tag:blogger.com,1999:blog-2254139293767146246.post1392368883938283091..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: பின்னூட்டப் பெட்டியில் படங்கள் ஏற்ற முடிந்தால்???சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-48357212272107179562008-04-06T08:16:00.000-04:002008-04-06T08:16:00.000-04:00வாங்க யோகன் -> என்ன இப்படி சொல்லிட்டீங்க... இருந்த...வாங்க யோகன் -> என்ன இப்படி சொல்லிட்டீங்க... இருந்தாலும் :-)))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-42704531224637087532008-04-05T18:52:00.000-04:002008-04-05T18:52:00.000-04:00மேலிருந்து கீழ் 4 வது ,இந்தப் பதிவுக்குமேலிருந்து கீழ் 4 வது ,இந்தப் பதிவுக்குயோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-51049080561459016732008-04-05T07:37:00.000-04:002008-04-05T07:37:00.000-04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.. கோவி.கண்னன், ...வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.. கோவி.கண்னன், டாக்டரம்மா, மங்களூர் சிவா மற்றும் நிலவு நண்பன்...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-64585862502559848582008-04-05T05:30:00.000-04:002008-04-05T05:30:00.000-04:00நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.. :...நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.. :)

நல்லாயிருக்குபா..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-13914333716452632932008-04-05T05:22:00.000-04:002008-04-05T05:22:00.000-04:00கடைசிக்கு மேல இருக்க படம்கடைசிக்கு மேல இருக்க படம்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-76152187028373264022008-04-04T22:24:00.000-04:002008-04-04T22:24:00.000-04:00கடைசி படம் சூப்பரு,குசும்பனுக்கு ரெகுலராக போடுவதற்...கடைசி படம் சூப்பரு,

குசும்பனுக்கு ரெகுலராக போடுவதற்கு பயன்படுத்தலாம்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-50145977781801230392008-04-04T21:28:00.000-04:002008-04-04T21:28:00.000-04:00நன்றி கோவி.கண்ணன் சார், சரிதாங்க.. பற்பல சோதனைகளை ...நன்றி கோவி.கண்ணன் சார், சரிதாங்க.. பற்பல சோதனைகளை செய்து பாத்திருக்கீங்க...

சில ஸ்டாண்டர்ட் பின்னூட்டங்களுக்கு நான் தேர்ந்தெடுத்த படங்கள் எப்படியிருக்குதுன்னு சொல்லுங்க...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-48310604557495948572008-04-04T20:17:00.000-04:002008-04-04T20:17:00.000-04:00பழைய ப்ளாக்கரில் பின்னூட்டங்களில் படம் ஏற்றிக் காட...பழைய ப்ளாக்கரில் பின்னூட்டங்களில் படம் ஏற்றிக் காட்டி இருக்கிறேன். புது ப்ளாக்கரில் பின்னூட்டம் திருத்த வாய்ப்பு இல்லை.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-42373858150393023422008-04-04T19:10:00.000-04:002008-04-04T19:10:00.000-04:00வாங்க பாஸ்டன் பாலா (முன்னாடி அலுவலகத்திலே சரியா பி...வாங்க பாஸ்டன் பாலா (முன்னாடி அலுவலகத்திலே சரியா பின்னூட்டம் போடமுடியல!!!)

அப்படியா! வோர்ட்ப்ரஸ் தளங்களில் முன்னாடியே இருக்கா?... நான் பாத்ததில்லே.. அதனால் வந்ததுதான் இந்த கற்பனை(!!)சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-83825716817659320522008-04-04T13:29:00.000-04:002008-04-04T13:29:00.000-04:00வாங்க வால்பையன் -> சரிங்க... போட்டாச்சு.... :-)வாங...வாங்க வால்பையன் -> சரிங்க... போட்டாச்சு.... :-)

வாங்க பிரேம்ஜி -> நன்றி...

வாங்க பாஸ்டன் பாலா -> கருத்திற்கு நன்றி...

வாங்க புபட்டியன் -> சரியா பிடிச்சிட்டீங்க... 'ரிப்பீட்டேய்ய்ய்'... இதுக்கு சரியான படம் கிடைக்கவில்லை... இன்னும் தேடிப் பார்க்கிறேன்... நன்றி...:-)சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-30423719151476210112008-04-04T12:57:00.000-04:002008-04-04T12:57:00.000-04:00இதுதான் ரியல் கிரியேட்டிவ்..இதுக்கெல்லாம் படம் போட...இதுதான் ரியல் கிரியேட்டிவ்..

இதுக்கெல்லாம் படம் போடலாமே

ரிப்பீட்டேய்..
கலக்கல்
அவ்வ்வ்வ்வ்வ்....PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-48238566595385427192008-04-04T12:52:00.000-04:002008-04-04T12:52:00.000-04:00எனக்கு மூன்றாவது படம் :)(வோர்ட்பிரெஸ் கொன்டு இயங்க...எனக்கு மூன்றாவது படம் :)

(வோர்ட்பிரெஸ் கொன்டு இயங்கும் தளங்களில் நீங்கள் சொல்வது சாத்தியம். பதிவில் என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் மறுமொழிகளிலும் செய்யலாம்! விழியம், படம்... என்ன வேண்டுமானாலும் பூந்து விளையாடலாம்Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-85205525908317456482008-04-04T12:29:00.000-04:002008-04-04T12:29:00.000-04:00கடைசி படத்துக்கு முந்திய படத்தை போட்டு கொள்ளவும்.கடைசி படத்துக்கு முந்திய படத்தை போட்டு கொள்ளவும்.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-31704884847370527832008-04-04T12:22:00.000-04:002008-04-04T12:22:00.000-04:00கடைசி படத்தை போட்டுகொள்ளவும் வால்பையன்கடைசி படத்தை போட்டுகொள்ளவும்

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com