tag:blogger.com,1999:blog-2254139293767146246.post1998857335456884985..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: தொதொ பார்ப்பதற்குமுன் செய்ய வேண்டிய செயல்கள் 10!!!சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-52270595127227999032008-11-07T10:41:00.000-05:002008-11-07T10:41:00.000-05:00//வெண்பூ said... சூப்பரு.. சரி.. இதெல்லாம் த...//வெண்பூ said...

சூப்பரு..

சரி.. இதெல்லாம் தங்கமணிகள் பண்ணுறது.. அவங்க தொதொ பாக்குறப்ப ரங்கமணிகள் என்ன பண்ணுறதுன்னும் சொன்னீங்கன்னா பரவாயில்ல...(தெரியாதான்னு கேக்காதீங்க) :))//

இந்த ஏற்பாடுகள எல்லாம் ரங்க மணிகள்தானே செய்யனும். அப்பத்தான் தங்கமணிகள் நிம்மதியா அழமுடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-80167369430833926062008-11-06T20:02:00.000-05:002008-11-06T20:02:00.000-05:00ஹா ஹா ஹா...ஹா ஹா ஹா...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-60457430226772260262008-11-05T17:13:00.000-05:002008-11-05T17:13:00.000-05:00வாங்க விஜய் ஆனந்த் -> எது காமெடி? தொதொவா? இந்த ...வாங்க விஜய் ஆனந்த் -> எது காமெடி? தொதொவா? இந்த பதிவா?

வாங்க தாரணி பிரியா -> அச்சச்சோ... வெள்ளிக்கிழமை எல்லா தொதொவும் சஸ்பென்ஸா முடிப்பாங்களே???? அடுத்த வெள்ளி வரைக்கும் எப்படி தாங்குவீங்க!!!!!!!!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-20179510443081471152008-11-05T17:10:00.000-05:002008-11-05T17:10:00.000-05:00ச்சான்ஸே இல்லே ராப்.... எப்படி இப்படி ஞாபகம் வெச்ச...ச்சான்ஸே இல்லே ராப்.... எப்படி இப்படி ஞாபகம் வெச்சிருக்கீங்க?... ஐயய்யோ.. இனிமே கண்டின்யுட்டி சரியா பாத்துக்கணுமே..... :-)))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-79877910112436216732008-11-05T16:33:00.000-05:002008-11-05T16:33:00.000-05:00மெட்டிஒலி கிளைமேக்ஸ் பாக்க ஆபீசுக்கு லீவு போட்டவரா...மெட்டிஒலி கிளைமேக்ஸ் பாக்க ஆபீசுக்கு லீவு போட்டவராச்சே, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-12448033566405418212008-11-04T22:33:00.000-05:002008-11-04T22:33:00.000-05:00oru naal nalla ponna office velai partha me the la...oru naal nalla ponna office velai partha me the late agittenla :(

naan friday mattumthan serial pakkarathu. weekly once partha podum kathai supera puriyum .தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-15308804533013139002008-11-04T11:57:00.000-05:002008-11-04T11:57:00.000-05:00:-)))...செம்ம காமெடி!!!:-)))...

செம்ம காமெடி!!!விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-32052158044600914042008-11-04T09:37:00.000-05:002008-11-04T09:37:00.000-05:00வாங்க வெண்பூ -> ஆஆஆ... அப்படி ஒண்ணு இருக்கோ.. ந...வாங்க வெண்பூ -> ஆஆஆ... அப்படி ஒண்ணு இருக்கோ.. நான் நெனெச்சேன்... நீங்களும்.. ஐ மீன்... தங்கமணிகளும் சேந்து தொதொவை பாப்பாங்கன்னு.... :-))

வாங்க விலெகா -> அவ்வ்வ்... இல்லீங்கோ...... இப்பல்லாம் தொதொவையே பாக்கறதில்லீங்கோ.....

