tag:blogger.com,1999:blog-2254139293767146246.post3440553073020780685..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: நொறுக்ஸ் - செவ்வாய் - 05/19/2009சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-6873146894614904462011-01-10T11:38:06.448-05:002011-01-10T11:38:06.448-05:00Wow this is a great resource.. I’m enjoying it.. g...Wow this is a great resource.. I’m enjoying it.. good articleAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-83611309309754245432009-05-29T16:16:57.310-04:002009-05-29T16:16:57.310-04:00மாங்கு மாங்குன்னு வேலை பாக்காம... சிரிக்ககணும் ன்ன...மாங்கு மாங்குன்னு வேலை பாக்காம... சிரிக்ககணும் ன்னு தோனும்போது பல கடைக்கு அப்போ அப்போ வந்து போறது உண்டு. அப்படி வறதுல முதல் கடை உங்க கடை.

இன்னைக்கு வந்து சில பல கடைகளில் என்ன புதுசா இருக்குன்னு பாத்துட்டு , நான் பாட்டுக்கு வேலைய பாக்க போய்டேன். ( சரி..சரி...வலக்கம் போல வேலைய பாக்குறமத்ிரி நடிக்க போய்டேன் )

ஆனாலும் ஏதோ முக்கியமான கடைக்கு போகலையே ன்னு ஒரே பீளிங்ஸ்.....

என்னடா இதுன்னு... மேனேஜரு அசந்த நேரம்மா பாத்து திரும்பவும் எல்லா கடைக்கும் ஏறி ஏறங்கின பிறகும்.. ஒரே பீளிங்ஸ்.......

என்னடா இதுன்னு... மேனேஜரு அசந்த நேரம்மா பாத்து திரும்பவும் எல்லா கடைக்கும் ஏறி பாத்தா .... உங்க கடைக்கு கலர் மாறி இருக்கு.....

என்ன கொடுமை இது சரவணன்.....

//புது டெம்ப்ளேட் எப்படியிருக்குன்னும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க மக்கள்ஸ்...//

கிரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டர் மாதிரி இருக்குற உங்க படத்துக்கு , டிராப்பிக் கான்ஸ்டேபல் ட்ரெஸ் போட்ட மாதிரி இருக்கு உங்க புது கலர்.

By the way. I just started to follow all these tamil blogs couple of months back. However, I have never left a comment on any of the blog. This is my first comment. I really appreciate all your efforts in making others to laugh. Keep it up.Saravanan Natarajanhttps://www.blogger.com/profile/02627981759379923669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-13679802065867219782009-05-20T12:58:44.636-04:002009-05-20T12:58:44.636-04:00புது டெம்ப்ளேட்டா.. சொல்லவே இல்ல... வேற யார் பதிவு...புது டெம்ப்ளேட்டா.. சொல்லவே இல்ல... வேற யார் பதிவுக்கோ வந்துட்டேன்னு நெனச்சு... திரும்பிப் போய்.. verify பண்ணிட்டு வந்தேன்.... நல்லா கலர் கலரா போடுங்கன்ணே....ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-36519404994669488732009-05-20T12:40:21.871-04:002009-05-20T12:40:21.871-04:00படிவம் நல்லா இருக்குங்க!படிவம் நல்லா இருக்குங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-87953758608240305672009-05-20T11:24:34.060-04:002009-05-20T11:24:34.060-04:00வாங்க அனானி -> மாத்திடறேங்க.
வாங்க பிரேம்ஜி, ...வாங்க அனானி -> மாத்திடறேங்க.

வாங்க பிரேம்ஜி, பப்பு -> அவ்வ்வ்...

வாங்க க்ரிஷ், பட்டாம்பூச்சி, ஆதி -> நன்றி..

வாங்க ஃபாயிக் -> :-((

வாங்க சிவா -> அவ்வ்.. வீட்லேயே சைலன்ஸர் வெச்சிருக்கோம்ல... அதான்....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-9041156586978266382009-05-20T10:14:32.559-04:002009-05-20T10:14:32.559-04:00/
டம். டமார். டுமீல். டப்.

ஜவுண்டு ரொம்ப கம்மிய.../
டம். டமார். டுமீல். டப்.

ஜவுண்டு ரொம்ப கம்மியா இருக்கே!?!?

:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-80976493273386272282009-05-20T08:09:53.956-04:002009-05-20T08:09:53.956-04:00//ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங...//ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங்க தட்டுத்தடுமாறி திக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.//

அன்னிக்கே பாராட்டுணும்னு நினைச்சேன்.. செம.. பின்ன இங்க மட்டும் என்ன வாழுதாம்.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-28614884136137261582009-05-20T07:56:58.271-04:002009-05-20T07:56:58.271-04:00புது டெம்ப்ளேட் வேஸ்ட். எங்க தானைய தலைவர் ஜே.கே.ஆர...புது டெம்ப்ளேட் வேஸ்ட். எங்க தானைய தலைவர் ஜே.கே.ஆர் டேஸ்டுக்கு இல்ல. எனவே உடனே சிங்குசான் கலரில் மாற்றவும்Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-54081247026241812142009-05-20T04:08:12.933-04:002009-05-20T04:08:12.933-04:00Super :))Super :))பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-72152396738218446752009-05-20T02:30:01.922-04:002009-05-20T02:30:01.922-04:00கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ ச...கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க

Praba also did same
click here http://www.vidivu.lk/tm.asp?fname=20090511_02

தமிழீம் பெற்றுத்தருவதாக மக்களை எமாற்றி கோடிக்கணக்கான பணங்களை மக்களிடமிருந்து கப்பமாக பெற்ற புலிகளின் தலைவன் தன் குடும்பத்துடன் உல்லாசமாக வாழ்ந்த காட்சிகள் அம்பலமாகத் தொடங்கி விட்டன.Faaiquenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-36855127313322481082009-05-20T01:49:47.364-04:002009-05-20T01:49:47.364-04:00Prabhakaran pattri neengal therivitha unarvugalai ...Prabhakaran pattri neengal therivitha unarvugalai naanum vali moligiren...KrishAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-68378117164843851012009-05-19T23:35:00.043-04:002009-05-19T23:35:00.043-04:00//ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங...//ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங்க தட்டுத்தடுமாறி திக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.//

ஹிட்ஸ்க்கு கூட கல்லு வெச்சிரலாம். ஆனா ஃபாலோயர்ஸ் .. ரொம்ப கஷ்டம்.

// liked the old template...this page is v.bright and the font colour is not bright enough- kannu valikudhu...pls change either the page colour or font colour. :-(//

இது நான் இல்லை. :-))பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-87264040950861604402009-05-19T22:43:45.387-04:002009-05-19T22:43:45.387-04:00l liked the old template...this page is v.bright a...l liked the old template...this page is v.bright and the font colour is not bright enough- kannu valikudhu...pls change either the page colour or font colour. :-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-55825261499701095672009-05-19T21:57:19.155-04:002009-05-19T21:57:19.155-04:00வாங்க அனானி, அப்துல்லா அண்ணே -> :-(((
வாங்க வா...வாங்க அனானி, அப்துல்லா அண்ணே -> :-(((

வாங்க வால், அண்ணாச்சி, நசரேயன் -> நன்றி

வாங்க இளா -> அப்ப சரியா கலரடிக்கலேண்ணே... அடுத்த தடவை வந்தீங்கன்னா பாருங்க...

வாங்க மகேஷ்ஜி -> அவ்வ்.. ச்சின்னப்புள்ளதனமா இல்லேன்றீங்களா.... சரி சரி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-6960429858174537982009-05-19T17:31:49.957-04:002009-05-19T17:31:49.957-04:00////ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வ...////ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங்க தட்டுத்தடுமாறி திக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.//

அப்பன்னா நான் என்ன சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன் :(

டெம்ப்ளேட் உங்க attitude-ஐ reflect பண்ணலயே (அப்பாடா... சொறிஞ்சு விட்டாச்சு :)Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-21093849951670918482009-05-19T16:51:00.000-04:002009-05-19T16:51:00.000-04:00Template superTemplate superநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-57330746990213407202009-05-19T14:09:00.000-04:002009-05-19T14:09:00.000-04:00Template Dulla irukuTemplate Dulla irukuILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-52290492101073770692009-05-19T12:56:00.000-04:002009-05-19T12:56:00.000-04:00//ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங...//ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங்க தட்டுத்தடுமாறி திக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.//

இந்த லொள்ளுக்காகவே உம்ம மத்த கோமாளித்தனங்களச் சகிச்சுக்கிடலாம்.

டெம்ப்ளேட் சூப்பர்.

அது சரி ரேசன் கார்டுலயாவது கு தலைவர்னு இருக்கீங்களே. அதுக்குச் சந்தோஷப் படுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-86004500881943604862009-05-19T12:30:00.000-04:002009-05-19T12:30:00.000-04:00டெப்ம்ளெட் நல்லாயிருக்கு தலைவா!டெப்ம்ளெட் நல்லாயிருக்கு தலைவா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-26131524097862896322009-05-19T11:22:00.000-04:002009-05-19T11:22:00.000-04:00//" கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர...//" கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் கண்டிப்பாக இப்படி சாகக்கூடாது. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பிரபாகரன் உடல் நிஜமாக அவராக இருக்கக்கூடாதென்றே வேண்டுகிறேன் "

சோறுதண்ணி எறங்கல
:((எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-68931780072616671672009-05-19T11:09:00.000-04:002009-05-19T11:09:00.000-04:00" கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ..." கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் கண்டிப்பாக இப்படி சாகக்கூடாது. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பிரபாகரன் உடல் நிஜமாக அவராக இருக்கக்கூடாதென்றே வேண்டுகிறேன் "

Ungalai Pola ellam valla eraivanai vaendikondirukkum pala kodi Thamilargalil naanum oruvan

( Nile Raja )Anonymousnoreply@blogger.com