..

வாங்க அறிவிலி -> அவ்வ்வ்... ஏங்க நம்பவே முடியல... தனியா எனக்கு மட்டும் சொல்லுங்க...

வாங்க ஆயில்ஸ் -> ஹிஹி... அவங்களுக்கு அந்த ‘ நாற்றமே' பழகிப் போச்சு... ( நாற்றம் = மணம்!!!)

வாங்க ராகி ஐயா -> நன்றி..

வாங்க மு-க அக்கா -> அவ்வ்... அப்புறம் கடையோட மாப்பிள்ளை அடுத்த பாகங்களை யார் எழுதறது?????சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-19659234141599142352009-04-20T06:30:00.000-04:002009-04-20T06:30:00.000-04:00வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வ...வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே

:)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-50200447677397372882009-04-20T05:40:00.000-04:002009-04-20T05:40:00.000-04:00வெல்கம் பாக். நொறுக்ஸ் நல்லா இருக்கு.
அனுஜன்யாவெல்கம் பாக். நொறுக்ஸ் நல்லா இருக்கு.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-79527466967548377342009-04-20T05:33:00.000-04:002009-04-20T05:33:00.000-04:00காண்டா மிருகத்துக்கு ஐஸ் கிரீம் குடுக்கறீங்களா இல்...காண்டா மிருகத்துக்கு ஐஸ் கிரீம் குடுக்கறீங்களா இல்ல அல்வா குடுக்கறீங்களாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-72999745478726012412009-04-20T03:42:00.000-04:002009-04-20T03:42:00.000-04:00எல்லா பிகரும் பிகர்அல்ல எனக்கு
எங்கவூர் பிகரே பிக...எல்லா பிகரும் பிகர்அல்ல எனக்கு
எங்கவூர் பிகரே பிகர்.லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-26289217972060492302009-04-20T03:18:00.000-04:002009-04-20T03:18:00.000-04:00எல்லாமே கலக்கல்
எச்சிப்பையன் செம கலக்கல்
ROTFL
:...எல்லாமே கலக்கல்

எச்சிப்பையன் செம கலக்கல்

ROTFL
:))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-31474238250057548482009-04-20T02:43:00.000-04:002009-04-20T02:43:00.000-04:00Anna welcome back.. :)))
Asusual super post.. :))...Anna welcome back.. :)))

Asusual super post.. :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-80117731230051394752009-04-20T02:40:00.000-04:002009-04-20T02:40:00.000-04:00என்னடா தலைய கொஞ்ச நாளா காணோம்னு நெனச்சுக்கிட்டிருந...என்னடா தலைய கொஞ்ச நாளா காணோம்னு நெனச்சுக்கிட்டிருந்தா.. இப்பதான் பார்க்குறேன் போன பதிவ.. அடடா என்ன ஆச்சு.?

எப்டியோ வந்துட்டீங்கள்ல.. வுடு, தல.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-30029912764942989012009-04-20T02:39:00.000-04:002009-04-20T02:39:00.000-04:00கடைசி போட்டோ, குறள், சாக்ஸ் மேட்டர் மொத்த பதிவு எல...கடைசி போட்டோ, குறள், சாக்ஸ் மேட்டர் மொத்த பதிவு எல்லாமே சூப்பருங்க. இதையெல்லாம் விட்டுட்டு கடையை மூடறேன் கடையைத் தொறக்கறேன்னு என்ன இது சின்னப்பில்லத்தனமா?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com