வாங்க பிரேம்ஜி -> நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-32960051568791924302008-11-04T09:35:00.000-05:002008-11-04T09:35:00.000-05:00வாங்க அப்துல்லா அண்ணே -> ஹிஹி.. உலகம் பூராவும் ...வாங்க அப்துல்லா அண்ணே -> ஹிஹி.. உலகம் பூராவும் ஆற்காட்டாரே அமைச்சரா இருந்தா எப்படி யிருக்கும்னு நினைச்சி பாக்கறேன்... ம்ஹூம்.. முடியல.... :-))

வாங்க முரளிகண்ணன் -> :-)))

வாங்க ராஜாஹரிச்சந்திரா -> என்னவோ சொல்றீங்கன்னு தெரியுது.. ஆனா.. என்னன்னுதான் தெரியல.... ;-))

வாங்க நசரேயன் -> கடைசீஈஈஈஈ பாராவையும் பாத்துட்டீங்கல்லே.. என்னோட பதிவை திறந்து வெச்சிட்டு, F5 மேலே ஒரு கல்லை தூக்கி வெச்சிடுங்க.... :-))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-37160943863216092972008-11-04T09:30:00.000-05:002008-11-04T09:30:00.000-05:00வாங்க சங்கர் -> எங்கிருந்தோ வந்தான், நாந்தான் ப...வாங்க சங்கர் -> எங்கிருந்தோ வந்தான், நாந்தான் பஷ்டு என்றான் அப்படின்னுதான் பாடணும்... :-))

வாங்க வால் -> மறுபடி பூந்து விளையாடிட்டீங்க.... நடத்துங்க நடத்துங்க...

வாங்க ராகவன் -> நைஜீரியாதானே.... இல்லீங்கோ... இப்போ மூணு வருஷமாத்தான் தொதொ பிரச்சினையில்லாமே இருக்கேன்.... :-)))

வாங்க தமிழ் சினிமா -> பதிவ போட்டப்புறம்தான் நினைச்சேன்.. துண்டு போடணும்னு.. நீங்க சொல்லிட்டீங்க... நன்றி....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-50749573712098630042008-11-04T09:11:00.000-05:002008-11-04T09:11:00.000-05:00//தொலைபேசியை அணைக்க முடியாத பட்சத்தில், மிமிக்ரி ச...//தொலைபேசியை அணைக்க முடியாத பட்சத்தில், மிமிக்ரி செய்யத் தெரிந்தால் நலம். அப்போதுதான் - நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் - என்று சொல்லி தேவையில்லாத அழைப்புகளை உடனே வெட்டிவிட முடியும்//

:-)))))))பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-71994669688633243022008-11-04T08:58:00.000-05:002008-11-04T08:58:00.000-05:00அய்யோ பாவம்... ரொம்ப நொந்து நூடுச்ஸ் ஆகி போட்ட பதி...அய்யோ பாவம்... ரொம்ப நொந்து நூடுச்ஸ் ஆகி போட்ட பதிவு போலத் தெரிகின்றது. தொ தொ வால் ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டீங்கன்னு நினைக்கின்றேன்
ரிப்பீட்டுவிலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-57778564269845901962008-11-04T08:57:00.000-05:002008-11-04T08:57:00.000-05:00தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ...தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். இவையில்லாமல் தொதொ பார்ப்பது அபாயகரமானது.

ஹி ஹி ஹி ஹிவிலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-63727696941996780552008-11-04T08:55:00.000-05:002008-11-04T08:55:00.000-05:00சூப்பரு..சரி.. இதெல்லாம் தங்கமணிகள் பண்ணுறது.. அவங...சூப்பரு..

சரி.. இதெல்லாம் தங்கமணிகள் பண்ணுறது.. அவங்க தொதொ பாக்குறப்ப ரங்கமணிகள் என்ன பண்ணுறதுன்னும் சொன்னீங்கன்னா பரவாயில்ல...(தெரியாதான்னு கேக்காதீங்க) :))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-6536114958819635542008-11-04T07:34:00.000-05:002008-11-04T07:34:00.000-05:00எல்லாத்தையும் ஒன்னு விடாம குறிச்சு வச்சுகிட்டேன்எல்லாத்தையும் ஒன்னு விடாம குறிச்சு வச்சுகிட்டேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-11421591218074714082008-11-04T07:20:00.000-05:002008-11-04T07:20:00.000-05:00தொதொ பதிவுடக்ளஸ், டரியல், கொக்கு........தொதொ பதிவு

