tag:blogger.com,1999:blog-2254139293767146246.post2969922842653581231..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: நொறுக்ஸ் - திங்கள் - 12/08/08சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-23622832989388192932008-12-29T16:49:00.000-05:002008-12-29T16:49:00.000-05:00//ரொம்ப நாளா இந்த கேல்குலேஷன் சரியா போயிட்டிருந்தத...//
ரொம்ப நாளா இந்த கேல்குலேஷன் சரியா போயிட்டிருந்தது. போன வாரம் என்ன ஆச்சுன்னா, மேனேஜர் கிளம்பி போய் 15 நிமிஷம் கழிச்சி (மணி 4.40) நான் வெளியே வரும்போது - எதையோ மறந்து வெச்சிட்ட மேனேஜர் திரும்பி வந்துக்கிட்டிருந்தாரு. என்னைப் பாத்து - "என்ன, நான் கிளம்பிப் போயிட்டேன்னு நினைச்சியா? ஹாஹாஹா"ன்னாரு. நான் "அதில்லே ஸ்டீவ், 5 மணிக்குத்தான் எப்பவும் கிளம்புவேன் (!!). இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். அவ்வளவுதான்" அப்படின்னேன்.//

இதுக்கு தான் ஒரு வெள்ளோட்டம் மாதிரி, 15 நிமிசம் கழிச்சு BAG இல்லாம, rest room போற மாதிரி ஒரு வாக் போடனும், அப்போ தெரிஞ்சுடும் நிலவரம்ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-75381679814466578462008-12-29T16:47:00.000-05:002008-12-29T16:47:00.000-05:00//நான் ஆர அமர 9 மணிக்கு சஹானாவை பள்ளியில் விட்டுவி...//நான் ஆர அமர 9 மணிக்கு சஹானாவை பள்ளியில் விட்டுவிட்டு 9.30 மணிக்குத்தான் போவேன்.//
அவ்ளோ சீக்கிரம் போய் என்ன ப்ண்ணுவீங்க..ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-91865801520943270372008-12-16T13:55:00.000-05:002008-12-16T13:55:00.000-05:00//வாங்க வால் -> பெரியவளானப்புறம் என்னை மாதிரியே...//வாங்க வால் -> பெரியவளானப்புறம் என்னை மாதிரியே அவளும் திருந்திடுவான்னு நினைக்கிறேன்... ஹிஹி...

அப்படித்தான் முகத்துலே ஒரு தேஜஸ் தெரயுது
மிகவும் அருமையா இருக்காங்கRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-9316344903088493762008-12-09T18:32:00.000-05:002008-12-09T18:32:00.000-05:00வாங்க விஜய் -> எப்பவும் போல சிரிச்சதுக்கு நன்றி...வாங்க விஜய் -> எப்பவும் போல சிரிச்சதுக்கு நன்றி..

வாங்க நசரேயன் -> கண்டிப்பாங்க.. அதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... என்ன நான் சொல்றது... :-))

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா, தமிழ் பிரியன் -> நன்றி..சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-30828342717377810302008-12-09T12:38:00.000-05:002008-12-09T12:38:00.000-05:00ஜூட்.-----ஜூட்.
-----T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-46108252954816831952008-12-09T12:32:00.000-05:002008-12-09T12:32:00.000-05:00/*இப்பல்லாம் எந்த பொண்ணும் அப்படி யாரும் கூப்பிடறத.../*இப்பல்லாம் எந்த பொண்ணும் அப்படி யாரும் கூப்பிடறதில்லைன்னு சொன்னீங்கன்னா*/
ஹும்.. என்ன சொல்ல, அதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-86293850531971274782008-12-09T12:12:00.000-05:002008-12-09T12:12:00.000-05:00:-)))...:-)))...விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-9818495744399934742008-12-08T17:48:00.000-05:002008-12-08T17:48:00.000-05:00வாங்க வால் -> பெரியவளானப்புறம் என்னை மாதிரியே அ...வாங்க வால் -> பெரியவளானப்புறம் என்னை மாதிரியே அவளும் திருந்திடுவான்னு நினைக்கிறேன்... ஹிஹி...

