tag:blogger.com,1999:blog-2254139293767146246.post3425161813357128686..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: சஹானாவும் நானும் (அபியும் நானும் effect)சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-12560062445117211252009-02-04T14:37:00.000-05:002009-02-04T14:37:00.000-05:00/ எங்கே வேணா வாக்கிங் போங்க - யாருக்கு வேணா மொக்கை.../
எங்கே வேணா வாக்கிங் போங்க - யாருக்கு வேணா மொக்கை போடுங்க. ஆனா மொக்கை போட்டுட்டு அவரை அங்கேயே விட்டுட்டு வந்துடுங்க. பிரகாஷ்ராஜ் மாதிரி தினமும் காபி சாப்பிட வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடாதீங்க.

200க்கு வாழ்த்துக்கள்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-78811664331390074752009-01-16T05:44:00.000-05:002009-01-16T05:44:00.000-05:00Hello Friend Mona -> Thanks for your continuous...Hello Friend Mona -> Thanks for your continuous visit and also for that 2 cents... :-)) The first kid is mandatory but the 2nd depends upon lot of factors like other commitments, personal issues, etc etc....., right? :-))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-13529602697658463292009-01-15T19:36:00.000-05:002009-01-15T19:36:00.000-05:00I often come to ur site - u write so nice with so ...I often come to ur site - u write so nice with so much humour sense- I really enjoy reading ur blog - Keep it up!
And for this post- my 2 cents: Y dont u go for 2nd kid? ;-)
- MonaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-29589961015747682082009-01-15T09:06:00.000-05:002009-01-15T09:06:00.000-05:00வாங்க மகேஷ் -> ஹாஹா.. சஹானாவும் நானும் - நீங்கள...வாங்க மகேஷ் -> ஹாஹா.. சஹானாவும் நானும் - நீங்களும் ஒரு பதிவு போடுங்க... :-)

வாங்க ஆளவந்தான் -> ஹிஹி.. நான் சொன்னதைத்தான் போடுவேன்.. போடுறதைதான் சொல்வாங்க... :-))

வாங்க கப்பி -> அவ்வ்வ்...

வாங்க வித்யா -> சேம் ப்ளட்... :-))

வாங்க ஊர் சுற்றி, தமிழன், இராகவன், வெண்பூ -> மிக்க நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-51464354655260583822009-01-15T01:08:00.000-05:002009-01-15T01:08:00.000-05:00வாவ்.. 200வது பதிவா.. வாழ்த்துக்கள் ச்சின்னப்பையன்...வாவ்.. 200வது பதிவா.. வாழ்த்துக்கள் ச்சின்னப்பையன்.. கலக்குங்க..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-10310051340569735162009-01-14T18:16:00.000-05:002009-01-14T18:16:00.000-05:00வாழ்த்துக்கள் ச்சின்னப் பையன்.200 மேலும் வளர்ந்து,...வாழ்த்துக்கள் ச்சின்னப் பையன்.

200 மேலும் வளர்ந்து, 2000 ஆகட்டும்.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-32849222798204135092009-01-14T14:38:00.000-05:002009-01-14T14:38:00.000-05:00200!!!200!!!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-64298743158190409522009-01-14T13:09:00.000-05:002009-01-14T13:09:00.000-05:00200-வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!200-வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-51276399307451688992009-01-14T11:35:00.000-05:002009-01-14T11:35:00.000-05:00200 பதிவுக்கு வாழ்த்துக்கள்:)எனக்கும் இதே அனுபவம் ...200 பதிவுக்கு வாழ்த்துக்கள்:)
எனக்கும் இதே அனுபவம் தான். யாராவது தன் குழந்தைகளைப்பற்றி பெருமையாக பேசினால் மொக்கையாகத் தோணும். ஆனா இப்போ என் பையன பத்தி பேசாம இருக்க முடியல. It happens to every parent i guess:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-25975615725818737182009-01-14T11:13:00.000-05:002009-01-14T11:13:00.000-05:00பெரும் ஏமாற்றம்! 'அபியும் நானும்' பார்த்தீங்கதானே?...பெரும் ஏமாற்றம்! 'அபியும் நானும்' பார்த்தீங்கதானே?? 'லைஃப்புன்னா', 'யோசிச்சுப் பார்த்தா' ' திரும்பி பார்த்தா'ன்னு நாலு பக்கத்துக்கு கேப் விடாம எழுதியிருக்க வேண்டாமோ? :))

200க்கு வாழ்த்துகள்!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-46724849172982664952009-01-14T10:29:00.000-05:002009-01-14T10:29:00.000-05:00//எங்கே வேணா வாக்கிங் போங்க - யாருக்கு வேணா மொக்கை...//
எங்கே வேணா வாக்கிங் போங்க - யாருக்கு வேணா மொக்கை போடுங்க.

இத தான் தெளிவா.. உங்க புரொபைலிலே சொல்லி இருக்கீகளே த்ல... அதுவும் சரி தான்.. அப்பப்போ அசை போட்டு பாத்துக்கணும் :)

”தண்ணி 'தெளிச்சி' விட்டா போறாதுன்னு, குடத்தை அப்படியே தலையிலே கவுத்துட்டாங்க தங்கமணி!!”ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-40347650422940545192009-01-14T10:26:00.000-05:002009-01-14T10:26:00.000-05:00//இந்த 200வது பதிவை - சஹானாவுக்கு டெடிகேட் பண்றேன்...//
இந்த 200வது பதிவை - சஹானாவுக்கு டெடிகேட் பண்றேன்.