டக்ளஸ், டரியல், கொக்கு........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-26028101182942381252008-11-04T07:01:00.000-05:002008-11-04T07:01:00.000-05:00\\ரிமோட் தேடுவதற்கு ஒரு கருவியே இருக்கிறது - முடிந...\\ரிமோட் தேடுவதற்கு ஒரு கருவியே இருக்கிறது - முடிந்தால் அதையும் வாங்கி வைத்துக்கொள்ளவும். \\

ha ha ha ha ha ha haமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-70714913914484213562008-11-04T06:40:00.000-05:002008-11-04T06:40:00.000-05:00இவ்ளோ முன்னேற்பாடுகள் செய்தபிறகும் ஆற்காட்டார் தயவ...இவ்ளோ முன்னேற்பாடுகள் செய்தபிறகும் ஆற்காட்டார் தயவில் தொதொ பார்க்கமுடியாமல் போய்விட்டால், கவலையேபடாமல் காத்திருந்து அடுத்த நாள் பாருங்கள்.

அட உங்க அமெரிக்காவுலயும் ஆற்காட்டார்தான் கரண்டு மினிஸ்டரா?? :))))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-65199884465663314172008-11-04T06:26:00.000-05:002008-11-04T06:26:00.000-05:00தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ...தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். இவையில்லாமல் தொதொ பார்ப்பது அபாயகரமானது.ஃஃஃஃ

இதெல்லாம் ச்சின்னபையனுக்கு தான் யூஸ் ஆகும். எங்கூரு பொம்மனாட்டிங்கல்லாம் தலைதுவட்டும் துண்டை வைத்துக்கொண்டு அழுது தொலைக்கிறார்கள். சீரியல்கள் பார்த்தால் மனப்பாரம் குறைகிறதாமே... கேள்விப்பட்டீர்களா?ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-62068518622324924162008-11-04T06:20:00.000-05:002008-11-04T06:20:00.000-05:00விட்டால் வேறு என்ன வந்திருக்கபோவுதுஒரு தொதொ-வுல போ...விட்டால் வேறு என்ன வந்திருக்கபோவுது

ஒரு தொதொ-வுல போன வாரம் சாப்பிட உக்காந்தவன் இன்னும் எந்திரிக்கலையாம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-62899455267267120292008-11-04T06:19:00.000-05:002008-11-04T06:19:00.000-05:00//அன்றைய செய்தித்தாள், அந்த வாரத்திய விகடன், குமுத...//அன்றைய செய்தித்தாள், அந்த வாரத்திய விகடன், குமுதம் இவற்றை தேடி பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்//

என்னை கேட்டால் நாமே வழிய போய் அவர்கள் வீட்டில் கொடுத்து விட்டு வருவது நல்லதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-21343401856280719312008-11-04T06:18:00.000-05:002008-11-04T06:18:00.000-05:00//அவை அழைக்காவிட்டாலும் நீங்கள் அழையா விருந்தாளியா...//அவை அழைக்காவிட்டாலும் நீங்கள் அழையா விருந்தாளியாக 'போய்' முடித்துவிடவும்.//

இதற்க்கு பதில் ”அங்கேயே” ஒரு தொபெ வைத்து விட்டால் என்ன?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-43274026289333069462008-11-04T06:17:00.000-05:002008-11-04T06:17:00.000-05:00// தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகித...// தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்.//

அதுவும் இல்லையென்றால், புடவை தலைப்போ, சட்டையின் கைப்பாகமோ உதவலாம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-64112541340246162072008-11-04T06:16:00.000-05:002008-11-04T06:16:00.000-05:00//அவர்கள் தங்கள் வீட்டுப்பாடத்தை செய்துவிட்டார்களா...//அவர்கள் தங்கள் வீட்டுப்பாடத்தை செய்துவிட்டார்களா என்று பார்த்துக்கொள்ளவும்.//

இல்லையென்றால் நீங்களே எழுதி கொடுக்கவும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-12244456176152138462008-11-04T06:15:00.000-05:002008-11-04T06:15:00.000-05:00அய்யோ பாவம்... ரொம்ப நொந்து நூடுச்ஸ் ஆகி போட்ட பதி...அய்யோ பாவம்... ரொம்ப நொந்து நூடுச்ஸ் ஆகி போட்ட பதிவு போலத் தெரிகின்றது. தொ தொ வால் ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டீங்கன்னு நினைக்கின்றேன்.Anonymousnoreply@blogger.com