வாங்க தாரணி பிரியா -> நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-41655147644225868622008-12-08T17:47:00.000-05:002008-12-08T17:47:00.000-05:00மக்களே -> உதவி தேவை -> பூச்சாண்டி பதிவுகள் ப...மக்களே -> உதவி தேவை -> பூச்சாண்டி பதிவுகள் ப்ளாகர்லே பப்ளிஷ் ஆனபிறகு - முழுசா ஒரு நாள் ஆனபிறகுதான் தமிழ்மணத்துலே வருது.

அதுவரைக்கும் 'புது பதிவுகள் இல்லை'ன்னே வருது...

ஏன்னே தெரியல!!!!... :-((சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-85982295654508465012008-12-08T12:47:00.000-05:002008-12-08T12:47:00.000-05:00வீட்டுக்கு போறதுக்கு எல்லாம் இத்தனை கணக்கா டைம் கா...வீட்டுக்கு போறதுக்கு எல்லாம் இத்தனை கணக்கா டைம் கால்குலேசனா?

//. இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். அவ்வளவுதான்" அப்படின்னேன்.//

நம்பிட்டங்களா :) அப்ப சரி.இதை கன்டினியூ செய்யிங்க.

அப்புறம் கடைசி பத்திக்கு நீங்க ஜீட்தான் விடணும். இப்ப எல்லாம் டைரக்டா பேர் சொல்லிதான் கூப்பிடறதே. :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-45380012910101412682008-12-08T10:28:00.000-05:002008-12-08T10:28:00.000-05:00உங்க குழந்தையும் உங்கள மாதிரியே போலபார்த்து வளர்ந்...உங்க குழந்தையும் உங்கள மாதிரியே போல

பார்த்து வளர்ந்த பிறகும் இந்த மாதிரி விஷ் பரிச்சையெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-77226027088675138632008-12-08T09:48:00.000-05:002008-12-08T09:48:00.000-05:00வாங்க மகேஷ் அண்ணே -> ஆமா ஆமா... :-))வாங்க வேலன்...வாங்க மகேஷ் அண்ணே -> ஆமா ஆமா... :-))

வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ்... ஏன் இந்த கொல வெறி!!!!!!!!!!

வாங்க பரிசல் -> அதேதான் நானும் அவரைக் கேக்கறேன்!!!!!!!!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-69746820447707850422008-12-08T08:25:00.000-05:002008-12-08T08:25:00.000-05:00இஃகி... இஃகி.. இஃகி....வேலண்ணாச்சி.. ஏன் இப்படி ஆய...இஃகி... இஃகி.. இஃகி....

வேலண்ணாச்சி.. ஏன் இப்படி ஆய்ட்டீங்க?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-21045225590392523142008-12-08T07:52:00.000-05:002008-12-08T07:52:00.000-05:00//ஒரு வாரமாக எங்கள் வீட்டில் எல்லோரும் புதுசா கல்ய...//ஒரு வாரமாக எங்கள் வீட்டில் எல்லோரும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணைப் போல் இருக்கோம்.//

அது என்ன புதுசாக் கல்யாணம் ஆன பொண்ணு. அப்ப பழசாக் கல்யாணம் ஆன பொண்ணுன்னு ஏதாவது இருக்கா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-52200820704793813772008-12-08T05:10:00.000-05:002008-12-08T05:10:00.000-05:00இஃகி இஃகி இஃகிவூட்டுக்குக் கெளம்பறதுல எல்லாப் பக...இஃகி இஃகி இஃகி

வூட்டுக்குக் கெளம்பறதுல எல்லாப் பக்கமும் இப்பிடித்தான் போல...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com