வாழ்த்துக்கள் பூச்சாண்டி.. சாரி.. ச்சின்னப்பையன்ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-59871334118930575302009-01-14T08:20:00.000-05:002009-01-14T08:20:00.000-05:00சஹானாவும் நானும்... என்னப் பத்தின பதிவோன்னு நினச்ச...சஹானாவும் நானும்... என்னப் பத்தின பதிவோன்னு நினச்சுட்டேன்.... :)))

ய்ய்யப்ப்ப்ப்பா... 200 ஆ? சூப்பரப்பு..
வாழ்த்துகள் !!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-84037777851327318602009-01-14T06:50:00.000-05:002009-01-14T06:50:00.000-05:00வாங்க பிரேம்ஜி, நசரேயன், முரளிகண்ணன், ராகி ஐயா -&g...வாங்க பிரேம்ஜி, நசரேயன், முரளிகண்ணன், ராகி ஐயா -> அனைவருக்கும் நன்றி..

வாங்க இளா -> அவ்வ்வ். நான் என்ன சத்யம் ராஜுவா, நம்பரை ஏற்றி காட்ட??????

வாங்க தூயா, பாஸ்கர் -> நன்றி...

வாங்க வால் -> அது சரிதாங்க. யாராவது கேட்டாதான் எதையுமே சொல்றது. இல்லேன்னா அறுவைன்னுடுவாங்களே....

வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ். என்ன பொங்கல் அதுவுமா இப்படி பேசறீங்க???? எல்லா டிவியிலேயும் எல்லாரும் டெடிகேட் பண்றாங்களேன்னு நானும் பண்ணேன்.... ஹிஹி...

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-87137593715616805682009-01-14T03:22:00.000-05:002009-01-14T03:22:00.000-05:00டெடிகேட்டாம் டெடிகேட். என்னவோ 1000 பவுன் போட்டமாதி...டெடிகேட்டாம் டெடிகேட். என்னவோ 1000 பவுன் போட்டமாதிரி, டெடிகேட் பண்ணுறீகளோ?
200க்கு வாழ்த்துக்கள் சத்யா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-8085101213042469062009-01-14T02:05:00.000-05:002009-01-14T02:05:00.000-05:00எனது நண்பர்கள் நிறைய பேர் எனக்கு முன்னே திருமணம் ச...எனது நண்பர்கள் நிறைய பேர் எனக்கு முன்னே திருமணம் செய்து விட்டார்கள், அவர்களும் இப்படி தான் என் பொண்ணு அப்படி பண்ற, என் பையன் இப்படி பண்றான் என்று வறுத்தெடுப்பார்கள்.

எனக்கு குழந்தை பிறந்த பின்னும் அது அவர்களிடம் குறையவில்லை, என்னிடம் கேட்டார்கள். நான் சொன்னேன், எல்லா குழந்தையும் மாதிரி தான் என் குழந்தையும் வளருது, ஒருவேளை உன் குழந்தையை போல் அறிவில்லையோ என்று!

குழந்தையை பற்றி பேசுவது மகிழ்ச்சி தான், ஆனால் அதை கேட்பவர்களுக்கும் அப்படி
இருக்குமா? நான் யாரிடமும் என் குழந்தை புராணம் பாடுவதில்லை.

யாராவது கேட்டால் கூட
யா சீ இஸ் நார்மல் என்பேன்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-29742131618643056732009-01-14T02:00:00.000-05:002009-01-14T02:00:00.000-05:00200 வது பதிவா சூப்பரு200 வது பதிவா சூப்பருவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-33233785405848200822009-01-14T01:08:00.000-05:002009-01-14T01:08:00.000-05:00200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!பொங்கல் வாழ்த்துக...200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள்!அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-27832700530584454122009-01-14T00:30:00.000-05:002009-01-14T00:30:00.000-05:00:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-61962482833112297732009-01-13T23:59:00.000-05:002009-01-13T23:59:00.000-05:00ennathu 200aaaaaaaaaaaaaaaaaaaa?ennathu 200aaaaaaaaaaaaaaaaaaaa?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-63158780558865910012009-01-13T22:36:00.000-05:002009-01-13T22:36:00.000-05:00பொங்கல் வாழ்த்துக்கள்பொங்கல் வாழ்த்துக்கள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-57752450720746616772009-01-13T21:45:00.000-05:002009-01-13T21:45:00.000-05:00200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்தமிழ்ப் புத்தாண்டு...200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்

சஹானாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-52478062676724576742009-01-13T21:42:00.000-05:002009-01-13T21:42:00.000-05:00வாழ்த்துக்கள் உங்களுக்கும், சஹானாவுக்கும்வாழ்த்துக்கள் உங்களுக்கும், சஹானாவுக்கும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-54369404274674217802009-01-13T21:20:00.000-05:002009-01-13T21:20:00.000-05:00மகளை பற்றி தந்தையின் அருமையான பதிவு. 200 ஆவது பதிவ...மகளை பற்றி தந்தையின் அருமையான பதிவு. 200 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.com